Return to Video

Blueberries for friends

• 0:00 - 0:04
காலி அவளது ஆறு நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறாள்.
• 0:04 - 0:07
அதில் பெரியவன் விக்ரம், அவனுக்கு 10 வயது
• 0:07 - 0:10
சிறியவள், தியா, அவளுக்கு ஆறு வயது.
• 0:10 - 0:12
அவர்களிடம் மொத்தம் 48 ப்ளுபெர்ரிகள் உள்ளது,
• 0:12 - 0:14
அதை அவர்கள் அனைவரும் சமமாக
• 0:14 - 0:15
பிரிக்க விரும்புகின்றனர்.
• 0:15 - 0:19
ஒவ்வொரு நண்பருக்கும் எத்தனை ப்ளுபெர்ரிகள் கிடைத்தது?
• 0:19 - 0:20
இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து,
• 0:20 - 0:21
இதனை நீங்களே
• 0:21 - 0:23
முயற்சித்து பாருங்கள்.
• 0:23 - 0:27
ஒவ்வொருவருக்கும் எத்தனை ப்ளுபெர்ரிகள் கிடைத்தது?
• 0:27 - 0:28
இதை பற்றி சற்று சிந்திக்கலாம்.
• 0:28 - 0:31
அவளிடம் ஆறு நண்பர்கள் உள்ளனர்.
• 0:31 - 0:32
அவளிடம் ஆறு நண்பர்கள் உள்ளனர்.
• 0:32 - 0:33
அவர்கள் அனைவருக்கும்
• 0:33 - 0:36
சமமான அளவு கிடைக்க வேண்டும்.
• 0:36 - 0:39
அந்த 48 ப்ளுபெர்ரிகளை அவள் ஆறு பேருக்கும்
• 0:39 - 0:40
சமமாக பிரித்து தரவேண்டும்.
• 0:40 - 0:42
அவர்கள் வயது முக்கியம் இல்லை.
• 0:42 - 0:45
ஆக, அந்த 48 ப்ளுபெர்ரிகளை எடுக்கப் போகிறாள்.
• 0:45 - 0:47
ஆக, அந்த 48 ப்ளுபெர்ரிகளை எடுக்கப் போகிறாள்.
• 0:47 - 0:49
பிறகு அதனை
• 0:49 - 0:50
ஆறால்
• 0:50 - 0:51
வகுக்கப் போகிறாள்.
• 0:51 - 0:54
அதனை ஆறு குழுக்களாக வகுக்க வேண்டும்.
• 0:54 - 0:58
அதனை ஆறு குழுக்களாக வகுக்க வேண்டும்.
• 0:58 - 1:00
48 வகுத்தல் 6.
• 1:00 - 1:02
இது தான்,
• 1:02 - 1:03
நமது கேள்விக் குறி,
• 1:03 - 1:06
இது ஒவ்வொரு நண்பரும் எத்தனை
• 1:06 - 1:09
ப்ளுபெர்ரிகள் பெறுகிறார்கள் என்பதாகும்.
• 1:09 - 1:12
48 வகுத்தல் 6 என்பது கேள்விக்குறி,
• 1:12 - 1:14
இது என்னவென்றால்,
• 1:14 - 1:16
இந்த 48
• 1:16 - 1:19
48 என்பது
• 1:19 - 1:23
கேள்விக் குறி பெருக்கல் 6,
• 1:23 - 1:25
பெருக்கல் 6.
• 1:25 - 1:26
எந்த எண்ணை 6 உடன் பெருக்கினால்,
• 1:26 - 1:28
48 கிடைக்கும்
• 1:28 - 1:30
என்பதை கண்டறிய வேண்டும்,
• 1:30 - 1:33
48 வகுத்தல் 6 என்றால் என்ன
• 1:33 - 1:34
என்று நமக்கு தெரியும்,
• 1:34 - 1:35
உதாரணமாக, இந்த கேள்விக்குறி,
• 1:35 - 1:37
இது ஒரு நண்பருக்கான் ப்ளுபெர்ரிகள்.
• 1:37 - 1:42
ஒரு நண்பருக்கான் ப்ளுபெர்ரிகள் பெருக்கல் 6 நண்பர்கள்,
• 1:42 - 1:44
இது என்னவென்றால், இது இந்த மொத்த ப்ளுபெர்ரிகள்
• 1:44 - 1:46
அதாவது 48.
• 1:46 - 1:48
இது என்ன எண்?
• 1:48 - 1:49
இதை பற்றி சிந்திக்கலாம்,
• 1:49 - 1:50
இதை பற்றி சிந்திக்கலாம்,
• 1:50 - 1:52
இவை அனைத்தும் 6-ன் பெருக்கல்கள்,
• 1:52 - 1:56
ஆக, 6 பெருக்கல் 1 என்பது 6 ஆகும்.
• 1:56 - 1:59
ஆறு பெருக்கல் இரண்டு என்பது 12.
• 1:59 - 2:02
அதாவது நாம் ஒவ்வொருமுறையும் ஆறை அதிகரிக்கிறோம்.
• 2:02 - 2:05
நாம் ஆறை அதிகப் படுத்துகிறோம்.
