Return to Video

Converting fractions to decimals (ex2)

  • 0:01 - 0:08
    இப்போது "11இன் கீழ் 25" (அல்லது 25இல் 11) என்ற பின்னத்தை தசமமாக எழுத முடியுமா என்று பார்ப்போம்.
  • 0:08 - 0:11
    தசமப் புள்ளியில் இருந்து வலது புறமாக மூன்று இடங்களுக்கு முழுமைப்படுத்துவோம்.
  • 0:11 - 0:14
    11இன் கீழ் 25 என்பது உண்மையில்
  • 0:14 - 0:17
    11ஐ 25ஆல் வகுத்தால் கிடைக்கும் கூறு
  • 0:17 - 0:23
    எனவே நாம் 25ஆல் 11ஐ வகுத்துப் பார்த்தால் என்ன விடை கிடைக்கிறதோ
  • 0:23 - 0:27
    அதுவே 11இன் கீழ் 25 இன் தசம வெளிப்பாடு.
  • 0:27 - 0:32
    நாம் ஒன்றுக்கும் கீழ் உள்ள இலக்கங்கங்களுக்கு செல்ல இருப்பதால்
  • 0:32 - 0:35
    அதாவது தசமப் புள்ளியில் இருந்து ஓன்று, இரண்டு, மூன்றாவது இடங்களுக்கு செல்ல இருப்பதால்,
  • 0:35 - 0:40
    இந்த 11உடன் சில பூஜ்ஜியங்களை தசமப் புள்ளியின் வலது புறம் சேர்ப்போம்.
  • 0:40 - 0:42
    இப்போது வகுக்கத் துவங்கலாம்.
  • 0:42 - 0:44
    1ஐ 25ஆல் வகுக்க முடியாது.
  • 0:44 - 0:46
    11ஐயும் 25ஆல் வகுக்க முடியாது
  • 0:46 - 0:49
    110ஐ 25ஆல் வகுக்கலாம்.
  • 0:49 - 0:57
    110ஐ 25ஆல் வகுத்தால் நான்கு கிடைக்கும், ஏனெனில் 4 x 25 = 100.
  • 0:57 - 1:00
    இங்கு தசமப் புள்ளியை வைத்துக் கொள்வோம். எனவே 0.4.
  • 1:00 - 1:08
    நால் 25 100 என்பதால் 110இல் இருந்து 100ஐ கழித்தால் 10.
  • 1:08 - 1:12
    இன்னொரு பூஜ்ஜியத்தை கொண்டு வருவோம்.
  • 1:12 - 1:23
    100ஐ 25ஆல் வகுத்தால் மிகச் சரியாக. 4x25 என்பது 100, கழித்தால் பூஜ்ஜியம் மிச்சம்.
  • 1:23 - 1:27
    இதை முழுமைப் படுத்த வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. இந்தப் பின்னம் மிகச்சரியாக 0.44 என்றாகிறது.
Title:
Converting fractions to decimals (ex2)
Description:

more » « less
Video Language:
English
Duration:
01:33

Tamil subtitles

Revisions