Return to Video

பொதுவான பகுதி எண்களை கண்டறிதல்

  • 0:01 - 0:05
    இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண்ணை
  • 0:05 - 0:10
    சமமாக மாற்றவேண்டும்
  • 0:10 - 0:16
    இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண்ணின்
  • 0:16 - 0:21
    மீச்சிறு பொதுமடங்கை
  • 0:21 - 0:25
    கண்டுப்பிடித்து நாம் அதை கொண்டு இவ்விரண்டு
  • 0:25 - 0:29
    பின்னங்களையும் மாற்றவேண்டும்..
  • 0:29 - 0:32
    நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின்
  • 0:32 - 0:49
    LCM-ஐ கண்டுப்பிடிப்போம்
  • 0:49 - 0:58
    LCM = LCD
  • 0:58 - 1:01
    இதை கண்டுப்பிடிக்க நாம் கீழ்க் கண்ட முறையில் அணுகவேண்டும்
  • 1:01 - 1:03
    8,6 இன் மடங்குகளை வரிசைப்படுத்தி பார்த்தால்
  • 1:03 - 1:09
    நாம் இவ்விரண்டு எண்களின் LCM-ஐ கண்டறியலாம்
  • 1:09 - 1:21
    6 இன் மடங்குகள் - 6,12,18,24,30
  • 1:21 - 1:27
    8 இன் மடங்குகள் - 8, 16, 24, 32..
  • 1:27 - 1:33
    இவ்விரண்டு எண்களின் பொது மடங்கு 24
  • 1:33 - 1:35
    இது இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கு
  • 1:35 - 1:40
    வேறு பொது மடங்குகள் உள்ளது - 48, 72
  • 1:40 - 1:43
    நாம் கண்டறியவேண்டியது சிறிய பொது மடங்கு
  • 2:54 - 2:58
    நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னத்தின் பகுதி எண்ணை
  • 2:58 - 3:02
    24 ஆக மாற்றவேண்டும்
  • 3:02 - 3:10
    முதலில் 2/8 ஐ எடுத்துகொள்ளலாம்
  • 3:10 - 3:13
    இதன் பகுதி எண்ணை 24 ஆக மாற்றவேண்டும் என்றால்
  • 3:13 - 3:18
    நாம் அதை 3-ஆல் பெருக்கவேண்டும்
  • 3:18 - 3:19
    பகுதி எண்ணை பெருக்கினால்
  • 3:19 - 3:24
    தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும்
  • 3:24 - 3:29
    ஆகையால் தொகுதி எண் 6ஆக மாறிவிடும்
  • 3:29 - 3:33
    2/8 = 6/24
  • 3:47 - 4:00
    இதேபோல் நாம் 5/6 என்ற பின்னதின்
  • 4:00 - 4:10
    பகுதி எண்ணை 24ஆக மாற்றவேண்டும்
  • 4:10 - 4:13
    இதன் பகுதி எண்ணை 24ஆக மாற்றவேண்டும் என்றால்
  • 4:13 - 4:18
    நாம் அதை 4-ஆல் பெருக்கவேண்டும்
  • 4:18 - 4:25
    பகுதி எண்ணை பெருக்கினால்
  • 4:25 - 4:28
    தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும்
  • 4:28 - 4:33
    நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின்
  • 4:33 -
    பகுதி எண்ணை ஒன்றாக மாற்றிவிட்டோம்
Title:
பொதுவான பகுதி எண்களை கண்டறிதல்
Description:

U02_l3_t1_we7 Finding Common Denominators

more » « less
Video Language:
English
Duration:
04:42
Karuppiah Senthil edited тамил subtitles for Finding Common Denominators
raji.krithi edited тамил subtitles for Finding Common Denominators
raji.krithi added a translation

Tamil subtitles

Revisions Compare revisions