Return to Video

Ordering numeric expressions

  • 0:00 - 0:04
    எண்களை வரிசைப்படுத்தும் அறிமுகப்படுத்துகைக்கு வரவேற்கிறோம்.
  • 0:04 - 0:06
    எடுத்துக்காட்டுகளை பார்க்கும்பொழுது இந்த கணக்குகளை
  • 0:06 - 0:08
    எப்படி செய்ய வேண்டும் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள்
  • 0:08 - 0:10
    என்ற நம்பிக்கையில் சில கணக்குகளை ஆரம்பிப்போம்.
  • 0:10 - 0:12
    ஆகவே நாம் பார்ப்போம்.
  • 0:12 - 0:14
    நாம் வரிசைப்படுத்த வேண்டிய எண்களின் முதல் தொகுப்பு
  • 0:14 - 0:44
    35.7%,108.1%, 0.5, 13/93, மற்றும் 1 மற்றும் 7/68
  • 0:44 - 0:46
    ஆகவே இந்த கணக்கை நாம் செய்வோம்.
  • 0:46 - 0:48
    இந்த வகையான எண்களின் வரிசைப்படுத்துதலை
  • 0:48 - 0:52
    செய்யும்பொழுது நினைவில் கொள்ள வேண்டிய
  • 0:52 - 0:55
    முக்கியமான விஷயம் என்னவென்றால் இவை எல்லாம்
  • 0:55 - 0:59
    ஒரு சதவிகிதம் அல்லது ஒரு தசமம் அல்லது ஒரு பின்னம் அல்லது
  • 0:59 - 1:02
    ஒரு கலப்பு எண் – எல்லாம் எண்களை குறிக்கும்
    வெவ்வேறு வழிகளே என்பதை உணருவது ஆகும்
  • 1:02 - 1:05
    இதை இப்படி பார்க்கும்பொழுது ஒப்பிடுவது
    மிகவும் கடினமாக இருக்கும் அதனால் நான்
  • 1:05 - 1:07
    என்ன செய்ய விரும்புகிறேன் என்றால்
    இவற்றை எல்லாம் தசமங்களாக மாற்ற விரும்புகிறேன்.
  • 1:07 - 1:12
    ஆனால் உங்களுக்கு தெரியுமா, அவை எல்லாவற்றையும்
    சதவிகிதங்களாகவோ அல்லது பின்னங்களாகவோ மாற்றி
  • 1:12 - 1:14
    அதன் பிறகு ஒப்பிட விரும்பும் யாரோ ஒருவர்இருக்கலாம்
  • 1:14 - 1:17
    ஆனால் ஒப்பிடுவதற்கான எளிய வழியாக
    தசமங்களை நான் எப்போதுமே காண்கிறேன்
  • 1:17 - 1:19
    ஆகவே இந்த 35.7%உடன் நாம் தொடங்குவோம்.
  • 1:19 - 1:22
    நாம் இதை ஒரு தசமமாக மாற்றுவோம்.
  • 1:22 - 1:25
    நினைவில் கொள்ள மிகவும் எளிதான விஷயம்
    என்னவென்றால் ஒரு சதவிகிதம் இருந்தால்
  • 1:25 - 1:29
    சதவிகிதக் குறியை நீக்கி
    அதை 100க்கு மேல் போடவும்.
  • 1:29 - 1:38
    ஆகவே 35.7% என்பது 35.7/100ஐ போன்றதே.
  • 1:38 - 1:41
    அதேபோல 5%, 5/100ஐ போன்றதே
  • 1:42 - 1:45
    அல்லது 50% என்பது 50/100ஐ போன்றதே.
  • 1:45 - 1:54
    ஆகவே 35.7/100 என்பது 0.357க்கு சமம்.
  • 1:54 - 1:55
    இது உங்களை சற்று குழப்பி இருந்தால்
  • 1:55 - 1:59
    சதவிகித புள்ளிகளைப் பற்றி யோசிக்க இன்னொரு வழி
    நான் 35.7% என்று எழுதினால்,
  • 1:59 - 2:03
    நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சதவிகித குறியை நீக்கி
  • 2:03 - 2:07
    தசமத்தை இடப்புற இரண்டு இடைவெளிகளுக்கு நகர்த்தினால்
  • 2:07 - 2:10
    அது 0.357 ஆகிறது.
