1 00:00:00,817 --> 00:00:05,150 பொறுமை என்கின்ற சொல்லுக்கு முதல்முறையாக நான் 6 வயதில் பொருளறிந்தேன். 2 00:00:06,099 --> 00:00:09,461 எனது பாட்டி ஒரு பிறந்தநாள் பரிசாக ஒரு மாயாஜாலம் பெட்டியை வழங்கினார். 3 00:00:09,485 --> 00:00:12,770 நம்மில் யாருக்கும் இது ஒரு வாழ்க்கை பரிசாகும் என்று அப்போது தெரியவில்லை. 4 00:00:13,817 --> 00:00:16,294 மாயாஜாலம் என்னை வசீகரிக்கப்பட்டது. 5 00:00:16,318 --> 00:00:19,889 20 வயதில், ஒரு கற்றுக்குட்டி புறா மந்திரவாதியானேன். 6 00:00:21,467 --> 00:00:24,594 இத்தந்திரத்தில், நான் என் புறாக்களை 7 00:00:24,618 --> 00:00:26,839 என் ஆடைக்குள் உட்கார்ந்து காத்திருக்க பயிற்றுவிக்கத் தேவைப்படும். 8 00:00:27,738 --> 00:00:32,461 ஒரு இளம் மந்திரவாதியாக, இப்புறாக்களைத் தோற்ற வைக்க எப்போதுமே அவசரத்தில் இருந்தேன். 9 00:00:32,485 --> 00:00:34,032 ஆனால் இத்தந்திரத்தில் வெற்றி பெறுவதற்கான 10 00:00:34,056 --> 00:00:37,444 ரகசியம், இப்புறாக்கள் என் ஆடையில் பொறுமையாக காத்திருந்தப் பின்பு 11 00:00:37,468 --> 00:00:41,691 தோற்ற வைப்பது தான் என்று எனது 12 00:00:41,715 --> 00:00:42,948 ஆசிரியர் என்னிடம் ஆலோசனை கூறினார். 13 00:00:43,797 --> 00:00:46,817 ஒரு தியானத்திற்கு சமமான பொறுமை வகையாக இருக்க வேண்டும். 14 00:00:46,841 --> 00:00:49,829 அதை முழு நிறைவாக்க ஒருசில ஆண்டுகள் ஆகிவிட்டது. 15 00:00:51,789 --> 00:00:54,904 7 ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்க்கை என்னை ஷாங்க்ஹாய் ஊர் செல்ல வைத்த போது 16 00:00:54,928 --> 00:00:59,393 நான் கற்றுக்கொண்ட தியானப் பொறுமையை பயன்படுத்துவது சாத்தியமாற்றதானது. 17 00:01:00,419 --> 00:01:04,388 சீனாவில், எல்லோருமே, எல்லாமே அவசரத்தில் இருக்கும் போது 18 00:01:04,412 --> 00:01:07,864 ஒரு மேம்பட்ட வாழ்க்கையை அமைக்க 19 00:01:07,888 --> 00:01:09,197 130 கோடி பேரை மிஞ்சத் தேவை. 20 00:01:10,601 --> 00:01:13,015 சமுதாயத்தை மாற்றி, சட்டங்களை மாற்றி, 21 00:01:13,039 --> 00:01:14,546 எல்லைகளைத் தாண்ட வேண்டும். 22 00:01:15,530 --> 00:01:17,561 உணவை பொருத்த வரையும் அதே தான்... 23 00:01:18,500 --> 00:01:21,514 ஆனால், உணவை பொருத்தமட்டும், 24 00:01:21,538 --> 00:01:24,593 பொறுமையின்மைக்கு பயங்கரமான விளைவுகள் உள்ளன. 25 00:01:25,618 --> 00:01:28,357 அதிகமாய் வளர்க்கவும் விற்கவும் ஒரு பரபரப்பில் 26 00:01:28,381 --> 00:01:33,364 இயற்கையான வளங்கள் மிகுந்த நாட்டில், 4000 ஆண்டுகள் நீண்ட விவசாயம் அளவுக்கு அதிகமாக 27 00:01:33,388 --> 00:01:36,768 இரசாயணங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதால் கெடுக்கப்படுகிறது. 