0:00:00.880,0:00:05.805 கான் காணொளியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு பெருக்கல் முறையின் 0:00:05.805,0:00:09.025 அடிப்படை நன்றாகவே தெரிந்திருக்கும். 0:00:09.025,0:00:13.315 இங்கு மேலும் சிலவற்றைப் பார்க்கலாம். 0:00:13.315,0:00:17.706 கணக்குப் பயிற்சி மேற்கொள்ளும் போது 0:00:17.706,0:00:20.009 வாய்ப்பாடுகள் மனப்பாடமாக இருந்தால் கணக்கிட எளிதாக இருக்கும். 0:00:20.009,0:00:21.279 கணக்குப் பயிற்சியை மேற் கொள்கிற நாம் தனியாக மனனம் செய்ய வேண்டியதில்லை. 0:00:21.279,0:00:24.540 இயல்பாகவே நம் நினைவில் பதிந்து விடும். 0:00:24.550,0:00:26.385 பெருக்கலில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் 0:00:26.385,0:00:31.220 வாய்ப்பாடுகள் கணக்கிடுதலை எளிதாக்கும் 0:00:31.220,0:00:33.850 0:00:33.850,0:00:36.724 0:00:36.724,0:00:39.547 0:00:39.547,0:00:41.517 0:00:41.517,0:00:45.790 0:00:45.790,0:00:47.290 சரி, பெருக்கல் வாய்ப்பாடு என்றால் என்ன? 0:00:47.290,0:00:49.745 பலவேறு எண்களை ஒன்றுடன் ஒன்று பெருக்கும் தொகையின் பட்டியலே வாய்ப்பாடு. 0:00:49.745,0:00:50.850 0:00:50.850,0:00:53.590 இதனை மீண்டும் ஒருமுறை நினைவுறுத்திப் பார்க்கலாம். 0:00:53.600,0:00:58.900 ஒன்று பெருக்கல் இரண்டிற்கு என்ன விடை? 0:00:58.900,0:01:02.270 அது ஒன்றை இரண்டு முறை கூட்டுவதற்குச் சமம். 0:01:02.280,0:01:05.010 0:01:05.010,0:01:07.060 ஆகவே ஒன்று பெருக்கல் இரண்டின் விடை இரண்டு. 0:01:07.060,0:01:08.059 இங்கே இரண்டை ஒருமுறை மட்டுமே பெருக்குவதால் 0:01:08.059,0:01:09.430 அது கூட்டலுக்குச் சமம் ஆகிறது. 0:01:09.430,0:01:13.460 ஆகையால் தான் இரண்டு பெருக்கல் ஒன்றினையும், 0:01:13.460,0:01:15.390 ஒன்று கூட்டல் ஒன்றையும் சமமாகக் கருதுகிறோம். 0:01:15.400,0:01:17.580 0:01:17.590,0:01:18.210 0:01:18.210,0:01:19.901 எனவே இரண்டு முறை ஒன்று என்பது இரண்டு. 0:01:19.901,0:01:22.722 0:01:22.722,0:01:23.516 0:01:23.516,0:01:26.660 பூஜ்ஜியத்திற்கு வாய்ப்பாடு அவசியமில்லை. 0:01:26.670,0:01:30.560 ஏனென்றால் பூஜ்யத்தை எத்தனை முறைப் பெருக்கினாலும் பூஜ்யம்தான். 0:01:30.560,0:01:31.090 அதேபோல் ஒன்றுடன் எதனைப் பெருக்குகிறோமோ அதுதான் விடையாகக் கிடைக்கும். 0:01:31.090,0:01:33.682 பிற வாய்ப்பாட்டைப் பார்க்கலாம். 0:01:33.682,0:01:35.988 இரண்டு பெருக்கல் இரண்டு? 2 x 2 0:01:35.988,0:01:37.254 0:01:37.254,0:01:39.460 இப்போது நாம் இரண்டை இரு முறைக் கூட்டுகிறோம். 0:01:39.460,0:01:41.830 இது இரண்டு கூட்டல் இரண்டு.... 0:01:41.840,0:01:42.770 இதை செய்வதற்கு ஒரே ஒரு வழிமுறைதான் உள்ளது. 0:01:42.780,0:01:45.480 நான் இந்த இரண்டை எடுத்து, இருமுறை கூட்டுவது 0:01:45.480,0:01:46.680 இது, இரண்டை இரண்டால் பெருக்கியதற்குச் சமம் ஆகும். 0:01:46.680,0:01:47.610 இரண்டு கூட்டல் இரண்டு என்றால் என்ன? 0:01:47.620,0:01:49.450 நான்கு. 0:01:49.450,0:01:51.400 இரண்டின் மூன்று மடங்கு? 0:01:51.400,0:01:57.900 மூன்று முறை இரண்டு என்பது 2 + 2 + 2.. 