Return to Video

Angles of parallel lines 2

  • 0:01 - 0:04
    இணைக் கோடுகளுக்கும் குத்துக் கோடுகளுக்கும் இடையில் உள்ள
  • 0:04 - 0:06
    கோணங்களை பற்றி காணலாம்..
  • 0:06 - 0:10
    இணை கோடுகளை வரைந்து கொள்ளலாம்
  • 0:13 - 0:15
    இவை வெட்டிக் கொள்ளாது
  • 0:15 - 0:17
    மேலும் ஒரே தளத்தில் அமையும்..
  • 0:17 - 0:20
    இந்த இணைகோடுகளை வெட்டுவது போல
  • 0:20 - 0:22
    ஒரு குத்துக் கோட்டை வரையலாம்..
  • 0:30 - 0:39
    இந்த கோணத்தின் மதிப்பு 60 degree எனில்
  • 0:39 - 0:41
    இந்த கோணத்தின் மதிப்பு என்ன?
  • 0:41 - 0:43
    இது சற்று கடினம் தான்..
  • 0:43 - 0:44
    ஏனெனில் இவை வெவ்வேறு கோட்டில் உள்ளன..
  • 0:46 - 0:50
    ஒத்த கோணங்களின் மதிப்பு எப்பொழுதும் சமம் ஆகும்..
  • 0:50 - 0:54
    குத்துக் கோடு வெட்டும் இடத்தில்
  • 0:54 - 0:57
    மேல் கோட்டில் உள்ள கோணத்தின் மதிப்பு 60 degree ஆகும்
  • 0:57 - 1:00
    எனில் கீழ் கோட்டில் உள்ள
  • 1:00 - 1:02
    கோணத்தின் மதிப்பு என்ன?
  • 1:02 - 1:05
    இங்கு மொத்தம்
  • 1:05 - 1:07
    1, 2, 3, 4 என்று நான்கு கோணங்கள் உள்ளன
  • 1:16 - 1:18
    ஆக இதற்க்கு அடுத்துள்ள கோணம் இங்கு உள்ளது
  • 1:22 - 1:23
    எனவே இவை சமம் ஆகும்
  • 1:23 - 1:27
    இந்த கோணம் 60 degree எனில்
  • 1:27 - 1:30
    இந்த கோணமும் 60 degree ஆகும்
  • 1:30 - 1:32
    எனில் ? உள்ள கோணத்தின் மதிப்பு என்ன?
  • 1:32 - 1:36
    இதை x என்று எடுத்து கொள்ளலாம்..
  • 1:36 - 1:40
    x மற்றும் 60 degree ஆகியவை சேர்ந்து
  • 1:40 - 1:41
    அரை வட்டத்தை தருகிறது
  • 1:41 - 1:45
    இது மிகை நிரப்பு கோணம் ஆகும்..இதன் கூடுதல் 180 degree ஆகும்..
  • 1:45 - 1:50
    x + 60 = 180 degree
  • 1:54 - 1:58
    இப்பொழுது இரண்டு புறமும் 60-ஆல் கழிக்க வேண்டும்
  • 1:58 - 2:04
    x = 180 - 60 = 120 degree
  • 2:08 - 2:11
    இங்குள்ள அனைத்து கோணங்களும்
  • 2:11 - 2:13
    இணை கோடுகள் மற்றும் குத்துக் கோட்டிற்கு இடையில் உள்ளது..
  • 2:13 - 2:16
    இது 120 degree எனில்
  • 2:16 - 2:19
    இதன் எதிர் கோணம் 120 degree ஆகும்
  • 2:19 - 2:23
    இதன் மதிப்பு 60 degree எனில்
  • 2:23 - 2:25
    இதன் மதிப்பு 60 degree ஆகும்.
  • 2:25 - 2:28
    இது 60 degree எனில் இதன் எதிர் கோணம் 60 degree ஆகும்..
  • 2:34 - 2:37
    இதன் மதிப்பு 120 degree எனில்
