Return to Video

முழு எண்களின் தனி மதிப்பு

  • 0:01 - 0:03
    x=5,x=-10,x=-12 ஆக இருக்கும்பொழுது x இன் முழுமையான மதிப்பு என்ன?
  • 0:09 - 0:11
    முழுமையான மதிப்பு என்பது எண் கோட்டில்
  • 0:26 - 0:29
    முதலில் எண் கோட்டை வரைந்து
  • 0:35 - 0:40
    முதலில் 5 ஐ எடுக்கலாம்
  • 0:45 - 0:49
    5, 0-இல் இருந்து 5 புள்ளிகள் அடுத்து உள்ளது
  • 0:55 - 1:00
    |5|=5
  • 1:03 - 1:04
    இப்பொழுது |-10| ஐ எடுக்கலாம்
  • 1:26 - 1:28
    10, 0-இல் இருந்து
  • 1:28 - 1:32
    10 புள்ளிகள் அடுத்து உள்ளது
  • 1:37 - 1:41
    பொதுவாக முழுமையான மதிப்பு
  • 1:45 - 1:49
    மிகை எண்ணில் வரும்
  • 2:00 - 2:03
    அடுத்து |-12| ஐ எடுக்கலாம்
  • Не синхронизирани
    0 இல் இருந்து மதிப்பு உள்ள தொலைவு ஆகும்
  • Не синхронизирани
    |-10|=10
  • Не синхронизирани
    அதில் 0 ஐ குறிப்பிடலாம்
  • Не синхронизирани
    மேற்க்கண்ட மாதிரி 12, 0-இல் இருந்து 12 புள்ளிகள் தள்ளி உள்ளது எனவே |-12|=12
Title:
முழு எண்களின் தனி மதிப்பு
Description:

U09_L1_T2_we2 Absolute Value of Integers

more » « less
Video Language:
English
Duration:
02:22
Karuppiah Senthil edited тамил subtitles for Absolute Value of Integers
sweety.revathi22 edited тамил subtitles for Absolute Value of Integers
giftafuture edited тамил subtitles for Absolute Value of Integers
giftafuture edited тамил subtitles for Absolute Value of Integers
giftafuture edited тамил subtitles for Absolute Value of Integers
giftafuture added a translation

Tamil subtitles

Revisions Compare revisions