Return to Video

பின்னங்களை வகுத்தல்.

  • 0:00 - 0:01
    --
  • 0:01 - 0:05
    கொடுக்கப்பட்டுள்ள பின்னங்களை வகுத்து, விடையை கலப்பு எண்ணாக எழுதுக .
  • 0:05 - 0:08
    நம்மிடம் 3/5 வகுத்தல் 1/2 உள்ளது.
  • 0:08 - 0:10
    இரண்டு பின்னங்களை வகுக்கும் பொழுது,
  • 0:10 - 0:14
    பின்னங்களை வகுப்பதும் அதன்
  • 0:14 - 0:17
    தலைகீழால் பெருக்குவதும் ஒன்றே.
  • 0:17 - 0:23
    இங்கு இருப்பது 3/5.
  • 0:23 - 0:26
    இது 3/5, இதை வகுப்பதற்கு பதில்,
  • 0:26 - 0:28
    இதை பெருக்க வேண்டும். எனவே,
  • 0:28 - 0:32
    1/2 வை தலை கீழாக மாற்ற வேண்டும்.
  • 0:32 - 0:37
    அதாவது 1/2 ஐ 2/1 என்று மாற்றி எழுதவேண்டும் .
  • 0:37 - 0:40
    எனவே, 1/2 ஆல் வகுப்பதும்,
  • 0:40 - 0:42
    2/1 ஆல் பெருக்குவதும் ஒன்றே ஆகும்.
  • 0:42 - 0:45
    ஆகையால், இது சராசரியான
  • 0:45 - 0:46
    பெருக்கல் கணக்கு தான்.
  • 0:46 - 0:50
    3 x 2 = 6, நமது தொகுதி 6 ஆகும்
  • 0:50 - 0:53
    5 x 1 = 5.
  • 0:53 - 0:57
    3/5 வகுத்தல் 1/2 என்பதன் விடை 6/5 ஆகும்.
  • 0:57 - 1:01
    இப்பொழுது, இந்த விடையை கலப்பு எண்ணில் எழுதவேண்டும்
  • 1:01 - 1:04
    முதலில் 6-ஐ 5-ஆல் வகுக்க வேண்டும்,
  • 1:04 - 1:05
    இது எத்தனை முறை செல்லும்.
  • 1:05 - 1:08
    இது அந்த கலப்பு எண்ணினுடைய முழு எண் ஆகும்.
  • 1:08 - 1:10
    மீதம் உள்ள எண் இதன் பின்னமாகும்.
  • 1:10 - 1:14
    5 மேல் உள்ள தொகுதி, பின்னமாகும்.
  • 1:14 - 1:18
    5 ஐ 6 ஆல் பெருக்கினால் என்ன கிடைக்கும்.
  • 1:18 - 1:21
    5, 6-ல் ஒரு முறை செல்லும்.
  • 1:21 - 1:23
    1 பெருக்கல் 5 = 5.
  • 1:23 - 1:23
    இதை கழித்தால்,
  • 1:23 - 1:26
    மீதம் ஒன்று இருக்கும்.
  • 1:26 - 1:34
    எனவே, 6/5 என்பது 5/5 மற்றும் 1/5 ஆகும்.
  • 1:34 - 1:39
    -
  • 1:39 - 1:43
    இந்த 1, மீதம் உள்ள எண்ணாகும்.
  • 1:43 - 1:44
    அவ்வளவுதான்.
  • 1:44 - 1:47
    3/5 வகுத்தல் 1/2 என்பது 1 1/5 ஆகும்.
  • 1:47 - 1:49
    இதில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம்.
  • 1:49 - 1:54
    ஏன் 1/2 ஆல் வகுப்பதும்,
  • 1:54 - 1:55
    2 ஆல் பெருக்குவதும் ஒன்றாகும்?
  • 1:55 - 1:57
    2/1 என்பதும் 2 என்பதும் ஒன்றே.
  • 1:57 - 2:00
    இதனை விளக்க, நான் ஒரு சிறிய
  • 2:00 - 2:04
    எடுத்துக்காட்டு தருகிறேன்.
