[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.88,0:00:05.80,Default,,0000,0000,0000,,கான் காணொளியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு பெருக்கல் முறையின் Dialogue: 0,0:00:05.80,0:00:09.02,Default,,0000,0000,0000,,அடிப்படை நன்றாகவே தெரிந்திருக்கும். Dialogue: 0,0:00:09.02,0:00:13.32,Default,,0000,0000,0000,,இங்கு மேலும் சிலவற்றைப் பார்க்கலாம். Dialogue: 0,0:00:13.32,0:00:17.71,Default,,0000,0000,0000,,கணக்குப் பயிற்சி மேற்கொள்ளும் போது Dialogue: 0,0:00:17.71,0:00:20.01,Default,,0000,0000,0000,,வாய்ப்பாடுகள் மனப்பாடமாக இருந்தால் கணக்கிட எளிதாக இருக்கும். Dialogue: 0,0:00:20.01,0:00:21.28,Default,,0000,0000,0000,,கணக்குப் பயிற்சியை மேற் கொள்கிற நாம் தனியாக மனனம் செய்ய வேண்டியதில்லை. Dialogue: 0,0:00:21.28,0:00:24.54,Default,,0000,0000,0000,,இயல்பாகவே நம் நினைவில் பதிந்து விடும். Dialogue: 0,0:00:24.55,0:00:26.38,Default,,0000,0000,0000,,பெருக்கலில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் Dialogue: 0,0:00:26.38,0:00:31.22,Default,,0000,0000,0000,,வாய்ப்பாடுகள் கணக்கிடுதலை எளிதாக்கும் Dialogue: 0,0:00:31.22,0:00:33.85,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:33.85,0:00:36.72,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:36.72,0:00:39.55,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:39.55,0:00:41.52,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:41.52,0:00:45.79,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:45.79,0:00:47.29,Default,,0000,0000,0000,,சரி, பெருக்கல் வாய்ப்பாடு என்றால் என்ன? Dialogue: 0,0:00:47.29,0:00:49.74,Default,,0000,0000,0000,,பலவேறு எண்களை ஒன்றுடன் ஒன்று பெருக்கும் தொகையின் பட்டியலே வாய்ப்பாடு. Dialogue: 0,0:00:49.74,0:00:50.85,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:50.85,0:00:53.59,Default,,0000,0000,0000,,இதனை மீண்டும் ஒருமுறை நினைவுறுத்திப் பார்க்கலாம். Dialogue: 0,0:00:53.60,0:00:58.90,Default,,0000,0000,0000,,ஒன்று பெருக்கல் இரண்டிற்கு என்ன விடை? Dialogue: 0,0:00:58.90,0:01:02.27,Default,,0000,0000,0000,,அது ஒன்றை இரண்டு முறை கூட்டுவதற்குச் சமம். Dialogue: 0,0:01:02.28,0:01:05.01,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:05.01,0:01:07.06,Default,,0000,0000,0000,,ஆகவே ஒன்று பெருக்கல் இரண்டின் விடை இரண்டு. Dialogue: 0,0:01:07.06,0:01:08.06,Default,,0000,0000,0000,,இங்கே இரண்டை ஒருமுறை மட்டுமே பெருக்குவதால் Dialogue: 0,0:01:08.06,0:01:09.43,Default,,0000,0000,0000,,அது கூட்டலுக்குச் சமம் ஆகிறது. Dialogue: 0,0:01:09.43,0:01:13.46,Default,,0000,0000,0000,,ஆகையால் தான் இரண்டு பெருக்கல் ஒன்றினையும், Dialogue: 0,0:01:13.46,0:01:15.39,Default,,0000,0000,0000,,ஒன்று கூட்டல் ஒன்றையும் சமமாகக் கருதுகிறோம். Dialogue: 0,0:01:15.40,0:01:17.58,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:17.59,0:01:18.21,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:18.21,0:01:19.90,Default,,0000,0000,0000,,எனவே இரண்டு முறை ஒன்று என்பது இரண்டு. Dialogue: 0,0:01:19.90,0:01:22.72,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:22.72,0:01:23.52,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:23.52,0:01:26.66,Default,,0000,0000,0000,,பூஜ்ஜியத்திற்கு வாய்ப்பாடு அவசியமில்லை. Dialogue: 0,0:01:26.67,0:01:30.56,Default,,0000,0000,0000,,ஏனென்றால் பூஜ்யத்தை எத்தனை முறைப் பெருக்கினாலும் பூஜ்யம்தான். Dialogue: 0,0:01:30.56,0:01:31.09,Default,,0000,0000,0000,,அதேபோல் ஒன்றுடன் எதனைப் பெருக்குகிறோமோ அதுதான் விடையாகக் கிடைக்கும். Dialogue: 0,0:01:31.09,0:01:33.68,Default,,0000,0000,0000,,பிற வாய்ப்பாட்டைப் பார்க்கலாம். Dialogue: 0,0:01:33.68,0:01:35.99,Default,,0000,0000,0000,,இரண்டு பெருக்கல் இரண்டு? 2 x 2 Dialogue: 0,0:01:35.99,0:01:37.25,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:37.25,0:01:39.46,Default,,0000,0000,0000,,இப்போது நாம் இரண்டை இரு முறைக் கூட்டுகிறோம். Dialogue: 0,0:01:39.46,0:01:41.83,Default,,0000,0000,0000,,இது இரண்டு கூட்டல் இரண்டு.... Dialogue: 0,0:01:41.84,0:01:42.77,Default,,0000,0000,0000,,இதை செய்வதற்கு ஒரே ஒரு வழிமுறைதான் உள்ளது. Dialogue: 0,0:01:42.78,0:01:45.48,Default,,0000,0000,0000,,நான் இந்த இரண்டை எடுத்து, இருமுறை கூட்டுவது Dialogue: 0,0:01:45.48,0:01:46.68,Default,,0000,0000,0000,,இது, இரண்டை இரண்டால் பெருக்கியதற்குச் சமம் ஆகும். Dialogue: 0,0:01:46.68,0:01:47.61,Default,,0000,0000,0000,,இரண்டு கூட்டல் இரண்டு என்றால் என்ன? Dialogue: 0,0:01:47.62,0:01:49.45,Default,,0000,0000,0000,,நான்கு. Dialogue: 0,0:01:49.45,0:01:51.40,Default,,0000,0000,0000,,இரண்டின் மூன்று மடங்கு? Dialogue: 0,0:01:51.40,0:01:57.90,Default,,0000,0000,0000,,மூன்று முறை இரண்டு என்பது 2 + 2 + 2.. Dialogue: 