Return to Video

முழு எண்கள் பெருக்கல் - 1

  • 0:00 - 0:01
    பெருக்கலைப் பற்றி இங்கு பார்ப்போம்.
  • 0:01 - 0:06
    இதை மாற்றி பெருக்கல் வெளிப்பாட்டில்(multiplication expression) எழுதவம்: 5 பிளஸ் 5 பிளஸ் 5 பிளஸ் 5 பிளஸ் 5 பிளஸ் 5 பிளஸ் 5
  • 0:06 - 0:08
    இதை மாற்றி பெருக்கல் வெளிப்பாட்டில்(multiplication expression) எழுதவம்: 5 பிளஸ் 5 பிளஸ் 5 பிளஸ் 5 பிளஸ் 5 பிளஸ் 5 பிளஸ் 5
  • 0:08 - 0:11
    பின்னர் அவர்கள் நம்மை மூன்றுமுறை வெளிப்பாடு முறையில் எழுத விரும்பிகிறார்கள்
  • 0:11 - 0:14
    வெவ்வேறு வழிகளில் பெருக்கல் எழுதும் முறைகளை பயன்படுத்தி.
  • 0:14 - 0:16
    முதல் பகுதியை செய்வோம்.
  • 0:16 - 0:17
    இதை நாம் ஒரு பெருக்கல் வெளிப்பாட்டில் எழுதலாம்.
  • 0:17 - 0:20
    நாம் இங்கே எத்தனை முறை 5அய் கூட்டியிருக்கிறோம்?
  • 0:20 - 0:24
    சரி, 5 ஒன்று, இரண்டு, மூன்று,
  • 0:24 - 0:27
    நான்கு, ஐந்து, ஆறு, ஏழு முறை இருக்கிறது.
  • 0:27 - 0:29
    இதை இப்படி யோசித்து பாருங்கள்:
  • 0:29 - 0:30
    எத்தனை 5 கள் உள்ளன?
  • 0:30 - 0:34
    இப்படி சொல்லலாம்: நான் 5தை அதனோடு 7 முறை சேர்த்திருக்கேன், சரியா?
  • 0:34 - 0:38
    நீங்கள் இப்படியும் சொல்லலாம்: இதை 7 முறை 5 ஆகிறது..
  • 0:38 - 0:44
    இப்படி எழுதலாம், 7 முறை 5 இல்லையென்றால்
  • 0:44 - 0:47
    ஐந்து 7 முறை இருக்கிறது என்று சொல்லலாம்
  • 0:47 - 0:49
    இதை நான் இன்னும் கனித முறையில் எழுத்கூட இல்லை.
  • 0:49 - 0:51
    நான் என்ன சொல்கிறேன் என்றால், நான் எதாவது விஷயம் 7 முறை பார்த்தேன் என்றால்
  • 0:51 - 0:54
    ஆப்பிள் பழமாக இருந்தால்
  • 0:54 - 0:58
    ஆப்பிள் பழம் 7 இருந்ததென்று, அல்லது 7 ஆப்பிள் என்று சொல்லலாம்.
  • 0:58 - 0:59
    எந்த பொருளாக இருந்தாலும் இவ்வாறு சொல்லலாம்.
  • 0:59 - 1:01
    இப்பொழுது, நாம் அந்த எண்ணை அதனோடு சேர்த்து பார்த்தல் தெரிய வரும்,
  • 1:01 - 1:03
    இப்பொழுது, நாம் அந்த எண்ணை அதனோடு சேர்த்து பார்த்தல் தெரிய வரும்,
  • 1:03 - 1:04
    செய்து பார்கலாமா?
  • 1:04 - 1:07
    இதை கனித முறையில் எழுதினால், நாம்
  • 1:07 - 1:10
    இதை 7 முறை 5 ஆகிறது (7x5) என்று சொல்லலாம்
  • 1:10 - 1:12
    இதை இப்படி கூட எழுதலாம்.
  • 1:12 - 1:15
    இதை 7 புள்ளி 5 என்று எழுதலாம்.
  • 1:15 - 1:18
    இது இரண்டுக்கும் ஒரே பொருள் ஆகும்.
  • 1:18 - 1:21
    இதற்கு பொருள் 7ஐ 5ஆல் பெருக்குவது அல்லது 5ஐ 7 ஆல் பெருக்குவது.
  • 1:21 - 1:24
    இதை நீங்கள் மாற்றி எழுதினாலும் அதற்கு ஒரே மதிப்பு தான்
  • 1:24 - 1:25
    இதை நீங்கள் மாற்றி எழுதினாலும் அதற்கு ஒரே மதிப்பு தான்
  • 1:25 - 1:28
    இதை நீங்கள் 5 மடங்கு 7 என்று எழுத முடியும்.
