YouTube

Got a YouTube account?

New: enable viewer-created translations and captions on your YouTube channel!

Tamil subtitles

← மாறுபட்ட குறிகளைக் கொண்ட முழு எண்களைக் கூட்டுக

Adding integers with different signs

Get Embed Code
32 Languages

Showing Revision 5 created 08/28/2012 by jayanthi sridharan.

  1. 15 + (-46) + 29 ஆகிய எண்களைக் கூட்டுக

  2. முதலில் 15 + (-46) ஆகிய எண்களைக் கூட்டலாம்
  3. பின்பு 29 ஐ கூட்டலாம்
  4. 15 + (-46)
  5. இதை எண் கோட்டில் வரையலாம்
  6. முதலில் 15 ஐ எடுக்கலாம்
  7. இது 0 இல் இருந்து
  8. வலது புறமாக செல்கிறது
  9. 15 இன் முழுமையான மதிப்பு 15 ஆகும்
  10. இது 0 இல் இருந்து 15 புள்ளிகள் தள்ளி உள்ளது
  11. இதனுடன் -46 ஐ கூட்டலாம்
  12. 15 - 46 என்பது 15 இல் இருந்து 46 புள்ளிகள்
  13. இடது புறமாக செல்வது ஆகும்
  14. எனவே 15 இல் தொடங்கி 46 வரை இடது பக்கம் செல்கிறோம்
  15. இந்த அம்புக்குறியின் நீளம் 46 ஆகும்
  16. நாம் இடது புறம் போகிறோம். அப்படி என்றால் அது எதிர்மறை
  17. நாம் இங்கு எதோ ஒரு புள்ளியில் நிற்க போகிறோம்.
  18. இந்த புள்ளி ௦ ஆகும். இது ௦ விற்கு இடது பக்கம் இருக்கிறது.
  19. இதன் மதிப்பு எண் என்ன என்று சிந்திக்க முடியுமா?
  20. மஞ்சள் அம்பு நீளம் 15, ஆரஞ்சு அம்பு நீளம் 46
  21. நான் வரைய போகும் நீல நிற அம்பின்
  22. நீளத்தை தான் நாம் கண்டறிய வேண்டும்.
  23. இதனை எப்படி கண்டறிவது?
  24. நாம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற அம்பின் நீளத்தில் உள்ள
  25. வித்தியாசத்தினை கண்டு பிடிக்க வேண்டும்.
  26. 46 & 15 இடையே உள்ள வித்தியாசம்.
  27. 46 - 15 = 31
  28. இது 0 இல் இருந்து இடது புறமாக உள்ளதால்- 31ஆக இருக்கும்
  29. எனவே முதல் பாகம் -31 என்று நாம் அறிவோம்.
  30. இதனுடன் 29 ஐ கூட்டலாம்
  31. -31 இல் இருந்து வலது புறமாக
  32. 29 வரை செல்லலாம்
  33. இதற்கு அம்புக்குறியை வரையலாம்
  34. எனவே வலது புறமாக 29 நகருவோம்.
  35. இது என்ன வாக இருக்கும் என்பதை எப்படி கண்டு அறிவது?
  36. எனவே இது நம்மை இங்கு கொண்டு சேர்கும.
  37. மீண்டும் ஒரு முறை நாம் இதனை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
  38. நாம் -31 இல் தொடங்கி அதனுடன் 29 இனை கூட்டபோகிறோம்.
  39. நாம் -31 ஐ விட குறைவான எண்ணை கூட்டுகிறோம்
  40. எனவே இதன் விடை 0 ஐ விட குறைவாக வரும்
  41. அதாவது விடையும் எதிர் மறை எண்ணில் வரும்.
  42. அந்த எண்ணின் மதிப்பு தொகை எவ்வளவு என்பதனை எப்படி கண்டு பிடிப்பது?
  43. நாம் அந்த வெண்மை பாகம் எவ்வளவு என கண்டறிய வேண்டும்.
  44. -31 கும் 29 கும் இடைப்பட்ட பகுதியை வெள்ளை
  45. நிறத்தில் குறிக்கலாம்
  46. 31-29=2
  47. இது 0-க்கு இடது புறமாக உள்ளது எனவே -2 ஆகும்
  48. வெள்ளை நிற அம்புக்குறியின் நீளம் 2 ஆகும்
  49. மேலும் அது ௦ வின் இடது புறம் இருப்பதால் - 2 ஆகும்.
  50. ஆக இறுதியான விடை -2 ஆகும்.