Return to Video

பொது வகுபடுதன்மை எடுதுக்காட்டுகள்

  • 0:00 - 0:05
    இந்த காணொளியில் நாம் பரீட்சையில் கேட்கப்படும்
  • 0:05 - 0:10
    சில கணக்குகளை பார்க்கலாம். இது நமது
  • 0:10 - 0:13
    வகுபடுதன்மை பகுதிக்கு உதவியாக இருக்கும்.
  • 0:13 - 0:18
    12 மற்றும் 20 ஆல் வகுபடும் அணைத்து எண்களையும் எழுதுக.
  • 0:18 - 0:22
    12 மற்றும் 20 ஆல் வகுபடும் எண்
  • 0:22 - 0:27
    இதனுடைய பகாக்காரணிகளாலும் வகுபட வேண்டும்.
  • 0:27 - 0:29
    முதலில், இதை பகாக்காரணி படுத்த வேண்டும்
  • 0:29 - 0:33
    12 -ன் பகாக்காரணி 2 மற்றும் 6
  • 0:33 - 0:36
    6, பகா எண் இல்லை. 6-ஐ 2x3 எனப்பிரிக்கலாம்
  • 0:36 - 0:37
    இவை பகா எண்கள்.
  • 0:37 - 0:43
    எனவே,12 ஆல் வகுபடும் எண். 2x2x3 ஆளும் வகுபட வேண்டும்.
  • 0:43 - 0:47
    12 ஆல் வகுபடும் அணைத்து எண்களின்
  • 0:47 - 0:49
    பகாக்காரணிகளிலும் 2x2x3 இருக்க வேண்டும்.
  • 0:49 - 0:53
    அது போல 20 ஆல் வகுபடும் எண்களும் அதன் பகாக்காரணிகளால் வகுபட வேண்டும்
  • 0:53 - 0:56
    இப்பொழுது பகாக்காரணிகளை கண்டு பிடிக்கலாம்
  • 0:56 - 1:00
    2 பெருக்கல் 10, 10 என்பது 2x5 ஆகும்
  • 1:00 - 1:07
    ஆகையால், 20 ஆல் வகுபடும் எண்கள் 2x2x5 ஆளும் வகுபட வேண்டும்.
  • 1:07 - 1:13
    அல்லது அதன் பகாக்காரணியில் இரு 2 மற்றும் 5 இருக்க வேண்டும்.
  • 1:13 - 1:18
    12, 20 இரண்டாலும் வகு பட வேண்டுமென்றால் அதில் இரு 2, 3 மற்றும் 5 இருக்க வேண்டும்
  • 1:18 - 1:23
    12-ற்கு இரு 2 மற்றும் 3, பிறகு 20-ற்கு இரு 2 மற்றும் 5.
  • 1:23 - 1:26
    தேவைப்பட்டால் நீங்கள் இதை சரி பார்க்கலாம்
  • 1:26 - 1:35
    20 ஆல் வகுத்தலும் 2x2x5 ஆல் வகுத்தலும் ஒன்றே.
  • 1:35 - 1:38
    2 மற்றும் 5 ஐ நீக்கி விடலாம்
  • 1:38 - 1:43
    மீதம் 3 இருக்கும். எனவே இது 20 ஆல் வகு படுகிறது.
  • 1:43 - 1:50
    12 ஆல் வகுக்க வேண்டும் என்றால் 2x2x3 ஆல் வகுக்கலாம்
  • 1:50 - 1:52
    அதுவும் 12 தான்.
  • 1:52 - 1:55
    இவைகள் நீங்கி விடும். நம்மிடம் 5 இருக்கும்.
  • 1:55 - 1:58
    இந்த 60, இரு எண்களாலும் வகு படுகிறது.
  • 1:58 - 2:02
    4x3=12, 12x5=60.
  • 2:02 - 2:07
    இந்த எண், 12 மற்றும் 20-ன் மீச்சிறு பொது மடங்கு.
  • 2:07 - 2:11
    12 மற்றும் 60 ஆல் வகுபடும் எண் இது மட்டும் இல்லை.
  • 2:11 - 2:14
    இது போல இன்னும் பல எண்கள் உள்ளன.
  • 2:14 - 2:19
    அதன் காரணிகளை நாம் a b c என்று கூறலாம்
  • 2:19 - 2:25
    இது, 12 மற்றும் 20 ஆல் வகுபடும் சிறிய எண்.
  • 2:25 - 2:28
    இந்த சிறிய எண்ணை போலவே, பெரிய
  • 2:28 - 2:32
    எண்ணும் வகுபடும். இப்பொழுது கேள்விக்கு விடை காணலாம்
  • 2:32 - 2:36
    12 மற்றும் 20 இரண்டாலும் வகுபடும் எண்கள்.
  • 2:36 - 2:38
    நமக்கு இந்த எண்கள் என்ன என்று தெரியாது.
  • 2:38 - 2:40
    ஆகையால், நாம் இதை கூற இயலாது.