  • 2:10 - 2:12
    நான் உங்களுக்கு இன்னும் ஒரு சில
    எடுத்துக்காட்டுகளை இங்கே கீழே தருகிறேன்.
  • 2:12 - 2:14
    என்னிடம் 5% இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
  • 2:14 - 2:20
    அது 5/100ஐ போன்றது தான்.
  • 2:20 - 2:22
    அல்லது 5%க்கு தசம நுட்பத்தை நீங்கள் செய்தால்,
  • 2:22 - 2:25
    நீங்கள் தசமத்தை நகர்த்தி
    சதவிகிதத்தை நீக்கலாம்.
  • 2:25 - 2:29
    மேலும் நீங்கள் தசமத்தை 1 மற்றும் 2ற்கு நகர்த்தி,
    இங்கே ஒரு 0ஐ போடவும்.
  • 2:29 - 2:30
    அது 0.05.
  • 2:30 - 2:32
    மற்றும் அது 0.05ஐ போன்றதே.
  • 2:32 - 2:36
    0.05 மற்றும் 5/100 என்பதும்
    அதே தான் என உங்களுக்கு தெரியும்.
  • 2:36 - 2:38
    ஆகவே நாம் இப்பொழுது கணக்கிற்கு திரும்புவோம்.
  • 2:38 - 2:41
    அந்த கவனச் சிதறல் உங்கள் கவனத்தை மிகவும்
    அதிகமாக திருப்பவில்லை என நம்புகிறேன்.
  • 2:41 - 2:43
    இவற்றை எல்லாம் விட்டுத் தள்ளவும்.
  • 2:43 - 2:48
    ஆகவே 35.7% என்பது 0.357ற்கு சமம்.
  • 2:48 - 2:52
    அதே போல், 108.1%.
  • 2:52 - 2:54
    சதவிகிதத்தை நீக்கி தசம
    இடைவெளியை இடப்புறம்
  • 2:54 - 2:59
    1,2 இடைவெளிகளுக்கு
    நகர்த்தும் நுட்பத்தை நாம் செய்வோம்
  • 2:59 - 3:06
    ஆகவே அது 1.081ற்கு சமம்.
  • 3:06 - 3:11
    இது அதைவிட சிறியது என்பது நமக்கு ஏற்கனவே தெரியும் என்பதை காண்க.
  • 3:11 - 3:14
    அடுத்தது சுலபமானது,
    அது ஏற்கனவே தசம வடிவில் உள்ளது.
  • 3:14 - 3:16
    0.5 என்பது 0.5ற்கு சமமானதே.
  • 3:16 - 3:21
    இப்பொழுது 13/93.
  • 3:21 - 3:24
    ஒரு பின்னத்தை ஒரு தசம எண்ணாக மாற்ற
  • 3:24 - 3:27
    பகுதியை எடுத்து
    அதை தொகுதியால் வகுக்கிறோம்.
  • 3:27 - 3:28
    ஆகவே அதை செய்வோம்.
  • 3:28 - 3:34
    93, 13ல் போகுமா?
  • 3:34 - 3:39
    அது 13ல் பூஜ்ஜியம் முறை போகும் என்பது நமக்கு தெரியும். இல்லயா?
  • 3:39 - 3:42
    ஆகவே இங்கே ஒரு தசமப் புள்ளியை நாம் சேர்க்கலாம்.
  • 3:42 - 3:47
    ஆகவே 130ல் 93 எத்தனை முறை போகிறது?
  • 3:47 - 3:49
    அது ஒரு முறை போகிறது.
  • 3:49 - 3:52
    1 முறை 93 என்பது 93 ஆகும்.
  • 3:52 - 3:56
    ஒரு பத்தாகிறது.
  • 3:56 - 3:58
    அது 2 ஆகிறது.
  • 3:58 - 4:02
    பிறகு நாம் கடன் வாங்கப் போகிறோம், நமக்கு 37 கிடைக்கிறது.
  • 4:02 - 4:05
    ஒரு 0-ஐ கீழே கொண்டு வரவும்.
  • 4:05 - 4:10
    ஆகவே 370ல் 93 போகிறதா?
  • 4:10 - 4:11
    பார்ப்போம்.
