Return to Video

வேற்றினப் பின்னங்கள் - கூட்டல்

  • 0:00 - 0:05
    நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களை கூட்டவேண்டும்
  • 0:05 - 0:07
    அதை எளிதாக்கி நம் விடையை
  • 0:07 - 0:09
    கலப்புப் பின்னமாக எழுதவேண்டும்
  • 0:09 - 0:12
    நாம் இப்பொழுது வேற்றினப் பின்னங்களை கூட்ட வேண்டும்
  • 0:12 - 0:14
    வேற்றினப் பின்னங்களை கூட்டும் முன்
  • 0:14 - 0:16
    நாம் அதன் பகுதி எண்ணை சமமாக்க வேண்டும்
  • 0:16 - 0:17
    பின்னங்களின் பகுதி எண் வெவ்வேறாக இருந்தால்
  • 0:17 - 0:19
    நாம் அதை கூட்ட இயலாது
  • 0:19 - 0:22
    இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண்
  • 0:22 - 0:23
    சமமாக இருக்க வேண்டும் என்றால்
  • 0:23 - 0:28
    நாம் அவ்விரண்டு எண்களின் LCM ஐ கண்டறியவேண்டும்
  • 0:31 - 0:34
    நாம் இப்பொழுது 9, 12 இன் மடங்குகளை எழுதி
  • 0:35 - 0:37
    அதன் சிறிய பொது மடங்கு என்னவென்று
  • 0:37 - 0:40
    கண்டறிந்தால் அது தான்
  • 0:40 - 0:44
    இவ்விரண்டு எண்களின் LCM ஆகும்..
  • 0:47 - 0:49
    9 இன் மடங்குகள் 9, 18, 27, 36, 45, 54........
  • 0:49 - 0:51
    12 இன் மடங்குகள் 12, 24, 36, 48 ........
  • 1:03 - 1:06
    இவ்விரண்டு எண்களின் சிறிய பொது மடங்கு 36
  • 1:07 - 1:12
    நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னதின்
  • 1:12 - 1:14
    பகுதி எண்ணை 36-ஆக மாற்ற வேண்டும்.
  • 1:14 - 1:18
    4/9 = / 36
  • 1:18 - 1:24
    11 / 12 = / 36
  • 1:24 - 1:27
    4/9 இன் பகுதி எண்ணை 36 ஆக மாற்ற வேண்டும் என்றால்
  • 1:27 - 1:33
    நாம் அந்த பின்னதின் பகுதி எண்ணை
  • 1:33 - 1:38
    4-ஆல் பெருக்கவேண்டும்
  • 1:38 - 1:40
    பகுதி எண்ணை பெருக்கினால்
  • 1:40 - 1:44
    தொகுதி எண்ணையும் பெருக்கவேண்டும்
  • 1:48 - 1:52
    4/9 = 16/36
  • 1:58 - 2:00
    11/12 என்ற பின்னத்தை அதே போல் மாற்ற வேண்டும்
  • 2:00 - 2:08
    அதன் தொகுதி மற்றும் பகுதி எண்களை 3-ஆல் பெருக்கவேண்டும்
  • 2:10 - 2:14
    11/12 = 33/36
  • 2:14 - 2:17
    நாம் இவ்விரண்டு பின்னங்களை சமமான பகுதி எண்
  • 2:17 - 2:20
    கொண்ட பின்னமாக மாற்றிவிட்டோம்
  • 2:23 - 2:24
    இப்பொழுது இதை கூட்டுவது எளிது
  • 2:29 - 2:33
    16/36 + 33/36 =
  • 2:33 - 2:35
    தொகுதி எண்களை கூட்ட வேண்டும் =16 + 33
  • 2:48 - 2:50
    பகுதி எண் 36ஆக இருக்கும்
  • 2:50 - 2:57
    16/36+33/36 = 49/36
  • 2:57 - 2:59
    நாம் இதை இன்னும் எளிதாக்க முடியுமா ?
  • 2:59 - 3:04
    49, 36 இன் GCD = 1
  • 3:04 - 3:06
    நாம் தொகுதி மற்றும் பகுதி எண்களை
  • 3:06 - 3:13
    1ஆல் வகுக்கவேண்டும்
  • 3:13 - 3:14
    இது தகா பின்னம்
  • 3:14 - 3:16
    ஏனெனில் இதன் தொகுதி எண் பகுதி எண்ணை விட பெரியதாக உள்ளது
  • 3:16 - 3:18
    இதை தகு பின்னமாக மாற்றலாம்
  • 3:39 - 3:43
    49/36 = 1.13/36
Title:
வேற்றினப் பின்னங்கள் - கூட்டல்
Description:

U02_L3_T1_we2 Adding Fractions with Unlike Denominators

more » « less
Video Language:
English
Duration:
04:06
raji.krithi edited Tamil subtitles for Adding Fractions with Unlike Denominators
raji.krithi added a translation

Tamil subtitles

Incomplete

Revisions