Return to Video

Addition 3

  • 0:01 - 0:05
    இந்த வீடியோவில் நான் உங்களுக்கு ,ஒரு சில கணக்குகளை பழக கொடுக்கிறேன்.
  • 0:05 - 0:08
    இவை சில மாதிரி கூட்டல் கணக்குகள்.அதனால் நல்ல பயிற்சி உங்களுக்கு கிடைக்கும்
  • 0:08 - 0:10
    அதனால் கூட்டல் செய்வதில் ஒரு உத்வேகம் வரும்.
  • 0:10 - 0:13
    இப்போது நான் அதை விட , கூட்டல் கணக்குகளை செய்ய நமக்கு தேவை ஆன, வேண்டிய எல்லா திறமையும்,
  • 0:13 - 0:18
    .நம்மால் இப்போது எந்தவிதமான கூட்டல் கணக்கையும் செய்யா முடியும் .
  • 0:18 - 0:21
    எனவே நாம் சில ஒற்றை இலக்க கூட்டல் பயிற்சி செய்வோம்.
  • 0:21 - 0:23
    ஆனால், இவை தான் எனக்கு
  • 0:23 - 0:24
    கொஞ்சம் தலை வலியாய் இருப்பவை.
  • 0:24 - 0:27
    நாம்நிஜமாகவே , நேரடியான ஒரு கணக்கினை , இப்போது துவக்கலாம் .
  • 0:27 - 0:30
    நான் இரண்டு கூட்டல் நான்கு என்று சொல்ல விழைகிறேன்.
  • 0:30 - 0:30
    நல்லது , நமக்கு இது என்னவென்று தெரியும்.
  • 0:30 - 0:33
    இதற்கு, எண் கோட்டினை வரைய வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.
  • 0:33 - 0:35
    இந்த கட்டத்தில் . ஆனால் உங்களுக்கு நினைவிருக்க வேண்டுமானால் நீங்கள் வரையலாம்.
  • 0:35 - 0:37
    இரண்டு கூட்டல் நான்கு என்பது ஆறு ஆகும்.
  • 0:37 - 0:38
    ரொம்ப மோசமில்லை.
  • 0:38 - 0:42
    ஒன்பது கூட்டல் மூன்று எவ்வளவு ஆகும்?
  • 0:42 - 0:44
    நம் முந்தைய வீடியோவில் பார்த்தோம்
  • 0:44 - 0:46
    ஒன்பது கூட்டல் ஒன்று பத்தாகும் என்று.
  • 0:46 - 0:47
    மேலும் இன்னொரு ஒன்றை கூட்டினால் பதினொன்றாகும்.
  • 0:47 - 0:49
    கூட்டல் மூன்று பன்னிரண்டாகும்.
  • 0:49 - 0:50
    ஒன்பது கூட்டல் மூன்று பன்னிரண்டாகும்.
  • 0:50 - 0:52
    அது அநேகமாக கெட்ட எண்ணம் இல்லை.
  • 0:52 - 0:54
    இங்கு என்ன நடக்கிறது, என்று பார்ப்பது நல்லது, ஆனால்
  • 0:54 - 0:56
    ஆனால் அதை விரைவாகவும் செய்ய்ய எண்ணுவதும் நல்ல எண்ணம் தான்.
  • 0:56 - 0:58
    குறைந்தபட்சம், ஒரு இலக்க கூட்டலில், எப்படி செய்வது
  • 0:58 - 1:00
    என்பதை தெளிவாக நினைவில் கொள்ளலாம்.
  • 1:00 - 1:02
    நாம் ஓரிரு கடினமான கணக்குகளை பார்க்கலாம்.
  • 1:02 - 1:03
    ஆறு கூட்டல் ஏழு
  • 1:03 - 1:07
    இது எனக்கு நினைவில் வைக்க சிறிது கஷ்டமாக இருந்தது
  • 1:07 - 1:11
    ஆனால் ஆறு கூட்டல் ஏழு என்பது பதிமூன்றாகும்.