  • 2:40 - 2:41
    வெறும் ஒன்றாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம்
  • 2:41 - 2:45
    60 ஆகவும் இருக்கலாம், 120ஆகவும் இருக்கலாம்
  • 2:45 - 2:50
    இந்த எண் யாருக்கு தெரியும்? நமக்கு தெரிந்த
  • 2:50 - 2:54
    ஒரு எண் 2. 2 ஒரு சரியான எண்.
  • 2:54 - 2:58
    இரண்டு என்பது 2x2x3x5 இல் வகுபடும்.
  • 2:58 - 3:01
    2x2 உம் இதில் வகுபடும்
  • 3:01 - 3:04
    நம்மிடம் 2x2 உள்ளது
  • 3:04 - 3:06
    3 உம் இதில் வகுபடும்
  • 3:06 - 3:09
    2x3 உம இதில் வகுபடும்
  • 3:09 - 3:11
    அதன் பேருக்கு 6 ஆகும்
  • 3:11 - 3:17
    2x2x3 -ம் இதில் வகுபடும்
  • 3:17 - 3:19
    இந்த எண்களின் அணைத்து சேர்மானங்களையும் முயற்சிக்கலாம்
  • 3:19 - 3:24
    3x5 -ம் இதில் வகுபடும்.
  • 3:24 - 3:26
    2x3x5 -ம் இதில் வகுபடும்.
  • 3:26 - 3:29
    எனவே, இந்த பகாக்காரணிகளை பாருங்கள்
  • 3:29 - 3:32
    இதன் அணைத்து வித சேர்மானங்களும்
  • 3:32 - 3:36
    12 மற்றும் 20ஆல் வகுபடும் எண்ணில் வகுபடும்
  • 3:36 - 3:38
    எனவே, இது விடைகள் தேர்ந்தெடுக்கும் கேள்வியாக இருந்தால்,
  • 3:38 - 3:49
    மற்றும் அதன் தேர்வுகள் 7, 9, 12 மற்றும் 8 எனில்.
  • 3:49 - 3:50
    நீங்கள் கூறலாம்,
  • 3:50 - 3:53
    7 ஒரு பகா எண் இல்லை,
  • 3:53 - 4:00
    9 என்பது 3x3, நம்மிடம் இரு 3-கள் இல்லை. எனவே, 9 கிடையாது.
  • 4:03 - 4:04
    7-ம் இல்லை, 9-ம் இல்லை.
  • 4:04 - 4:07
    12 என்பது 4x3, அல்லது
  • 4:07 - 4:09
    12 என்பது 2x2x3 எனவும் கூறலாம்
  • 4:09 - 4:12
    இந்த இரு எண்களின் மீச்சிறு பொது மடங்கில்
  • 4:12 - 4:17
    2x2x3 உள்ளது.
  • 4:17 - 4:19
    ஆகவே, இது 12. 12 சரியான விடை
  • 4:19 - 4:24
    8 என்பது 2x2x2 ஆகும். நமக்கு மூன்று இரண்டுகள் தேவைப்படுகிறது
  • 4:24 - 4:28
    நம்மிடம் மூன்று இரண்டுகள் இல்லை. எனவே இது விடை அல்ல.
  • 4:28 - 4:36
    வேறொரு எடுத்துக்காட்டை பார்க்கலாம்.
  • 4:36 - 4:37
    மீண்டும் அதே வகை கேள்வி,
  • 4:37 - 4:44
    9 மற்றும் 24 இரண்டாலும் வகுபடும் எண்கள்.
  • 4:44 - 5:10
    மீண்டும் பகாக்காரணிப்படுத்த வேண்டும்.
  • 5:10 - 5:12
    9 மற்றும் 24-ற்கான
  • 5:12 - 5:14
    மீச்சிறு பொது மடங்கு பற்றி சிந்திக்கலாம்
  • 5:14 - 5:16
    9-ன் பகாக்காரணி என்ன
  • 5:16 - 5:17
    அது 3x3
  • 5:17 - 5:18
    அவ்வளவுதான்
  • 5:18 - 5:24
    24-ன் பகாக்காரணி 2 x 12
  • 5:24 - 5:26
    12 என்பது 2 பெருக்கல் 6
  • 5:26 - 5:29
    6 என்பது 2 பெருக்கல் 3
  • 5:29 - 5:34
    எனவே, 9 ஆல் வகுபடும் எண்ணில் 9-ன் பகாக்காரணிகளும் அடங்க வேண்டும்
  • 5:34 - 5:37
    அல்லது அதன் பகாக்காரனியில் 3x3 இருக்க வேண்டும்
  • 5:37 - 5:42
    24 ஆல் வகுபடும் எண்ணில் மூன்று 2-கள் இருக்க வேண்டும்
  • 5:42 - 5:45
    அதாவது 2x2x2. பிறகு அதில் குறைந்தது
  • 5:45 - 5:51
