1 00:00:00,419 --> 00:00:02,573 கொடுத்துள்ள வெளிப்பாடுகளில் 2 00:00:02,573 --> 00:00:06,860 x கூட்டல் 2y கூட்டல் x கூட்டல் 2 .இதற்கு இணையானது எது? 3 00:00:06,860 --> 00:00:09,867 தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்திப் பாருங்கள். 4 00:00:09,867 --> 00:00:13,281 இதைக் கொஞ்சம் கையாண்டு பார்க்கிறேன். 5 00:00:13,281 --> 00:00:16,657 இதை இப்பொழுது இப்படி மாற்றி எழுதுகிறேன்.அப்படியானால் எனக்கு இங்கு x கூட்டல்.... 6 00:00:16,657 --> 00:00:21,611 x கூட்டல் 2y கூட்டல் x கூட்டல் 2 7 00:00:21,611 --> 00:00:23,379 இந்த வாய்ப்புகளைப் பார்ப்பதற்கு முன் 8 00:00:23,379 --> 00:00:24,637 எனக்கு முதலில் தோன்றியது 9 00:00:24,637 --> 00:00:27,299 கொடுத்துள்ள சமன்பாட்டில் இங்கு ஒரு x உள்ளது.மீண்டும் இங்கு ஒருx உள்ளது. 10 00:00:27,299 --> 00:00:29,351 இரண்டையும் கூட்டும்பொழுது 2x வந்துவிடுகிறது. 11 00:00:29,351 --> 00:00:32,846 அதை இப்படி எழுதுகிறேன் 12 00:00:32,846 --> 00:00:34,350 அதற்கு வேறு வண்ணமும் கொடுக்கிறேன். 13 00:00:34,350 --> 00:00:37,376 இந்தx ஐயும் இந்தx ஐயும் எழுதுகிறேன். 14 00:00:37,376 --> 00:00:40,078 இரண்டையும் கூட்டம்பொழுது 2x ஆகிறது. 15 00:00:40,078 --> 00:00:43,471 இதில் எந்தக் கருத்தையும் தவிர்க்க விரும்பவில்லை. 16 00:00:43,471 --> 00:00:46,945 x கூட்டல் x கூட்டல் 2y கூட்டல்.... 17 00:00:46,945 --> 00:00:49,242 இப்பொழுது வரிசையை மாற்றுகிறேன்......கூட்டல் 2. 18 00:00:49,242 --> 00:00:51,517 அடுத்து இங்கு 2x உள்ளது. 19 00:00:51,517 --> 00:00:54,220 இதை என்று மீண்டும் எழுதுகிறேன். 20 00:00:54,220 --> 00:00:57,575 ஆகவே இங்கு எனக்கு 2x கூட்டல் 2y.... . 21 00:00:57,575 --> 00:01:00,955 கூட்டல் 2y கூட்டல் 2 உள்ளது. 22 00:01:00,955 --> 00:01:03,240 ஆகையால்,இப்பொழுது எல்லா 23 00:01:03,240 --> 00:01:05,767 வாய்ப்புகளிலும் 24 00:01:05,767 --> 00:01:10,247 ஆகவே,இது இரண்டுx கூட்டல் நான்கு x கூட்டல் நான்கு . 25 00:01:10,247 --> 00:01:13,581 ஆனால் இது சரியில்லை.ஏனெனில் இங்கு2x கூட்டல் 2y கூட்டல் 2 உள்ளது. 26 00:01:13,581 --> 00:01:15,247 ஆகையால் இதை நீக்கிவிடுகிறேன். 27 00:01:15,247 --> 00:01:16,871 அடுத்து இது சரியாக உள்ளது போல் உள்ளது. 28 00:01:16,871 --> 00:01:17,950 இதில் காரணி 2 வெளிக் கொணரப்பட்டுள்ளது. 29 00:01:17,950 --> 00:01:20,509 காரணி 2ஐ வெளிக் கொணர்ந்தால் என்னவாகும்?பார்ப்போம். 30 00:01:20,509 --> 00:01:22,642 இப்பொழுது காரணி 2ஐ வெளிக் கொணர்ந்துள்ளோம். 31 00:01:22,642 --> 00:01:25,507 அந்தக் கோவையில் உள்ள அனைத்துக்கும் அது காரணி. 32 00:01:25,507 --> 00:01:28,717 ஆகவே இதை வெளிக் கொணருவோம். 33 00:01:28,717 --> 00:01:32,516 அப்பொழுது இது 2 பெருக்கல் ஆகிறது. 34 00:01:32,516 --> 00:01:37,373 x ஐ அதே கருநீல நிறத்தில் செய்கிறேன். 2 பெருக்கல் x கூட்டல் 35 00:01:37,373 --> 00:01:40,847 2ஐ வெளியில் கொணரும்பொழுது 2y யில் y மட்டும் இருக்கும். 36 00:01:40,847 --> 00:01:42,350 2ஐ வெளியில் கொணரும்பொழுது 37 00:01:42,350 --> 00:01:43,895 1 மட்டும் இருக்கும். 38 00:01:43,895 --> 00:01:46,983 ஆகவே,இப்பொழுது 2 பெருக்கல் x கூட்டல்y கூட்டல் 1 உள்ளது. 2(x+y+1) 39 00:01:46,983 --> 00:01:49,705 ஆகையால்,இந்தச் சமன்பாடுதான் கொடுத்துள்ள சமன்பாட்டிற்குப் 40 00:01:49,705 --> 00:01:51,513 பொருத்தமாக இருக்கும்.இதை என்னால் தேர்ந்தெடுக்க முடிந்தது. 41 00:01:51,513 --> 00:01:56,355 வேறெதையும் தேர்ந்தெடுக்கமுடியாது.