  • 1:11 - 1:13
    எண் கோடுகளயும் எலுமிச்சை பழங்களையும் வரையலாம் .
  • 1:13 - 1:15
    நீங்கள் என்னை நம்ப வில்லை யானால்
  • 1:15 - 1:17
    ஆறு கூட்டல் ஏழு பதிமூன்றாகும்
  • 1:17 - 1:22
    எட்டு கூட்டல் ஆறு அல்லது ஆறு கூட்டல் எட்டு பதினாலு ஆகும்.
  • 1:22 - 1:25
    ஏழு கூட்டல் ஏழு என்பதும் அது போலவே
  • 1:25 - 1:27
    அதுவும் பதினாலாகவே இருக்கும்.
  • 1:27 - 1:29
    நீங்கள்எண்ணி பார்த்தால், நமக்கு சமமமான விடையே
  • 1:29 - 1:30
    அதே எண் இங்கும் அங்கும் உள்ளது.
  • 1:30 - 1:32
    இதில் அர்த்தம் உள்ளது. சரியா?
  • 1:32 - 1:36
    என்னென்றால் , நாம் எட்டிலிருந்து ஒன்றினை நீக்கிவிட்டோம் , ஆனால் ஆறை விட ஒன்று அதி கமாகினோம் .
  • 1:36 - 1:39
    எனவே இது நாம் எட்டிலிருந்து ஒன்றை ஆறு இக்கு இடமாற்றம்
    செய்தது மாதிரி தோன்றுகிறது.
  • 1:39 - 1:40
    அதனால் தான் நமக்கு ஒரே விடை கிடைக்கிறது.
  • 1:40 - 1:42
    இது உங்களுக்கு குழப்பம் கொடுத்தால் , விட்டு விடுங்கள்.
  • 1:42 - 1:44
    நாம் மேலும் ஓரிரண்டு கணக்குகளை பார்போம்.
  • 1:44 - 1:49
    எனவே எட்டு கூட்டல் எட்டு பதினாறு ஆகும்.
  • 1:49 - 1:52
    இவற்றை நீங்கள் அதி விரைவாக செய்ய முடியும்.
  • 1:52 - 1:54
    அந்த நாள் தொலைவில் இல்லை
  • 1:54 - 1:57
    ஐந்து கூட்டல் ஆறு .
  • 1:57 - 2:00
    நல்லது, அது பதினொன்றாகும்.
  • 2:00 - 2:02
    சரி, இன்னும் ஓரிரு கணக்குகளை மிக விரைவாக செய்ய போகிறேன்.
  • 2:02 - 2:07
    எனவே ஏழு கூட்டல் ஒன்பது பதினாறாகும்.
  • 2:07 - 2:09
    நீங்கள் எண் கோட்டினை வரைந்து பார்க்கலாம்,
  • 2:09 - 2:09
    நீங்கள் என்னை நம்பாவிட்டால் .
  • 2:09 - 2:14
    மேலும் அதுவும்எட்டு கூட்டல் ஏட்டிற்கு சமமாக அதாவது பதினாறாகவே இருக்கும்.
  • 2:14 - 2:18
    தவிர ஒன்பது கூட்டல் ஒன்பது பதினெட்டாகும்.
  • 2:18 - 2:21
    மேலும் ஒன்பது கூட்டல் எட்டு பதிநேழாகும்
  • 2:21 - 2:23
    இவை சிறிது முன் பயிற்சியாகும்.
  • 2:23 - 2:25
    நாம் எல்லா ஒற்றை படை எண்களின் ஜோடியை
  • 2:25 - 2:27
    முற்றிலும் பார்க்கவில்லை,ஆனால் இவை தான்
  • 2:27 - 2:30
    சிலறுக்கு அதிக தலை வலி கொடுப்ப தாகும்.
