Return to Video

வெவ்வேறு பகுதிகளைக் கொண்ட கலப்பு எண்களை கூட்டுதல்.

  • 0:00 - 0:02
    கொடுக்கப்பட்டுள்ள கலப்பு எண்களை
  • 0:02 - 0:04
    கூட்டி பின் எளிதாக்க
    வேண்டும்.
  • 0:04 - 0:06
    இங்கு 3 கலப்பு எண்கள் உள்ளது.
  • 0:06 - 0:10
    3 1/2 + 11 2/5 + 4 3/15.
  • 0:10 - 0:14
    இந்த 3.1/12 வை 3 + 1/12
  • 0:14 - 0:16
    + 11+ 2/5 என எழுதலாம்.
  • 0:16 - 0:23
    அதேபோல, 3 + 1/12 + 11 + 2/5
  • 0:23 - 0:27
    + 4 + 3/15 என எழுதலாம்.
  • 0:27 - 0:30
    கலப்பு எண் 3.1/12 என்பதை 3 + 1/12 அல்லது
  • 0:30 - 0:33
    1/12 + 3 எனவும் எழுதலாம்.
  • 0:33 - 0:36
    எண்களை கூட்டும்பொழுது
  • 0:36 - 0:38
    எந்த வரிசையில் வேண்டுமானாலும் கூட்டலாம்.
  • 0:38 - 0:40
    முழு எண்கள் முழுவதையும் கூட்டலாம்.
  • 0:40 - 0:46
    நம்மிடம் முழு எண்கள், 3+11+4 உள்ளது
  • 0:46 - 0:57
    பிறகு பின்னங்கள் 1/12 + 2/5+ 3/15 உள்ளது.
  • 0:57 - 0:59
    இந்த நீல நிறத்தில் உள்ள பகுதி எளிதானது.
  • 0:59 - 1:00
    நாம் இந்த எண்களை கூடுகிறோம் அவ்வளவுதான்.
  • 1:00 - 1:05
    3 + 11 = 14
    14 + 4 = 18
  • 1:05 - 1:07
    3+11+4=18
  • 1:07 - 1:09
    பின்னங்களை கூட்டுவதை சிறிது கவனமாக செய்யவேண்டும்,
  • 1:09 - 1:12
    ஏனெனில் இதன் பகுதி எண்கள் வெவ்வேறாக இருப்பதால்
  • 1:12 - 1:15
    நாம் பகுதி எண்ணை சமமாக்கி அதன்பின் கூட்டவேண்டும்
  • 1:15 - 1:17
    இந்த பின்னங்களின் பகுதி எண்களை சமமாக மாற்ற வேண்டும் என்றால்
  • 1:17 - 1:22
    நாம் 12, 5 மற்றும் 15-ன் LCM ஐ கண்டறிய வேண்டும்.
  • 1:22 - 1:24
    நாம் இதை கண்டறிய வேண்டும்.
  • 1:24 - 1:26
    நாம் இப்பின்னங்களின் பெருக்குகளை பார்க்க வேண்டும்.
  • 1:26 - 1:28
    நாம் இவைகளின் பெருக்குகளை கண்டறிந்து
  • 1:28 - 1:31
    பிறகு, எந்த எண்
  • 1:31 - 1:34
    5 மற்றும் 15 ஐ வகுக்கிறது என்று கண்டறிய வேண்டும்.
  • 1:34 - 1:36
    அல்லது பகா காரணிகளை கண்டறிந்து
  • 1:36 - 1:39
    அதன் பிறகு
  • 1:39 - 1:47
    அதில் மீச்சிறு பொது மடங்கை கண்டறியவேண்டும்
  • 1:47 - 1:49
    நான் என்ன கூறுகிறேன் என்று காண்பிக்கிறேன்.
  • 1:49 - 1:55
    12 -ன் பகாக்காரணிகள் என்ன
  • 1:55 - 2:03
    12 இன் பகா காரணிகள் = 2 x 2 x 3
  • 2:03 - 2:05
    எனவே இவை தான் 12-ன் பகா காரணிகள்.
  • 2:05 - 2:09
    இப்பொழுது, 5-ன் பகா காரணிகள் என்ன.
  • 2:09 - 2:13
    5 என்பது 1x5.... 1 பகா எண்.
  • 2:13 - 2:15
    இது தான் 5-ன் பகா காரணிகள்.
  • 2:15 - 2:16
    இது வெறும் 5 தான்.
  • 2:16 - 2:18
    1 -ஐ கருத்தில் எடுத்துக்கொள்ளகூடாது.
  • 2:18 - 2:20
    எனவே, இது 5.
  • 2:20 - 2:23
    பிறகு 15,
  • 2:23 - 2:26
    5-ன் பகா காரணிகளில் நாம் பார்க்க வேண்டியது
  • 2:26 - 2:28
    என்னவென்றால், 5 ஒரு பகா எண்.
  • 2:28 - 2:31
    இதை, 5 ஐ விட பெரிய எண் ஏதும் வகுக்க முடியாது.
  • 2:31 - 2:33
    எனவே, இது வெறும் 5 தான்.
  • 2:33 - 2:38
    இப்பொழுது 15-ன் பகா காரணிகளை கண்டறியலாம்.
  • 2:38 - 2:43
