Return to Video

Multiplying negative real numbers

  • 0:02 - 0:07
    இங்குள்ள நான்கு பெருக்கல் அடைப்பில் எதிர்ம ஐந்து பெருக்கல் அடைப்பில் எதிர்ம ஏழு புள்ளி ஐந்து என்ற சமன்பாட்டை எடுத்துக் கொள்வோம்.
  • 0:07 - 0:11
    இதில் மூன்று பெருக்கல்கள் உள்ளன. சில நேர்மங்களும்
  • 0:11 - 0:13
    சில எதிர்மங்களும் உள்ளன. இவை அனைத்தையும் முறைப்படுத்துவோம்.
  • 0:13 - 0:19
    முதலில் நான்கை எதிர்ம ஐந்துடன் பெருக்குவோம். அந்த விடையைக் கொண்டு
  • 0:19 - 0:23
    எதிர்ம ஏழு புள்ளி ஐந்துடன் பெருக்குவோம்.
  • 0:23 - 0:37
    சரி மீண்டும் சமன்பாட்டை எழுதிக் கொள்வோம்.
  • 0:37 - 0:39
    4 x ( -5 ) x ( - 7.5) முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்
  • 0:39 - 0:45
    அடைப்பில் கூட்டல் பெருக்கல் மீண்டும் அடைப்பில் கூட்டல் பெருக்கல் ஆனது கூட்டலுக்குச் சமம் ஆகும்.
  • 0:45 - 0:47
    அடைப்பில் எதிர்மம் பெருக்கல் அடைப்பில் எதிர்மம் என்பது கூட்டலுக்குச் சமம் ஆகும்.
  • 0:47 - 0:50
    நாம் ஒரே குறியுடைய இரண்டு எண்களைப் பெருக்கினால் கிடைப்பது அதே குறி.
  • 0:50 - 0:52
    ஆனால் வேறுபட்ட இரண்டு குறிகளைப் பெருக்கும் போது கிடைப்பது எதிர்ம விடையாகும்.
  • 0:52 - 0:59
    இங்கே நான்கையும் ஐந்தையும் பெருக்கினால் இருபது கிடைக்கும்.
  • 0:59 - 1:03
    அடைப்பில் நேர்மமும் அடைப்பில் எதிர்மமும் எடுத்தால்
  • 1:03 - 1:08
    அதில் இருப்பது இரண்டு மாறுபட்ட குறிகள் உள்ளன. எனவே கிடைப்பது எதிர்மக் குறி.
  • 1:08 - 1:16
    ஆகையால் எதிர்ம 20 பெருக்கல் எதிர்ம 7.5.
  • 1:16 - 1:20
    நம் சூத்திரப்படி இதனைக் கணக்கிட்டால்
  • 1:20 - 2:06
    நமக்குக் கிடைப்பது இருப்பது பெருகல் ஏழு புள்ளி ஐந்து நூற்றியைம்பது.
  • 2:06 - 2:09
    இங்கே கவனிக்க வேண்டியது
  • 2:09 - 2:13
    எதிர்மம் எதிர்மம் ஆகிய இரண்டு ஒரே குறிகளைப் பெருக்குவதால்
  • 2:13 - 2:17
    கிடைக்கிற விடை கூட்டல் ஆகிறது.
  • 2:17 - 2:26
    ஆக நம்முடைய சமன்பாட்டின் இறுதி விடை 150.0. அவ்வளவு தான் கணக்கு முடிந்தது.
Title:
Multiplying negative real numbers
Description:

U09_L2_T4_we1 Multiplying negative real numbers

more » « less
Video Language:
English
Duration:
02:26
Poppu Purushothaman edited English subtitles for Multiplying negative real numbers
Poppu Purushothaman edited English subtitles for Multiplying negative real numbers
Poppu Purushothaman edited English subtitles for Multiplying negative real numbers
raji.krithi added a translation

English subtitles

Revisions