  • 2:30 - 2:32
    எனவே இப்போது நாம் அதனை முடித்து விட்டதால், நாம் சில பெரிய என்ங்களை எடுத்து கொள்ளலாம்.
  • 2:32 - 2:37
    நம் முந்திய வீடியோவில் ஆரம்பித்த எண்களை
  • 2:37 - 2:38
    ஒரு வேளை, அதை நான் இப்போதைக்குஅங்கேயே விட்டு விடுகிறேன்.
  • 2:38 - 2:40
    அவற்றில் சிலவற்றை இப்போது பார்போம்.
  • 2:40 - 2:47
    நாம் இருபத்தி இரண்டு கூட்டல் மூன்றினை பார்போம்.
  • 2:47 - 2:49
    .நாம் ஒன்றின் ஸ்தானத்திற்கு போகலாம்.
  • 2:49 - 2:52
    இரண்டு கூட்டல் மூன்று ஐந்து ஆகும்.
  • 2:52 - 2:53
    .நாம் அடுத்த ஸ்தானத்திற்கு எதையும் எடுத்து செல்ல அவசியமில்லை.
  • 2:53 - 2:56
    பத்தின் ஸ்தானத்தில் நமக்கு இந்த இரண்டு மட்டும்உள்ளது.
  • 2:56 - 2:57
    எனவே நாம் அந்த இரண்டை மட்டும் எடுத்து கொள்வோம்.
  • 2:57 - 2:59
    இரண்டு கூட்டல் பூஜ்யம் - இது இரண்டு பத்தாகும்.
  • 2:59 - 3:01
    இது இரண்டு டைம் களாகும் .
  • 3:01 - 3:02
    எனவே நாம் இதை அங்கே எழுதுவோம்
  • 3:02 - 3:03
    எனவே நமக்கு கிடைப்பது இருபத்தி ஐந்தாகும்
  • 3:03 - 3:08
    இரண்டு டைம்கள்(பத்து பைசாக்கள்) , மற்றும் ஐந்து பென்னிகள் (பைசாக்கள்) அல்லது இருபதைந்து சென்ட்கள் (பைசாக்கள்)
    , நிறைய பேருக்கு
  • 3:08 - 3:11
    பணம் புரிதலை ஏற்படுத்தும், அல்லது எளிதாக இருக்கும்
  • 3:11 - 3:14
    அறிவதற்கான உந்துதலை கொடுக்கும்.
  • 3:14 - 3:16
    சரி , நாம் வேறு ஒரு கணக்கினை பார்க்கலாம்.
  • 3:16 - 3:28
    முப்பத்தி -எட்டு கூட்டல் பதினேழு என்பது எவ்வளவு ஆகும்?
  • 3:29 - 3:31
    எனவே நாம் ஒன்றாம் ஸ்தானதினை மட்டும் பார்போம்.
  • 3:31 - 3:32
    எட்டு கூட்டல் ஏழு என்பது எவ்வளவு?
  • 3:32 - 3:35
    அதனை நாம் இதுவரை செய்ததில்லை. அதனை இப்போது பார்போம்.
  • 3:35 - 3:39
    எட்டு கூட்டல் ஏழு என்பது , அது
  • 3:39 - 3:41
    எட்டு கூட்டல் ஆறை விட ஒன்று அதிகமாகும்.
  • 3:41 - 3:44
    எட்டு கூட்டல் ஆறு பதினான்கு, அப்போது எட்டு கூட்டல் ஏழு
  • 3:44 - 3:44
    அதனை விட ஒன்று அதிகமாகும்.
  • 3:44 - 3:47
    எனவே அது பதினைந்திற்கு சமமாகும்.
  • 3:47 - 3:50
    எனவே இந்த கணக்கில் நாம் ஐந்தினை இங்கே எழுதுவோம்.
  • 3:50 - 3:52
    நான் இதனை வேறு ஒரு வண்ணத்தில் எழுதுகிறேன்.
