Return to Video

அடுக்குகளை புரிந்துகொள்ளுதல் 2

  • 0:01 - 0:04
    5^3 இன் மதிப்பை கண்டறிக..
  • 0:04 - 0:05
    நான் இதனை எழுதுகிறேன்.
  • 0:05 - 0:07
    நம்மிடம் 5^3 உள்ளது..
  • 0:07 - 0:10
    நினைவில் கொள்க..
  • 0:10 - 0:13
    இது 5 * 3 இல்லை
  • 0:13 - 0:18
    இதன் பொருள் 3 முறை 5- ஐ பெருக்குவது ஆகும்..
  • 0:18 - 0:24
    5 பெருக்கல் 5 பெருக்கல் 5
  • 0:24 - 0:27
    5 * 3 என்பது
  • 0:27 - 0:32
    5^3-ஐ விட மாறுபட்டது ஆகும்..
  • 0:32 - 0:41
    5 * 3 = 5 + 5 + 5
  • 0:41 - 0:45
    ஆக 3- ஆல் பெருக்கும்பொழுது 3 முறை
  • 0:45 - 0:47
    5- ஐ கூட்டுகிறோம்..
  • 0:47 - 0:50
    இதையே அடுக்கில் பார்த்தால்
  • 0:50 - 0:52
    3 முறை 5-ஐ பெருக்கிறோம்...
  • 0:52 - 0:56
    5 பெருக்கல் 3 என்பது 15,
  • 0:56 - 1:01
    ஆனால், 5 அடுக்கு 3 என்பது, 5.. மூன்று முறை பெருக்கப்படுவது.
  • 1:01 - 1:07
    5 பெருக்கல் 5 என்பது 25, பிறகு
  • 1:07 - 1:13
    25 பெருக்கல் 5 என்பது 125 ஆகும்.
  • 1:13 - 1:14
    நாம் இதை முடித்து விட்டோம்
Title:
அடுக்குகளை புரிந்துகொள்ளுதல் 2
Description:

அடுக்குகளை புரிந்துகொள்ளுதல் 2

more » « less
Video Language:
English
Duration:
01:15
Karuppiah Senthil edited Tamil subtitles for Understanding Exponents 2
maha.vijiram146 added a translation

Tamil subtitles

Revisions