0,0:01:57.90,0:02:03.36,Default,,0000,0000,0000,,இதை நாம் மூன்று கூட்டல் மூன்று என்றாலும் அதுதான். Dialogue: 0,0:02:03.36,0:02:04.90,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:04.92,0:02:07.50,Default,,0000,0000,0000,,மதிப்பு ஒன்று தான் எழுதும் முறைதான் வேறு வேறு. Dialogue: 0,0:02:07.50,0:02:09.38,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:09.40,0:02:10.28,Default,,0000,0000,0000,,மூன்று முறை இரண்டைக் கூட்டினாலும் Dialogue: 0,0:02:10.28,0:02:12.03,Default,,0000,0000,0000,,மூன்றையும் மூன்றையும் கூட்டினாலும் Dialogue: 0,0:02:12.03,0:02:14.77,Default,,0000,0000,0000,,கிடைக்கிற ஒரே விடையானது ஆறு தான். Dialogue: 0,0:02:14.77,0:02:15.81,Default,,0000,0000,0000,,சரி. Dialogue: 0,0:02:15.81,0:02:18.14,Default,,0000,0000,0000,,இரண்டின் நான்கு மடங்கு எவ்வளவு.....? Dialogue: 0,0:02:18.15,0:02:20.69,Default,,0000,0000,0000,,இரண்டு முறை நான்கு என்பது Dialogue: 0,0:02:20.69,0:02:26.06,Default,,0000,0000,0000,,2 + 2 + 2 + 2 என்பதற்குச் சமம். Dialogue: 0,0:02:26.06,0:02:29.87,Default,,0000,0000,0000,,இதுவும் 2 பெருக்கல் 3 என்பது போலத்தான். Dialogue: 0,0:02:29.87,0:02:32.61,Default,,0000,0000,0000,,இரண்டை மூன்று முறை போட்டதுடன் Dialogue: 0,0:02:32.62,0:02:36.49,Default,,0000,0000,0000,,கூடுதலாக ஒரு இரண்டைச் சேர்க்கிறோம். Dialogue: 0,0:02:36.49,0:02:39.74,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:39.74,0:02:40.71,Default,,0000,0000,0000,,இப்படி ஒவ்வொரு இரண்டாக சேர்த்துக் கொண்டே போக வேண்டியதில்லை. Dialogue: 0,0:02:40.71,0:02:41.80,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:41.80,0:02:45.68,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:45.68,0:02:48.30,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:48.31,0:02:51.55,Default,,0000,0000,0000,,இரண்டை மூன்று முறை பெருக்கும் போது நமக்கு ஆறு கிடைத்து விட்டது. Dialogue: 0,0:02:51.56,0:02:55.61,Default,,0000,0000,0000,,எனவே இப்போது ஆறுடன் இரண்டை சேர்த்துக் கொண்டால் போதும். விடை எட்டு கிடைத்து விடும். Dialogue: 0,0:02:55.61,0:02:57.48,Default,,0000,0000,0000,,இந்த வடிவம் நமக்குப் புரிந்து விட்டது. Dialogue: 0,0:02:57.49,0:03:01.91,Default,,0000,0000,0000,,2 முறை ஒன்று, 2 முறை 2, Dialogue: 0,0:03:01.91,0:03:03.76,Default,,0000,0000,0000,,பிறகு 2 முறை மூன்று என்பது என்ன ஆகிறது? Dialogue: 0,0:03:03.77,0:03:05.50,Default,,0000,0000,0000,,தொடர்ந்து எவ்வளவு தூரம் மேலே செல்ல வேண்டும்? Dialogue: 0,0:03:05.50,0:03:08.12,Default,,0000,0000,0000,,2-ல் இருந்து 4-க்கு செல்ல, நாம் இரண்டை கூட்டுகிறோம். Dialogue: 0,0:03:08.12,0:03:11.30,Default,,0000,0000,0000,,4-ல் இருந்து 6-க்கு செல்ல, மேலும் 2-ஐ கூட்டுகிறோம். Dialogue: 0,0:03:11.31,0:03:13.34,Default,,0000,0000,0000,,பிறகு, 6-ல் இருந்து 8-க்கு செல்ல, மேலும் 2-ஐ கூட்டுகிறோம். Dialogue: 0,0:03:13.34,0:03:15.68,Default,,0000,0000,0000,,கூட்டல் செய்யாமல், 2 பெருக்கல் 5 Dialogue: 0,0:03:15.68,0:03:16.95,Default,,0000,0000,0000,,என்றால் என்ன என்பதை நம்மால் எளிதில் அடைய முடியும். Dialogue: 0,0:03:16.96,0:03:23.43,Default,,0000,0000,0000,,2 முறை 5 என்பது, 2 + 2 + 2 + 2 + 2 இல்லையா...? Dialogue: 0,0:03:23.43,0:03:26.07,Default,,0000,0000,0000,,இப்போது ஐந்தை, இரண்டு முறை கூட்டினாலும் அதே மதிப்பு தானே.... Dialogue: 0,0:03:26.08,0:03:29.11,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 4 என்பதையும் 4 + 4 என்றே எழுதலாம். Dialogue: 0,0:03:29.12,0:03:30.49,Default,,0000,0000,0000,,இது எதற்கு சமமாகும்? Dialogue: 0,0:03:30.50,0:03:33.09,Default,,0000,0000,0000,,முன்னர் சொன்னபடி அடுத்தடுத்து கூட்டிக் கொண்டே போகலாம். Dialogue: 0,0:03:33.09,0:03:36.28,Default,,0000,0000,0000,,அல்லது பெருக்க வேண்டிய தொகையை இரண்டு முறை கூட்டலாம். அல்லது மற்றுமொரு இரண்டைக் கூட்டுவதும் சரிதான். Dialogue: 0,0:03:36.28,0:03:38.56,Default,,0000,0000,0000,,எனவே இரண்டை ஐந்து முறை பெருக்கினால் கிடைப்பது பத்து. Dialogue: 0,0:03:38.56,0:03:41.78,Default,,0000,0000,0000,,நாம் இரண்டாம் வாய்பாட்டை முழுதாகப் பார்ப்போம். Dialogue: 0,0:03:41.78,0:03:45.28,Default,,0000,0000,0000,,வாய்ப்பாடு முறை உருவாகும் விதத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். Dialogue: 0,0:03:45.28,0:03:47.71,Default,,0000,0000,0000,,அடுத்து, இரண்டு பெருக்கல் ஆறு. Dialogue: 0,0:03:47.71,0:03:51.58,Default,,0000,0000,0000,,இதுவும் இரண்டை ஆறு முறை கூட்டுவது போலத்தான். Dialogue: 0,0:03:51.60,0:03:55.37,Default,,0000,0000,0000,,இதோ பாருங்கள் 1, 2, 3, 4, 5, 6 Dialogue: 0,0:03:55.37,0:03:58.69,Default,,0000,0000,0000,,அது ஆறினை இரண்டு முறை கூட்டுவதற்குச் சமமாகும். Dialogue: 0,0:03:58.69,0:04:00.62,Default,,0000,0000,0000,,இதை இரண்டு வழிகளிலும் செய்யலாம். Dialogue: 