0:01:57.900,0:02:03.355 இதை நாம் மூன்று கூட்டல் மூன்று என்றாலும் அதுதான். 0:02:03.355,0:02:04.905 0:02:04.920,0:02:07.498 மதிப்பு ஒன்று தான் எழுதும் முறைதான் வேறு வேறு. 0:02:07.498,0:02:09.380 0:02:09.397,0:02:10.282 மூன்று முறை இரண்டைக் கூட்டினாலும் 0:02:10.282,0:02:12.028 மூன்றையும் மூன்றையும் கூட்டினாலும் 0:02:12.028,0:02:14.774 கிடைக்கிற ஒரே விடையானது ஆறு தான். 0:02:14.774,0:02:15.812 சரி. 0:02:15.812,0:02:18.138 இரண்டின் நான்கு மடங்கு எவ்வளவு.....? 0:02:18.153,0:02:20.686 இரண்டு முறை நான்கு என்பது 0:02:20.686,0:02:26.065 2 + 2 + 2 + 2 என்பதற்குச் சமம். 0:02:26.065,0:02:29.870 இதுவும் 2 பெருக்கல் 3 என்பது போலத்தான். 0:02:29.870,0:02:32.610 இரண்டை மூன்று முறை போட்டதுடன் 0:02:32.620,0:02:36.490 கூடுதலாக ஒரு இரண்டைச் சேர்க்கிறோம். 0:02:36.490,0:02:39.740 0:02:39.740,0:02:40.710 இப்படி ஒவ்வொரு இரண்டாக சேர்த்துக் கொண்டே போக வேண்டியதில்லை. 0:02:40.710,0:02:41.802 0:02:41.802,0:02:45.680 0:02:45.680,0:02:48.300 0:02:48.310,0:02:51.550 இரண்டை மூன்று முறை பெருக்கும் போது நமக்கு ஆறு கிடைத்து விட்டது. 0:02:51.560,0:02:55.610 எனவே இப்போது ஆறுடன் இரண்டை சேர்த்துக் கொண்டால் போதும். விடை எட்டு கிடைத்து விடும். 0:02:55.610,0:02:57.480 இந்த வடிவம் நமக்குப் புரிந்து விட்டது. 0:02:57.490,0:03:01.907 2 முறை ஒன்று, 2 முறை 2, 0:03:01.907,0:03:03.760 பிறகு 2 முறை மூன்று என்பது என்ன ஆகிறது? 0:03:03.770,0:03:05.500 தொடர்ந்து எவ்வளவு தூரம் மேலே செல்ல வேண்டும்? 0:03:05.500,0:03:08.120 2-ல் இருந்து 4-க்கு செல்ல, நாம் இரண்டை கூட்டுகிறோம். 0:03:08.120,0:03:11.300 4-ல் இருந்து 6-க்கு செல்ல, மேலும் 2-ஐ கூட்டுகிறோம். 0:03:11.310,0:03:13.340 பிறகு, 6-ல் இருந்து 8-க்கு செல்ல, மேலும் 2-ஐ கூட்டுகிறோம். 0:03:13.340,0:03:15.685 கூட்டல் செய்யாமல், 2 பெருக்கல் 5 0:03:15.685,0:03:16.950 என்றால் என்ன என்பதை நம்மால் எளிதில் அடைய முடியும். 0:03:16.960,0:03:23.430 2 முறை 5 என்பது, 2 + 2 + 2 + 2 + 2 இல்லையா...? 0:03:23.430,0:03:26.070 இப்போது ஐந்தை, இரண்டு முறை கூட்டினாலும் அதே மதிப்பு தானே.... 0:03:26.080,0:03:29.110 2 பெருக்கல் 4 என்பதையும் 4 + 4 என்றே எழுதலாம். 0:03:29.120,0:03:30.490 இது எதற்கு சமமாகும்? 0:03:30.500,0:03:33.090 முன்னர் சொன்னபடி அடுத்தடுத்து கூட்டிக் கொண்டே போகலாம். 0:03:33.090,0:03:36.285 அல்லது பெருக்க வேண்டிய தொகையை இரண்டு முறை கூட்டலாம். அல்லது மற்றுமொரு இரண்டைக் கூட்டுவதும் சரிதான். 0:03:36.285,0:03:38.564 எனவே இரண்டை ஐந்து முறை பெருக்கினால் கிடைப்பது பத்து. 0:03:38.564,0:03:41.780 நாம் இரண்டாம் வாய்பாட்டை முழுதாகப் பார்ப்போம். 0:03:41.780,0:03:45.280 வாய்ப்பாடு முறை உருவாகும் விதத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 0:03:45.280,0:03:47.710 அடுத்து, இரண்டு பெருக்கல் ஆறு. 0:03:47.710,0:03:51.580 இதுவும் இரண்டை ஆறு முறை கூட்டுவது போலத்தான். 0:03:51.595,0:03:55.369 இதோ பாருங்கள் 1, 2, 3, 4, 5, 6 0:03:55.369,0:03:58.690 அது ஆறினை இரண்டு முறை கூட்டுவதற்குச் சமமாகும். 