Return to Video

தசம எண்களை ஒப்பிடுதல்

  • 0:00 - 0:08
    எனவே அவை அடிப்படையில் நமக்கு 45.675 பெரியதா அல்லது 45.645 சிறியதா என்பதைச் சொல்லும்.
  • 0:08 - 0:22
    ஆகவே நாம் இந்த ஒவ்வொரு எண்களையும் பார்ப்போம்.
    நான் அவை ஒவ்வொன்றின் மேலாக எழுதுகின்றேன்.
  • 0:22 - 0:26
    எனவே முதலில் ஒரு எண் நாற்பத்தி ஐந்து மற்றும் ஆறு நூறு மற்றும் எழுபத்தைந்து ஆயிரங்கள்.
  • 0:26 - 0:34
    மற்றும் இரண்டாவது எண்
    நாற்பத்தி ஐந்து மற்றும் ஆறு நூறு மற்றும் நாற்பத்தைந்து ஆயிரங்கள்.
  • 0:34 - 0:43
    அனைத்தையும் காணும் போது, இங்கு, இதில்
  • 0:43 - 0:45
    இந்த இரண்டு எண்களில் நூறாவது இடத்தில் மட்டுமே வித்தியாசம் உள்ளது.
  • 0:45 - 0:51
    இங்கு 7 நூறுகள் உள்ளன மற்றும்
    இங்கு 4 நூறுகள் உள்ளன.
  • 0:51 - 0:56
    அனைத்தும் சமம், எனவே இந்த எண் பெரியதாகும்.
  • 0:56 - 1:00
    இந்த எண் 45.645 அல்லது ஆறு நூறு மற்றும் ,
    நாற்பத்தைந்து ஆயிரங்களை விடப் பெரியதாகும்.
  • 1:00 - 1:07
    உறுதிப்படுத்த எழுதுகின்றேன்,
    நாம் செய்து கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
  • 1:07 - 1:10
    நாற்பத்தி ஐந்து மற்றும் ஆறு நூறு மற்றும்
    எழுபத்தைந்து ஆயிரங்கள்.
  • 1:10 - 1:15
    அல்லது 45.675 ஆனது உறுதியாக 45.645 அல்லது,
  • 1:15 - 1:22
    ஆறு நூறு மற்றும், நாற்பத்தைந்து ஆயிரங்களை
    விடப் பெரியதாகும்,
Title:
தசம எண்களை ஒப்பிடுதல்
Description:

U03_L1_T2_we1 Comparing Decimals

more » « less
Video Language:
English
Duration:
01:29
Kumar Raju edited Tamil subtitles for Comparing Decimals
raji.krithi edited Tamil subtitles for Comparing Decimals
raji.krithi edited Tamil subtitles for Comparing Decimals
raji.krithi edited Tamil subtitles for Comparing Decimals
raji.krithi edited Tamil subtitles for Comparing Decimals
raji.krithi added a translation

Tamil subtitles

Revisions