0,0:04:00.62,0:04:02.98,Default,,0000,0000,0000,,இது 12 ஆகும். Dialogue: 0,0:04:02.99,0:04:06.90,Default,,0000,0000,0000,,மீண்டும், இது 2 x 5 என்பதுடன் கூடுதலான இரண்டு. Dialogue: 0,0:04:06.90,0:04:09.71,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:09.71,0:04:12.29,Default,,0000,0000,0000,,மேலும் ஒரு இரண்டைச் சேர்த்துக் கொள்வோம். Dialogue: 0,0:04:12.30,0:04:13.88,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:13.88,0:04:16.54,Default,,0000,0000,0000,,தொடர்ந்து சென்றால் 2 பெருக்கல் 7, Dialogue: 0,0:04:16.55,0:04:20.15,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:20.16,0:04:24.10,Default,,0000,0000,0000,,ஆக 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2, Dialogue: 0,0:04:24.10,0:04:27.23,Default,,0000,0000,0000,,என்று எழுதலாம். Dialogue: 0,0:04:27.24,0:04:27.80,Default,,0000,0000,0000,,இதில் 7 முறை இரண்டு உள்ளதா? Dialogue: 0,0:04:27.81,0:04:31.20,Default,,0000,0000,0000,,1, 2, 3, 4, 5, 6, 7. Dialogue: 0,0:04:31.20,0:04:33.85,Default,,0000,0000,0000,,இதுவும் 7 + 7 என்பதும் ஒன்று தான். Dialogue: 0,0:04:33.85,0:04:37.37,Default,,0000,0000,0000,,இதன் விடை 14 ஆகும். Dialogue: 0,0:04:37.37,0:04:39.55,Default,,0000,0000,0000,,இது 12-ஐ விட இரண்டு அதிகம் என்று நீங்கள் கூறலாம். Dialogue: 0,0:04:39.56,0:04:43.63,Default,,0000,0000,0000,,ஆக, 12 + 2 என்பது Dialogue: 0,0:04:43.63,0:04:45.53,Default,,0000,0000,0000,,12 + 2 = 14 ஆகும். Dialogue: 0,0:04:45.54,0:04:47.58,Default,,0000,0000,0000,,தொடர்ந்து Dialogue: 0,0:04:47.58,0:04:50.74,Default,,0000,0000,0000,,இரண்டு முறை எட்டு. Dialogue: 0,0:04:50.75,0:04:53.81,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு முறையும் இரண்டைக் கூட்டிக் கொண்டே போகவேண்டியது தான். Dialogue: 0,0:04:53.81,0:04:56.66,Default,,0000,0000,0000,,அல்லது 2 பெருக்கல் 7-ஐ விட 2 அதிகம் என்பதால் Dialogue: 0,0:04:56.67,0:04:59.53,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:59.53,0:05:00.47,Default,,0000,0000,0000,,14 கூட்டல் 2 Dialogue: 0,0:05:00.48,0:05:01.82,Default,,0000,0000,0000,,16 ஆகும் Dialogue: 0,0:05:01.82,0:05:05.61,Default,,0000,0000,0000,,அல்லது இதனை 8 + 8 என்று கூறினாலும் Dialogue: 0,0:05:05.62,0:05:06.80,Default,,0000,0000,0000,,பதினாறே ஆகும். Dialogue: 0,0:05:06.81,0:05:08.17,Default,,0000,0000,0000,,இரண்டுகளின் மடங்கை இவ்வாறு தொடர்ந்து செய்யலாம். Dialogue: 0,0:05:08.17,0:05:15.04,Default,,0000,0000,0000,,கற்றுக்கொள்வற்கு எளிய வழி, பயிற்சி மேற்கொள்வது தான். Dialogue: 0,0:05:15.04,0:05:17.85,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:05:17.85,0:05:19.36,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:05:19.37,0:05:21.51,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:05:21.51,0:05:24.97,Default,,0000,0000,0000,,2 முறை, 9 முறை, 10 முறை, 100 முறை, 1000 முறை என்றும் கூட செய்து கொண்டே போகலாம். Dialogue: 0,0:05:24.98,0:05:26.64,Default,,0000,0000,0000,,நாம் இங்கே 12-உடன் நிறுத்துக் கொள்ளலாம். Dialogue: 0,0:05:26.64,0:05:28.76,Default,,0000,0000,0000,,அதற்கு மேல் மனப்பாடம் செய்யக் கடினமாக இருக்கும். Dialogue: 0,0:05:28.77,0:05:32.33,Default,,0000,0000,0000,,நீங்கள் கணக்கில் புலியாக வேண்டும் என்று விரும்பினால் Dialogue: 0,0:05:32.33,0:05:34.26,Default,,0000,0000,0000,,20 வரைகூட மனப்பாடம் செய்யலாம். Dialogue: 0,0:05:34.26,0:05:36.79,Default,,0000,0000,0000,,நாம் 2 பெருக்கல் 9-க்கு செல்லலாம். Dialogue: 0,0:05:36.79,0:05:38.81,Default,,0000,0000,0000,,இது 2 பெருக்கல் 8-ஐ விட இரண்டு அதிகம். Dialogue: 0,0:05:38.81,0:05:40.99,Default,,0000,0000,0000,,இது 18 ஆகும். Dialogue: 0,0:05:40.99,0:05:42.69,Default,,0000,0000,0000,,அல்லது 9 + 9 எனலாம். Dialogue: 0,0:05:42.69,0:05:44.06,Default,,0000,0000,0000,,அதுவும் 18 தான். Dialogue: 0,0:05:44.06,0:05:45.93,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 10 என்றால் என்ன? Dialogue: 0,0:05:45.94,0:05:47.94,Default,,0000,0000,0000,,பத்தாம் வாய்பாடு மிகவும் சுவாரஸ்யமானது. Dialogue: 0,0:05:47.94,0:05:49.55,Default,,0000,0000,0000,,நான் இதை எழுதி முடித்த உடனே Dialogue: 0,0:05:49.56,0:05:53.04,Default,,0000,0000,0000,,இதில் ஒரு பட்டியலை பார்க்கலாம். Dialogue: 0,0:05:53.04,0:05:54.64,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 10 என்றால் என்ன? Dialogue: 0,0:05:54.64,0:05:56.80,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 9-ஐ விட ஒரு இரண்டு அதிகம். Dialogue: 0,0:05:56.81,0:05:59.05,Default,,0000,0000,0000,,அப்படியானால் 20 ஆகி விடும். Dialogue: 0,0:05:59.05,0:06:01.05,Default,,0000,0000,0000,,அல்லது 10 + 10 எனலாம். Dialogue: 0,0:06:01.06,0:06:03.36,Default,,0000,0000,0000,,பத்து இரண்டு முறை