0:03:58.690,0:04:00.620 இதை இரண்டு வழிகளிலும் செய்யலாம். 0:04:00.620,0:04:02.980 இது 12 ஆகும். 0:04:02.990,0:04:06.898 மீண்டும், இது 2 x 5 என்பதுடன் கூடுதலான இரண்டு. 0:04:06.898,0:04:09.710 0:04:09.710,0:04:12.290 மேலும் ஒரு இரண்டைச் சேர்த்துக் கொள்வோம். 0:04:12.300,0:04:13.880 0:04:13.880,0:04:16.540 தொடர்ந்து சென்றால் 2 பெருக்கல் 7, 0:04:16.550,0:04:20.148 0:04:20.163,0:04:24.104 ஆக 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2, 0:04:24.104,0:04:27.230 என்று எழுதலாம். 0:04:27.240,0:04:27.800 இதில் 7 முறை இரண்டு உள்ளதா? 0:04:27.810,0:04:31.200 1, 2, 3, 4, 5, 6, 7. 0:04:31.200,0:04:33.849 இதுவும் 7 + 7 என்பதும் ஒன்று தான். 0:04:33.849,0:04:37.370 இதன் விடை 14 ஆகும். 0:04:37.370,0:04:39.550 இது 12-ஐ விட இரண்டு அதிகம் என்று நீங்கள் கூறலாம். 0:04:39.560,0:04:43.630 ஆக, 12 + 2 என்பது 0:04:43.630,0:04:45.530 12 + 2 = 14 ஆகும். 0:04:45.540,0:04:47.580 தொடர்ந்து 0:04:47.580,0:04:50.740 இரண்டு முறை எட்டு. 0:04:50.750,0:04:53.810 ஒவ்வொரு முறையும் இரண்டைக் கூட்டிக் கொண்டே போகவேண்டியது தான். 0:04:53.810,0:04:56.660 அல்லது 2 பெருக்கல் 7-ஐ விட 2 அதிகம் என்பதால் 0:04:56.670,0:04:59.528 0:04:59.528,0:05:00.470 14 கூட்டல் 2 0:05:00.480,0:05:01.822 16 ஆகும் 0:05:01.822,0:05:05.610 அல்லது இதனை 8 + 8 என்று கூறினாலும் 0:05:05.620,0:05:06.800 பதினாறே ஆகும். 0:05:06.810,0:05:08.174 இரண்டுகளின் மடங்கை இவ்வாறு தொடர்ந்து செய்யலாம். 0:05:08.174,0:05:15.040 கற்றுக்கொள்வற்கு எளிய வழி, பயிற்சி மேற்கொள்வது தான். 0:05:15.040,0:05:17.848 0:05:17.848,0:05:19.360 0:05:19.370,0:05:21.510 0:05:21.510,0:05:24.970 2 முறை, 9 முறை, 10 முறை, 100 முறை, 1000 முறை என்றும் கூட செய்து கொண்டே போகலாம். 0:05:24.980,0:05:26.642 நாம் இங்கே 12-உடன் நிறுத்துக் கொள்ளலாம். 0:05:26.642,0:05:28.760 அதற்கு மேல் மனப்பாடம் செய்யக் கடினமாக இருக்கும். 0:05:28.770,0:05:32.330 நீங்கள் கணக்கில் புலியாக வேண்டும் என்று விரும்பினால் 0:05:32.330,0:05:34.260 20 வரைகூட மனப்பாடம் செய்யலாம். 0:05:34.260,0:05:36.790 நாம் 2 பெருக்கல் 9-க்கு செல்லலாம். 0:05:36.790,0:05:38.810 இது 2 பெருக்கல் 8-ஐ விட இரண்டு அதிகம். 0:05:38.810,0:05:40.990 இது 18 ஆகும். 0:05:40.990,0:05:42.690 அல்லது 9 + 9 எனலாம். 0:05:42.690,0:05:44.060 அதுவும் 18 தான். 0:05:44.060,0:05:45.930 2 பெருக்கல் 10 என்றால் என்ன? 0:05:45.940,0:05:47.940 பத்தாம் வாய்பாடு மிகவும் சுவாரஸ்யமானது. 0:05:47.940,0:05:49.550 நான் இதை எழுதி முடித்த உடனே 0:05:49.560,0:05:53.040 இதில் ஒரு பட்டியலை பார்க்கலாம். 0:05:53.040,0:05:54.640 2 பெருக்கல் 10 என்றால் என்ன? 0:05:54.640,0:05:56.800 2 பெருக்கல் 9-ஐ விட ஒரு இரண்டு அதிகம். 0:05:56.810,0:05:59.050 அப்படியானால் 20 ஆகி விடும். 0:05:59.050,0:06:01.050 அல்லது 10 + 10 எனலாம். 