  • 2:04 - 2:06
    நான் நான்கு பொருள்களை எடுத்துக்கொள்கிறேன்.
  • 2:06 - 2:09
    நம்மிடம் நான்கு பொருள்கள் உள்ளன, 1,2,3,4.
  • 2:09 - 2:14
    நம்மிடம் நான்கு பொருள்கள் உள்ளது. இதை
  • 2:14 - 2:17
    இரண்டு குழுக்களாக பிரிக்க வேண்டும்.
  • 2:17 - 2:21
    இது ஒரு குழு, இது இரண்டாவது குழு.
  • 2:21 - 2:24
    இதில், மொத்தம் எத்தனை குழுக்கள் உள்ளன?
  • 2:24 - 2:27
    4 வகுத்தல் 2, நம்மிடம் இரண்டு குழுக்கள் உள்ளன,
  • 2:27 - 2:29
    எனவே, இது 2 ஆகும்
  • 2:29 - 2:31
    இப்பொழுது, இந்த நான்கு பொருள்களையும் எடுத்துக்கொள்ளலாம்.
  • 2:31 - 2:34
    1,2,3,4.
  • 2:34 - 2:36
    நான் இந்த நான்கு பொருள்களையும் எடுத்துக்கொள்கிறேன்.
  • 2:36 - 2:39
    இதை இரண்டு குழுக்களாக பிரிப்பதற்கு பதில்,
  • 2:39 - 2:45
    இதை 1/2 பகுதிகள் உள்ள குழுக்களாக பிரிக்கலாம்,
  • 2:45 - 2:47
    அதில் பாதி பொருள்கள் இருக்கும்.
  • 2:47 - 2:50
    இது ஒரு குழு எனலாம்.
  • 2:50 - 2:52
    இது இரண்டாவது.
  • 2:52 - 2:53
    இது மூன்றாவது.
  • 2:53 - 2:57
    ஒவ்வொரு குழுவிலும் பாதி வட்டம் இருக்கின்றது.
  • 2:57 - 2:58
    இது நான்கு.
  • 2:58 - 3:00
    இது ஐந்து.
  • 3:00 - 3:01
    இது ஆறு.
  • 3:01 - 3:04
    இது ஏழு, இது எட்டு.
  • 3:04 - 3:09
    நம்மிடம் எட்டு 1/2 குழுக்கள் உள்ளன. இது எட்டு ஆகும்.
  • 3:09 - 3:13
    ஒவ்வொரு பொருள்களும் இரண்டு குழுக்களாகின.
  • 3:13 - 3:15
    இதில் எத்தனை குழுக்கள் உள்ளன?
  • 3:15 - 3:17
    நம்மிடம் நான்கு பொருள்கள் இருந்தது,
  • 3:17 - 3:21
    ஒவ்வொன்றும் இரண்டும் குழுக்களாகின.
  • 3:21 - 3:22
    நான் வேறு ஒரு வண்ணத்தை எடுக்கிறேன்.
  • 3:22 - 3:25
    இது ஒவ்வொன்றும் இரண்டு குழுவாகின,
  • 3:25 - 3:27
    எனவே, நம்மிடம் 8 குழுக்கள் உள்ளது.
  • 3:27 - 3:31
    எனவே, 1/2 ஆல் வகுப்பதும். 2 ஆல் பெருக்குவதும் ஒன்றே.
  • 3:31 - 3:32
    இதை நீங்கள் வேறு எண்களை வைத்தும் செய்து பார்க்கலாம்.
  • 3:32 - 3:35
    இது உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.
  • 3:35 - 3:35
    -
Title:
பின்னங்களை வகுத்தல்.
Description:

பின்னங்களை எவ்வாறு வகுப்பது என்று எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளது.

more » « less
Video Language:
English
Duration:
03:36

Tamil subtitles

Revisions Compare revisions