[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.42,0:00:02.57,Default,,0000,0000,0000,,கொடுத்துள்ள வெளிப்பாடுகளில் Dialogue: 0,0:00:02.57,0:00:06.86,Default,,0000,0000,0000,,x கூட்டல் 2y கூட்டல் x கூட்டல் 2 .இதற்கு இணையானது எது? Dialogue: 0,0:00:06.86,0:00:09.87,Default,,0000,0000,0000,,தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்திப் பாருங்கள். Dialogue: 0,0:00:09.87,0:00:13.28,Default,,0000,0000,0000,,இதைக் கொஞ்சம் கையாண்டு பார்க்கிறேன். Dialogue: 0,0:00:13.28,0:00:16.66,Default,,0000,0000,0000,,இதை இப்பொழுது இப்படி மாற்றி எழுதுகிறேன்.அப்படியானால் எனக்கு இங்கு x கூட்டல்.... Dialogue: 0,0:00:16.66,0:00:21.61,Default,,0000,0000,0000,,x கூட்டல் 2y கூட்டல் x கூட்டல் 2 Dialogue: 0,0:00:21.61,0:00:23.38,Default,,0000,0000,0000,,இந்த வாய்ப்புகளைப் பார்ப்பதற்கு முன் Dialogue: 0,0:00:23.38,0:00:24.64,Default,,0000,0000,0000,,எனக்கு முதலில் தோன்றியது Dialogue: 0,0:00:24.64,0:00:27.30,Default,,0000,0000,0000,,கொடுத்துள்ள சமன்பாட்டில் இங்கு ஒரு x உள்ளது.மீண்டும் இங்கு ஒருx உள்ளது. Dialogue: 0,0:00:27.30,0:00:29.35,Default,,0000,0000,0000,,இரண்டையும் கூட்டும்பொழுது 2x வந்துவிடுகிறது. Dialogue: 0,0:00:29.35,0:00:32.85,Default,,0000,0000,0000,,அதை இப்படி எழுதுகிறேன் Dialogue: 0,0:00:32.85,0:00:34.35,Default,,0000,0000,0000,,அதற்கு வேறு வண்ணமும் கொடுக்கிறேன். Dialogue: 0,0:00:34.35,0:00:37.38,Default,,0000,0000,0000,,இந்தx ஐயும் இந்தx ஐயும் எழுதுகிறேன். Dialogue: 0,0:00:37.38,0:00:40.08,Default,,0000,0000,0000,,இரண்டையும் கூட்டம்பொழுது 2x ஆகிறது. Dialogue: 0,0:00:40.08,0:00:43.47,Default,,0000,0000,0000,,இதில் எந்தக் கருத்தையும் தவிர்க்க விரும்பவில்லை. Dialogue: 0,0:00:43.47,0:00:46.94,Default,,0000,0000,0000,,x கூட்டல் x கூட்டல் 2y கூட்டல்.... Dialogue: 0,0:00:46.94,0:00:49.24,Default,,0000,0000,0000,,இப்பொழுது வரிசையை மாற்றுகிறேன்......கூட்டல் 2. Dialogue: 0,0:00:49.24,0:00:51.52,Default,,0000,0000,0000,,அடுத்து இங்கு 2x உள்ளது. Dialogue: 0,0:00:51.52,0:00:54.22,Default,,0000,0000,0000,,இதை என்று மீண்டும் எழுதுகிறேன். Dialogue: 0,0:00:54.22,0:00:57.58,Default,,0000,0000,0000,,ஆகவே இங்கு எனக்கு 2x கூட்டல் 2y.... . Dialogue: 0,0:00:57.58,0:01:00.96,Default,,0000,0000,0000,,கூட்டல் 2y கூட்டல் 2 உள்ளது. Dialogue: 0,0:01:00.96,0:01:03.24,Default,,0000,0000,0000,,ஆகையால்,இப்பொழுது எல்லா Dialogue: 0,0:01:03.24,0:01:05.77,Default,,0000,0000,0000,,வாய்ப்புகளிலும் Dialogue: 0,0:01:05.77,0:01:10.25,Default,,0000,0000,0000,,ஆகவே,இது இரண்டுx கூட்டல் நான்கு x கூட்டல் நான்கு . Dialogue: 0,0:01:10.25,0:01:13.58,Default,,0000,0000,0000,,ஆனால் இது சரியில்லை.ஏனெனில் இங்கு2x கூட்டல் 2y கூட்டல் 2 உள்ளது. Dialogue: 0,0:01:13.58,0:01:15.25,Default,,0000,0000,0000,,ஆகையால் இதை நீக்கிவிடுகிறேன். Dialogue: 0,0:01:15.25,0:01:16.87,Default,,0000,0000,0000,,அடுத்து இது சரியாக உள்ளது போல் உள்ளது. Dialogue: 0,0:01:16.87,0:01:17.95,Default,,0000,0000,0000,,இதில் காரணி 2 வெளிக் கொணரப்பட்டுள்ளது. Dialogue: 0,0:01:17.95,0:01:20.51,Default,,0000,0000,0000,,காரணி 2ஐ வெளிக் கொணர்ந்தால் என்னவாகும்?பார்ப்போம். Dialogue: 0,0:01:20.51,0:01:22.64,Default,,0000,0000,0000,,இப்பொழுது காரணி 2ஐ வெளிக் கொணர்ந்துள்ளோம். Dialogue: 0,0:01:22.64,0:01:25.51,Default,,0000,0000,0000,,அந்தக் கோவையில் உள்ள அனைத்துக்கும் அது காரணி. Dialogue: 0,0:01:25.51,0:01:28.72,Default,,0000,0000,0000,,ஆகவே இதை வெளிக் கொணருவோம். Dialogue: 0,0:01:28.72,0:01:32.52,Default,,0000,0000,0000,,அப்பொழுது இது 2 பெருக்கல் ஆகிறது. Dialogue: 0,0:01:32.52,0:01:37.37,Default,,0000,0000,0000,,x ஐ அதே கருநீல நிறத்தில் செய்கிறேன். 2 பெருக்கல் x கூட்டல் Dialogue: 0,0:01:37.37,0:01:40.85,Default,,0000,0000,0000,,2ஐ வெளியில் கொணரும்பொழுது 2y யில் y மட்டும் இருக்கும். Dialogue: 0,0:01:40.85,0:01:42.35,Default,,0000,0000,0000,,2ஐ வெளியில் கொணரும்பொழுது Dialogue: 0,0:01:42.35,0:01:43.90,Default,,0000,0000,0000,,1 மட்டும் இருக்கும். Dialogue: 0,0:01:43.90,0:01:46.98,Default,,0000,0000,0000,,ஆகவே,இப்பொழுது 2 பெருக்கல் x கூட்டல்y கூட்டல் 1 உள்ளது. 2(x+y+1) Dialogue: 0,0:01:46.98,0:01:49.70,Default,,0000,0000,0000,,ஆகையால்,இந்தச் சமன்பாடுதான் கொடுத்துள்ள சமன்பாட்டிற்குப் Dialogue: 0,0:01:49.70,0:01:51.51,Default,,0000,0000,0000,,பொருத்தமாக இருக்கும்.இதை என்னால் தேர்ந்தெடுக்க முடிந்தது. Dialogue: 0,0:01:51.51,0:01:56.36,Default,,0000,0000,0000,,வேறெதையும் தேர்ந்தெடுக்கமுடியாது.