  • 3:52 - 3:55
    எனவே பதினைந்தில் உள்ள ஐந்தினை இங்கே எழுதலாம்
  • 3:55 - 3:56
    ஒன்றாம் ஸ்தானத்தில்
  • 3:56 - 3:59
    மேலும் ஒன்றினை எடுத்து செல்லலாம், ஏனென்றால் அது டைம் (பத்தாம்) ஸ்தானத்தில் உள்ளது.
  • 3:59 - 4:03
    அது ஒரு பத்தாகும்.
  • 4:03 - 4:05
    இந்த பதினைந்து என்பது பத்து கூட்டல் ஐந்து என்பது உங்களுக்கு தெரியும்.
  • 4:05 - 4:09
    எனவே உண்மையில் இந்த ஒன்று , ஒரு பத்து அல்லது ஒரு டைம் (ஒரு பத்து பைசா )
  • 4:09 - 4:12
    எனவே நாம் இந்த ஒன்றினை நாம் பத்தாம் இடத்திற்கு மேலே எழுதுகிறோம்
  • 4:12 - 4:14
    நம்மிடம் ஒன்று கூட்டல் மூன்று இருக்கிறது.அது நாலாகும்
  • 4:14 - 4:16
    கூட்டல் ஒன்று ஐந்தாகும்.
  • 4:16 - 4:18
    எனவே உங்களுக்கு ஐம்பத்தி ஐந்து கிடைக்கும்.
  • 4:18 - 4:20
    ஒன்று கூட்டல் மூன்று கூட்டல் ஒன்று ஐந்தாகும்.
  • 4:20 - 4:23
    முப்பத்தி எட்டு கூட்டல் பத்னேழு ஐம்பத்தி -ஐந்தாகும்.
  • 4:23 - 4:26
    அல்லது ஐந்து பத்துக்கள் மற்றும் ஐந்து ஒன்றுகள்.
  • 4:26 - 4:28
    அது ஐம்பத்தி -ஐந்திர்கு இணையாகும்.
  • 4:28 - 4:30
    நாம இன்னும் ஓரிரு கணக்குகளை பாப்போம்
  • 4:30 - 4:32
    நம்மிடம் அதனை செய்வதற்கான திறமை இருப்பதை நீங்க காண்பீர்கள் என நம்புகிறேன்.
  • 4:32 - 4:35
    எதாவது,புரியாதது எதாவது இருக்கிறதா ?
  • 4:35 - 4:38
    நம்மிடம் நாற்பத்தி ஏழு இருப்பதாக வைத்து கொள்வோம்.
  • 4:38 - 4:42
    நான் பயிற்சியில் ஆர்வம் வருவதற்காக வண்ணங்களை மாற்றுகிறேன்.
  • 4:42 - 4:47
    .நாற்பத்தி ஏழு கூட்டல் ஒன்பது.
  • 4:47 - 4:48
    நாம் ஒன்றாம் இடத்தினை மட்டும் பாப்போம்.
  • 4:48 - 4:50
    ஏழு கூட்டல் ஒன்பது
  • 4:50 - 4:51
    நமக்கு அது ஏற்கனவே தெரியும்.
  • 4:51 - 4:53
    நாம் இந்த கணக்கை முன்பே செய்துள்ளோம்.
  • 4:53 - 4:55
    ஏழு கூட்டல் ஒன்பது பதினாறு ஆகும்.
  • 4:55 - 4:59
    எனவே ஆறு என்கிற எண்ணை ஒன்றாம் ஸ்தானத்தில் எழுதிவிட்டு , ஒன்றினை எடுத்து வருவோம்.
  • 4:59 - 5:01
    அது பத்தாம் இடத்தில இருக்கிறது.
  • 5:01 - 5:03
    ஏனென்றால் இந்த ஒன்றின் மதிப்பு பத்தாகும்.