28 00:01:37,650 --> 00:01:40,603 2016 ல், சீன அரசாங்கம் 5 லட்சம் உணவு பாதுகாப்பு 29 00:01:40,627 --> 00:01:44,919 மீறல்களை வெறும் 9 மாதத்தில் கண்டறிந்தது. 30 00:01:46,125 --> 00:01:49,856 கவலைக்கிடமாக, உலகின் 4 நீரிழிவு நோயாளர்களின், ஒருத்தர் 31 00:01:49,880 --> 00:01:51,426 சீனாவில் இருந்து வருகின்றார். 32 00:01:52,742 --> 00:01:54,455 உணவைச் சார்ந்த கதைகள் 33 00:01:54,479 --> 00:01:57,941 அச்சமாகவும் மிகப்பெரிதாகவும் இருக்கலாம். 34 00:01:57,965 --> 00:02:03,361 ஆகவே, பொறுமையின்மைக்குள் தியானப் பொறுமையை கொண்டு வர முடிவு செய்தேன் நான். 35 00:02:04,352 --> 00:02:06,170 நான் தியானப் பொறுமை என சொல்லும்பொழுது, 36 00:02:06,194 --> 00:02:08,201 காத்திருக்கும் திறமையை சொல்லவில்லை. 37 00:02:08,966 --> 00:02:11,799 காத்திருக்கும் போது எப்படி நடந்துக்கொள்வது என்பதை தெரிந்துகொள்ள சொல்கிறேன். 38 00:02:13,751 --> 00:02:16,336 அதனால், ஒரு நிலையான உணவு அமைப்பு 39 00:02:16,360 --> 00:02:20,328 சீனாவில் பூர்த்தியாகும் நிலை வரை நான் காத்திருக்கும் நேரத்தில் 40 00:02:20,352 --> 00:02:23,662 உள்ளூர், இயற்கையான காய்கறியை குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்த 41 00:02:23,686 --> 00:02:27,161 சீனாவின் முதல் இணைய உழவர் சந்தையை நான் நிறுவப்படுத்தினேன். 42 00:02:28,488 --> 00:02:30,661 18 மாதங்களுக்கு முன்பு நாம் இயக்கத்தை தொடங்கிய போது, 43 00:02:30,685 --> 00:02:33,273 மோசமான உணவை தான் எங்களால் விற்க இயன்றது. 44 00:02:34,006 --> 00:02:37,046 பழங்கள் இல்லை, இறைச்சியும் இல்லை. 45 00:02:37,070 --> 00:02:41,062 ஏனென்றால், ஆய்வகத்திற்கு அனுப்பிய எதுவும் எங்களது பூச்சிக்கொல்லி, இரசாயனம் 46 00:02:41,086 --> 00:02:45,088 நுண்ணுயிர் எதிரி, மற்றும் ஹார்மோன் சோதனைகளைத் தாண்டவில்லை. 47 00:02:45,572 --> 00:02:47,668 எங்களது ஆவலான ஊழியர்களிடம் சீனாவின் ஒவ்வொரு உள்ளூர் 48 00:02:47,692 --> 00:02:52,144 விவசாயியை உதவும் வரை நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம் என நான் உறுதிப்படுத்தினேன். 49 00:02:53,882 --> 00:02:57,724 இன்று, 57 உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து 50 00:02:57,748 --> 00:02:59,826 240 விதமான உணவுகளை நாம் வழங்குகின்றோம். 51 00:03:00,732 --> 00:03:03,306 கிட்டத்தட்ட 1 ஆண்டு தேடலுக்கு பிறகு 52 00:03:03,330 --> 00:03:06,177 ஹேனன் தீவின் கிராமவாசிகளின் தோட்டங்களில் வளரும் 53 00:03:06,201 --> 00:03:09,391 இரசாயணமில்லா வாழைப்பழங்களை கண்டுப்பிடித்தோம். 