Return to Video

ஓரினப் பின்னக் கழித்தல் .

  • 0:00 - 0:03
    கொடுக்கப்பட்டுள்ள ஓரினப் பின்னங்களை கழித்து எளிதாக்க வேண்டும்
  • 0:03 - 0:06
    8/ 18 - 5 / 18
  • 0:06 - 0:08
    ஓரினப் பின்னங்களை கூட்டுதல் போலவே
  • 0:08 - 0:10
    கழித்தலும் மிக எளிது.
  • 0:10 - 0:13
    கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பின்னங்களின் பகுதியும் சமமாக இருப்பதால்
  • 0:13 - 0:14
    தொகுதி எண்களை கழித்தப் பின்னத்தின்
  • 0:14 - 0:16
    புது தொகுதி எண் ஆக எழுதவேண்டும்
  • 0:16 - 0:19
    பகுதி எண் அந்த எண்ணாகவே அமையும்
  • 0:21 - 0:21
    இந்த கழிதலில்பகுதி எண் சமமாக இருப்பதால்
  • 0:21 - 0:27
    தொகுதி எண்களை கழிக்கவேண்டும் 8 - 5 =3
  • 0:27 - 0:31
    8/ 18 - 5 / 1 8 = 3 / 18
  • 0:31 - 0:35
    3 /1 8 இதனை இன்னும் எளிதாக்க வேண்டும் .
  • 0:35 - 0:37
    அதற்கு , அந்த பின்னத்தின் மீப்பெரு பொது வகுத்தி கண்டுபுடிக்க வேண்டும்
  • 0:37 - 0:43
    3 தான் இதன் மீப்பெரு பொது வகுத்தி
  • 0:43 - 0:44
    3 ஆல் பின்னத்தின் பகுதியையும் தொகுதியையும் வகுத்தல்
  • 0:44 - 0:49
    நமக்கு எளிய விடை கிடைக்கும் 3/18 = 1/6
  • 0:49 - 0:53
    இதனை வரைபடத்தில் கண்டால் இன்னும் எளிதாக புரியும்
  • 0:53 - 0:56
    ஒரு சதுரத்தை 18 பாகங்களாக பிரிதுகொள்வோம்
  • 1:14 - 1:15
    மொத்தம் 18 பாகங்கள் உள்ளது
  • 1:15 - 1:24
    முதலில் 8/18 அதாவது
  • 1:24 - 1:27
    8 பாகங்களை எடுத்துகொள்வோம்
  • 1:29 - 1:33
    இதில் 5 பாகங்கள் கழிக்கவேண்டும்
  • 1:40 - 1:43
    மீதம் 3 பாகங்கள் உள்ளது
  • 2:22 - 2:24
    நமக்கு கிடைத்துள்ள எளிய விடை 1 / 6 ஆகும்.
Title:
ஓரினப் பின்னக் கழித்தல் .
Description:

U02_L3_T2_we1 Subtracting Fractions

more » « less
Video Language:
English
Duration:
02:26

Tamil subtitles

Revisions