  • 2:37 - 2:41
    இதன் மதிப்பு 120 degree ஆகும்..
  • 2:44 - 2:46
    ஆக இவையும் 120 degree ஆகும்
  • 2:46 - 2:47
    அடுத்த கணக்கைப் பார்க்கலாம்
  • 2:47 - 2:49
    முதலில் இணை கோடுகளை வரைந்து கொள்ளலாம்
  • 2:52 - 2:53
    இது ஒரு கோடு
  • 3:02 - 3:03
    இது மற்றொரு கோடு ஆகும்
  • 3:05 - 3:08
    இவை இரண்டையும் வெட்டுமாறு
  • 3:08 - 3:09
    ஒரு குத்துக் கோட்டை வரைந்து கொள்ளலாம்
  • 3:17 - 3:25
    இந்த கோணத்தின் மதிப்பு 50 degree ஆகும்
  • 3:30 - 3:34
    மேலும் இதன் மதிப்பு 120 degree ஆகும்..
  • 3:34 - 3:38
    இப்பொழுது இவை இரண்டும்
  • 3:38 - 3:40
    இணை கோடுகளா? என்று காண்க
  • 3:40 - 3:44
    இவை இரண்டும் இணையான கோடுகளா?
  • 3:44 - 3:46
    இவை இரண்டும் இணையா என்பதை
  • 3:46 - 3:48
    எப்படி கண்டிப்பிடிப்பது?
  • 3:48 - 3:52
    இவை இரண்டு இணையாக இருந்தால்
  • 3:52 - 3:59
    கண்டிப்பாக இவை அடுத்துள்ள கோணங்களாக இருக்கும்..எனவே இது 50 degree எனில்
  • 3:59 - 4:01
    இந்த கோணமும் 50 degrees ஆகும்..
  • 4:07 - 4:11
    இணைகோட்டில் உள்ள இந்த கோணங்கள்
  • 4:11 - 4:16
    மிகை நிரப்பு கோணங்கள் என்று வர வேண்டும்
  • 4:16 - 4:18
    இவற்றின் கூட்டுத்தொகை 180 degrees என்று வர வேண்டும்..
  • 4:18 - 4:20
    இவை இணைகோடுகள் எனில்
  • 4:20 - 4:24
    குத்து கோட்டில் வரும் கோணங்கள்
  • 4:24 - 4:29
    மிகை நிரப்பு கோணமாக இருக்க வேண்டும்
  • 4:29 - 4:31
    அதாவது அவற்றின் கூட்டுத்தொகை 180 degree என்று வர வேண்டும்
  • 4:31 - 4:35
    ஆனால் இதன் கூட்டுத்தொகை 180 degree என்று வரவில்லை
  • 4:35 - 4:38
    50 + 120 = 170
  • 4:38 - 4:40
    எனவே இவை இணைகோடுகள் இல்லை..
  • 4:40 - 4:43
    இதை மற்றொரு வழியில் கூட காணலாம்
  • 4:46 - 4:50
    இந்த கோணம் 120 degree எனில்
  • 4:50 - 4:53
    இந்த கோணத்துடன் 120-ஐ கூட்டினால் 180 என்று வர வேண்டும்..
  • 4:57 - 5:00
    ஆக இதன் மதிப்பு 60 degree ஆக இருக்க வேண்டும்
  • 5:00 - 5:03
    ஆனால் இதில் அடுத்துள்ள கோணங்கள்
  • 5:03 - 5:04
    சமமாக இல்லை
  • 5:07 - 5:14
    எனவே இவை இணை கோடுகள் இல்லை
Title:
Angles of parallel lines 2
Description:

Angles of parallel lines examples

more » « less
Video Language:
English
Duration:
05:15
giftafuture added a translation

Tamil subtitles

Incomplete

Revisions