Return to Video

தசமத்திலிருந்து சதவிகிதத்திற்கு மாற்றுவது.

  • 0:00 - 0:04
    " சதவிகிதம்" என்பதன் பொருள் நூறின் விகிதமாகும்.
  • 0:04 - 0:05
    இதிலிருந்து தான் இந்த வார்த்தை உருவானது.
  • 0:05 - 0:10
    "சதவிகிதம் "எனும் சொல்லில் சதம் என்பது நூறை குறிக்கும் சொல்லாகும்.
  • 0:10 - 0:14
    ஆகையால் யாரேனும் 7 சதவிகிதம் என்று கூறினால்,
  • 0:14 - 0:16
    நன்றாக புரிந்து கொள்வதற்காக நான் அதனை இரண்டு சொற்களாக பிரிக்கிறேன்
  • 0:16 - 0:22
    அவர் எப்பொழுதும் 100 பகுதியில் 7 தொகுதியை கூறுகிறார்.
  • 0:22 - 0:27
    இதுவே 7/100 எனும் பின்னத்திற்கு இணையானதாகும்.
  • 0:27 - 0:31
    இப்பொழுது நாம் சதவிகிதத்தை எப்படி எழுதுவது என்று பார்ப்போம்.
  • 0:31 - 0:36
    நாம் இப்பொழுது 0.601ஐ சதவிகிதத்தில் எவ்வாறு எழுதுவது என்று காண்போம்.
  • 0:36 - 0:40
    நாம் கண்டிப்பாக இதனை நூறின் தொகுதியாக எழுதவேண்டும்
  • 0:40 - 0:43
    அதனை இப்பொழுது பார்ப்போம்.
  • 0:43 - 0:45
    நான் அந்த பகுதியை மீண்டும் இங்கே எழுதுகிறேன்
  • 0:45 - 0:50
    நீங்கள் ஒன்றின் மேல் 0.601ஐ தொகுதியாக எழுத முடியும்
  • 0:50 - 0:53
    எந்த ஒரு எண்ணையும் 1ஆல் வகுத்தால் அந்த எண்ணே விடையாக கிடைக்கும்
  • 0:53 - 1:00
    நான் இப்பொழுது 0.601ஐ மேலும் ,கீழும் 100ஆல் பெருக்குகிறேன்
  • 1:00 - 1:02
    இது இந்த எண்ணில் எந்த மதிப்பு மாற்றத்தையும் ஏற்படுத்தாது
  • 1:02 - 1:03
    இது இங்கு ஒன்றுதான்.
  • 1:03 - 1:05
    ஆனால் இது நமக்கு 100 ஐ பகுதியாக கொண்ட,
  • 1:05 - 1:08
    ஒரு பின்னத்தை கொடுக்கும்.
  • 1:08 - 1:11
    எனவே இதன் பகுதியை பெருக்கினால்
  • 1:11 - 1:13
    இந்த இரண்டாலும் பகுதியை பெருக்கினால்,
  • 1:13 - 1:16
    நமது தொகுதி 100 ஆகும்.
  • 1:16 - 1:21
    நான், 0.601 ஐ 100 ஆல் பெருக்கினால் என்ன கிடைக்கும்?
  • 1:21 - 1:25
    ஒவ்வொரு முறை 10 -ன் பெருக்காலோ
  • 1:25 - 1:26
    அல்லது 10 ஆலோ பெருக்கினால்,
  • 1:26 - 1:29
    இதன் தசம புள்ளி வலது பக்கம் ஒரு இடம் நகரும்.
  • 1:29 - 1:32
    எனவே, 10 ஆல் பெருக்கினால் 6.01 கிடைக்கும்
  • 1:32 - 1:35
    பிறகு 10 ஆல் மீண்டும் பெருக்கினால்,
  • 1:35 - 1:37
    நமக்கு 60.1 கிடைக்கும்.
  • 1:37 - 1:44
    எனவே, 0.601 பெருக்கல் 100 என்பது 60.1 ஆகும்.
  • 1:44 - 1:46
    இதனை மாற்றி எழுதுகிறேன்.
  • 1:46 - 1:48
    நான் 0.601 ஐ,
  • 1:48 - 1:53
    100 ஆல் பெருக்கினால்.
  • 1:53 - 1:55
    தசம புள்ளியை நகர்த்த வேண்டும், ஒரு முறை 10 ஆல்
  • 1:55 - 1:57
    பெருக்கி, மீண்டும் 10 ஆல் பெருக்கினால்,
  • 1:57 - 1:59
    அல்லது 100 ஆல் பெருக்கினால்,
  • 1:59 - 2:01
    நமக்கு 60.1 கிடைக்கும்.
  • 2:01 - 2:04
    இது 10 பெருக்கல் 10,
  • 2:04 - 2:06
    அதாவது, 100 ஆல் பெருக்கினோம்.
  • 2:06 - 2:08
    இப்பொழுது, நம்மிடம்,
  • 2:08 - 2:10
    60.1 -ன் கீழ் 100 என்று இருக்கிறது.
  • 2:10 - 2:11
    அல்லது இதை,
  • 2:11 - 2:19
    ஒரு 100-க்கு 60.1 இருக்கிறது என்று கூறலாம்.
  • 2:19 - 2:24
    அதாவது 60.1 சதவிகிதம் ஆகும்.
  • 2:24 - 2:27
    எனவே இதை,
  • 2:27 - 2:29
    60.1 சதவிகிதம் என்று கூறலாம்
  • 2:29 - 2:32
    அல்லது 60.1, பிறகு குறியீட்டால் கூறலாம்,
  • 2:32 - 2:35
    அதாவது 60.1 %.
Title:
தசமத்திலிருந்து சதவிகிதத்திற்கு மாற்றுவது.
Description:

தசமத்திலிருந்து சதவிகிதத்திற்கு மாற்றுவது எப்படி என்று எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளது.

more » « less
Video Language:
English
Duration:
02:36

Tamil subtitles

Revisions