  • 1:28 - 1:32
    எனவே நீங்கள், 7 ஐந்து முறை அல்லது 5 ஏழு முறை என்று புரிந்து கொள்ள முடியும்
  • 1:32 - 1:35
    எனவே நீங்கள், 7 ஐந்து முறை அல்லது 5 ஏழு முறை என்று புரிந்து கொள்ள முடியும்
  • 1:35 - 1:36
    நான் உங்களை குழப்ப விரும்பவில்லை
  • 1:36 - 1:37
    நான் இவை அனைத்தும் சமமானதாகும் என்று உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.
  • 1:37 - 1:39
    நான் இவை அனைத்தும் சமமானதாகும் என்று உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.
  • 1:39 - 1:41
    5 முறை 7
  • 1:41 - 1:42
    5 முறை 7
  • 1:42 - 1:44
    இதை அடைப்புக்குறிக்குள் எழுத முடியும்.
  • 1:44 - 1:46
    இப்படி எழுதலாம்
  • 1:46 - 1:47
    இவை அனைத்தும் அதே பொருள்.
  • 1:47 - 1:50
    அது 7 முறை 5, இதுவும் அதேதான்.
  • 1:50 - 1:53
    இது எல்லாவற்றிக்கும் ஒரே பொருள்: 5 முறை 7.
  • 1:53 - 1:56
    இது எல்லாவற்றிக்கும் ஒரே பொருள்,
  • 1:56 - 1:58
    இதற்கு விடை கண்டுபிடிப்போம்.
  • 1:58 - 2:01
    இப்பொழது, 5 ஐ 5 உடன் 7 முறை சேர்த்தால் என்ன கிடைக்கும்?
  • 2:01 - 2:03
    5து பிளஸ் 5து 10 ஆகிறது.
  • 2:03 - 2:09
    10 பிளஸ் 5 15, பிளஸ் 5 20, பிளஸ் 5 25, பிளஸ் 5 30
  • 2:09 - 2:11
    பிளஸ் 5, 35 ஆகிறது.
  • 2:11 - 2:22
    எனவே இதன் மொத்த மதிப்பீடு 35 ஆகும்
  • 2:22 - 2:24
    இவ்வன்றின் பொருள் ஒன்றே.
  • 2:24 - 2:27
    இதன் மொத்த மதிப்பீடு 35 ஆகும்
  • 2:27 - 2:30
    இதன் மொத்த மதிப்பீடு 35 ஆகும்
  • 2:30 - 2:32
    இதன் மொத்த மதிப்பீடு 35 ஆகும்
  • 2:32 - 2:34
    ஏழு 5 முறை.
  • 2:34 - 2:37
    இன்னும் ஒரு விஷயம் நான் சுட்டிகாட்ட விரும்பிகிறேன்
  • 2:37 - 2:39
    இன்னும் ஒரு விஷயம் நான் சுட்டிகாட்ட விரும்பிகிறேன்
  • 2:39 - 2:39
    இன்னும் ஒரு விஷயம் நான் சுட்டிகாட்ட விரும்பிகிறேன்
  • 2:39 - 2:46
    7 ஐந்து(5) முறை இப்படி இருக்கும்: 7 பிளஸ் 7 பிளஸ் 7 பிளஸ் 7
  • 2:46 - 2:47
    பிளஸ் 7, சரியா?
  • 2:47 - 2:50
    இங்கு 7 ஐந்து(5) முறை இருக்கிறது
  • 2:50 - 2:52
    நான் அதை தன்னோடு ஐந்து (5) முறை கூட்டினேன்.
  • 2:52 - 2:55
    இங்கு இந்து(5) ஏழு முறை கூட்டப்பட்டுள்ளது.
  • 2:55 - 2:57
    இதை சேர்த்தால், மொத்தம் 35 கிடைக்கும்.
  • 2:57 - 3:03
    இதனால் தான், 5 முறை 7உம், மற்றும், 7 முறை 5தும் ஒன்றே ஆகும்.
  • 3:03 - 3:03
    இதனால் தான், 5 முறை 7உம், மற்றும், 7 முறை 5தும் ஒன்றே ஆகும்.
Title:
முழு எண்கள் பெருக்கல் - 1
Description:

முழு எண்கள் பெருக்கல் - 1

more » « less
Video Language:
English
Duration:
03:03

Tamil subtitles

Revisions

  • Revision 1 Edited (legacy editor)
    Chockkalingam Karuppaiah