    15 என்பது 3 பெருக்கல் 5, இவை இரண்டுமே பகா எண்கள் தான்.
  • 2:43 - 2:48
    எனவே, நமக்கு இரண்டு 2 மற்றும் ஒரு 1 இருக்க வேண்டும்.
  • 2:48 - 2:49
    இப்பொழுது 12 ஐ பார்க்கலாம்.
  • 2:49 - 2:55
    எனவே, இதன் பகுதிகளில், இரண்டு 2 மற்றும் 1 இருக்க வேண்டும்.
  • 2:55 - 2:56
    இதை எழுதிக் கொள்கிறேன்.
  • 2:56 - 3:00
    எனவே, இதில் 2x2x3 இருக்க வேண்டும்.
  • 3:00 - 3:01
    -
  • 3:01 - 3:04
    பிறகு, அதில், 5 இருக்க வேண்டும்.
  • 3:04 - 3:06
    எனவே, இது 5-ன் பொது மடங்கு ஆகும்.
  • 3:06 - 3:09
    5 ஒரு பகா காரணி.
  • 3:09 - 3:10
    எனவே, இதில் 5 இருக்க வேண்டும்.
  • 3:10 - 3:12
    இதில் 5 இல்லை.
  • 3:12 - 3:14
    பிறகு, இதில் 3 மற்றும் 5 இருக்க வேண்டும்.
  • 3:14 - 3:17
    நம்மிடம் 5 உள்ளது.
  • 3:17 - 3:20
    நம்மிடம் ஒரு 3 உள்ளது பிறகு ஒரு 5 உள்ளது
  • 3:20 - 3:24
    இந்த எண்கள் அனைத்திலும் வகுபடும்.
  • 3:24 - 3:26
    ஏனெனில், இதில்,
  • 3:26 - 3:31
    12 உள்ளது, 5 உள்ளது, 15 உள்ளது.
  • 3:31 - 3:32
    இது என்ன எண்?
  • 3:32 - 3:34
    2 பெருக்கல் 2 என்பது 4.
  • 3:34 - 3:36
    4 பெருக்கல் 3 என்பது 12.
  • 3:36 - 3:39
    12 பெருக்கல் 5 என்பது 60.
  • 3:39 - 3:43
    LCM ( 12, 5, 15 ) = 2X2X3X5 அதாவது 60.
  • 3:43 - 3:45
    2X2X3X5 = 60 ஆகும்.
  • 3:45 - 3:47
    எனவே, நமது பொது பகுதி 60 ஆகும்
  • 3:47 - 3:51
    இப்பின்னங்களின் பொது பகுதி எண் - 60
  • 3:51 - 3:54
    இவை அனைத்தும் 60-ன் மேல் இருக்கும்.
  • 3:54 - 3:57
    12-ஐ 60 ஆக்க இதன்
  • 3:57 - 4:00
    பகுதி எண்ணை 5-ஆல் பெருக்க வேண்டும்,
  • 4:00 - 4:03
    பிறகு தொகுதி எண்ணையும் 5-ஆல் பெருக்கவேண்டும்
  • 4:03 - 4:06
    5/60 = 1/12
  • 4:06 - 4:08
    5-ஐ 60 ஆக்க இதன் பகுதியை,
  • 4:08 - 4:10
    12 ஆல் பெருக்க வேண்டும்,
  • 4:10 - 4:12
    பிறகு, இதன் தொகுதியையும் பெருக்க வேண்டும்.
  • 4:12 - 4:15
    12 பெருக்கல் 2, என்பது 24 ஆகும்.
  • 4:15 - 4:19
    15-ஐ 60 ஆக்க, இதனை 4 ஆல் பெருக்க வேண்டும்.
  • 4:19 - 4:20
    பிறகு, அதன் தொகுதியையும் பெருக்க வேண்டும்.
  • 4:20 - 4:27
    4 பெருக்கல் 3 என்பது 12 ஆகும்.
  • 4:27 - 4:29
    இப்பொழுது இதன் பகுதி எண்கள் சமமாக இருக்கிறது.
  • 4:29 - 4:33
    எனவே, இதை கூட்டலாம்.
  • 4:33 - 4:34
    ஆகையால் இது.
  • 4:34 - 4:41
    18 + 60-ன் மேல்,
  • 4:41 - 4:45
    5 + 24 = 29,
  • 4:45 - 4:52
    29 + 12, 29+10 = 39
  • 4:52 - 4:55
    39+2 =41.
  • 4:55 - 4:58
    எனவே, இது 41 ஆகும்.
  • 4:58 - 5:02
    இந்த 41 மற்றும் 60 -இற்கு
  • 5:02 - 5:04
    பொதுவான காரணிகள் கிடையாது.
  • 5:04 - 5:06
    41 ஒரு பகா எண்.
  • 5:06 - 5:15
    எனவே, இதன் இறுதி விடை, 18 41/60.
Title:
வெவ்வேறு பகுதிகளைக் கொண்ட கலப்பு எண்களை கூட்டுதல்.
Description:

வெவ்வேறு பகுதிகளைக் கொண்ட கலப்பு எண்களை எவ்வாறு கூட்ட வேண்டுமென்று எடுத்துகாட்டுடன் விளக்கப்பட்டுள்ளது.

more » « less
Video Language:
English
Duration:
05:16

Tamil subtitles

Revisions