0:06:01.060,0:06:03.360 பத்து இரண்டு முறை கூட்டப்படுகிறது. 0:06:03.360,0:06:05.060 முன்னர் குறிப்பிட்ட சுவாரஸ்யம் என்ன? 0:06:05.060,0:06:09.115 நாம் பெருக்க உள்ள, இரண்டுடன் பூஜ்யம் இணைகிறது. அதுதான். 0:06:09.115,0:06:10.690 எந்த எண்ணுடன் பத்தை பெருக்குகினாலும் 0:06:10.690,0:06:12.295 அந்த எண்ணுக்கு வலப் பக்கத்தில் 0 சேர்க்க வேண்டியது தான். 0:06:12.295,0:06:14.130 இது எப்படி அவ்வாறு ஆகிறது. 0:06:14.130,0:06:16.410 இரு பத்துகள் என்பதால் இருபது ஆகிறது. 0:06:16.420,0:06:18.000 0:06:18.000,0:06:19.540 இதே முடிவை நெருங்கி விட்டோம். 0:06:19.550,0:06:21.820 2 பெருக்கல் 11-ஐ செய்யலாம். 0:06:21.820,0:06:25.920 2 பெருக்கல் 11 என்கிற போது பழைய தொகையுடன் இரண்டைச் சேர்க்க வேண்டும். 0:06:25.930,0:06:27.830 இது 22 ஆகும். 0:06:27.830,0:06:29.530 இன்னும் ஒரு சுவாரஸ்யம். 0:06:29.540,0:06:32.220 ஒரே எண் இரண்டு முறை வந்துள்ளது... 2 மற்றொரு 2. 0:06:32.220,0:06:33.160 இது சுவாரஸ்யமாக இருக்கிறது இல்லையா..? 0:06:33.170,0:06:35.818 மற்ற வாய்ப்பாட்டுக்கு செல்லும் முன் 0:06:35.818,0:06:38.690 இதனைச் சற்று கவனிக்க வேண்டும். 0:06:38.704,0:06:40.140 0:06:40.140,0:06:42.129 0:06:42.129,0:06:44.682 0:06:44.682,0:06:47.059 இரண்டு பெருக்கல் 12 0:06:47.059,0:06:50.540 இது 2 பெருக்கல் 11 என்பதை விட இரண்டு அதிகம். 0:06:50.550,0:06:51.826 அப்பொழுது 24 ஆகிறது. 0:06:51.826,0:06:54.160 நாம் இதனை 12 + 12 என்று எழுதலாம். 0:06:54.170,0:06:56.110 அல்லது 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 + 2 0:06:56.110,0:06:57.840 மொத்தம் 12 முறை இரண்டைக் கூட்டினால் 0:06:57.850,0:06:59.660 அது 24 ஆகும். 0:06:59.670,0:07:00.961 இது தான் இரண்டாம் வாய்ப்பாடு. 0:07:00.961,0:07:01.970 வாய்ப்பாட்டின் அமைப்பு புரிந்து விட்டதா..? 0:07:01.980,0:07:04.755 ஒவ்வொரு முறையும் எண் பெரிதாகும் போது 0:07:04.755,0:07:06.670 ஒரு 2-ஐ சேர்த்துக் கொண்டே செல்லவேண்டும். 0:07:06.680,0:07:08.748 இதுதான், இந்த அமைப்பின் முறை. 0:07:08.748,0:07:11.950 வாய்பாட்டை முடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம். 0:07:11.950,0:07:16.260 நாம் அனைத்து எண்களையும் எழுதிக் கொள்ளலாம். 0:07:16.270,0:07:18.485 0:07:18.485,0:07:19.361 0:07:19.361,0:07:29.430 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது 0:07:29.430,0:07:30.910 0:07:30.920,0:07:31.830 தொடர்ந்து சென்று கொண்டே இருக்கலாம். 0:07:31.830,0:07:32.970 0:07:32.970,0:07:34.106 ஆனால், ஒன்பதுக்கு அப்புறம் இடம் இல்லை. 0:07:34.106,0:07:35.680 0:07:35.680,0:07:37.045 இந்த ஒன்பதுடன் நின்று விடாமல் 0:07:37.045,0:07:39.590 இந்த காணொளி முடிந்த பிறகு நீங்களே முயற்சிக்க வேண்டும். 0:07:39.600,0:07:42.880 0:07:42.880,0:07:45.887 இவை முதலில் பெருக்க வேண்டிய எண்கள். 0:07:45.887,0:07:52.060 நான் இதனை 1, 2, 3, 4, 5, 6, 7 0:07:52.060,0:07:57.650 8, 9 முறை பெருக்குவோம். 