Return to Video

More ways to think about multiplying

  • 0:00 - 0:01
    இந்தக் காணொலி, பல இலக்க எண்களைப்
  • 0:01 - 0:03
    பெருக்குவதில் பயிற்சியும் அதைப் பற்றிய
  • 0:03 - 0:07
    தெளிவையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
  • 0:07 - 0:09
    சரி வாங்க கணக்கு போகலாம்..
  • 0:09 - 0:14
    நாம இங்க 7 ஆயிரத்தையும் 6-யும் பெருக்க போறோம்
  • 0:14 - 0:16
    7000 பெருக்கல் 6.
  • 0:16 - 0:19
    உங்களில் சிலருக்கு இதற்கு சுலபமாக விடை கண்டுபிடிக்க முடியும்.
  • 0:19 - 0:21
    இந்த 7,000-ல 7-ல மட்டும் எடுத்துக்கலாம்
  • 0:21 - 0:23
    இங்கு என்னிடம் 7 ஆயிரங்கள் உள்ளது.
  • 0:23 - 0:25
    இப்ப 7-யும் 6-யும் பெருக்கலாம்
  • 0:25 - 0:29
    7 பெருக்கல் 6, 42
  • 0:29 - 0:32
    இங்க 7000 இருக்குறதால, இந்த விடைய 42,000 -னும் சொல்லனும்
  • 0:32 - 0:34
    அப்ப 6 பெருக்கல் 7000
  • 0:34 - 0:37
    42,000 ( 42 ஆயிரம்) எளிமையா சொல்லிடலாம்
  • 0:37 - 0:41
    42 ஆயிரம்-னு சரியா விடைய கண்டுப்பிடிச்சட்டோம்
  • 0:41 - 0:44
    .
  • 0:44 - 0:45
    இத வேற வழியில எப்படி சொல்லலானா
  • 0:45 - 0:48
    6 பெருக்கல் 7, 42
  • 0:48 - 0:49
    இங்க ஆயிரத்துல தா மதிப்பு இருக்கு
  • 0:49 - 0:50
    அதாவது இங்க வேறும் 7 இல்ல,
  • 0:50 - 0:51
    7 ஆயிரம் இருக்கு
  • 0:51 - 0:53
    7-ல தொடர்ந்து 3 பூஜியம் இருக்குல
  • 0:53 - 0:56
    அப்ப இந்த விடையிலயும் 3 பூஜியத்த சேர்க்கனும்
  • 0:56 - 0:58
    இது உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்குமுனு நினைக்குறேன்
  • 0:58 - 1:00
    .
  • 1:00 - 1:01
    சரி, இப்ப நாம பெருக்கல் பண்புக்கான பயிற்சி கணக்க பார்க்கலாம்
  • 1:01 - 1:04
    .
  • 1:04 - 1:08
    இந்த 7000-த 1000 பெருக்கல் 7 அல்லது
  • 1:08 - 1:09
    7 பெருக்கல் 1000-னு எழுதலாம்
  • 1:09 - 1:10
    .
  • 1:10 - 1:13
    சரி, வாங்க இந்த 7000-த
  • 1:13 - 1:18
    1000 பெருக்கல் 7-னு எழுதிக்கலாம் பெருக்கல் 6
  • 1:21 - 1:23
    இப்ப 7000-த 1000 பெருக்கல் 70னு எழுதிருக்கோமா.. அதுக்கு அடைப்ப போட்டுக்கலாம்
  • 1:23 - 1:26
    அடைப்பு 1000 பெருக்கல் 7-னு இந்த 7000-த எழுதிருக்கோம்
  • 1:26 - 1:28
    பெருக்கல் 6-ற அப்படியே எழுதிருக்கோம்
  • 1:28 - 1:31
    இப்ப இதுல 7 பெருக்கல் 6 முதல்ல பெருக்கலாம்
  • 1:31 - 1:32
    .
  • 1:32 - 1:34
    அப்படினா சேர்ப்பு பண்ப இங்க பயன்படுத்த போறோம்
  • 1:34 - 1:36
    .
  • 1:36 - 1:38
    சரி, முதல்ல 7-யும் 6-யும் பெருக்கி அதன் பின் 1000-த பெருக்கனும்
  • 1:38 - 1:41
    அப்ப இத மாத்தி எழுதிக்கலாம் வாங்க
  • 1:41 - 1:45
    1000 பெருக்கல்
  • 1:47 - 1:48
    .
  • 1:48 - 1:50
    அடைப்பு
  • 1:50 - 1:53
    7
  • 1:55 - 1:57
    பெருக்கல் 6
  • 1:57 - 1:59
    7 பெருக்கல் 6-னு அடைப்புல எழுதியாச்சு
  • 1:59 - 2:02
