Return to Video

தசம எண்ணை பின்னமாக மாற்றுதல்.(உ.ம்-2)Converting decimals to fractions 1 (ex 2)

  • 0:00 - 0:05
    0.8ஐ பின்னமாக எழுதுவோம்.
  • 0:05 - 0:09
    இங்குள்ளது 8
  • 0:09 - 0:12
    இங்கு 8 என்பது 10 சமபாகங்களுள் ஒன்றாக உள்ளது.
  • 0:12 - 0:16
    8வது என்று கூறலாம்.
  • 0:16 - 0:19
    பத்தில் 8 பாகத்தை உடையது.
  • 0:19 - 0:23
    8\10 என்று எழுதலாம்.
  • 0:23 - 0:25
    இந்த பின்னத்தை சுருக்கலாம்.
  • 0:25 - 0:30
    8க்கும் 10க்கும் பொது காரணி 2ஆகும்.
  • 0:30 - 0:39
    பகுதியையும் தொகுதியையும் 2ஆல் வகுக்கும்பொழுது பின்னத்தின் மதிப்பு மாறுவதில்லை.ஏனெனில் இரண்டையும் ஒரே எண்ணால் வகுக்கிறோம்.
  • 0:39 - 0:41
    8ஐ 2ஆல் வகுத்தால் 4
  • 0:41 - 0:46
    10ஐ 2ஆல் வகுத்தால் 5வேலை முடிந்தது.
  • 0:46 - 0:51
    0.8என்பது 8ஆவது
  • 0:51 - 0:53
    அல்லது 5ல் 4. 4\5.
Title:
தசம எண்ணை பின்னமாக மாற்றுதல்.(உ.ம்-2)Converting decimals to fractions 1 (ex 2)
Description:

தசம எண்ணை பின்னமாக மாற்ற உதாரணம் கொடுத்து விளக்குதல்.

more » « less
Video Language:
English
Duration:
0:53

Tamil subtitles

Revisions