Return to Video

மெய் எண்களை கூட்டுதலின் பயன்பாடு

  • 0:00 - 0:02
    இந்த வாரத்தின் தொடக்கத்தில்,
  • 0:02 - 0:04
    ஸ்டீவர்டின் கணக்கில்
  • 0:04 - 0:07
    எதிர்ம - $ 15.08 மீதம் இருந்தது.
  • 0:07 - 0:10
    திங்கட்கிழமை காலையில் அவன்
  • 0:10 - 0:13
    $426.90 -க்கு ஒரு காசோலையை கணக்கில் வைக்கிறான்.
  • 0:13 - 0:15
    செவ்வாய் அன்று $100 -க்கு மேலும் ஒரு
  • 0:15 - 0:17
    காசோலையை வைக்கிறான்.
  • 0:17 - 0:20
    இப்பொழுது அவனது கணக்கில்
  • 0:20 - 0:25
    இரண்டாவது வைப்பிற்கு பிறகு மீதம் என்ன இருக்கும்.
  • 0:25 - 0:27
    அவன், எதிர்ம மீதத்தில் தொடங்கினான்.
  • 0:27 - 0:28
    எதிர்ம மீதம் என்றால்,
  • 0:28 - 0:31
    அவன் கணக்கின் அளவுக்கு மீறி செலவு செய்திருக்கிறான்.
  • 0:31 - 0:32
    அவன் வங்கிக்கு பணம் செலுத்த வேண்டும்.
  • 0:32 - 0:35
    பிறகு, சில பணத்தை வங்கியில் வைக்கிறான்,
  • 0:35 - 0:39
    எனவே, இப்பொழுது நேர்ம மீதம் இருக்கும்.
  • 0:39 - 0:43
    தொடக்கத்தில், - $15.08
  • 0:43 - 0:45
    பிறகு
  • 0:45 - 0:50
    கூட்டல் $426.90
  • 0:50 - 0:55
    பிறகு கூட்டல் $100.
  • 0:55 - 1:00
    தொடக்கத்தில் - $15.08
  • 1:00 - 1:04
    பிறகு $426.90 மற்றும்
  • 1:04 - 1:05
    $100.
  • 1:05 - 1:09
    எனவே, இது 526.90
  • 1:09 - 1:11
    இப்பொழுது அவனது கணக்கில் எவ்வளவு இருக்கும்?
  • 1:11 - 1:15
    முதலில், - $15.08
  • 1:15 - 1:16
    பிறகு அவன் மேலும்
  • 1:16 - 1:19
    $ 426.90 ஐ கூட்டுகிறான்.
  • 1:19 - 1:20
    இதனை எண் வரிசையில்
  • 1:20 - 1:23
    கற்பனை செய்து பார்க்கலாம்.
  • 1:23 - 1:26
    இது 0 ஆகும்.
  • 1:26 - 1:31
    ஆரம்பத்தில் - $15.08 ஆகும்
  • 1:31 - 1:32
    பிறகு அவன்
  • 1:32 - 1:37
    526.90 கூட்டுகிறான்.
  • 1:37 - 1:41
    இது இடது பக்கம் 15.08, இது கடன் தொகை.
  • 1:41 - 1:42
    இது கடன் தொகை.
  • 1:42 - 1:44
    பிறகு அவன்
  • 1:44 - 1:46
    426.90 ஐ கூட்டுகிறான்.
  • 1:46 - 1:48
    இதனை நான் சரியான அளவீட்டில் வரையவில்லை.
  • 1:48 - 1:49
    இதில் அவன் சேர்ப்பது,
  • 1:49 - 1:54
    426.90
  • 1:54 - 1:56
    எனவே, நேர்மறையில் கிடைக்கும்
  • 1:56 - 1:57
    இந்த எண்,
  • 1:57 - 1:59
    $426.90 - $15.08
  • 1:59 - 2:02
    $426.90 - $15.08
  • 2:02 - 2:03
    இதன் விடை இந்த நீளம் தான்.
  • 2:03 - 2:10
    இது தான் நேர்மறை பகுதி.
  • 2:10 - 2:14
    இது இதன் விடை $426.90 - $15.08
  • 2:14 - 2:17
    $426.90 - $15.08
  • 2:17 - 2:17
    இதன் விடை,
  • 2:17 - 2:20
    இதை மாற்றி எழுதலாம்.
  • 2:20 - 2:22
    இதனை,
  • 2:22 - 2:24
    இதனை
  • 2:24 - 2:26
    $526.90 -
  • 2:26 - 2:27
    $526.90 -
  • 2:27 - 2:28
    $526.90 -
  • 2:28 - 2:32
    எதிர்மத்தை கூட்டுவதும்,
  • 2:32 - 2:33
    நேரமத்தை கழிப்பதும் ஒன்று தான்
  • 2:33 - 2:35
    - $15.08.
  • 2:35 - 2:37
    இதை வேறு நிறத்தில் எழுதுகிறேன்
  • 2:37 - 2:40
    $526.90 - $15.08
  • 2:40 - 2:44
    $526.90 - $15.08
  • 2:44 - 2:47
    0, 8 ஐ விட குறைவானது.
  • 2:47 - 2:49
    இந்த 9 லிருந்து ஒரு பத்தை கடன் வாங்கலாம்.
  • 2:49 - 2:51
    இது எட்டாக மாறும்.
  • 2:51 - 2:52
    அல்லது இதை மாற்றி அமைக்கலாம்.
  • 2:52 - 2:54
    இதை விட இது பெரியதாக உள்ளது.
  • 2:54 - 2:56
    10 - 8 = 2
  • 2:56 - 2:58
    8 - 0 = 8
  • 2:58 - 2:59
    நமது தசமம் இங்கு உள்ளது.
  • 2:59 - 3:02
    6 - 5 = 1
  • 3:02 - 3:04
    2 - 1 = 1
  • 3:04 - 3:06
    பிறகு 5 - 0
  • 3:06 - 3:08
    எனவே, அவனிடம்
  • 3:08 - 3:11
    $511.82 ம் மீதம் இருக்கும்
Title:
மெய் எண்களை கூட்டுதலின் பயன்பாடு
Description:

மெய் எண்களை கூட்டுதலின் பயன்பாடு

more » « less
Video Language:
English
Duration:
03:15

Tamil subtitles

Revisions