0:07:57.650,0:08:00.183 முதலில் நான் என்ன 0:08:00.183,0:08:01.298 செய்யப் போகிறேனென்றால், 0:08:01.298,0:08:03.321 நான் இதை ஒன்றன் பின் ஒன்றாக எழுதியிருக்க வேண்டும் 0:08:03.321,0:08:04.710 இப்பொழுது 1 பெருக்கல் 1 என்றால் என்ன? 0:08:04.720,0:08:06.110 இப்படித்தான் நான் இதைப் பார்க்கப் போகிறேன். 0:08:06.120,0:08:08.730 ஒன்று பெருக்கல் ஒன்று என்பது, 0:08:08.730,0:08:09.970 அது ஒன்று தான். 0:08:09.970,0:08:11.510 ஒரு முறை இரண்டு என்றால் என்ன? 0:08:11.510,0:08:12.400 அது இரண்டு 0:08:12.410,0:08:13.730 ஒரு முறை மூன்று என்றால் என்ன? 0:08:13.740,0:08:14.360 அது மூன்று 0:08:14.360,0:08:15.866 ஒரு எண்ணை ஒன்றால் பெருக்கினால் அதே எண் தானே விடையாகக் கிடைக்கும். 0:08:15.866,0:08:21.360 எனவே நாம் 4, 5 ,6, 7, 8, 9 என்றை எழுதிவிடலாம். 0:08:21.370,0:08:23.540 ஒரு முறை ஒன்பது என்றால் ஒன்பது தான். 0:08:23.540,0:08:24.540 சரி. 0:08:24.540,0:08:26.300 இப்பொழுது, 2 ஆம் வாய்ப்பாட்டைப் பார்ப்போம். 0:08:26.310,0:08:27.570 அதற்கு நீல வண்ணம் கொடுக்கலாம். 0:08:27.570,0:08:30.270 ஒன்றை அதே நிறத்திலும் 0:08:30.285,0:08:33.980 மற்றதைக் கருநீலத்திலும் செய்யலாம். 0:08:33.990,0:08:35.250 ஒன்றின் இரு மடங்கு என்ன? 0:08:35.250,0:08:36.430 இரண்டு. 0:08:36.440,0:08:37.690 ஒரு முறை இரண்டுக்கும் இதே விடைதான். 0:08:37.700,0:08:40.000 இரண்டு எண்களும் ஒன்றுதான் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். 0:08:40.000,0:08:41.700 இரண்டு முறை இரண்டு என்றால்? 0:08:41.710,0:08:43.000 நான்கு. 0:08:43.000,0:08:44.610 இரண்டு முறை மூன்று என்றால் ஆறு. 0:08:44.620,0:08:45.840 இதுதான் முறை 0:08:45.840,0:08:49.821 ஒவ்வொரு முறையும் எண் அளவு கூடும் போது 0:08:49.821,0:08:51.190 இரண்டு கூடிக் கொண்டே போகும். 0:08:51.190,0:08:52.840 2 முறை நான்கு என்பது 8. 0:08:52.850,0:08:55.110 இது நான்கு முறை 2-க்குச் சமம். 0:08:55.120,0:08:57.260 இரண்டு முறை ஐந்து என்பது பத்து. 0:08:57.260,0:08:59.010 இரண்டு முறை ஆறு என்பது 12. 0:08:59.010,0:09:00.660 நாம் ஒவ்வொரு முறையும் 2-ஐ சேர்க்கிறோம். 0:09:00.670,0:09:03.970 0:09:03.980,0:09:06.830 இரண்டு முறை ஏழு என்பது 14. 0:09:06.830,0:09:09.813 இரண்டு முறை எட்டு 16. 0:09:09.813,0:09:12.970 இரண்டு முறை ஒன்பது18. 0:09:12.980,0:09:17.789 இதேபோல மூன்றாம் வாய்ப்பாட்டைப் பார்ப்போம். 0:09:17.789,0:09:20.508 இதை மஞ்சள் நிறத்தில் எழுதினால் 0:09:20.508,0:09:21.783 தெளிவாகப் புரியும். 0:09:21.783,0:09:23.828 மூன்று முறை ஒன்று என்பது மூன்று 0:09:23.828,0:09:25.350 0:09:25.360,0:09:26.910 ஒரு முறை மூன்று என்றால் மூன்று. 0:09:26.910,0:09:28.740 இரண்டிற்குமே மதிப்பு ஒன்றுதான். 0:09:28.750,0:09:32.158 மூன்று முறை 2 என்பதும் 2 முறை மூன்று என்பதும் ஒன்று தான். 0:09:32.158,0:09:37.640 0:09:37.640,0:09:39.680 இதன் மதிப்பு ஆறு. 0:09:39.690,0:09:40.485 இப்பொழுது புரிகிறது தானே. 0:09:40.485,0:09:45.690 3 கூட்டல் 3 ஆறு என்பது போல 2 + 2 + 2 என்பதும் ஆறு தான். 