    இங்க பாருங்க 1000 பெருக்கல் 7 பெருக்கல் 6
  • 2:02 - 2:05
    இதுல 1000 பெருக்கல் 7-னு 7000-த பிரிச்சி எழுதிருக்கோம்
  • 2:05 - 2:09
    அடுத்து 7-யும் 6-யும் முதல்ல பெருக்க போறோம்
  • 2:09 - 2:10
    .
  • 2:10 - 2:13
    7 பெருக்கல் 6, என்ன வரும்
  • 2:13 - 2:15
    42 கிடைக்கும்
  • 2:15 - 2:18
    அடுத்து என்ன பண்ணனும்.. இந்த 1000-த அப்படியே எழுதிக்கனும்
  • 2:18 - 2:20
    1000 பெருக்கல் 42
  • 2:20 - 2:22
    இத ரொம்ப எளிமையா பெருக்கலாம்-ல
  • 2:22 - 2:24
    .
  • 2:24 - 2:26
    1000 பெருக்கல் 42
  • 2:26 - 2:31
    42 ஆயிரம்
  • 2:34 - 2:35
    நாம இங்க இந்த இலக்க எண்ண பிரிச்சி
  • 2:35 - 2:36
    ஒவ்வொரு படியயும் எளிமையா செஞ்சோம்
  • 2:36 - 2:37
    .
  • 2:37 - 2:40
    இந்த சேர்ப்பு பண்ப எப்படி பயன்படுத்தலானு பார்த்தோம்
  • 2:40 - 2:42
    .
  • 2:42 - 2:44
    இதே மாறி தான் எளிமையான வகையில
  • 2:44 - 2:46
    கான் கழகத்தின் பயிற்சி கணக்குகள் நிறைய இருக்கு
  • 2:46 - 2:49
    அந்த பயிற்சி கணக்குள நீங்களே செஞ்சி பயிற்சி எடுங்க..
  • 2:49 - 2:54
    .
  • 2:54 - 2:55
    இப்ப வேற எடுத்துக்காட்ட பார்க்கலாம்
  • 2:55 - 2:57
    .
  • 2:57 - 3:00
    .
  • 3:00 - 3:02
    கொஞ்சம் இடம் விட்டு இங்க எழுதிக்கலாம்
  • 3:02 - 3:03
    .
  • 3:03 - 3:05
    56
  • 3:08 - 3:10
    பெருக்கல் 8
  • 3:11 - 3:14
    இத நிறைய வழியில செய்யலாம்
  • 3:14 - 3:16
    இந்த 56, 50 அல்லது 5 பத்துகள் கூட்டல் 6 ஒன்றுகள்-னு சொல்லலாமா
  • 3:16 - 3:21
    அப்ப 50 மஞ்சள் நிறத்துலயும், 6-ற கருஞ்சிவப்பு நிறத்துலயும் எழுதி
  • 3:21 - 3:25
    இதுக்கு அடைப்பயும் போட்டுக்கலாம்
  • 3:25 - 3:30
    அப்ப அடைப்பு 50 கூட்டல் 6 பெருக்கல் 8
  • 3:32 - 3:33
    இப்ப இந்த 8-ட பங்கீட்டு பண்ணனும்
  • 3:33 - 3:38
    அப்ப முதல்ல 50 பெருக்கல் 8 பண்ணனும்
  • 3:38 - 3:42
    அடைப்பு 50 பெருக்கல் 8-னு மஞ்சள் நிறத்துல எழுதிக்கலாம்
  • 3:42 - 3:45
    கூட்டல் 6 பெருக்கல் 8
  • 3:45 - 3:49
    கூட்டல் அடைப்பு 6 பெருக்கல் 8-னு கருஞ்சிவப்பு நிறத்துல எழுதிக்கலாம்
  • 3:50 - 3:51
    50 பெருக்கல் 8 என்ன கிடைக்கும்?
  • 3:51 - 3:55
    சரி, 5 பெருக்கல் 8, 40
  • 3:55 - 3:58
    ஆனா இங்க 5 பத்துகள் இருக்கு
  • 3:58 - 4:02
    அப்ப 5 பத்துகள் பெருக்கல் 8, 40 பத்துகள்
  • 4:02 - 4:04
    அல்லது 400 கிடைக்கும்
  • 4:04 - 4:07
    வேற எப்படி இத பெருக்கலானா, 5 பெருக்கல் 8, 40
  • 4:07 - 4:08
    இங்க 5 இல்ல. 5 பத்துகள் தா இருக்கு
  • 4:08 - 4:10
    அப்ப 5 பத்துகள் பெருக்கல் 8
  • 4:10 - 4:12
    40 பத்துகள்
  • 4:12 - 4:14
    அப்ப 50 பெருக்கல் 8, 400
  • 4:14 - 4:19
    அடுத்து 6 பெருக்கல் 8.. ஆமா 48
  • 4:19 - 4:24
    அப்ப இதன் விடை 448
  • 4:27 - 4:29
    இத எப்படி பண்ணுனோமுனு மறுபடியும் பார்க்கலாம்
  • 4:29 - 4:30
    .
  • 4:30 - 4:32
    .