    ஒரு 3 ஆவது இருக்க வேண்டும் ஏனெனில் நம்மிடம் 9-லிருந்து 3 இருக்கிறது.
  • 5:51 - 5:54
    இங்கு நம்மிடம் ஒரு எண் உள்ளது
  • 5:54 - 5:58
    அது 9 மற்றும் 24 இரண்டாலும் வகுபடும், அது 72.
  • 5:58 - 6:02
    8 பெருக்கல் 9, 72 ஆகும்
  • 6:02 - 6:04
    இந்த விடைக்கான தேர்வுகள்
  • 6:04 - 6:06
    இது ஒரு சிறந்த விடையை தேர்ந்தெடுக்கும் கேள்வி என நினைத்துக் கொள்ளலாம்
  • 6:06 - 6:20
    தேர்வுகள் 16, 27, 5, 11 மற்றும் 9.
  • 6:20 - 6:22
    16 - ன் பகாக்காரணி எண்கள்
  • 6:22 - 6:27
    2x2x2x2. அதாவது 2 அடுக்குக்குறி 4.
  • 6:27 - 6:32
    நமக்கு நான்கு 2-கள் தேவை. அது இங்கு இல்லை.
  • 6:32 - 6:35
    இதற்க்கு வேறு சில எண்களும் வரலாம். அனால், அது என்ன என்று நமக்கு தெரியாது
  • 6:35 - 6:38
    இவை 9 மற்றும் 24 ஆல் வகுபடும்
  • 6:38 - 6:42
    பகாக்காரணி எண்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
  • 6:42 - 6:45
    16 ஆகா இருக்க முடியாது, ஏனெனில் அதில் 4 2-கள் உள்ளன.
  • 6:45 - 6:50
    27 என்பது 3x3x3.
  • 6:50 - 6:54
    நம்மிடம் 3, 3-கள் இல்லை. நம்மிடம் 2, 3-கள் தான் உள்ளது.
  • 6:54 - 6:57
    இதையும் நீக்கி விடலாம்
  • 6:57 - 7:01
    5, 5 ஒரு பகா எண். நம்மிடம் 5 இல்லை. இதையும் நீக்கலாம்
  • 7:01 - 7:06
    11, இதுவும் ஒரு பகா எண். இதயும் நீக்கி விடலாம்
  • 7:06 - 7:10
    9 என்பது 3 பெருக்கல் 3
  • 7:10 - 7:12
    இது தான் சரியான விடை
  • 7:12 - 7:14
    ஏனெனில், 9-ல் உள்ள எண்கள்
  • 7:14 - 7:15
    9 மற்றும் 24-ல் வகுபடும்.
  • 7:15 - 7:18
    9 தான் சரியான விடை.
  • 7:18 - 7:19
    ஏனெனில், இது தான் கேள்வியில் கொடுக்கப்பட்டுள்ளது
  • 7:19 - 7:22
    9 சரியான விடை. ஆனால், அது மட்டும் இல்லை
  • 7:22 - 7:26
    8 -ம் சரியான விடை தான்.
  • 7:26 - 7:32
    8 என்பது 2x2x2. நம்மிடம் 2x2x2 இருக்கிறது
  • 7:32 - 7:36
    4-ம் சரியான விடை தான். 4 என்பது 2x2
  • 7:36 - 7:39
    6 என்பது 2x3. இதுவும் சரியான விடை தான்
  • 7:39 - 7:43
    18 என்பது 2x3x3. இதுவும் சரியான விடை தான்.
  • 7:43 - 7:46
    இந்த பகாக்காரணியின் சேர்மானத்தில் வரும்
  • 7:46 - 7:50
    அணைத்து எண்களும் 9 மற்றும் 24 ஆல் வகுபடும்
  • 7:50 - 7:52
    எண்களில் வகுபடும்.
  • 7:52 - 7:54
    இது உங்களை குழப்பம் அடைய செய்யதிருக்காது என எண்ணுகிறேன்.
Title:
பொது வகுபடுதன்மை எடுதுக்காட்டுகள்
Description:

more » « less
Video Language:
English
Duration:
07:55
Karuppiah Senthil edited Tamil subtitles for Common Divisibility Examples
Karuppiah Senthil edited Tamil subtitles for Common Divisibility Examples
Karuppiah Senthil edited Tamil subtitles for Common Divisibility Examples
Karuppiah Senthil edited Tamil subtitles for Common Divisibility Examples

Tamil subtitles

Revisions