  • 5:03 - 5:07
    எனவே ஒரு டைம் கூட்டல் 4 டைம் ஐந்து டைம்களாகும் (பத்து பைசா)
  • 5:07 - 5:10
    எனவே 5 டைம்(பத்து காசு) மற்றும் ஆறு பென்னீஸ் (ஒரு பைசா)
  • 5:10 - 5:11
    அது 56 ஆகும்.
  • 5:11 - 5:13
    நாம் சில கடினமான கணக்குகளை பார்க்கலாம்.
  • 5:13 - 5:15
    நான் சிறிது ஸ்க்ரோல் செய்கிறேன் , ஏனென்றால் நமக்கு
  • 5:15 - 5:19
    வேலை செய்ய இடம் கிடைக்கும்.
  • 5:19 - 5:20
    நமக்கு எப்போதும் அது தேவைப்படும்.
  • 5:20 - 5:23
    அது சரி. நாம் ஏதாவது கடினமாக செய்வோம்.
  • 5:23 - 5:29
    தொண்ணூற்றி ஒன்பது கூட்டல் எண்பத்தி-எட்டு
  • 5:29 - 5:31
    அது கடினமான் ஒன்றாகும்.
  • 5:31 - 5:33
    இதன் பிரிவுகளை நாம் காண வேண்டும் பிறகு
  • 5:33 - 5:34
    நீங்கள் இதனை செய்யும் முறையினை பார்க்கலாம் .
  • 5:34 - 5:36
    ஒன்பது கூட்டல் எட்டு என்னவென்று நீங்கள் கூறுங்கள்.
  • 5:36 - 5:38
    நாம் இங்கு மேலே அதனை செய்தோம்.
  • 5:38 - 5:41
    ஒன்பது கூட்டல் எட்டு பதினேழு என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும்.
  • 5:41 - 5:42
    அதனை நினைவில் வைத்துகொள்வது நல்லது.
  • 5:42 - 5:45
    ஒன்பது கூட்டல் எட்டு என்பது பதினேழு , ஆனால் அதனை கண்முன்
  • 5:45 - 5:47
    உருவகபடுத்தவும் வேண்டும்.
  • 5:47 - 5:49
    எனவேஒன்பது கூட்டல் எட்டு பதினேழு.
  • 5:49 - 5:51
    ஒன்றினை பத்தாம் இடத்திற்கு கொண்டு செல்லவும்.
  • 5:51 - 5:54
    அப்போது ஒன்று கூட்டல் ஒன்பது பத்து நம்மிடம் இருக்கும்.
  • 5:54 - 5:58
    பத்து கூட்டல் எட்டு பதினெட்டு ஆகும்.
  • 5:58 - 5:59
    இப்போது இது சுவாரசயமாகும்.
  • 5:59 - 6:01
    நாம் பதினெட்டினை கீழே எழுத வேண்டும்.
  • 6:01 - 6:05
    எனவே நம் எட்டினை இங்கே கீழே எழுதுவோம்.
  • 6:05 - 6:08
    நம்மிடம் ஒன்று கூட்டல் ஒன்பது கூட்டல் எட்டு உள்ளது.
  • 6:08 - 6:11
    ஒன்று கூட்டல் ஒன்பது கூட்டல் எட்டு என்பது பதினெட்டுக்கு சமமாகும்.
  • 6:11 - 6:14
    நாம் எட்டினை கீழே எழுதி விட்டு , ஒன்றினை எடுத்து செல்வோம்.
  • 6:14 - 6:17
    நாம் ஒன்றினை எடுத்து செல்வோம், ஆனால் நூறாம் இடத்திற்கு.
  • 6:17 - 6:20
    இது ஒன்றாம் இடம், இது பத்தாம் இடம் நாம் இப்போது
  • 6:20 - 6:22
    நூறாம் இடத்தில் இருக்கிறோம்.
  • 6:22 - 6:24
    ஆனால் நூறாம் இடத்தில் வேறு எதுவும் இல்லை.
  • 6:24 - 6:25
    எனவே அது அப்படியே கீழே இறங்கும்.