0:09:45.690,0:09:47.780 மூன்றாம் வாய்ப்பாட்டில் ஒவ்வொரு முறையும் மூன்றை அதிகரித்துக் கொண்டே போகிறோம். 0:09:47.780,0:09:48.880 இது தான் முறை. 0:09:48.880,0:09:51.000 மூன்று முறை மூன்று 9 0:09:51.010,0:09:52.852 மூன்று கூட்டல் மூன்று கூட்டல் மூன்று. 0:09:52.852,0:09:54.725 எனவே, நாம் 3-ல் இருந்து 6.. 6-ல் இருந்து 9 என்று முன்னேறிச் செல்கிறோம். 0:09:54.736,0:09:57.001 மூன்று முறை நான்கு என்பது 12 ஆகிறது. 0:09:57.001,0:09:58.850 இதில் ஒவ்வொரு முறையும் மூன்றை சேர்க்கிறேன். 0:09:58.850,0:10:00.642 பன்னிரண்டு கூட்டல் மூன்று என்பது 15 0:10:00.642,0:10:03.404 பதினைந்து கூட்டல் மூன்று என்பது 18 0:10:03.404,0:10:05.580 பதினெட்டு கூட்டல் மூன்று என்பது 21 0:10:05.580,0:10:08.080 இருபத்தொன்று கூட்டல் மூன்று என்பது 24. 0:10:08.090,0:10:10.500 இருபத்து நான்கு கூட்டல் மூன்று என்பது 27 0:10:10.500,0:10:13.110 மூன்று முறை ஒன்பது என்பது 27 0:10:13.120,0:10:14.840 மூன்று முறை எட்டு என்பது 24. 0:10:14.840,0:10:19.094 8 + 8 + 8 என்பது 24 ஆகும். 0:10:19.094,0:10:20.180 இந்த வடிவம் நமக்கு புரிந்து விட்டதால் 0:10:20.180,0:10:21.544 சற்று வேகமாக செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம். 0:10:21.544,0:10:22.830 0:10:22.840,0:10:24.088 நீங்களே எளிதாகச் செய்யக் கூடியது தான். 0:10:24.088,0:10:26.970 0:10:26.980,0:10:30.495 நாம் பன்னிரண்டாம் வாய்ப்பாடு வரை தெரிந்து வைத்திருப்பது தான் நல்லது. 0:10:30.495,0:10:31.057 0:10:31.057,0:10:35.330 நான்கு முறை ஒன்று என்பது நான்கு. 0:10:35.330,0:10:37.640 0:10:37.640,0:10:40.080 நான்கு கூட்டல் நான்கு என்பது எட்டு. 0:10:40.090,0:10:41.960 எட்டு கூட்டல் நான்கு, பன்னிரண்டு. 0:10:41.970,0:10:43.920 பன்னிரண்டு கூட்டல் நான்கு, பதினாறு. 0:10:43.920,0:10:46.450 பதினாறு கூட்டல் நான்கு, இருபது. 0:10:46.460,0:10:48.460 இருபது கூட்டல் நான்கு, இருபத்துநான்கு. 0:10:48.460,0:10:51.460 நான்கு முறை ஆறு, இருபத்து நான்கு. 0:10:51.470,0:10:52.970 நான்கு முறை ஏழு, இருபத்து எட்டு. 0:10:52.980,0:10:54.250 நான்கு நான்காக தொடர்ந்து செல்கிறோம். 0:10:54.250,0:10:58.740 முப்பத்திரண்டு அடுத்து முப்பத்தியாறு. பன்னிரண்டு மூன்று முப்பத்தியாறு. 0:10:58.750,0:11:01.490 அடுத்து ஐந்து முறை ஒன்று, 0:11:01.490,0:11:06.670 ஐந்து முறை ஒன்று ஐந்து தான். 0:11:06.670,0:11:09.565 0:11:09.565,0:11:11.400 நாம்இதே வரிசையில் தொடர்ந்து செய்யலாம். 0:11:11.410,0:11:12.570 ஐந்து முறை ஒன்று, ஐந்து. 0:11:12.580,0:11:15.780 ஐந்து முறை இரண்டு பத்து. 0:11:15.780,0:11:17.260 ஐந்து முறை மூன்று பதினைந்து. 0:11:17.260,0:11:18.430 இதில் ஐந்தைந்தாக அதிகரிக்கிறோம். 0:11:18.440,0:11:20.687 ஐந்தாம் வாய்ப்பாடு வேடிக்கையாக உள்ளது. 0:11:20.687,0:11:24.120 ஒவ்வொரு எண்ணையும் ஐந்தால் பெருக்கும்பொழுது 0:11:24.120,0:11:25.870 முழுமை எண், இடை எண் என்று மாறி மாஇப் பார்க்கிறோம். 0:11:25.880,0:11:30.241 இதில் ஒன்று மாற்றி ஒன்று ஐந்தில் முடியும். 