0:00:00.419,0:00:02.573 கொடுத்துள்ள வெளிப்பாடுகளில் 0:00:02.573,0:00:06.860 x கூட்டல் 2y கூட்டல் x கூட்டல் 2 .இதற்கு இணையானது எது? 0:00:06.860,0:00:09.867 தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்திப் பாருங்கள். 0:00:09.867,0:00:13.281 இதைக் கொஞ்சம் கையாண்டு பார்க்கிறேன். 0:00:13.281,0:00:16.657 இதை இப்பொழுது இப்படி மாற்றி எழுதுகிறேன்.அப்படியானால் எனக்கு இங்கு x கூட்டல்.... 0:00:16.657,0:00:21.611 x கூட்டல் 2y கூட்டல் x கூட்டல் 2 0:00:21.611,0:00:23.379 இந்த வாய்ப்புகளைப் பார்ப்பதற்கு முன் 0:00:23.379,0:00:24.637 எனக்கு முதலில் தோன்றியது 0:00:24.637,0:00:27.299 கொடுத்துள்ள சமன்பாட்டில் இங்கு ஒரு x உள்ளது.மீண்டும் இங்கு ஒருx உள்ளது. 0:00:27.299,0:00:29.351 இரண்டையும் கூட்டும்பொழுது 2x வந்துவிடுகிறது. 0:00:29.351,0:00:32.846 அதை இப்படி எழுதுகிறேன் 0:00:32.846,0:00:34.350 அதற்கு வேறு வண்ணமும் கொடுக்கிறேன். 0:00:34.350,0:00:37.376 இந்தx ஐயும் இந்தx ஐயும் எழுதுகிறேன். 0:00:37.376,0:00:40.078 இரண்டையும் கூட்டம்பொழுது 2x ஆகிறது. 0:00:40.078,0:00:43.471 இதில் எந்தக் கருத்தையும் தவிர்க்க விரும்பவில்லை. 0:00:43.471,0:00:46.945 x கூட்டல் x கூட்டல் 2y கூட்டல்.... 0:00:46.945,0:00:49.242 இப்பொழுது வரிசையை மாற்றுகிறேன்......கூட்டல் 2. 0:00:49.242,0:00:51.517 அடுத்து இங்கு 2x உள்ளது. 0:00:51.517,0:00:54.220 இதை என்று மீண்டும் எழுதுகிறேன். 0:00:54.220,0:00:57.575 ஆகவே இங்கு எனக்கு 2x கூட்டல் 2y.... . 0:00:57.575,0:01:00.955 கூட்டல் 2y கூட்டல் 2 உள்ளது. 0:01:00.955,0:01:03.240 ஆகையால்,இப்பொழுது எல்லா 0:01:03.240,0:01:05.767 வாய்ப்புகளிலும் 0:01:05.767,0:01:10.247 ஆகவே,இது இரண்டுx கூட்டல் நான்கு x கூட்டல் நான்கு . 0:01:10.247,0:01:13.581 ஆனால் இது சரியில்லை.ஏனெனில் இங்கு2x கூட்டல் 2y கூட்டல் 2 உள்ளது. 0:01:13.581,0:01:15.247 ஆகையால் இதை நீக்கிவிடுகிறேன். 0:01:15.247,0:01:16.871 அடுத்து இது சரியாக உள்ளது போல் உள்ளது. 0:01:16.871,0:01:17.950 இதில் காரணி 2 வெளிக் கொணரப்பட்டுள்ளது. 0:01:17.950,0:01:20.509 காரணி 2ஐ வெளிக் கொணர்ந்தால் என்னவாகும்?பார்ப்போம். 0:01:20.509,0:01:22.642 இப்பொழுது காரணி 2ஐ வெளிக் கொணர்ந்துள்ளோம். 0:01:22.642,0:01:25.507 அந்தக் கோவையில் உள்ள அனைத்துக்கும் அது காரணி. 0:01:25.507,0:01:28.717 ஆகவே இதை வெளிக் கொணருவோம். 0:01:28.717,0:01:32.516 அப்பொழுது இது 2 பெருக்கல் ஆகிறது. 0:01:32.516,0:01:37.373 x ஐ அதே கருநீல நிறத்தில் செய்கிறேன். 2 பெருக்கல் x கூட்டல் 0:01:37.373,0:01:40.847 2ஐ வெளியில் கொணரும்பொழுது 2y யில் y மட்டும் இருக்கும். 0:01:40.847,0:01:42.350 2ஐ வெளியில் கொணரும்பொழுது 0:01:42.350,0:01:43.895 1 மட்டும் இருக்கும். 0:01:43.895,0:01:46.983 ஆகவே,இப்பொழுது 2 பெருக்கல் x கூட்டல்y கூட்டல் 1 உள்ளது. 2(x+y+1) 0:01:46.983,0:01:49.705 ஆகையால்,இந்தச் சமன்பாடுதான் கொடுத்துள்ள சமன்பாட்டிற்குப் 0:01:49.705,0:01:51.513 பொருத்தமாக இருக்கும்.இதை என்னால் தேர்ந்தெடுக்க முடிந்தது. 0:01:51.513,0:01:56.355 வேறெதையும் தேர்ந்தெடுக்கமுடியாது.