  • 6:25 - 6:28
    எனவே நீங்கள் பதினெட்டினை அப்படியே கீழே எழுதலாம்.
  • 6:28 - 6:33
    எனவே தொண்ணூற்றி ஒன்பது கூட்டல் எண்பத்தி -எட்டு நூற்றி எண்பத்தி ஏழு ஆகும்
  • 6:33 - 6:35
    நாம் சில மாதிரி கணக்குகளை செய்து வருவோமாக.
  • 6:35 - 6:38
    இவை எல்லாம் ஒரே மாதிரி இருப்பதை நாம் காணலாம்.
  • 6:38 - 6:40
    நாம் இரண்டு இரண்டு இலக்க எண்களை ஒன்றுடன் ஒன்று கூட்டலாம்.
  • 6:40 - 6:43
    .எண்ண்களை தூக்கி சென்று சரியான ஸ்தானத்தி ல் வைக்கும் வரை.
  • 6:43 - 6:48
    எனவே நாம் எழுநூறு - வண்ணங்களை மாற்றுகிறேன்.
  • 6:48 - 6:51
    நாம் மூன்று இலக்க எண்களை எடுத்து கொள்வோம்.
  • 6:51 - 6:52
    நாம் நான்கு இலக்க எண்களை பாப்போம்.
  • 6:52 - 6:53
    நாம் இதனை குழப்ப வேண்டாம்.
  • 6:53 - 6:55
    நாம் ஒரு நான்கு இலக்க எண்ணினை எடுத்து கொள்வோம்
  • 6:55 - 7:08
    எனவே நாம் நான்கு ஆயிரத்து ,முன் - நூற்றி அறுபத்துஎட்டு கூட்டல் ஐநூற்றி எழுபத்தி இரண்டினை செய்வோம்.
  • 7:08 - 7:12
    இங்கு என்ன நடக் கிரதேன்று பாப்போம்.
  • 7:12 - 7:13
    அதனை கீழே எழுதுகிறேன்.
  • 7:13 - 7:14
    எட்டு கூட்டல் இரண்டு.
  • 7:14 - 7:16
    அது பத்திற்கு சமம் என்று நாம் அறிவோம் .
  • 7:16 - 7:18
    நீங்கள் தேவையானால் என்ன கோட்டிலும் இதனை செய்யலாம்.
  • 7:18 - 7:20
    எட்டு கூட்டல் இரண்டு பத்து .
  • 7:20 - 7:23
    பூஜியதினை ஒன்றாம் இடத்தில விட்டு , ஒன்றினை
  • 7:23 - 7:24
    , ஒன்றினை பத்தாம் இடத்திற்கு
    கொண்டு போகவும்.
  • 7:24 - 7:25
    இது உண்மையிலோறு பத்தாகும்
  • 7:25 - 7:27
    This is six tens.
  • 7:27 - 7:28
    இது ஏழு பத்தாகும்
  • 7:28 - 7:29
    அல்லது இதனை டைம்கள்ளக (10 பைசா) நினைத்து கொள்ளுங்கள் , நீங்கள்
  • 7:29 - 7:31
    சில்லறை ஆக நினைபதானால்
  • 7:31 - 7:34
    எனவே ஒரு டைம் கூட்டல் ஆறு டைம் ஏழு டைம்களாகும்.
  • 7:34 - 7:38
    ஏழு டைம் கூட்டல் ஏழு டைம் பதினாலு டைம்களாகும்.
  • 7:38 - 7:39
    இதனை நான் இப்படி எழுதுகிறேன்.
  • 7:39 - 7:45
    ஒன்று கூட்டல் ஆறு கூட்டல் ஏழு என்பது, ஒன்று கூட்டல் ஆறு ஏழு
  • 7:45 - 7:48
    ஏழு கூட்டல் ஏழு பதினாலு.
  • 7:48 - 7:51
    எனவே இங்கு நமக்கு கிடைப்பது பதினாலு ஆகும்.