54 00:03:10,569 --> 00:03:13,352 மேலும், ஷாங்க்ஹாய் ஊரில் இருந்து வெறும் 2 மணிநேர தொலைதூரத்தில் 55 00:03:13,376 --> 00:03:17,447 கூகுல் மாப்ஸில் கூட தகவலில்லா ஒரு தீவில் 56 00:03:17,471 --> 00:03:20,241 பசுமாடுகள் புல் தின்று, நீல வானத்திற்கடியில் 57 00:03:20,265 --> 00:03:22,431 அடிமைப்படாத சுற்றும் ஓரிடத்தை கண்டுப்பிடித்தோம். 58 00:03:23,941 --> 00:03:26,124 தளவாடங்களை உறுதிப்படுத்தவும் நாம் உழைப்போம். 59 00:03:26,690 --> 00:03:30,111 வெறும் 3 மணிநேர வேகத்தில் எங்கள் நுகர்வோரின் உணவுகளை 60 00:03:30,135 --> 00:03:32,079 மின்சார வாகனங்களில் கொண்டு வந்து தருவோம். 61 00:03:32,103 --> 00:03:34,802 எங்களது சுற்றுச்சூழல் தடத்தை குறைக்க 62 00:03:34,826 --> 00:03:37,380 மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட இயலும் பெட்டிகளை உபயோகப்படுத்துவோம். 63 00:03:38,885 --> 00:03:42,917 நாம் வழங்குவது இன்னும் வளரப்படும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. 64 00:03:42,941 --> 00:03:44,854 ஆனால் அது காலங்கள் எடுக்கும், மேலும், ஆரோக்கியமான 65 00:03:44,878 --> 00:03:49,473 உணவின் வருங்காலத்தை உருவாக்க இன்னும் பலபேரின் உழைப்பு தேவை என தெரியும். 66 00:03:50,390 --> 00:03:55,859 அதனால், கடந்த ஆண்டு, சீனாவின் முதல் உணவு-தொழில்நுட்ப தூரித வீ. சீ. அமைப்பை 67 00:03:55,883 --> 00:03:58,844 உண்டாக்கினேன். புரத சத்தின் நிலையான பயனாக பூச்சி உணவோ, 68 00:03:58,868 --> 00:04:00,431 உணவின் புத்துணர்ச்சிக்கு ஆவியாகும் எண்ணெய்களை பயன்படுத்துவதோ, 69 00:04:00,455 --> 00:04:05,400 ஆரோக்கியமான உணவின் வருங்காலத்தை உருவாக்க நிறுவனங்களை 70 00:04:05,424 --> 00:04:09,177 இந்த அமைப்பு உதவுகின்றது. 71 00:04:10,514 --> 00:04:12,594 இன்னும் நீங்கள் கேட்கலாம்: 72 00:04:12,618 --> 00:04:15,935 சீனாவில் பயங்கர அவசியமான ஒரு நிலையான 73 00:04:15,959 --> 00:04:17,942 உணவு அமைப்பை உருவாக்க 74 00:04:17,966 --> 00:04:21,212 ஏன் பொறுமையாக செயல்படுகிறீர்கள்? 75 00:04:22,329 --> 00:04:23,686 ஏனென்றால், என்னைப் பொருத்த வரை, 76 00:04:23,710 --> 00:04:27,266 வெற்றியின் உண்மையான ரகசியம் பொறுமை — 77 00:04:27,290 --> 00:04:29,099 ஒரு தியானத்திற்கு சமமான பொறுமை. 78 00:04:29,123 --> 00:04:32,925 காத்திருக்கும் போது எப்படி நடந்துக்கொள்வது என அறிய தேவைப்படும் பொறுமை. 79 00:04:32,949 --> 00:04:36,668 எனது பாட்டியின் மாயாஜாலம் பெட்டியின் மூலம் நான் கற்றுக்கொண்ட பொறுமை. 80 00:04:37,865 --> 00:04:42,460 ஏனென்றால், இந்த பூமியை நாம் நமது முன்னோர்களிடம் இருந்து 81 00:04:43,030 --> 00:04:45,175 மரபுரிமையாக பெறுவதில்லை. நமது குழந்தைகளிடம் இருந்து தான் கடன் வாங்குகின்றோம். 82 00:04:45,199 --> 00:04:46,350 நன்றி. 83 00:04:46,374 --> 00:04:51,230 (கைத்தட்டல்)