0:11:30.241,0:11:32.240 மற்றது பூஜ்யத்தில் முடியும். 0:11:32.250,0:11:34.790 பதினைந்துடன் ஐந்து சேர்த்தால் இருபது. 0:11:34.790,0:11:41.871 இருபத்தைந்து, முப்பது, முப்பத்தைந்து, நாற்பது, நாற்பத்தைந்து. 0:11:41.871,0:11:43.380 ஐந்தில் இது போதும். அடுத்து ஆறாம் வாய்ப்பாடு. 0:11:43.380,0:11:47.120 ஆறாம் வாய்ப்பாட்டுக்கு பச்சை நிறம் கொடுக்கலாம். 0:11:47.120,0:11:48.210 ஆறு முறை ஒன்று என்பது ஆறு. 0:11:48.220,0:11:49.080 இது சுலபம். 0:11:49.080,0:11:50.800 இன்னொரு ஆறை சேர்த்தால் பன்னிரண்டு. 0:11:50.800,0:11:52.490 மீண்டும் ஆறை சேர்த்தால் பதினெட்டு. 0:11:52.500,0:11:54.250 அதனுடன் ஆறை சேர்த்தால் இருபத்தினான்கு. 0:11:54.250,0:11:56.220 அதனுடன் ஆறைச் சேர்த்தால் முப்பது. 0:11:56.220,0:12:01.220 மேலும் ஆறை சேர்த்தால் முப்பத்தாறு, பின் 0:12:01.220,0:12:04.620 நாற்பத்திரண்டு, பின் நாற்பத்தியெட்டு, பின் ஐம்பத்தினான்கு. 0:12:04.620,0:12:07.620 6 x 9 = 54. 0:12:07.620,0:12:08.990 நாம் முடிக்கப் போகிறோம். 0:12:09.000,0:12:11.610 அடுத்து ஏழு முறை ஒன்று... அது 7. 0:12:11.620,0:12:13.520 7 x 1 = 7 0:12:13.520,0:12:15.610 ஏழு முறை இரண்டு என்றால் 14 0:12:15.620,0:12:17.740 ஏழு முறை மூன்று 21 0:12:17.740,0:12:20.040 ஏழு முறை நான்கு 28 0:12:20.040,0:12:23.512 ஏழு முறை ஐந்து 28 + 7 எவ்வளவு? 0:12:23.512,0:12:25.130 28 உடன் 2-ஐ கூட்டினால் 30 கிடைக்கும். 0:12:25.130,0:12:27.700 அதனுடன் 5-ஐ கூட்டினால் 35 கிடைக்கும். 0:12:27.710,0:12:29.480 ஏழு முறை ஆறு என்பது 42. 0:12:29.490,0:12:32.640 ஏழு முறை ஏழு என்பது 49. 0:12:32.640,0:12:34.775 ஏழு முறை எட்டு- 0:12:34.775,0:12:37.830 49 + 7 = 56 ஆகும். 0:12:37.830,0:12:41.580 7 x 8 மற்றும் 6 x 9 என்பது எப்பொழுதும் குழப்பமாக இருக்கும். 0:12:41.590,0:12:43.610 6 x 9 = 54 0:12:43.620,0:12:46.705 56 அடுத்து 54 இரண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடும். 0:12:46.705,0:12:49.389 நீங்கள் குழம்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 0:12:49.390,0:12:52.610 7 முறை 8 ல் இறுதியாக இருப்பது 6. 0:12:52.620,0:12:54.850 6 முறை 9 ல் 6 இல்லை. 0:12:54.850,0:12:56.080 0:12:56.080,0:12:57.580 ஏழு முறை ஒன்பது என்கிற போது 0:12:57.580,0:12:59.320 இன்னொரு 7ஐ சேர்க்கப் போகிறோம். 0:12:59.320,0:13:01.152 அது 63 ஆகிறது. 0:13:01.152,0:13:04.830 அதே நிறம் தான். 0:13:04.840,0:13:08.350 இப்பொழுது எட்டாம் வாய்ப்பாடு. 0:13:08.360,0:13:10.660 எட்டு முறை ஒன்று 8 0:13:10.660,0:13:12.520 எட்டு முறை இரண்டு பதினாறு. 0:13:12.520,0:13:14.090 0:13:14.100,0:13:15.690 எட்டு முறை மூன்று என்பது 24 0:13:15.690,0:13:18.300 மூன்று முறை எட்டு என்றாலும் 24 தான். 0:13:18.300,0:13:19.500 அது உங்களுக்குத் தெரியும். 0:13:19.500,0:13:21.110 இரண்டின் மதிப்புகளும் ஒன்றுதான். 0:13:21.120,0:13:22.800 உண்மையில் இதை இரண்டு வழிகளில் செய்கிறோம். 0:13:22.800,0:13:24.848 எட்டு முறை மூன்று என்பதும் 0:13:24.848,0:13:27.470 அதேபோல மூன்று முறை எட்டு என்பதும் ஒன்று தான். 