Return to Video

எதிர்மம் பெருக்கல் எதிர்மம் என்றால் என்ன?

  • 0:00 - 0:03
    நீங்கள் ஒரு கணித மேதை,
  • 0:03 - 0:07
    நீங்கள் நேர்ம மற்றும் எதிர்ம எண்களின்
  • 0:07 - 0:10
    பெருக்கல் வரிசைகளை மற்ற
  • 0:10 - 0:14
    பெருக்கல் பண்புகளுடன் ஒற்றுப்போகுமாறு கண்டறிந்து விட்டீர்கள்.
  • 0:14 - 0:17
    நமக்கு ஒரு எதிர்ம எண் பெருக்கல் நேர்ம எண் அல்லது
  • 0:17 - 0:21
    ஒரு நேர்ம எண் பெருக்கல் எதிர்ம எண் இருந்தால் நேர்ம எண் கிடைக்கும்.
  • 0:21 - 0:24
    எதிர்ம எண் பெருக்கல் எதிர்ம எண்
  • 0:24 - 0:28
    என்பது நேர்மை எண்ணாகும்.
  • 0:28 - 0:31
    இதை நீங்கள் ஒற்றுக்கொள்வீர்கள்,
  • 0:31 - 0:36
    ஆனாலும், உங்களுக்கு இதை பற்றி
  • 0:36 - 0:40
    ஆழமான ஒரு உள்ளுணர்வை தருவதற்கு ஒரு முறையை காண்பிக்கிறேன்.
  • 0:40 - 0:45
    சாதாரணமான முறையில் பெருக்கல் எவ்வாறு செய்வது?
  • 0:45 - 0:47
    நம்மிடம்,
  • 0:47 - 0:51
    2 பெருக்கல் 3,
  • 0:51 - 0:55
    ஒரு வழியில் இதனை,
  • 0:55 - 0:58
    தொடர்ந்து கூட்டலாம், அதாவது
  • 0:58 - 1:02
    இரண்டு முறை மூன்றை கூட்டலாம். 3+3..
  • 1:02 - 1:06
    இங்கு இரண்டு உள்ளது,
  • 1:06 - 1:10
    அல்லது இதை மூன்று இரண்டுகள் எனலாம்,
  • 1:10 - 1:13
    அதாவது, 2+2+2 ஆகும்..
  • 1:13 - 1:17
    இங்கு மூன்று உள்ளது, எவ்வாறு செய்தாலும்
  • 1:17 - 1:21
    இதன் விடை ஒன்று தான்.
  • 1:21 - 1:25
    இதன் விடை 6 ஆகும்.
  • 1:25 - 1:28
    எதிர்ம எண்களை பார்ப்பதற்கு முன்னரே உங்களுக்கு இது தெரிந்திருக்கும்.
  • 1:28 - 1:31
    இப்பொழுது இதில் ஒன்றை எதிர்மறை ஆக்கலாம்.
  • 1:31 - 1:33
    இப்பொழுது
  • 1:33 - 1:36
    2 பெருக்கல் எதிர்ம 3
  • 1:36 - 1:42
    இதை வேறு வண்ணத்தில் எழுதுகிறேன்.
  • 1:42 - 1:46
    2 பெருக்கல் -3 ஆகும்.
  • 1:46 - 1:50
    இதனை நீங்கள் இவ்வாறு பார்க்கலாம்.
  • 1:50 - 1:53
    இது இரு முறை -3,
  • 1:53 - 1:57
    இது எதிர்மமாகும்.
  • 1:57 - 2:01
    -3 மற்றும் -3
  • 2:01 - 2:05
    அல்லது -3 - 3
  • 2:05 - 2:09
    அல்லது இதை சுவாரஸ்யமான முறையில்
  • 2:09 - 2:11
    2 பெருக்கல் 3,
  • 2:11 - 2:14
    இரண்டை, மூன்று முறை கூட்டுகிறோம்.
  • 2:14 - 2:16
    இங்கு 2 பெருக்கல் -3 உள்ளது,
  • 2:16 - 2:19
    இதை நீங்கள் 2 ஐ மூன்று முறை கழிப்பது எனலாம்
  • 2:19 - 2:22
    ஆனால் அதற்கு பதில்,
  • 2:22 - 2:27
    இதை 2 + 2 + 2 என்கிறோம், ஏனெனில், இது
  • 2:27 - 2:29
    நேர்மறை 2, ஆனால் இங்கு எதிர்மம் உள்ளது,
  • 2:29 - 2:34
    2 ஐ மூன்று முறை கழித்தால்,
  • 2:34 - 2:38
    இது -2
  • 2:38 - 2:43
    கழித்தல் 2
  • 2:43 - 2:46
    மீண்டும் கழித்தல் 2 ஆகும்.
  • 2:46 - 2:55
    நாம் மூன்று முறை செய்திருக்கிறோம்.
  • 2:55 - 3:00
    இது -3 எனவே,
  • 3:00 - 3:04
    2 ஐ மூன்று முறை கழிக்கிறோம்.
  • 3:04 - 3:07
    இங்கு எதிர்ம 6 கிடைக்கும்.
  • 3:07 - 3:10
    -6 தான் விடை.
  • 3:10 - 3:16
    இதை பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
  • 3:16 - 3:18