  • 7:51 - 7:53
    அந்த ஒன்றினை தூக்கி செல்லவும்.
  • 7:53 - 7:55
    இப்போது நம்மிடம், நான் இதனை வேறு வண்ணத்தில் எழுதுகிறேன்
  • 7:55 - 7:57
    நான் பிங்க் வண்ணத்தில் இதை செய்கிறேன்.
  • 7:57 - 8:00
    நம்மிடம் ஒன்று கூட்டல் மூன்று உள்ளது.
  • 8:00 - 8:02
    நாம் இப்போ நூறாவது இடத்தில இருக்கிறோம்.
  • 8:02 - 8:04
    கூட்டல் ஐந்து
  • 8:04 - 8:06
    ஒன்று கூட்டல் மூன்று கூட்டல் ஐந்து
  • 8:06 - 8:10
    சரி , ஒன்று கூட்டல் மூன்று நான்கு ஆகும்.
  • 8:10 - 8:12
    கூட்டல் ஐந்து ஒன்பதாகும்.
  • 8:12 - 8:15
    .நான்கு கூட்டல் ஐந்து ஒன்பது, எனவே இது ஒன்பதுக்கு சமமாகும்
  • 8:15 - 8:16
    எடுத்து போக எதுவும் இல்லை
  • 8:16 - 8:19
    ஒன்றாம் இடத்தில மட்டுமே எதோ இருந்தது.
  • 8:19 - 8:21
    ஒன்பது என்பது ஒன்பது பெனிகளாகும் (பைசா)
  • 8:21 - 8:22
    இது டைம் களல்ல
  • 8:22 - 8:23
    இது வெறும் ஒன்பது பென்னி களாகும்.
  • 8:23 - 8:25
    பிறகு நாம் ஆயிரம் இடத்திற்கு போவோம்
  • 8:25 - 8:28
    ஆயிரம் இடத்தில கூட்டுவதற்கு எதுவும் இல்லை.
  • 8:28 - 8:31
    எனவே நீங்கள் இந்த நான்கு ஆயிரத்தினை எடுத்து கொள்ளுங்கள், இங்கு ஒரு நாலினை காண்பீர்கள்
  • 8:31 - 8:35
    இது நான்காம் இடத்தில உள்ளது, எனவே இது நான்கு ஆயிரமாகும்.
  • 8:35 - 8:38
    எனவே இங்கு ஒரு நல்லயிரம் உள்ளது. வேறு எந்த ஆயிரம் இல்லை..அதனுடன் கூட்டுவதற்கு
  • 8:38 - 8:41
    எனவே அதனை நேராக கீழே கொண்டு வருவோம்.
  • 8:41 - 8:43
    எனவே நாலினை கீழே கொண்டு வருவோம்.
  • 8:43 - 8:51
    எனவே நாலாயிரம், முன்னூற்று அறுபத்தி எட்டு கூட்டல் ஐநூற்றி எழுபத்தி இரண்டு என்பதுநாலாயிரம் ஆகும்,அங்கு ஒரு காமா வினை போடுவோம்.
  • 8:51 - 8:52
    படிபதனை எளிமை ஆக்குவதற்கு.
  • 8:52 - 8:56
    .நான்கு ஆயிரத்து தொண்ணூற்றி நாற்பது.
Title:
Addition 3
Description:

Practice carrying digits to add multiple digit numbers

more » « less
Video Language:
English
Duration:
08:57
jayanthi sridharan edited Tamil subtitles for Addition 3
jayanthi sridharan edited Tamil subtitles for Addition 3
jayanthi sridharan edited Tamil subtitles for Addition 3
jayanthi sridharan edited Tamil subtitles for Addition 3
jayanthi sridharan edited Tamil subtitles for Addition 3
jayanthi sridharan edited Tamil subtitles for Addition 3
jayanthi sridharan edited Tamil subtitles for Addition 3
jayanthi sridharan edited Tamil subtitles for Addition 3
Show all

Tamil subtitles

Revisions