0:13:27.472,0:13:31.210 8 x 4 உடன் 8-ஐ கூட்டினால் 32 கிடைக்கும். 0:13:31.220,0:13:32.480 0:13:32.490,0:13:34.690 32+8 = 40. 0:13:34.690,0:13:37.270 எட்டு முறை ஆறு, நாற்பத்தியெட்டு. 0:13:37.270,0:13:40.230 ஆறு முறை எட்டு என்பது நாற்பத்தியெட்டு. 0:13:40.240,0:13:42.450 0:13:42.450,0:13:45.860 எட்டு முறை ஏழு ஐம்பத்தியாறு 0:13:45.870,0:13:48.200 எட்டு முறை எட்டு அறுபத்தினான்கு 0:13:48.200,0:13:52.010 8 x 9 -க்கு இன்னொரு எட்டைக் கூட்டினால் 72. 0:13:52.010,0:13:54.640 இப்பொழுது 9ஆம் வாய்ப்பாட்டிற்குச் செல்கிறோம். 0:13:54.650,0:13:57.260 0:13:57.260,0:13:59.520 0:13:59.530,0:14:01.100 இங்கு மீண்டும் ஊதா நிறம் பயன்படுகிறது. 0:14:01.110,0:14:03.280 ஒன்பது முறை ஒன்று என்பது ஒன்பது. 0:14:03.280,0:14:06.700 9 x 2 , 9 x 3 0:14:06.710,0:14:08.097 இவையெல்லாம் நமக்குத் தெரியும். 0:14:08.097,0:14:11.290 9 x 3 என்பது 3 x 9 தான். 0:14:11.290,0:14:13.280 இரண்டுமே இருபத்தியேழு. 0:14:13.280,0:14:14.500 9-ஐ கூட்டினால் 0:14:14.500,0:14:18.380 இருபத்தியேழு கூட்டல் ஒன்பது 36 0:14:18.390,0:14:21.520 முப்பத்தியாறு கூட்டல் ஒன்பது 45 0:14:21.530,0:14:25.331 ஒவ்வொரு முறையும் 9-ஐ கூட்டும்பொழுது 0:14:25.331,0:14:26.219 10 ஐக் கூட்டுவ து போலிருக்கிறது. ஆனால் அதில் ஒன்று குறைவு. 0:14:26.219,0:14:29.970 36 + 10 = 46. அதில் ஒன்று குறைந்தால் நாற்பத்தைந்து. 0:14:29.970,0:14:32.647 ஒன்றை சேர்த்து விடக் கூடாது. 0:14:32.647,0:14:33.880 நான் இதைப் பிறகு பார்க்கலாம். 0:14:33.890,0:14:37.510 இந்த இலக்கத்தில் ஒன்பதில் இருந்து 0:14:37.520,0:14:38.835 9, 8, 7, 6, 5 என்று இரண்டாம் இலக்கத்திற்குப் போகிறோம். 0:14:38.835,0:14:42.510 அது 1, 2, 3, 4, 5 என்று செல்கிறது. 0:14:42.510,0:14:44.010 இது சுவாரஸ்யமான அமைப்பாக உள்ளது. 0:14:44.020,0:14:47.240 இந்த இலக்கங்கள் ஒன்பதை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 0:14:47.250,0:14:49.270 3+6=9, 2+7=9 0:14:49.270,0:14:50.831 இந்த விசித்திரமான கணக்கைப் பின்னர் பார்கலாம். 0:14:50.831,0:14:52.620 0:14:52.630,0:14:56.340 9 முறை 6 என்பது 54 0:14:56.350,0:14:58.150 இதுவும் அது தான். 0:14:58.150,0:15:01.720 9 முறை 7 என்பது 63 0:15:01.730,0:15:03.850 9 முறை 8 என்றால்72 0:15:03.860,0:15:05.910 9 முறை 9 என்றால் 81 0:15:05.910,0:15:07.030 0:15:07.040,0:15:08.360 81 0:15:08.370,0:15:09.480 அவ்வளவு தான். 0:15:09.480,0:15:11.080 நாம் இவ்வாறு 0:15:11.080,0:15:13.780 தொடர்ந்து செல்லலாம். 0:15:13.780,0:15:17.525 இந்த காணொளி மிகவும் நீளமாக இருக்கிறது இல்லையா...? 0:15:17.525,0:15:19.316 வாய்ப்பாடுகளை, இப்பொழுதே மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். 0:15:19.316,0:15:21.200 ஏனெனில் இது உங்களுக்கு மிகவும் பயன்படும். 0:15:21.210,0:15:25.542 மற்றொரு காணொளியில் பிற வாய்ப்பாடுகளைப் பார்க்கலாம். 0:15:25.542,0:15:26.960 வாய்பாடுகளை பார்க்கலாம்.