கூட்டப்படுகிறது. Dialogue: 0,0:06:03.36,0:06:05.06,Default,,0000,0000,0000,,முன்னர் குறிப்பிட்ட சுவாரஸ்யம் என்ன? Dialogue: 0,0:06:05.06,0:06:09.12,Default,,0000,0000,0000,,நாம் பெருக்க உள்ள, இரண்டுடன் பூஜ்யம் இணைகிறது. அதுதான். Dialogue: 0,0:06:09.12,0:06:10.69,Default,,0000,0000,0000,,எந்த எண்ணுடன் பத்தை பெருக்குகினாலும் Dialogue: 0,0:06:10.69,0:06:12.30,Default,,0000,0000,0000,,அந்த எண்ணுக்கு வலப் பக்கத்தில் 0 சேர்க்க வேண்டியது தான். Dialogue: 0,0:06:12.30,0:06:14.13,Default,,0000,0000,0000,,இது எப்படி அவ்வாறு ஆகிறது. Dialogue: 0,0:06:14.13,0:06:16.41,Default,,0000,0000,0000,,இரு பத்துகள் என்பதால் இருபது ஆகிறது. Dialogue: 0,0:06:16.42,0:06:18.00,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:06:18.00,0:06:19.54,Default,,0000,0000,0000,,இதே முடிவை நெருங்கி விட்டோம். Dialogue: 0,0:06:19.55,0:06:21.82,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 11-ஐ செய்யலாம். Dialogue: 0,0:06:21.82,0:06:25.92,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 11 என்கிற போது பழைய தொகையுடன் இரண்டைச் சேர்க்க வேண்டும். Dialogue: 0,0:06:25.93,0:06:27.83,Default,,0000,0000,0000,,இது 22 ஆகும். Dialogue: 0,0:06:27.83,0:06:29.53,Default,,0000,0000,0000,,இன்னும் ஒரு சுவாரஸ்யம். Dialogue: 0,0:06:29.54,0:06:32.22,Default,,0000,0000,0000,,ஒரே எண் இரண்டு முறை வந்துள்ளது... 2 மற்றொரு 2. Dialogue: 0,0:06:32.22,0:06:33.16,Default,,0000,0000,0000,,இது சுவாரஸ்யமாக இருக்கிறது இல்லையா..? Dialogue: 0,0:06:33.17,0:06:35.82,Default,,0000,0000,0000,,மற்ற வாய்ப்பாட்டுக்கு செல்லும் முன் Dialogue: 0,0:06:35.82,0:06:38.69,Default,,0000,0000,0000,,இதனைச் சற்று கவனிக்க வேண்டும். Dialogue: 0,0:06:38.70,0:06:40.14,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:06:40.14,0:06:42.13,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:06:42.13,0:06:44.68,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:06:44.68,0:06:47.06,Default,,0000,0000,0000,,இரண்டு பெருக்கல் 12 Dialogue: 0,0:06:47.06,0:06:50.54,Default,,0000,0000,0000,,இது 2 பெருக்கல் 11 என்பதை விட இரண்டு அதிகம். Dialogue: 0,0:06:50.55,0:06:51.83,Default,,0000,0000,0000,,அப்பொழுது 24 ஆகிறது. Dialogue: 0,0:06:51.83,0:06:54.16,Default,,0000,0000,0000,,நாம் இதனை 12 + 12 என்று எழுதலாம். Dialogue: 0,0:06:54.17,0:06:56.11,Default,,0000,0000,0000,,அல்லது 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 Dialogue: 0,0:06:56.11,0:06:57.84,Default,,0000,0000,0000,,மொத்தம் 12 முறை இரண்டைக் கூட்டினால் Dialogue: 0,0:06:57.85,0:06:59.66,Default,,0000,0000,0000,,அது 24 ஆகும். Dialogue: 0,0:06:59.67,0:07:00.96,Default,,0000,0000,0000,,இது தான் இரண்டாம் வாய்ப்பாடு. Dialogue: 0,0:07:00.96,0:07:01.97,Default,,0000,0000,0000,,வாய்ப்பாட்டின் அமைப்பு புரிந்து விட்டதா..? Dialogue: 0,0:07:01.98,0:07:04.76,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு முறையும் எண் பெரிதாகும் போது Dialogue: 0,0:07:04.76,0:07:06.67,Default,,0000,0000,0000,,ஒரு 2-ஐ சேர்த்துக் கொண்டே செல்லவேண்டும். Dialogue: 0,0:07:06.68,0:07:08.75,Default,,0000,0000,0000,,இதுதான், இந்த அமைப்பின் முறை. Dialogue: 0,0:07:08.75,0:07:11.95,Default,,0000,0000,0000,,வாய்பாட்டை முடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம். Dialogue: 0,0:07:11.95,0:07:16.26,Default,,0000,0000,0000,,நாம் அனைத்து எண்களையும் எழுதிக் கொள்ளலாம். Dialogue: 0,0:07:16.27,0:07:18.48,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:07:18.48,0:07:19.36,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:07:19.36,0:07:29.43,Default,,0000,0000,0000,,ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது Dialogue: 0,0:07:29.43,0:07:30.91,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:07:30.92,0:07:31.83,Default,,0000,0000,0000,,தொடர்ந்து சென்று கொண்டே இருக்கலாம். Dialogue: 0,0:07:31.83,0:07:32.97,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:07:32.97,0:07:34.11,Default,,0000,0000,0000,,ஆனால், ஒன்பதுக்கு அப்புறம் இடம் இல்லை. Dialogue: 0,0:07:34.11,0:07:35.68,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:07:35.68,0:07:37.04,Default,,0000,0000,0000,,இந்த ஒன்பதுடன் நின்று விடாமல் Dialogue: 0,0:07:37.04,0:07:39.59,Default,,0000,0000,0000,,இந்த காணொளி முடிந்த பிறகு நீங்களே முயற்சிக்க வேண்டும். Dialogue: 0,0:07:39.60,0:07:42.88,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:07:42.88,0:07:45.89,Default,,0000,0000,0000,,இவை முதலில் பெருக்க வேண்டிய எண்கள். Dialogue: 0,0:07:45.89,0:07:52.06,Default,,0000,0000,0000,,நான் இதனை 1, 2, 3, 4, 5, 6, 7 Dialogue: 0,0:07:52.06,0:07:57.65,Default,,0000,0000,0000,,8, 9 முறை பெருக்குவோம். Dialogue: 