• 2:05 - 2:08
ஆறு பெருக்கல் மூன்று என்பது 18
• 2:08 - 2:11
6 பெருக்கல் 4 என்பது 24
• 2:11 - 2:15
6 பெருக்கல் 5 என்பது 30
• 2:15 - 2:19
6 பெருக்கல் 6 என்பது 36
• 2:19 - 2:21
6 பெருக்கல் 7 என்பது 42
• 2:21 - 2:24
நாம் ஒவ்வொரு முறையும் ஆறை கூட்டுகிறோம்.
• 2:24 - 2:28
ஆறு பெருக்கல் 8 என்பது 48
• 2:28 - 2:30
இது 48-க்கு சமம்.
• 2:30 - 2:32
இந்த கேள்விக் குறி என்பது,
• 2:32 - 2:36
இது எட்டு ஆகும்,
• 2:36 - 2:37
ஆறு பெருக்கல் எட்டு,
• 2:37 - 2:39
மற்றும் 8 பெருக்கல் 6 என்பது சமம்.
• 2:39 - 2:40
எனவே, இது
• 2:40 - 2:43
6 பெருக்கல் கேள்விக்குறி
• 2:43 - 2:46
ஆறு பெருக்கல் கேள்விக்குறி.
• 2:46 - 2:48
இப்பொழுது, நாம் தெரிந்து கொண்டோம்,
• 2:48 - 2:50
இந்த கேள்விக்குறி என்பது 48 என்று.
• 2:50 - 2:53
மண்ணிக்கவும், இது எட்டு.
• 2:53 - 2:54
ஆக, ஒவ்வொரு நண்பருக்கும்,
• 2:54 - 2:56
எட்டு ப்ளுபெர்ரிகள் கிடைக்கும்.
• 2:56 - 2:58
இங்கு உள்ளது,
• 2:58 - 3:04
48 வகுத்தல் 6 என்பது 8 ப்ளுபெர்ரிகள்.
• 3:04 - 3:06
இதனை சரி பார்க்கலாம்.
• 3:06 - 3:08
நம்மிடம் இங்கு 48 ப்ளுபெர்ரிகள் உள்ளன.
• 3:08 - 3:10
இவை அனைத்தையும் ஆறாக பிரிக்கலாம்,
• 3:10 - 3:14
ஒவ்வொரு குழுவும் எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்டிருக்கும்.
• 3:14 - 3:15
நான் இதை செய்கிறேன்.
• 3:15 - 3:17
பார்க்கலாம்.. இது ஒன்று, இரண்டு,
• 3:17 - 3:23
மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு.
• 3:23 - 3:25
இது எட்டு ப்ளுபெர்ரிகளின் குழு,
• 3:25 - 3:29
இது மற்றுமொரு எட்டு ப்ளுபெர்ரிகளின் குழு,
• 3:29 - 3:31
இங்கு உள்ளது.
• 3:31 - 3:34
இது மேலும் ஒரு எட்டு ப்ளுபெர்ரிகளின்
• 3:34 - 3:36
குழு,
• 3:36 - 3:38
பிறகு இங்கே, நான்காவது குழு உள்ளது,
• 3:38 - 3:40
பிறகு இங்கே, நான்காவது குழு உள்ளது,
• 3:40 - 3:41
அதன் பிறகு,
• 3:41 - 3:43
இது ஐந்தாவது குழு,
• 3:43 - 3:46
இது ஐந்தாவது குழு,
• 3:46 - 3:47
எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்ட ஐந்தாவது குழு.
• 3:47 - 3:48
பிறகு, இறுதியாக
• 3:48 - 3:51
இது ஆறாவது குழு.
• 3:51 - 3:52
இது ஆறாவது குழு,
• 3:52 - 3:54
எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்டது.
• 3:54 - 3:55
கவணிக்கவும்,
• 3:55 - 3:57
நம்மிடம் எட்டு ப்ளுபெர்ரிகளை கொண்ட ஆறு குழுக்கள் உள்ளது.
• 3:57 - 3:58
அவளிடம் ஆறு நண்பர்கள் உள்ளனர்.
• 3:58 - 4:00
அதில் ஒவ்வொருவருக்கும்,
• 4:00 - 4:02
எட்டு ப்ளுபெர்ரிகள் கிடைக்கும்.
Title:
Blueberries for friends
Description:

Blueberries for friends

From:
Khan Academy

Views:
5

0
ratings

Time:
04:03

More in
Entertainment

more » « less
Video Language:
English
Duration:
04:03
Karuppiah Senthil edited Tamil subtitles for Blueberries for friends

Tamil subtitles

Revisions