Return to Video

விகித சமத்தை எழுதுதல்

  • 0:00 - 0:02
    இந்த வீடியோவில் 3 சொல் கணக்குகள் உள்ளது
  • 0:02 - 0:06
    நான் அந்த கணக்குகளுக்கு தீர்வு காண போவதில்லை
  • 0:06 - 0:10
    அதற்கான சமன்பாடுகளை எழுதபோகிறேன்
  • 0:14 - 0:15
    முதல் கணக்கை பார்க்கலாம்
  • 0:15 - 0:19
    9 பேனாவின் விலை ரூ.11.50 எனில்
  • 0:19 - 0:22
    7 பேனாவின் விலை என்ன ?
  • 0:22 - 0:31
    x = 7 பேனாவின் விலை
  • 0:34 - 0:36
    இந்த இரண்டும் நேர்விகிதத்தில் உள்ளது
  • 0:36 - 0:39
    ஆகவே இதை இவ்வாறு எழுதலாம்
  • 0:39 - 1:11
    9/11.50 = 7/x
  • 1:11 - 1:21
    இது ஒரு முழுமையான விகித சமம் ஆகும்
  • 1:21 - 1:23
    இதிலிருந்து 7 பேனாவின்
  • 1:23 - 1:25
    விலையை கண்டுபிடிக்கலாம்
  • 1:25 - 1:59
    11.50/9 = x/7
  • 1:59 - 2:02
    இதை இன்னொரு வடிவிலும் எழுதலாம்
  • 2:02 - 2:11
    பேனாக்களுக்கும் பேனாக்களுக்கும் உள்ள விகிதம் 9/7
  • 2:11 - 2:23
    அதன் விலைகளுக்கு சமம்
  • 2:23 - 2:43
    9/7 = 11.5/x அல்லது 7/9 = x/11.5
  • 2:43 - 2:51
    இவை அனைத்தும் ஏற்கத்தக்க விகித சமம் ஆகும்
  • 2:51 - 2:55
    அடுத்த கணக்கை பார்க்கலாம்..7 ஆப்பிளின் விலை ரூ.5
  • 2:55 - 3:02
    எனில் 8 ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள் வாங்கலாம்?
  • 3:02 - 3:11
    எத்தனை ஆப்பிள் வாங்கலாம் என்பதை x என எடுக்கலாம்.. இப்பொழுது இதை தீர்க்கலாம்
  • 3:11 - 3:13
    எனவே ஆப்பிள்களுக்கும் அதன் விலைக்கும்
  • 3:13 - 3:35
    உள்ள விகிதம் 7/5 = x/8
  • 3:35 - 3:43
    முதல் கணக்கில் விலை தெரியாது
  • 3:43 - 3:50
    ஆனால் இந்த கணக்கில் ஆப்பிள்களின் எண்ணிக்கை
    தெரியாது !!
  • 3:50 - 4:15
    7/x = 5/8 என்பது இதன் சமன்பாடு...
  • 4:15 - 4:19
    அடுத்த கணக்கை பார்க்கலாம்
  • 4:19 - 4:33
    5 மக்களுக்கு கேக் செய்ய 2 முட்டை தேவைப்படுகிறது..
  • 4:33 - 4:36
    எனில் 15 பேருக்கு செய்ய எத்தனை முட்டை தேவைப்படும்?
  • 4:36 - 4:45
    எத்தனை முட்டை தேவைப்படும் என்பதை x என எடுக்கலாம்...
  • 4:57 - 5:13
    5 பேருக்கு 2 முட்டை என்பதை 5/2 = 15/x என எடுக்கலாம்
  • 5:13 - 5:39
    அல்லது 5/15 = 2/x கும் உள்ள விகிதம் எனவும் எடுக்கலாம்
  • 5:39 - 5:47
    இந்த அனைத்து விகித சமங்களையும் தீர்த்தால்
  • 5:47 - 5:51
    x-இன் மதிப்பு கிடைக்கும்
    நாம் இதை முடித்து விட்டோம்
Title:
விகித சமத்தை எழுதுதல்
Description:

Setting up proportions to solve a word problem

more » « less
Video Language:
English
Duration:
05:51
sweety.revathi22 edited тамил subtitles for Writing Proportions
sweety.revathi22 edited тамил subtitles for Writing Proportions
sweety.revathi22 edited тамил subtitles for Writing Proportions
giftafuture edited тамил subtitles for Writing Proportions
giftafuture added a translation

Tamil subtitles

Incomplete

Revisions