Return to Video

வரைபடங்களை புரிந்துகொள்வது

  • 0:00 - 0:06
    இந்த வரைபடத்தை பார்த்து எத்தனை ஆட்களுக்கு "O+" இரத்தம் இருக்கிறது
  • 0:06 - 0:11
    என்று சொல்ல முடியுமா? எத்தனை ஆட்களுக்கு "O-" இருக்கிறது?
  • 0:11 - 0:16
    இதை போன்ற வரைபடங்களில் சிறிய படங்கள் அளவுகளை குறிக்கும்
  • 0:16 - 0:18
    இந்த வரைபடத்தில்
  • 0:18 - 0:21
    சிறிய படங்கள் இரத்தத் துளிகள்
  • 0:21 - 0:23
    இங்கே இருக்கின்றன
  • 0:23 - 0:24
    இந்த வரைபடத்தில்
  • 0:24 - 0:25
    ஒவ்வொரு துளியும்
  • 0:25 - 0:29
    எட்டு ஆட்களை குறிக்கிறது.
  • 0:29 - 0:31
    ஒரு இரத்த துளியின் அளவு
  • 0:31 - 0:32
    எட்டு ஆட்கள்.
  • 0:32 - 0:33
    உதாரணமாக
  • 0:33 - 0:35
    "A+"ஐ எடுத்துகொண்டால்
  • 0:35 - 0:40
    1, 2, 3, 4, 5, 6, 7 இரத்த துளிகள் இருக்கின்றன
  • 0:40 - 0:44
    ஆனால் ஒவ்வொரு துளியும் எட்டு ஆட்கள்
  • 0:44 - 0:47
    அதனால் 56 ஆட்கள் "A+" இரத்தத்தை வைத்திருக்கிறார்கள்
  • 0:47 - 0:49
    இப்பொழுது கேள்விக்கு பதில் சொல்வோம்.
  • 0:49 - 0:52
    எத்தனை ஆட்கள் "O+" இரத்தத்தை வைத்திருக்கிறார்கள்?
  • 0:52 - 0:54
    "O+"
  • 0:54 - 0:58
    இது "O", இது "O+"
  • 0:58 - 1:01
    1, 2, 3 துளிகள்..
  • 1:01 - 1:03
    இன்னொரு வண்ணத்தை பயன்படுத்துகிறேன்
  • 1:03 - 1:09
    1, 2, 3, 4, 5, 6, 7, 8 இரத்த துளிகள்
  • 1:09 - 1:12
    எட்டு இரத்த துளிகள்
  • 1:12 - 1:15
    ஒவ்வொன்றும் எட்டு ஆட்களை
  • 1:15 - 1:18
    குறிக்கிறது. எட்டு துளிகள்-
  • 1:18 - 1:21
    நான் இப்படி எழுதுகிறேன்-
  • 1:21 - 1:24
    பெருக்கல் 8 ஆட்கள்
  • 1:24 - 1:27
    8 ஆட்கள் ஒவ்வொரு துளிக்கு, 8 ஆட்கள்/துளி
  • 1:27 - 1:31
    8 பெருக்கல் 8
  • 1:31 - 1:33
    துளிகள் போய், ஆட்கள் இருக்கின்றன
  • 1:33 - 1:35
    8 பெருக்கல் 8 என்றால் 64
  • 1:35 - 1:38
    64 ஆட்கள்
  • 1:38 - 1:40
    இங்கே "64" என்றே எழுதியிருக்கலாம்
  • 1:40 - 1:44
    64 ஆட்கள் "O+" இரத்தத்தை வைத்திருக்கிறார்கள்
  • 1:44 - 1:46
    "O-"ஐ பற்றி யோசிக்கலாம்
  • 1:46 - 1:48
    "O-" இரத்தம்
  • 1:48 - 1:51
    இது "O"
  • 1:51 - 1:52
    அதற்கடியில் "O-" இருக்கிறது
  • 1:52 - 1:56
    ஒரு துள்ளி, இரண்டு துள்ளிகள்
  • 1:56 - 1:58
    இரண்டு துள்ளிகள்
  • 1:58 - 1:59
    இரண்டு துள்ளிகள்
  • 1:59 - 2:02
    பெருக்கல் 8 ஆட்கள்/துள்ளி
  • 2:02 - 2:04
    8 ஆட்கள் ஒரு துள்ளிக்கு
  • 2:04 - 2:06
    ஒவ்வொன்றும் எட்டு ஆட்களை
  • 2:06 - 2:07
    எட்டு ஆட்களை குறிக்கின்றது
  • 2:07 - 2:08
    8, 16
  • 2:08 - 2:12
    2 பெருக்கல் 8 என்றால் 16
  • 2:12 - 2:15
    16 ஆட்களுக்கு "O-" இரத்தம் இருக்கிறது
  • 2:15 - 2:20
    64 ஆட்களுக்கு "O+" இரத்தம் இருக்கிறது.
Title:
வரைபடங்களை புரிந்துகொள்வது
Description:

more » « less
Video Language:
English
Duration:
02:21
bobobama94555 edited Tamil subtitles for Reading Pictographs
bobobama94555 edited Tamil subtitles for Reading Pictographs
bobobama94555 edited Tamil subtitles for Reading Pictographs

Tamil subtitles

Revisions