  • 4:11 - 4:15
    4 முறை 93 என்பது 372, ஆகவே அது உண்மையில்
  • 4:15 - 4:16
    அதற்குள் மூன்று முறை தான் போகிறது.
  • 4:16 - 4:22
    3 முறை 3 என்பது 9.
  • 4:22 - 4:26
    3 முறை 9 என்பது 27.
  • 4:26 - 4:31
    ஆகவே இது சமமாகிறதா?
  • 4:31 - 4:37
    இந்த 0 10 ஆகிறது என்றால்
    இது சமமாகிறது எனலாம்.
  • 4:37 - 4:39
    இது ஒரு 16 ஆகிறது.
  • 4:39 - 4:41
    இது 2 ஆகிறது.
  • 4:41 - 4:44
    81.
  • 4:44 - 4:48
    அதன் பிறகு நாம் கூறலாம், 810ல்
    93 எத்தனை முறை போகிறது என்று.
  • 4:48 - 4:50
    அது சுமார் 8 முறை போகிறது.
  • 4:50 - 4:52
    மேலும் நாம் உண்மையில் சென்று கொண்டே இருக்கலாம்,
  • 4:52 - 4:54
    ஆனால் இந்த எண்களை ஒப்பிடும் பொருட்டு,
  • 4:54 - 4:58
    நாம் ஏற்கனவே துல்லியத்தின்
    ஒரு நல்ல அளவை கொண்டிருக்கிறோம்.
  • 4:58 - 5:00
    ஆகவே இந்த கணக்கை இங்கேயே நாம் நிறுத்தலாம்
  • 5:00 - 5:01
    ஏனெனில் தசம எண்கள் சென்றுகொண்டே இருக்கலாம்,
  • 5:02 - 5:03
    ஆனால் ஒப்பிடும் பொருட்டு
  • 5:03 - 5:05
    இந்த தசமம் எப்படி காட்சியளிக்கிறது என்பதை பற்றி ஒரு நல்ல
    உணர்வை நாம் ஏற்கனவே கொண்டுள்ளோம் என நினைக்கிறேன்.
  • 5:05 - 5:10
    அது 0.138 மேலும் அது சென்றுகொண்டே இருக்கும்.
  • 5:10 - 5:12
    ஆகவே நாம் அதை எழுதிக்கொள்ளலாம்.
  • 5:12 - 5:15
    அதன் பிறகு இறுதியாக, நமக்கு இந்த கலப்பு எண் இங்கே உள்ளது.
  • 5:15 - 5:17
    மற்றும் என்னுடைய வேலையில் சிலவற்றை நான் அழிக்கிறேன்
  • 5:17 - 5:19
    ஏனெனில் நான் உங்களை குழப்ப விரும்பவில்லை.
  • 5:19 - 5:21
    உண்மையில், இப்பொழுது அது இருக்கும்படியே இருக்கட்டும்.
  • 5:21 - 5:22
    ஆகவே இந்த இரு வழிகள்
  • 5:22 - 5:25
    ஒரு கலப்பு எண்ணை ஒரு தசமமாக மாற்ற
    மிகவும் சுலபமான வழி என்று சொல்லப்போனால்,
  • 5:25 - 5:30
    சரி, இது 1 மற்றும் 1க்கும் குறைவான
  • 5:30 - 5:33
    ஏதோ ஒரு பின்னம்.
  • 5:33 - 5:36
    அல்லது நாம் அதை ஒரு பின்னமாக,
    ஒரு தகா பின்னமாக மாற்றலாம்
  • 5:36 - 5:39
    -ஓ, உண்மையில் இங்கே
    தகா பின்னங்களே இல்லை.
  • 5:39 - 5:40
    உண்மையில், அந்த வழியில் நாம் அதை செய்யலாம்.
  • 5:40 - 5:41
    ஒரு தகா பின்னமாக மாற்றி
  • 5:41 - 5:42
    அதன் பிறகு அதனை ஒரு தசமமாக மாற்றலாம்.
  • 5:42 - 5:46
    உண்மையில், எனக்கு இன்னும் இடைவெளி தேவை என நினைக்கிறேன்,
  • 5:46 - 5:49
    ஆகவே இதை கொஞ்சம் சுத்தப் படுத்துகிறேன்.
