Return to Video

பின்ன பாகங்கள் அடையாளம் காணல்

  • 0:00 - 0:01
    ஒரு கலைப் பணிக்காக, அட்டையினாலான ஒரு ஐங்கோணம்(பென்டகன்)
  • 0:01 - 0:06
    ஒரு கலைப் பணிக்காக, அட்டையினாலான ஒரு ஐங்கோணம்(பென்டகன்)
  • 0:06 - 0:09
    ஐந்து துண்டுகளாக வெட்டப்படுகிறது.
  • 0:09 - 0:11
    இதில் ,இரண்டு துண்டுகள் அகற்றப்படுகின்றன.
  • 0:11 - 0:15
    ஐங்கோணத்தின் மீதமுள்ள பகுதியை ஒரு பின்னமாக
  • 0:15 - 0:16
    சரி> நாமே ஒரு ஐங்கோணத்தை வரைவோம்.
  • 0:16 - 0:20
    ஐந்கோணம் ஒரு ஐந்து பக்கங்களைக் கொண்ட வடிவமாகும்.
  • 0:20 - 0:22
    எனவே அது இப்படி இருக்கும்.
  • 0:22 - 0:25
    அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை உள்ள
  • 0:25 - 0:26
    கட்டிடமும் இந்த வடிவில்தான் உள்ளது.
  • 0:26 - 0:29
    எனவே தான் அக்கட்டிடத்தை பென்டகன் என்றே அழைக்கின்றனர்.
  • 0:29 - 0:32
    இன்னும் கொஞ்சம் நன்றாக வரைகிறேன்.
  • 0:32 - 0:36
    ஏறத்தாழ ,ப்படி ,ருக்கும்.
  • 0:36 - 0:37
    ஆ!
  • 0:37 - 0:40
    ஐங்கோணத்தை வரையும் திறனை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • 0:40 - 0:43
    ஐங்கோணத்தை வரையும் திறனை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • 0:43 - 0:44
    சரி
  • 0:44 - 0:46
    இது சற்று பரவாயில்லை.
  • 0:46 - 0:48
    சரி, இதுதான் அட்டையினாலான ஐங்கோணம்.
  • 0:48 - 0:51
    இது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து பக்கங்களைப் பெற்றுள்ளதை கவனியுங்கள்.
  • 0:51 - 0:52
    அதனால்தான் இதனை ஐங்கோணம் என்றழைக்கின்றோம்.
  • 0:52 - 0:58
    இது ஐந்து சம துண்டுகளாக வெட்டப்படுகிறது.
  • 0:58 - 1:01
    அனேகமாக இது ஐங்கோணத்தின் மையமாக ,ருக்கும்.
  • 1:01 - 1:03
    இது ஒரு துண்டு,
  • 1:03 - 1:09
    இரண்டு துண்டுகள், மூன்று, நான்கு,
  • 1:09 - 1:10
    இது ஐந்தாவது. இவை அனைத்தும் சமமாக
  • 1:10 - 1:12
    உள்ளன என்போம்.
  • 1:12 - 1:15
    இப்பொழுது இவற்றில் இரண்டு துண்டுகள் அகற்றப்படுகின்றன.
  • 1:15 - 1:19
    இப்பொழுது இவற்றில் இரண்டு துண்டுகள் அகற்றப்படுகின்றன.
  • 1:19 - 1:21
    எனவே இவற்றில் இரண்டு துண்டுகளை நீக்கிவிடுவோம்.
  • 1:21 - 1:26
    அந்த துண்டை நீக்கிவிடுவோம்.
  • 1:26 - 1:28
    அதற்கடுத்துள்ள துண்டையும் நீக்கிவிடுவோம்.
  • 1:28 - 1:30
    அதற்கடுத்துள்ள துண்டையும் நீக்கிவிடுவோம்.
  • 1:30 - 1:34
    இப்பொழுது ஐங்கோணத்தின் மீதுள்ள பகுதியை
  • 1:34 - 1:35
    பின்னமாக எழுதவேண்டும் என்கிறார்கள்.
  • 1:35 - 1:39
    பின்னமாக எழுதவேண்டும் என்கிறார்கள்.
  • 1:39 - 1:41
    இப்பொழுது மீதமுள்ள துண்டுகள் யாவை?
  • 1:41 - 1:45
    இந்த துண்டு, இந்த துண்டு மற்றும்
  • 1:45 - 1:47
    இந்த துண்டு
  • 1:47 - 1:55
    எனவே நம்மிடம் மூன்று துண்டுகள் உள்ளன.
  • 1:55 - 1:57
    எத்தனைக்கு?
  • 1:57 - 2:00
    மொத்த ஐங்கோணத்தை பார்க்கையில், அனைத்து
  • 2:00 - 2:06
    மொத்த ஐங்கோணத்தை பார்க்கையில், அனைத்து
  • 2:06 - 2:09
    துண்டுகளையும் எடுத்துக்கொண்டால், ஐந்து துண்டுகள் உள்ளன.
  • 2:09 - 2:12
    மொத்த ஐங்கோணத்தை எடுத்துக்கொள்கையில் அது
  • 2:12 - 2:15
    ஐந்து துண்டுகளால் ஆனது.
  • 2:15 - 2:22
    எனவே மொத்த ஐந்து துண்டுகளில் மூன்று மிச்சம் உள்ளன. எனவே நாம்
  • 2:22 - 2:36
    ஐங்கோணத்தின் 3/5 பகுதி மிச்சமுள்ளதெனலாம்.
  • 2:36 - 2:38
    அல்லது 2/5 பகுதி நீக்கப்பட்டதெனலாம்.
  • 2:38 - 2:42
    அதாவது ஐந்தில் இரண்டு நீக்கப்பட்டன இப்பொழுது
  • 2:42 - 2:46
    மூன்று மிச்சமுள்ளது அல்லது 3/5 பகுதி மிச்சமுள்ளது.
  • 2:46 - 2:47
    மூன்று மிச்சமுள்ளது அல்லது 3/5 பகுதி மிச்சமுள்ளது.
Title:
பின்ன பாகங்கள் அடையாளம் காணல்
Description:

பின்ன பாகங்கள் அடையாளம் காணல்

more » « less
Video Language:
English
Duration:
02:47
Vetrivel Foundation edited Tamil subtitles for Identifying Fraction Parts

Chockkalingam Karuppaiah edited Tamil subtitles for Identifying Fraction Parts
Chockkalingam Karuppaiah edited Tamil subtitles for Identifying Fraction Parts
Chockkalingam Karuppaiah edited Tamil subtitles for Identifying Fraction Parts
giftafuture edited Tamil subtitles for Identifying Fraction Parts
Show all

Tamil subtitles

Revisions