Return to Video

ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற பின்னங்கள்

  • 0:01 - 0:07
    15/8 அல்லது 15 -ன் கீழ் 8, ஒழுங்கான பின்னமா,
  • 0:07 - 0:10
    அல்லது ஒழுங்கற்ற பின்னமா என்று கண்டறிக?
  • 0:10 - 0:13
    எனவே, நாம் ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற பின்னங்களை பற்றி பார்க்க போகிறோம்.
  • 0:13 - 0:16
    இது மிக சுலபமானது.
  • 0:16 - 0:18
    ஒழுங்கான பின்னம் என்பது,
  • 0:18 - 0:22
    அதன் தொகுதி, தொகுதி என்பது மேல் இருக்கும் எண்.
  • 0:22 - 0:24
    இதன் தொகுதி,
  • 0:24 - 0:26
    நான் குறித்துக் கொள்கிறேன்.
  • 0:26 - 0:32
    தொகுதி மற்றும் பகுதி,
  • 0:32 - 0:36
    உங்களுடைய பகுதி,
  • 0:36 - 0:39
    பகுதி, தொகுதியை விட சிறியதாக இருந்தால்,
  • 0:39 - 0:42
    அது ஒழுங்கான பின்னம்.
  • 0:42 - 0:44
    ஒழுங்கற்ற பின்னம் என்பது,
  • 0:44 - 0:46
    ஒழுங்கற்ற பின்னம் என்பது,
  • 0:46 - 0:50
    தொகுதி எண், பகுதியை விட
  • 0:50 - 0:53
    சமமாகவோ அல்லது பெரியாதாகவோ இருக்க வேண்டும்.
  • 0:53 - 0:56
    இங்கு, அனைத்து எண்களும் நேர்மறை எண் தான்.
  • 0:56 - 0:59
    எதிர்மறை எண் இருந்தால்,
  • 0:59 - 1:01
    நாம் இதன் தனி மதிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்,
  • 1:01 - 1:04
    தொகுதியின் தனி மதிப்பு சிறியதாக இருந்தால், அது ஒழுங்கான பின்னம்.
  • 1:04 - 1:07
    தொகுதியின் தனி மதிப்பு பெரியதாகவோ அல்லது சமமாகவோ இருந்தால்,
  • 1:07 - 1:10
    பகுதியின் தனி மதிப்பிற்கு ஒப்பிடும் பொது, அது ஒழுங்கற்ற பின்னம்.
  • 1:10 - 1:12
    நான் இதை எழுதிக் கொள்கிறேன்.
  • 1:12 - 1:15
    இதை சற்று குறிப்பாக கவனியுங்கள்,
  • 1:15 - 1:19
    ஏனெனில், பகுதியிலோ, தொகுதியிலோ எதிர்மறை எண் வரலாம்.
  • 1:19 - 1:21
    இப்பொழுது, நமது கணக்கை பார்க்கலாம்.
  • 1:21 - 1:26
    15, 8 ஐ விட பெரிய எண்.
  • 1:26 - 1:32
    15, 8 ஐ விட பெரிய எண்.
  • 1:32 - 1:41
    எனவே, இது ஒழுங்கற்ற பின்னம்.
Title:
ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற பின்னங்கள்
Description:

ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற பின்னங்களை எவ்வாறு கண்டறிவது என்று விளக்கப்பட்டுள்ளது.

more » « less
Video Language:
English
Duration:
01:41

Tamil subtitles

Revisions