0,0:07:57.65,0:08:00.18,Default,,0000,0000,0000,,முதலில் நான் என்ன Dialogue: 0,0:08:00.18,0:08:01.30,Default,,0000,0000,0000,,செய்யப் போகிறேனென்றால், Dialogue: 0,0:08:01.30,0:08:03.32,Default,,0000,0000,0000,,நான் இதை ஒன்றன் பின் ஒன்றாக எழுதியிருக்க வேண்டும் Dialogue: 0,0:08:03.32,0:08:04.71,Default,,0000,0000,0000,,இப்பொழுது 1 பெருக்கல் 1 என்றால் என்ன? Dialogue: 0,0:08:04.72,0:08:06.11,Default,,0000,0000,0000,,இப்படித்தான் நான் இதைப் பார்க்கப் போகிறேன். Dialogue: 0,0:08:06.12,0:08:08.73,Default,,0000,0000,0000,,ஒன்று பெருக்கல் ஒன்று என்பது, Dialogue: 0,0:08:08.73,0:08:09.97,Default,,0000,0000,0000,,அது ஒன்று தான். Dialogue: 0,0:08:09.97,0:08:11.51,Default,,0000,0000,0000,,ஒரு முறை இரண்டு என்றால் என்ன? Dialogue: 0,0:08:11.51,0:08:12.40,Default,,0000,0000,0000,,அது இரண்டு Dialogue: 0,0:08:12.41,0:08:13.73,Default,,0000,0000,0000,,ஒரு முறை மூன்று என்றால் என்ன? Dialogue: 0,0:08:13.74,0:08:14.36,Default,,0000,0000,0000,,அது மூன்று Dialogue: 0,0:08:14.36,0:08:15.87,Default,,0000,0000,0000,,ஒரு எண்ணை ஒன்றால் பெருக்கினால் அதே எண் தானே விடையாகக் கிடைக்கும். Dialogue: 0,0:08:15.87,0:08:21.36,Default,,0000,0000,0000,,எனவே நாம் 4, 5 ,6, 7, 8, 9 என்றை எழுதிவிடலாம். Dialogue: 0,0:08:21.37,0:08:23.54,Default,,0000,0000,0000,,ஒரு முறை ஒன்பது என்றால் ஒன்பது தான். Dialogue: 0,0:08:23.54,0:08:24.54,Default,,0000,0000,0000,,சரி. Dialogue: 0,0:08:24.54,0:08:26.30,Default,,0000,0000,0000,,இப்பொழுது, 2 ஆம் வாய்ப்பாட்டைப் பார்ப்போம். Dialogue: 0,0:08:26.31,0:08:27.57,Default,,0000,0000,0000,,அதற்கு நீல வண்ணம் கொடுக்கலாம். Dialogue: 0,0:08:27.57,0:08:30.27,Default,,0000,0000,0000,,ஒன்றை அதே நிறத்திலும் Dialogue: 0,0:08:30.28,0:08:33.98,Default,,0000,0000,0000,,மற்றதைக் கருநீலத்திலும் செய்யலாம். Dialogue: 0,0:08:33.99,0:08:35.25,Default,,0000,0000,0000,,ஒன்றின் இரு மடங்கு என்ன? Dialogue: 0,0:08:35.25,0:08:36.43,Default,,0000,0000,0000,,இரண்டு. Dialogue: 0,0:08:36.44,0:08:37.69,Default,,0000,0000,0000,,ஒரு முறை இரண்டுக்கும் இதே விடைதான். Dialogue: 0,0:08:37.70,0:08:40.00,Default,,0000,0000,0000,,இரண்டு எண்களும் ஒன்றுதான் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். Dialogue: 0,0:08:40.00,0:08:41.70,Default,,0000,0000,0000,,இரண்டு முறை இரண்டு என்றால்? Dialogue: 0,0:08:41.71,0:08:43.00,Default,,0000,0000,0000,,நான்கு. Dialogue: 0,0:08:43.00,0:08:44.61,Default,,0000,0000,0000,,இரண்டு முறை மூன்று என்றால் ஆறு. Dialogue: 0,0:08:44.62,0:08:45.84,Default,,0000,0000,0000,,இதுதான் முறை Dialogue: 0,0:08:45.84,0:08:49.82,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு முறையும் எண் அளவு கூடும் போது Dialogue: 0,0:08:49.82,0:08:51.19,Default,,0000,0000,0000,,இரண்டு கூடிக் கொண்டே போகும். Dialogue: 0,0:08:51.19,0:08:52.84,Default,,0000,0000,0000,,2 முறை நான்கு என்பது 8. Dialogue: 0,0:08:52.85,0:08:55.11,Default,,0000,0000,0000,,இது நான்கு முறை 2-க்குச் சமம். Dialogue: 0,0:08:55.12,0:08:57.26,Default,,0000,0000,0000,,இரண்டு முறை ஐந்து என்பது பத்து. Dialogue: 0,0:08:57.26,0:08:59.01,Default,,0000,0000,0000,,இரண்டு முறை ஆறு என்பது 12. Dialogue: 0,0:08:59.01,0:09:00.66,Default,,0000,0000,0000,,நாம் ஒவ்வொரு முறையும் 2-ஐ சேர்க்கிறோம். Dialogue: 0,0:09:00.67,0:09:03.97,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:09:03.98,0:09:06.83,Default,,0000,0000,0000,,இரண்டு முறை ஏழு என்பது 14. Dialogue: 0,0:09:06.83,0:09:09.81,Default,,0000,0000,0000,,இரண்டு முறை எட்டு 16. Dialogue: 0,0:09:09.81,0:09:12.97,Default,,0000,0000,0000,,இரண்டு முறை ஒன்பது18. Dialogue: 0,0:09:12.98,0:09:17.79,Default,,0000,0000,0000,,இதேபோல மூன்றாம் வாய்ப்பாட்டைப் பார்ப்போம். Dialogue: 0,0:09:17.79,0:09:20.51,Default,,0000,0000,0000,,இதை மஞ்சள் நிறத்தில் எழுதினால் Dialogue: 0,0:09:20.51,0:09:21.78,Default,,0000,0000,0000,,தெளிவாகப் புரியும். Dialogue: 0,0:09:21.78,0:09:23.83,Default,,0000,0000,0000,,மூன்று முறை ஒன்று என்பது மூன்று Dialogue: 0,0:09:23.83,0:09:25.35,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:09:25.36,0:09:26.91,Default,,0000,0000,0000,,ஒரு முறை மூன்று என்றால் மூன்று. Dialogue: 0,0:09:26.91,0:09:28.74,Default,,0000,0000,0000,,இரண்டிற்குமே மதிப்பு ஒன்றுதான். Dialogue: 0,0:09:28.75,0:09:32.16,Default,,0000,0000,0000,,மூன்று முறை 2 என்பதும் 2 முறை மூன்று என்பதும் ஒன்று தான். Dialogue: 0,0:09:32.16,0:09:37.64,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:09:37.64,0:09:39.68,Default,,0000,0000,0000,,இதன் மதிப்பு ஆறு. Dialogue: 0,0:09:39.69,0:09:40.48,Default,,0000,0000,0000,,இப்பொழுது புரிகிறது தானே. Dialogue: 0,0:09:40.48,0:09:45.69,Default,,0000,0000,0000,,3 கூட்டல் 3 ஆறு என்பது போல 2 + 2 + 2 என்பதும் ஆறு தான். Dialogue: 0,0:09:45.69,0:09:47.78,Default,,0000,0000,0000,,மூன்றாம் வாய்ப்பாட்டில் ஒவ்வொரு முறையும் மூன்றை அதிகரித்துக் கொண்டே போகிறோம். Dialogue: 0,0:09:47.78,0:09:48.88,Default,,0000,0000,0000,,இது தான் முறை. Dialogue: 0,0:09:48.88,0:09:51.00,Default,,0000,0000,0000,,மூன்று முறை மூன்று 9 Dialogue: 0,0:09:51.01,0:09:52.85,Default,,0000,0000,0000,,மூன்று கூட்டல் மூன்று கூட்டல் மூன்று. Dialogue: 0,0:09:52.85,0:09:54.72,Default,,0000,0000,0000,,எனவே, நாம் 3-ல் இருந்து 6.. 