Return to Video

கலப்பு எண்கள் மற்றும் பின்னங்களைப் பெருக்குதல்

  • 0:00 - 0:01
    நாம் இப்பொழுது இவ்விரண்டு எண்களை
  • 0:01 - 0:03
    எவ்வாறு பெருக்குவது என்று பார்க்கலாம்
  • 0:03 - 0:07
    விடையை எளிதாக மற்றும்
  • 0:09 - 0:12
    கலப்பு பின்னமாக எழுதவேண்டும்
  • 0:12 - 0:14
    இரண்டு பின்னங்களை பெருக்குவது
  • 0:14 - 0:16
    எவ்வாறு என்று அறிவோம்
  • 0:16 - 0:18
    இரண்டு முழு எண்களை பெருக்குவது
  • 0:18 - 0:21
    எவ்வாறு என்று அறிவோம்
  • 0:21 - 0:23
    ஆனால் ஒரு முழு எண் மற்றும் ஒரு
  • 0:23 - 0:25
    பின்னத்தை பெருக்குவது எவ்வாறு ?
  • 0:25 - 0:32
    6 என்ற முழு எண்ணை
  • 0:32 - 0:34
    6 / 1 என்ற பின்னமாக எழுதலாம்
  • 0:34 - 0:36
    6 ÷ 1 = 6
  • 0:36 - 0:38
    6 / 1 என்பதும்
  • 0:38 - 0:40
    6 என்பதும் ஒன்றுதான்
  • 0:40 - 0:42
    நாம் இப்பொழுது முழு எண்ணை பின்னமாக எழுதிவிட்டோம்
  • 0:42 - 0:43
    எந்த ஒரு முழு எண்ணையும் பின்னமாக எழுத
  • 0:43 - 0:46
    அந்த முழு எண்ணை தொகுதியாகவும்
  • 0:46 - 0:55
    1ஐ பகுதியாகவும் எழுதவேண்டும்
  • 0:55 - 0:56
    6 x 1/4 = 6/1 x 1/4
  • 0:56 - 1:01
    இவ்விரண்டு பின்னத்தின் தொகுதி எண்களைப் பெருக்கவேண்டும்
  • 1:01 - 1:02
    6 x 1 = 6
  • 1:04 - 1:08
    மற்றும் பகுதி எண்களைப் பெருக்கவேண்டும்
  • 1:08 - 1:11
    1 x 4 = 4
  • 1:11 - 1:14
    இவ்விரண்டு பின்னத்தைப் பெருக்கினால் 6 / 4 என்ற பின்னம் கிடைக்கும்
  • 1:14 - 1:17
    6/4 ஒரு வேற்றினப் பின்னம்
  • 1:17 - 1:20
    இதை எளிதாக்க 6, 4 இன் மீப்பெருப் பொது வகுத்தியைக் கண்டறியவேண்டும்
  • 1:20 - 1:23
    அந்த GCD ஆல் தொகுதி மற்றும் பகுதி எண்ணை வகுக்கவேண்டும்
  • 1:30 - 1:35
    6/4 = 3/2
  • 1:35 - 1:37
    இந்த வேற்றினப் பின்னத்தை
  • 1:37 - 1:40
    கலப்புப் பின்னமாக மாற்றவேண்டும்
  • 1:40 - 1:42
    இதை கலப்புப் பின்னமாக மாற்ற
  • 1:46 - 1:51
    தொகுதி எண்ணை பகுதி எண்ணால் வகுக்கவேண்டும்
  • 2:01 - 2:10
    3/2 = 1.1/2
  • 2:49 - 2:52
    6 x 1/4 = 3/2 = 1.1/2
  • 2:52 - 2:54
    இதை வரை படம் மூலம் காணலாம்
  • 2:54 - 2:57
    1/4 ஐ 6 பிரிவாக வரையலாம்
  • 2:58 - 3:04
    1/4 ,2/4, 3/4, 4/4 ஆகியவை முழு பகுதி ஆகும்
  • 3:08 - 3:09
    5/4, 6/4 ஆகியவை பாதி பகுதி ஆகும்
  • 3:16 - 3:21
    4/4=1
  • 3:43 - 3:45
    2/4=1/2
  • 3:50 - 3:56
    ஆக இந்த வரை படத்தின் மூலம்
  • 3:56 - 4:03
    மேற்கண்ட கணக்கை அறிந்தோம்
Title:
கலப்பு எண்கள் மற்றும் பின்னங்களைப் பெருக்குதல்
Description:

U02_L2_T1_we2 Multiplying Fractions and Mixed Numbers

more » « less
Video Language:
English
Duration:
04:03
raji.krithi edited Tamil subtitles for Multiplying Fractions and Mixed Numbers
raji.krithi added a translation

Tamil subtitles

Incomplete

Revisions