  • 5:49 - 6:01
    இதோ இப்போது வேல செய்வதற்கு இன்னும் கொஞ்சம் இடைவெளி இருக்கிறது.
  • 6:01 - 6:08
    ஆகவே 1 மற்றும் 7/68.
  • 6:08 - 6:12
    ஆகவே ஒரு கலப்பு எண்ணிலிருந்து
    ஒரு தகா பின்னத்திற்கு செல்வதற்கு,
  • 6:12 - 6:17
    என்ன செய்ய வேண்டும் என்றால் 68 முறை 1ஐ
  • 6:17 - 6:20
    எடுத்து அதை இங்கே தொகுதியுடன் கூட்டுகிறோம்.
  • 6:20 - 6:21
    மற்றும் இது ஏன் அர்த்தமுள்ளதாகிறது?
  • 6:21 - 6:26
    ஏனென்றால் இது 1 கூட்டல் 7/68ஐ போன்றதே. சரியா?
  • 6:26 - 6:29
    1 மற்றும் 7/68 என்பது 1 கூட்டல் 7/68 போன்றதே ஆகும்.
  • 6:29 - 6:32
    மேலும் அது பின்னங்கள் பிரிவிலிருந்து 68/68 கூட்டல் 7/68ஐ
  • 6:32 - 6:39
    போன்றதே என்பது உங்களுக்கு தெரியும்.
  • 6:39 - 6:47
    மற்றும் அது 68 கூட்டல் 7-75/68ஐ போன்றதே ஆகும்.
  • 6:47 - 6:52
    ஆகவே 1 மற்றும் 7/68 என்பது 75/68ற்கு சமமாகும்.
  • 6:52 - 6:54
    மற்றும் இப்பொழுது 13/93ற்கு செய்த நுட்பத்தை பயன்படுத்தி
  • 6:54 - 6:56
    இதை ஒரு தசமமாக நாம் மாற்றுகிறோம்.
  • 6:56 - 6:59
    ஆகவே நாம் சொல்லலாம் – எனக்கு கொஞ்சம் இடைவெளி வேண்டும்.
  • 6:59 - 7:04
    நாம் 75ல் 68 போகிறது என்கிறோம்
  • 7:04 - 7:06
    சந்தேகம் எனக்கு இடைவெளி தீரப்போகிறது.
  • 7:06 - 7:09
    75ல் 68 ஒரு முறை போகிறது.
  • 7:09 - 7:13
    1 முறை 68 என்பது 68 ஆகும்.
  • 7:13 - 7:16
    75ல் இருந்து 68ஐ கழித்தால் 7 ஆகும்.
  • 7:16 - 7:17
    0ஐ கீழே கொண்டு வரவும்.
  • 7:17 - 7:20
    உண்மையில், அங்கே தசமத்தை நீங்கள் எழுத வேண்டியதில்லை.
  • 7:20 - 7:21
    அந்த தசமத்தை புறக்கணிக்கவும்.
  • 7:21 - 7:24
    70ல் 68 ஒரு முறை போகிறது.
  • 7:24 - 7:26
    1 முறை 68 என்பது 68 ஆகும்.
  • 7:26 - 7:30
    70ல் இருந்து 68ஐ கழித்தால் 2 ஆகும்,
    இன்னொரு 0ஐ கீழே கொண்டு வரவும்.
  • 7:30 - 7:33
    20ல் 68 பூஜ்ஜியம் முறை போகிறது.
  • 7:33 - 7:35
    மேலும் கணக்கு சென்றுகொண்டே இருக்கப் போகிறது,
  • 7:35 - 7:37
    ஆனால் ஒப்பிடக்கூடிய போதுமான துல்லியத்தன்மையை
  • 7:37 - 7:40
    மீண்டும் ஒரு முறை ஏற்கனவே நாம் அடைந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.
  • 7:40 - 7:47
    ஆகவே 1 மற்றும் 7/68 என்பது 1.10ற்கு சமம் என நாம் இப்போது கண்டு பிடித்துள்ளோம்
  • 7:47 - 7:52
    மற்றும் நாம் வகுத்துக்கொண்டே போனால் நமக்கு
    மேலும் துல்லியமான தசமங்கள் கிடைக்கும்,
  • 7:52 - 7:53
    ஆனால் இப்பொழுது ஒப்பிட நாம் தயார் என நான் நினைக்கிறேன்.