6-ல் இருந்து 9 என்று முன்னேறிச் செல்கிறோம். Dialogue: 0,0:09:54.74,0:09:57.00,Default,,0000,0000,0000,,மூன்று முறை நான்கு என்பது 12 ஆகிறது. Dialogue: 0,0:09:57.00,0:09:58.85,Default,,0000,0000,0000,,இதில் ஒவ்வொரு முறையும் மூன்றை சேர்க்கிறேன். Dialogue: 0,0:09:58.85,0:10:00.64,Default,,0000,0000,0000,,பன்னிரண்டு கூட்டல் மூன்று என்பது 15 Dialogue: 0,0:10:00.64,0:10:03.40,Default,,0000,0000,0000,,பதினைந்து கூட்டல் மூன்று என்பது 18 Dialogue: 0,0:10:03.40,0:10:05.58,Default,,0000,0000,0000,,பதினெட்டு கூட்டல் மூன்று என்பது 21 Dialogue: 0,0:10:05.58,0:10:08.08,Default,,0000,0000,0000,,இருபத்தொன்று கூட்டல் மூன்று என்பது 24. Dialogue: 0,0:10:08.09,0:10:10.50,Default,,0000,0000,0000,,இருபத்து நான்கு கூட்டல் மூன்று என்பது 27 Dialogue: 0,0:10:10.50,0:10:13.11,Default,,0000,0000,0000,,மூன்று முறை ஒன்பது என்பது 27 Dialogue: 0,0:10:13.12,0:10:14.84,Default,,0000,0000,0000,,மூன்று முறை எட்டு என்பது 24. Dialogue: 0,0:10:14.84,0:10:19.09,Default,,0000,0000,0000,,8 + 8 + 8 என்பது 24 ஆகும். Dialogue: 0,0:10:19.09,0:10:20.18,Default,,0000,0000,0000,,இந்த வடிவம் நமக்கு புரிந்து விட்டதால் Dialogue: 0,0:10:20.18,0:10:21.54,Default,,0000,0000,0000,,சற்று வேகமாக செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம். Dialogue: 0,0:10:21.54,0:10:22.83,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:10:22.84,0:10:24.09,Default,,0000,0000,0000,,நீங்களே எளிதாகச் செய்யக் கூடியது தான். Dialogue: 0,0:10:24.09,0:10:26.97,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:10:26.98,0:10:30.50,Default,,0000,0000,0000,,நாம் பன்னிரண்டாம் வாய்ப்பாடு வரை தெரிந்து வைத்திருப்பது தான் நல்லது. Dialogue: 0,0:10:30.50,0:10:31.06,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:10:31.06,0:10:35.33,Default,,0000,0000,0000,,நான்கு முறை ஒன்று என்பது நான்கு. Dialogue: 0,0:10:35.33,0:10:37.64,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:10:37.64,0:10:40.08,Default,,0000,0000,0000,,நான்கு கூட்டல் நான்கு என்பது எட்டு. Dialogue: 0,0:10:40.09,0:10:41.96,Default,,0000,0000,0000,,எட்டு கூட்டல் நான்கு, பன்னிரண்டு. Dialogue: 0,0:10:41.97,0:10:43.92,Default,,0000,0000,0000,,பன்னிரண்டு கூட்டல் நான்கு, பதினாறு. Dialogue: 0,0:10:43.92,0:10:46.45,Default,,0000,0000,0000,,பதினாறு கூட்டல் நான்கு, இருபது. Dialogue: 0,0:10:46.46,0:10:48.46,Default,,0000,0000,0000,,இருபது கூட்டல் நான்கு, இருபத்துநான்கு. Dialogue: 0,0:10:48.46,0:10:51.46,Default,,0000,0000,0000,,நான்கு முறை ஆறு, இருபத்து நான்கு. Dialogue: 0,0:10:51.47,0:10:52.97,Default,,0000,0000,0000,,நான்கு முறை ஏழு, இருபத்து எட்டு. Dialogue: 0,0:10:52.98,0:10:54.25,Default,,0000,0000,0000,,நான்கு நான்காக தொடர்ந்து செல்கிறோம். Dialogue: 0,0:10:54.25,0:10:58.74,Default,,0000,0000,0000,,முப்பத்திரண்டு அடுத்து முப்பத்தியாறு. பன்னிரண்டு மூன்று முப்பத்தியாறு. Dialogue: 0,0:10:58.75,0:11:01.49,Default,,0000,0000,0000,,அடுத்து ஐந்து முறை ஒன்று, Dialogue: 0,0:11:01.49,0:11:06.67,Default,,0000,0000,0000,,ஐந்து முறை ஒன்று ஐந்து தான். Dialogue: 0,0:11:06.67,0:11:09.56,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:11:09.56,0:11:11.40,Default,,0000,0000,0000,,நாம்இதே வரிசையில் தொடர்ந்து செய்யலாம். Dialogue: 0,0:11:11.41,0:11:12.57,Default,,0000,0000,0000,,ஐந்து முறை ஒன்று, ஐந்து. Dialogue: 0,0:11:12.58,0:11:15.78,Default,,0000,0000,0000,,ஐந்து முறை இரண்டு பத்து. Dialogue: 0,0:11:15.78,0:11:17.26,Default,,0000,0000,0000,,ஐந்து முறை மூன்று பதினைந்து. Dialogue: 0,0:11:17.26,0:11:18.43,Default,,0000,0000,0000,,இதில் ஐந்தைந்தாக அதிகரிக்கிறோம். Dialogue: 0,0:11:18.44,0:11:20.69,Default,,0000,0000,0000,,ஐந்தாம் வாய்ப்பாடு வேடிக்கையாக உள்ளது. Dialogue: 0,0:11:20.69,0:11:24.12,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு எண்ணையும் ஐந்தால் பெருக்கும்பொழுது Dialogue: 0,0:11:24.12,0:11:25.87,Default,,0000,0000,0000,,முழுமை எண், இடை எண் என்று மாறி மாஇப் பார்க்கிறோம். Dialogue: 0,0:11:25.88,0:11:30.24,Default,,0000,0000,0000,,இதில் ஒன்று மாற்றி ஒன்று ஐந்தில் முடியும். Dialogue: 0,0:11:30.24,0:11:32.24,Default,,0000,0000,0000,,மற்றது