Return to Video

Evaluate a formula using substitution

  • 0:00 - 0:08
    25 டிகிரி செல்சியஸ் என்பதை பாரன்ஹீட்டில் எழுதவும்.
  • 0:08 - 0:16
    அதன் சூத்திரம் f = 9/5 பெருக்கல் செல்சியஸ் + 32 ஆகும்.
  • 0:16 - 0:28
    நாம் 25 செல்சியஸுக்கு கண்டறிய வேண்டும். இதனை c -க்கு பதில் எழுத வேண்டும்.
  • 0:28 - 0:36
    f = 9/5 பெருக்கல் 25 கூட்டல் 32
  • 0:36 - 0:40
    25 பெருக்கல் 9 ஐ பெருக்குவதற்கு முன் இதனை எளிதாக்கலாம், இது
  • 0:40 - 0:46
    9/5 பெருக்கல் 25-ன் கீழ் 1 ஆகும். நாம் இதன் பகுதி மற்றும் தொகுதிகளை
  • 0:46 - 0:53
    5-ஆல் வகுக்கலாம். 25/5 என்றால் அது 5 ஆகும்.
  • 0:53 - 0:59
    5 வகுத்தல் 5 என்றால் 1 ஆகும், எனவே, இது 9 பெருக்கல் 5 கூட்டல் 32 ஆகும்.
  • 0:59 - 1:08
    எனவே, பாரன்ஹீட் என்பது 9 பெருக்கல் 5 என்பது 45 + 32
  • 1:08 - 1:16
    இது 77 ஆகும். எனவே, இது 77 டிகிரி பாரன்ஹீட்.
Title:
Evaluate a formula using substitution
Description:

more » « less
Video Language:
English
Duration:
01:15

Tamil subtitles

Revisions