  • 7:53 - 7:56
    ஆகவே இந்த எண்களை எல்லாம்
    தசமங்களாக மீண்டும் நான் எழுதியுள்ளேன்.
  • 7:56 - 8:00
    ஆகவே 35.7% என்பது 0.357.
  • 8:00 - 8:04
    108.1%-- இப்போதைக்கு இதை புறக்கணிக்கவும்.
  • 8:04 - 8:06
    ஏனெனில் வேலை செய்வதற்காக நாம் அதை வெறுமனே பயன் படுத்திக்கொண்டோம்.
  • 8:06 - 8:09
    அதாவது 108.1% என்பது 1.081ற்கு சமம்.
  • 8:09 - 8:11
    0.5 என்பது 0.5.
  • 8:11 - 8:15
    13/93 என்பது 0.138.
  • 8:15 - 8:20
    மேலும் 1ம் 7/68ம் 1.10 மற்றும் அது சென்றுகொண்டே இருக்கும்.
  • 8:20 - 8:23
    ஆகவே மிகவும் சிறியது என்ன?
  • 8:23 - 8:25
    ஆகவே 0 தான் மிகவும் சிறியது.
  • 8:25 - 8:27
    உண்மையில், மிகவும் சிறியது இங்கேயே உள்ளது.
  • 8:27 - 8:31
    ஆகவே நான் அவற்றை சிறியதிலிருந்து பெரியது வரை வரிசைப்படுத்தப்போகிறேன்.
  • 8:31 - 8:36
    ஆகவே மிகவும் சிறியது 0.138 ஆகும்.
  • 8:36 - 8:40
    அதற்கு அடுத்ததாக பெரிதானது 0.357. சரியா?
  • 8:40 - 8:43
    அதற்கு அடுத்ததாக பெரிதானது 0.5 ஆக இருக்கும்.
  • 8:43 - 8:46
    பிறகு உங்களுக்கு 1.08 உள்ளது.
  • 8:46 - 8:51
    அதன் பிறகு உங்களுக்கு 1 மற்றும் 7/68 இருக்கப் போகிறது.
  • 8:51 - 8:56
    ஆகவே உண்மையில் இதற்கு இன்னும் சில எடுத்துக்காட்டுகளை
    நான் செய்யப் போவதாக நம்புகிறேன்,
  • 8:57 - 9:00
    ஆனால் இந்த நிழற்படத்திற்கு(வீடியோ) இந்த ஒன்றுக்கு தான்
    நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
  • 9:00 - 9:02
    ஆனால் இந்த கணக்குகளை செய்வதற்கு ஒரு
    உணர்வை உங்களுக்கு இது கொடுக்கிறது என நம்புகிறேன்.
  • 9:02 - 9:05
    ஒப்பிடுவதற்கு தசம முறைக்குள் செல்வதை
    நான் எப்போதுமே எளிதானதாக காண்கிறேன்.
  • 9:05 - 9:08
    உண்மையில் இந்த பிரிவில் உங்களுக்கு
    அதே சிறு குறிப்புகள் தான் இருக்கும்.
  • 9:08 - 9:11
    ஆனால் இந்த கணக்குகளை செய்ய முயற்சிக்க
    நீங்கள் இப்பொழுதாவது தயார் என நான் நினைக்கிறேன்.
  • 9:11 - 9:12
    இல்லையென்றால், நீங்கள் வேறு எடுத்துக்காட்டுகளை பார்க்க விரும்பினால்,
  • 9:12 - 9:15
    ஒன்று நீங்கள் இந்த வீடியோவை மறுபடியும் பார்க்க விரும்பலாம்
  • 9:15 - 9:20
    மற்றும்/அல்லது மேலும் சில எடுத்துக்காட்டுகளுடன் இன்னும் சில வீடியோக்களை
    நான் இப்பொழுதே பதிவு செய்யக் கூடும்.
  • 9:20 - 9:24
    எப்படி இருந்தாலும், மகிழ்ச்சியுடன் இருங்கள்.
Title:
Ordering numeric expressions
Description:

Ordering numbers expressed as decimals, fractions, and percentages

more » « less
Video Language:
English
Duration:
09:22

Tamil subtitles

Revisions Compare revisions