Return to Video

பொதுவான பகுதி எண்களை கண்டறிதல்

  • 0:01 - 0:05
    இவ்விரண்டு பின்னகளின் பகுதி எண்
  • 0:05 - 0:10
    சமம்மாக மாற்றவேண்டும்
  • 0:10 - 0:16
    இவ்விரண்டு பின்னகளின் பகுதி எண்ணின்
  • 0:16 - 0:21
    மிச்சிறு பொதுமடங்கு
  • 0:21 - 0:25
    கண்டுப்பிடித்து நாம் அதாக இவ்விரண்டு
  • 0:25 - 0:29
    பின்னகளையும் மாற்றவேண்டும்
  • 0:29 - 0:32
    நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களின்
  • 0:32 - 0:49
    LCM கண்டுபிடிப்போம்
  • 0:49 - 0:58
    LCM = LCD
  • 0:58 - 1:01
    இதை கண்டுபிடிக்க நாம் கிழ் கண்ட முறையில் அணுகவேண்டும்
  • 1:01 - 1:03
    8,6 இன் மடங்குகளை வரிசைபடுத்தி பார்த்தல்
  • 1:03 - 1:09
    நாம் இவ்விரண்டு எண்களின் LCM கண்டறியலாம்
  • 1:09 - 1:21
    6 இன் மடங்குகளை - 6,12,18,24,30
  • 1:21 - 1:27
    8 இன் மடங்குகளை - 8, 16, 24, 32..
  • 1:27 - 1:33
    இவ்விரண்டு எண்களின் பொது மடங்கி 24
  • 1:33 - 1:35
    இது இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கி
  • 1:35 - 1:40
    வேறு பொது மடங்கிகள் உள்ளது - 48, 72
  • 1:40 - 1:43
    நாம் கண்டறியவேண்டியது சிறிய பொது மடங்கி
  • 2:54 - 2:58
    நாம் இப்போ இவ்விரண்டு பின்னதின் பகுதி என்
  • 2:58 - 3:02
    24 ஆக மாற்றவேண்டும்
  • 3:02 - 3:10
    முதலில் 2/8 எடுத்துகொள்ளலாம்
  • 3:10 - 3:13
    இதன் பகுதி என் 24 ஆக மாற்றவேண்டும் எண்றால்
  • 3:13 - 3:18
    நாம் அதை 3ஆல் பெருக்கவேண்டும்
  • 3:18 - 3:19
    பகுதி எண்ணை பெருக்கினால்
  • 3:19 - 3:24
    தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும்
  • 3:24 - 3:29
    அகயே தொகுதி என் 6ஆக மாறிவிடும்
  • 3:29 - 3:33
    2/8 = 6/24
  • 3:47 - 4:00
    இதேபோல் நாம் 5/6 என்ற பின்னதின்
  • 4:00 - 4:10
    பகுதி எண்ணை 24ஆக மாற்றவேண்டும்
  • 4:10 - 4:13
    இதன் பகுதி என் 24ஆக மாற்றவேண்டும் எண்றால்
  • 4:13 - 4:18
    நாம் அதை 4ஆல் பெருக்கவேண்டும்
  • 4:18 - 4:25
    பகுதி எண்ணை பெருக்கினால்
  • 4:25 - 4:28
    தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும்
  • 4:28 - 4:33
    நாம் இப்போ இவ்விரண்டு பின்னங்களின் பகுதி என்
  • 4:33 -
    ஒன்றாக மாற்றிவிட்டோம்
Title:
பொதுவான பகுதி எண்களை கண்டறிதல்
Description:

U02_l3_t1_we7 Finding Common Denominators

more » « less
Video Language:
English
Duration:
04:42
Karuppiah Senthil edited тамил subtitles for Finding Common Denominators
raji.krithi edited тамил subtitles for Finding Common Denominators
raji.krithi added a translation

Tamil subtitles

Revisions Compare revisions