    எதிர்மம் பெருக்கல் நேர்மம் அல்லது நேர்மம் பெருக்கல் எதிர்மம்,
  • 3:18 - 3:22
    இதன் விடை எதிர்மம் தான்.
  • 3:22 - 3:25
    இப்பொழுது எதிர்மம் பெருக்கல் எதிர்மத்தை பார்க்கலாம்.
  • 3:25 - 3:28
    எதிர்மங்கள் நீங்கி விடும், நேர்மம் கிடைக்கும்.
  • 3:28 - 3:31
    இங்கு உள்ள எடுத்துக்காட்டை பார்க்கலாம்,
  • 3:31 - 3:36
    நம்மிடம் -2 உள்ளது,
  • 3:36 - 3:38
    நம்மிடம் -2 உள்ளது,
  • 3:38 - 3:43
    நம்மிடம் -2 உள்ளது,
  • 3:43 - 3:45
    நம்மிடம் -2 உள்ளது,
  • 3:45 - 3:49
    -2 பெருக்கல் -3
  • 3:49 - 3:54
    இப்பொழுது இதற்கு முன்னர்,
  • 3:54 - 3:58
    -3 ஆல் ஒரு எண்ணை பெருக்கலாம்.
  • 3:58 - 4:01
    எனவே, இதில் அந்த எண்ணை மூன்று முறை கழிக்க வேண்டும்.
  • 4:01 - 4:06
    இப்பொழுது, இது நேர்ம இரண்டு இல்லை.
  • 4:06 - 4:09
    நாம் எதிர்ம இரண்டை கழிக்க வேண்டும்.
  • 4:09 - 4:11
    நாம் ஒரு எண்ணை மூன்று முறை
  • 4:11 - 4:14
    கழிக்கிறோம், மூன்று முறை கழிக்கிறோம்,
  • 4:14 - 4:17
    ஒரு எண்ணை மூன்று முறை கழிக்கிறோம்.
  • 4:17 - 4:21
    அது இந்த பகுதி தான்,
  • 4:21 - 4:24
    இதை மூன்று முறை கழிக்க வேண்டும்.
  • 4:24 - 4:28
    இங்கு, இது நேர்ம 2, இதை மூன்று முறை கழிக்கிறோம்,
  • 4:28 - 4:32
    இங்கு இது எதிர்ம 2, நாம் -2 ஐ கழிக்கிறோம்
  • 4:32 - 4:36
    எதிர்ம எண்ணை கழிப்பதும்,
  • 4:36 - 4:40
    இது நமக்கு தெரியும், எதிர்ம எண்ணை கழிப்பதும்
  • 4:40 - 4:46
    அந்த எண்ணை கூட்டுவதும் ஒன்று தான்.
  • 4:46 - 4:50
    எனவே, இது 2 + 2 + 2 ஆகும்.
  • 4:50 - 4:54
    இது நமக்கு நேர்ம 6 ஐ தரும்.
  • 4:54 - 4:57
    இதே யோசனையை கொண்டு,
  • 4:57 - 5:00
    எதிர்ம 2 ஐ மூன்று முறை கூட்டுவதற்கு பதில்,
  • 5:00 - 5:04
    -3 ஐ எடுத்துக்காட்டாக எடுக்கலாம்,
  • 5:04 - 5:06
    - 3
  • 5:06 - 5:12
    - 3 ஐ நாம் கூட்டுகிறோம்.
  • 5:12 - 5:15
    எனவே, கூட்டல் குறியை எழுதுகிறேன்.
  • 5:15 - 5:19
    இங்கு இரு முறை கூட்டுகிறோம்,
  • 5:19 - 5:23
    -3 ஐ இரண்டு முறை கூட்டுகிறோம் அல்லது
  • 5:23 - 5:26
    -2 உள்ளது, இப்பொழுது -3 முறை கழிக்கிறோம்,
  • 5:26 - 5:30
    எனவே, அந்த எண்
  • 5:30 - 5:33
    -3 ஆகும்... -3 உடன் கழிக்கிறோம்.
  • 5:33 - 5:37
    இங்கு எதிர்மம் உள்ளது,
  • 5:37 - 5:41
    எதிர்ம மூன்று என்பது
  • 5:41 - 5:43
    கடன் கொடுப்பதை போல,
  • 5:43 - 5:48
    இது 3 + 3 ஆகும், அதாவது 6 ஆகும்.
  • 5:48 - 5:51
    எனவே, இப்பொழுது இது
  • 5:51 - 5:55
    அனைத்து கணித விதிகளுடன் ஒற்றுப்போகிறது
  • 5:55 - 5:58
    பங்கீட்டு பண்பும் இரு எண்களை
  • 5:58 - 6:01
    பெருக்குவது போல தான்.
  • 6:01 - 6:05
    இப்பொழுது இது,
  • 6:05 - 6:08
    இந்த குறிமானங்கள் அல்லது நேர்ம
  • 6:08 - 6:12
    குறிமானம் என்பது தொடர்ந்து கூட்டுவது ஆகும்.
Title:
எதிர்மம் பெருக்கல் எதிர்மம் என்றால் என்ன?
Description:

எதிர்மம் பெருக்கல் எதிர்மம் என்றால் என்ன?

more » « less
Video Language:
English
Duration:
06:14

Tamil subtitles

Revisions