  • 4:32 - 4:35
    இங்க 56 பெருக்கல் 8 இருக்கு.. இதுல 50 -த
  • 4:35 - 4:40
    50 கூட்டல் 6-னு பிரிச்சி 8-டால பெருக்குனோம்
  • 4:40 - 4:41
    8 பெருக்கல் 50, 400 அல்லது 40 பத்துகள்
  • 4:41 - 4:44
    இத 8 பெருக்கல் 5 பத்துகள், 40 பத்துகள் அல்லது 400
  • 4:44 - 4:46
    தொடர்ந்து 8 பெருக்கல் 6, 48
  • 4:46 - 4:49
    அப்ப 400-யும், 48-யும் கூட்டி சரியான விடைய கண்டுப்பிடிச்சிட்டோம்
  • 4:49 - 4:50
    இது மாறி நிறைய கணக்குகள பயிற்சி பண்ணி பாருங்க
  • 4:50 - 4:52
    .
  • 4:52 - 4:55
    சரி, இந்த கணக்க காட்சி படுத்த நினைக்குறேன்
  • 4:55 - 4:58
    சரி, நாம ஒரு செவ்வகத்த எடுத்துக்கலாம்
  • 4:58 - 5:01
    .
  • 5:01 - 5:05
    இதன் அளவுகள குறிக்கலாம் வாங்க
  • 5:06 - 5:09
    அந்த பக்கத்த அகலம் 8-னு எடுத்துக்கலாம்
  • 5:09 - 5:10
    கருஞ்சிவப்பு நிறத்துல 8-னு எழுதிக்கலாம்
  • 5:10 - 5:15
    இந்த நீளம் பக்கத்த வெள்ளை நிறத்துல குறிச்சி, இதன் நீளத்த 56-னு எடுத்துக்கனும்
  • 5:16 - 5:20
    அதாவது செவ்வகத்தின் பரப்பளவு 56 பெருக்கல் 8
  • 5:20 - 5:22
    .
  • 5:22 - 5:23
    இந்த 56-ற பிரிச்சு 50 கூட்டல் 6-னு எழுதுனோமா
  • 5:23 - 5:26
    அப்ப இந்த மஞ்சள் பகுதிய 50-னு எழுதிக்கலாம்
  • 5:26 - 5:31
    .
  • 5:31 - 5:33
    .
  • 5:33 - 5:36
    அடுத்து உள்ள இரண்டாம் பகுதியின்
  • 5:36 - 5:38
    நீளத்த 6-னு எழுதிக்கலாம்
  • 5:38 - 5:39
    .
  • 5:39 - 5:40
    நாம ஏன் இப்படி பிரிச்சி எழுதிருக்கோமுனா
  • 5:40 - 5:42
    எளிமையா விடைய கண்டுப்பிடிக்க தா
  • 5:42 - 5:43
    .
  • 5:43 - 5:45
    8 பெருக்கல் 50, 8 பெருக்கல் 6-னு இந்த பரப்பளவ
  • 5:45 - 5:47
    தனியா தனியா இந்த செவ்வகத்துல காட்டிருக்கோம்
  • 5:47 - 5:49
    .
  • 5:49 - 5:51
    அப்ப இந்த இரண்டு பரப்பளவயும் பெருக்கி கூட்டுனா விடை கிடைச்சிடும்
  • 5:51 - 5:52
    .
  • 5:52 - 5:55
    சரி, 8 பெருக்கல் 5 பத்துகள் என்ன?
  • 5:55 - 5:59
    ம்ம்ம்.. 40 பத்துகள் அல்லது 400
  • 5:59 - 6:01
    அப்ப இந்த மஞ்சள் நிற பகுதி 400 சதுர அடி
  • 6:01 - 6:04
    .
  • 6:04 - 6:06
    அடுத்து 8 பெருக்கல் 6 என்ன?
  • 6:06 - 6:09
    ஆமா, 48 சதுர அடி-னு கருஞ்சிவப்பு பகுதியில எழுதிக்கலாம்
  • 6:09 - 6:11
    இப்ப இந்த செவ்வகத்தின் மொத்த பரப்பளவு
  • 6:11 - 6:13
    8 பெருக்கல் 50 அல்லது 50 பெருக்கல் 8
  • 6:13 - 6:16
    400, இது இந்த மஞ்சள் பகுதிய குறிக்குது
  • 6:16 - 6:18
    கூட்டல் கருஞ்சிவப்பு பகுதிய 8 பெருக்கல் 6
  • 6:18 - 6:22
    48.. அப்ப 400 கூட்டல் 48, 448
  • 6:22 - 6:26
    அப்ப இந்த செவ்வகத்தின் மொத்த பரப்பளவு 448
  • 6:26 - 6:28
    இது உங்களுக்கு புரிஞ்சுருக்குமுனு நினைக்குறேன்..
Title:
More ways to think about multiplying
Description:

more » « less
Video Language:
English
Duration:
06:31

Tamil subtitles

Revisions