பூஜ்யத்தில் முடியும். Dialogue: 0,0:11:32.25,0:11:34.79,Default,,0000,0000,0000,,பதினைந்துடன் ஐந்து சேர்த்தால் இருபது. Dialogue: 0,0:11:34.79,0:11:41.87,Default,,0000,0000,0000,,இருபத்தைந்து, முப்பது, முப்பத்தைந்து, நாற்பது, நாற்பத்தைந்து. Dialogue: 0,0:11:41.87,0:11:43.38,Default,,0000,0000,0000,,ஐந்தில் இது போதும். அடுத்து ஆறாம் வாய்ப்பாடு. Dialogue: 0,0:11:43.38,0:11:47.12,Default,,0000,0000,0000,,ஆறாம் வாய்ப்பாட்டுக்கு பச்சை நிறம் கொடுக்கலாம். Dialogue: 0,0:11:47.12,0:11:48.21,Default,,0000,0000,0000,,ஆறு முறை ஒன்று என்பது ஆறு. Dialogue: 0,0:11:48.22,0:11:49.08,Default,,0000,0000,0000,,இது சுலபம். Dialogue: 0,0:11:49.08,0:11:50.80,Default,,0000,0000,0000,,இன்னொரு ஆறை சேர்த்தால் பன்னிரண்டு. Dialogue: 0,0:11:50.80,0:11:52.49,Default,,0000,0000,0000,,மீண்டும் ஆறை சேர்த்தால் பதினெட்டு. Dialogue: 0,0:11:52.50,0:11:54.25,Default,,0000,0000,0000,,அதனுடன் ஆறை சேர்த்தால் இருபத்தினான்கு. Dialogue: 0,0:11:54.25,0:11:56.22,Default,,0000,0000,0000,,அதனுடன் ஆறைச் சேர்த்தால் முப்பது. Dialogue: 0,0:11:56.22,0:12:01.22,Default,,0000,0000,0000,,மேலும் ஆறை சேர்த்தால் முப்பத்தாறு, பின் Dialogue: 0,0:12:01.22,0:12:04.62,Default,,0000,0000,0000,,நாற்பத்திரண்டு, பின் நாற்பத்தியெட்டு, பின் ஐம்பத்தினான்கு. Dialogue: 0,0:12:04.62,0:12:07.62,Default,,0000,0000,0000,,6 x 9 = 54. Dialogue: 0,0:12:07.62,0:12:08.99,Default,,0000,0000,0000,,நாம் முடிக்கப் போகிறோம். Dialogue: 0,0:12:09.00,0:12:11.61,Default,,0000,0000,0000,,அடுத்து ஏழு முறை ஒன்று... அது 7. Dialogue: 0,0:12:11.62,0:12:13.52,Default,,0000,0000,0000,,7 x 1 = 7 Dialogue: 0,0:12:13.52,0:12:15.61,Default,,0000,0000,0000,,ஏழு முறை இரண்டு என்றால் 14 Dialogue: 0,0:12:15.62,0:12:17.74,Default,,0000,0000,0000,,ஏழு முறை மூன்று 21 Dialogue: 0,0:12:17.74,0:12:20.04,Default,,0000,0000,0000,,ஏழு முறை நான்கு 28 Dialogue: 0,0:12:20.04,0:12:23.51,Default,,0000,0000,0000,,ஏழு முறை ஐந்து 28 + 7 எவ்வளவு? Dialogue: 0,0:12:23.51,0:12:25.13,Default,,0000,0000,0000,,28 உடன் 2-ஐ கூட்டினால் 30 கிடைக்கும். Dialogue: 0,0:12:25.13,0:12:27.70,Default,,0000,0000,0000,,அதனுடன் 5-ஐ கூட்டினால் 35 கிடைக்கும். Dialogue: 0,0:12:27.71,0:12:29.48,Default,,0000,0000,0000,,ஏழு முறை ஆறு என்பது 42. Dialogue: 0,0:12:29.49,0:12:32.64,Default,,0000,0000,0000,,ஏழு முறை ஏழு என்பது 49. Dialogue: 0,0:12:32.64,0:12:34.78,Default,,0000,0000,0000,,ஏழு முறை எட்டு- Dialogue: 0,0:12:34.78,0:12:37.83,Default,,0000,0000,0000,,49 + 7 = 56 ஆகும். Dialogue: 0,0:12:37.83,0:12:41.58,Default,,0000,0000,0000,,7 x 8 மற்றும் 6 x 9 என்பது எப்பொழுதும் குழப்பமாக இருக்கும். Dialogue: 0,0:12:41.59,0:12:43.61,Default,,0000,0000,0000,,6 x 9 = 54 Dialogue: 0,0:12:43.62,0:12:46.70,Default,,0000,0000,0000,,56 அடுத்து 54 இரண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடும். Dialogue: 0,0:12:46.70,0:12:49.39,Default,,0000,0000,0000,,நீங்கள் குழம்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். Dialogue: 0,0:12:49.39,0:12:52.61,Default,,0000,0000,0000,,7 முறை 8 ல் இறுதியாக இருப்பது 6. Dialogue: 0,0:12:52.62,0:12:54.85,Default,,0000,0000,0000,,6 முறை 9 ல் 6 இல்லை. Dialogue: 0,0:12:54.85,0:12:56.08,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:12:56.08,0:12:57.58,Default,,0000,0000,0000,,ஏழு முறை ஒன்பது என்கிற போது Dialogue: 0,0:12:57.58,0:12:59.32,Default,,0000,0000,0000,,இன்னொரு 7ஐ சேர்க்கப் போகிறோம். Dialogue: 0,0:12:59.32,0:13:01.15,Default,,0000,0000,0000,,அது 63 ஆகிறது. Dialogue: 0,0:13:01.15,0:13:04.83,Default,,0000,0000,0000,,அதே நிறம் தான். Dialogue: 0,0:13:04.84,0:13:08.35,Default,,0000,0000,0000,,இப்பொழுது எட்டாம் வாய்ப்பாடு. Dialogue: 0,0:13:08.36,0:13:10.66,Default,,0000,0000,0000,,எட்டு முறை ஒன்று 8 Dialogue: 0,0:13:10.66,0:13:12.52,Default,,0000,0000,0000,,எட்டு முறை இரண்டு பதினாறு. Dialogue: 0,0:13:12.52,0:13:14.09,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:13:14.10,0:13:15.69,Default,,0000,0000,0000,,எட்டு முறை மூன்று என்பது 24 Dialogue: 0,0:13:15.69,0:13:18.30,Default,,0000,0000,0000,,மூன்று முறை எட்டு என்றாலும் 24 தான். Dialogue: 0,0:13:18.30,0:13:19.50,Default,,0000,0000,0000,,அது உங்களுக்குத் தெரியும். Dialogue: 0,0:13:19.50,0:13:21.11,Default,,0000,0000,0000,,இரண்டின் மதிப்புகளும் ஒன்றுதான். Dialogue: 0,0:13:21.12,0:13:22.80,Default,,0000,0000,0000,,உண்மையில் இதை இரண்டு வழிகளில் செய்கிறோம். Dialogue: 0,0:13:22.80,0:13:24.85,Default,,0000,0000,0000,,எட்டு முறை மூன்று என்பதும் Dialogue: 0,0:13:24.85,0:13:27.47,Default,,0000,0000,0000,,அதேபோல மூன்று முறை எட்டு என்பதும் ஒன்று தான். Dialogue: 