YouTube

Teniu un compte YouTube?

New: enable viewer-created translations and captions on your YouTube channel!

Tamil subtítols

← Science Today: Birds' Eye View | California Academy of Sciences

Obtén el codi d'incrustació
20 llengües

Showing Revision 1 created 05/05/2019 by SethuRaman Arunachalam.

  1. பறவைகளின் பார்வை
  2. பறக்கும் போதோ அல்லது இரையை பிடிக்கும் போதோ
  3. சிறிய பறவைகள் மிக வேகமாக செயல்படும்.
  4. அவைகளின் பார்வைத்திறன் அதற்கு
    ஈடுகொடுக்க பரிணாமித்துள்ளது.
  5. பல பறவைகள் மனிதர்களை விட
    இருமடங்கு வேகமாக
  6. பார்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள்
    கண்டறிந்துள்ளனர்.
  7. பறக்கும் வழியில் விபத்தை தவிர்ப்பதற்கும்
  8. இரையை பிடித்து உண்பதற்கும் இது உதவுகிறது.
  9. இது எப்படி நடைப்பெறுகிறது?
  10. பெரும்பாலான பறவைகள் தங்கள் பார்வைக்
    கூர்மையை இதற்கு விலையாக கொடுத்துள்ளன.
  11. --தங்கள் இன கழுகு, பருந்துகளின்
    பார்வை கூர்மையை--
  12. துறந்து தற்காலிக பார்வைத் திறனை
    மேம்படுத்திக்கொண்டுள்ளன.
  13. அவைகளின் உலகம் இதனால் சற்று
    மங்கலாகத் தெரியலாம்
  14. ஆனால் சூழ்நிலை மாற்றங்களை
    உடனுக்குடன் அவை உணர முடியும்
  15. பறக்கும் பாதைகளில் இருக்கும் தடைகளோ
  16. அல்லது இரையாக விளங்கி நகரும்
    ஈக்கள் ஆனாலும் சரி.
  17. இதன் பொருள், நம் உலகமானது,
    இந்தப் பறவைகளுக்கு
  18. மிக...
  19. ...மெதுவாகவே
  20. ...நகரும்.
  21. இசை.