0,0:13:27.47,0:13:31.21,Default,,0000,0000,0000,,8 x 4 உடன் 8-ஐ கூட்டினால் 32 கிடைக்கும். Dialogue: 0,0:13:31.22,0:13:32.48,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:13:32.49,0:13:34.69,Default,,0000,0000,0000,,32+8 = 40. Dialogue: 0,0:13:34.69,0:13:37.27,Default,,0000,0000,0000,,எட்டு முறை ஆறு, நாற்பத்தியெட்டு. Dialogue: 0,0:13:37.27,0:13:40.23,Default,,0000,0000,0000,,ஆறு முறை எட்டு என்பது நாற்பத்தியெட்டு. Dialogue: 0,0:13:40.24,0:13:42.45,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:13:42.45,0:13:45.86,Default,,0000,0000,0000,,எட்டு முறை ஏழு ஐம்பத்தியாறு Dialogue: 0,0:13:45.87,0:13:48.20,Default,,0000,0000,0000,,எட்டு முறை எட்டு அறுபத்தினான்கு Dialogue: 0,0:13:48.20,0:13:52.01,Default,,0000,0000,0000,,8 x 9 -க்கு இன்னொரு எட்டைக் கூட்டினால் 72. Dialogue: 0,0:13:52.01,0:13:54.64,Default,,0000,0000,0000,,இப்பொழுது 9ஆம் வாய்ப்பாட்டிற்குச் செல்கிறோம். Dialogue: 0,0:13:54.65,0:13:57.26,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:13:57.26,0:13:59.52,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:13:59.53,0:14:01.10,Default,,0000,0000,0000,,இங்கு மீண்டும் ஊதா நிறம் பயன்படுகிறது. Dialogue: 0,0:14:01.11,0:14:03.28,Default,,0000,0000,0000,,ஒன்பது முறை ஒன்று என்பது ஒன்பது. Dialogue: 0,0:14:03.28,0:14:06.70,Default,,0000,0000,0000,,9 x 2 , 9 x 3 Dialogue: 0,0:14:06.71,0:14:08.10,Default,,0000,0000,0000,,இவையெல்லாம் நமக்குத் தெரியும். Dialogue: 0,0:14:08.10,0:14:11.29,Default,,0000,0000,0000,,9 x 3 என்பது 3 x 9 தான். Dialogue: 0,0:14:11.29,0:14:13.28,Default,,0000,0000,0000,,இரண்டுமே இருபத்தியேழு. Dialogue: 0,0:14:13.28,0:14:14.50,Default,,0000,0000,0000,,9-ஐ கூட்டினால் Dialogue: 0,0:14:14.50,0:14:18.38,Default,,0000,0000,0000,,இருபத்தியேழு கூட்டல் ஒன்பது 36 Dialogue: 0,0:14:18.39,0:14:21.52,Default,,0000,0000,0000,,முப்பத்தியாறு கூட்டல் ஒன்பது 45 Dialogue: 0,0:14:21.53,0:14:25.33,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு முறையும் 9-ஐ கூட்டும்பொழுது Dialogue: 0,0:14:25.33,0:14:26.22,Default,,0000,0000,0000,,10 ஐக் கூட்டுவ து போலிருக்கிறது. ஆனால் அதில் ஒன்று குறைவு. Dialogue: 0,0:14:26.22,0:14:29.97,Default,,0000,0000,0000,,36 + 10 = 46. அதில் ஒன்று குறைந்தால் நாற்பத்தைந்து. Dialogue: 0,0:14:29.97,0:14:32.65,Default,,0000,0000,0000,,ஒன்றை சேர்த்து விடக் கூடாது. Dialogue: 0,0:14:32.65,0:14:33.88,Default,,0000,0000,0000,,நான் இதைப் பிறகு பார்க்கலாம். Dialogue: 0,0:14:33.89,0:14:37.51,Default,,0000,0000,0000,,இந்த இலக்கத்தில் ஒன்பதில் இருந்து Dialogue: 0,0:14:37.52,0:14:38.84,Default,,0000,0000,0000,,9, 8, 7, 6, 5 என்று இரண்டாம் இலக்கத்திற்குப் போகிறோம். Dialogue: 0,0:14:38.84,0:14:42.51,Default,,0000,0000,0000,,அது 1, 2, 3, 4, 5 என்று செல்கிறது. Dialogue: 0,0:14:42.51,0:14:44.01,Default,,0000,0000,0000,,இது சுவாரஸ்யமான அமைப்பாக உள்ளது. Dialogue: 0,0:14:44.02,0:14:47.24,Default,,0000,0000,0000,,இந்த இலக்கங்கள் ஒன்பதை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. Dialogue: 0,0:14:47.25,0:14:49.27,Default,,0000,0000,0000,,3+6=9, 2+7=9 Dialogue: 0,0:14:49.27,0:14:50.83,Default,,0000,0000,0000,,இந்த விசித்திரமான கணக்கைப் பின்னர் பார்கலாம். Dialogue: 0,0:14:50.83,0:14:52.62,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:14:52.63,0:14:56.34,Default,,0000,0000,0000,,9 முறை 6 என்பது 54 Dialogue: 0,0:14:56.35,0:14:58.15,Default,,0000,0000,0000,,இதுவும் அது தான். Dialogue: 0,0:14:58.15,0:15:01.72,Default,,0000,0000,0000,,9 முறை 7 என்பது 63 Dialogue: 0,0:15:01.73,0:15:03.85,Default,,0000,0000,0000,,9 முறை 8 என்றால்72 Dialogue: 0,0:15:03.86,0:15:05.91,Default,,0000,0000,0000,,9 முறை 9 என்றால் 81 Dialogue: 0,0:15:05.91,0:15:07.03,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:15:07.04,0:15:08.36,Default,,0000,0000,0000,,81 Dialogue: 0,0:15:08.37,0:15:09.48,Default,,0000,0000,0000,,அவ்வளவு தான். Dialogue: 0,0:15:09.48,0:15:11.08,Default,,0000,0000,0000,,நாம் இவ்வாறு Dialogue: 0,0:15:11.08,0:15:13.78,Default,,0000,0000,0000,,தொடர்ந்து செல்லலாம். Dialogue: 0,0:15:13.78,0:15:17.52,Default,,0000,0000,0000,,இந்த காணொளி மிகவும் நீளமாக இருக்கிறது இல்லையா...? Dialogue: 0,0:15:17.52,0:15:19.32,Default,,0000,0000,0000,,வாய்ப்பாடுகளை, இப்பொழுதே மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். Dialogue: 0,0:15:19.32,0:15:21.20,Default,,0000,0000,0000,,ஏனெனில் இது உங்களுக்கு மிகவும் பயன்படும். Dialogue: 0,0:15:21.21,0:15:25.54,Default,,0000,0000,0000,,மற்றொரு காணொளியில் பிற வாய்ப்பாடுகளைப் பார்க்கலாம். Dialogue: 0,0:15:25.54,0:15:26.96,Default,,0000,0000,0000,,வாய்பாடுகளை பார்க்கலாம்.