Return to Video

பதின்ம எண்களின் இடமதிப்பு

  • 0:00 - 0:01
    ---
  • 0:01 - 0:09
    654.213 என்பதில் 3-ன் இட மதிப்பு என்ன?
  • 0:09 - 0:10
    அதைப் பற்றி நாம் சற்று சிந்திப்போம்.
  • 0:10 - 0:13
    அதைச் செய்வதற்கு, நான் அந்த எண்ணை மீண்டும் எழுதுகிறேன்,
  • 0:13 - 0:15
    மேலும் ஒவ்வொரு இலக்கத்தையும் வெவ்வேறு வண்ணத்தில் எழுதுகிறேன்.
  • 0:15 - 0:32
    எனவே, நம்மிடம் 654 புள்ளி – இங்கு பதின்மப்புள்ளி இருக்கின்றது -- 213
  • 0:32 - 0:35
    இப்பொழுது, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் என்ன
  • 0:35 - 0:36
    இருக்கிறது என்று, நாம் நன்கு புரிந்துகொண்டோம்.
  • 0:36 - 0:39
    இதற்கு வலது பக்கத்தில் இருப்பது – நான் அதை நடுநிலை வண்ணத்தில் எழுதுகிறேன் --
  • 0:39 - 0:46
    இது நூறின் இடம், அல்லது இதை நாம்
  • 0:46 - 0:48
    10-ன் இரண்டாவது அடுக்கு எனப் பார்க்க முடியும்.
  • 0:48 - 0:51
    இதை நான் சற்று பெரிதாக எழுதுகிறேன்.
  • 0:51 - 0:56
    இதற்கு வலது பக்கத்தில் இருப்பது நூறின் இடம், அல்லது
  • 0:56 - 0:58
    10-ன் இரண்டாவது அடுக்கு அதாவது
  • 0:58 - 0:59
    நூறு என்பதைக் குறிப்பதாகும்.
  • 0:59 - 1:03
    இதற்கு வலது பக்கத்தில் பத்தின் இடம் உள்ளது, இது
  • 1:03 - 1:08
    10-ன் ஒன்றாவது அடுக்கு. இதற்கு வலது பக்கத்தில் இருப்பது ஒன்றின் இடம்,
  • 1:08 - 1:11
    10-ன் அடுக்கு பூஜ்யம் என்பதைக் குறிக்கின்றது.
  • 1:11 - 1:15
    பின்பு, தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் நீங்கள் ஒரு இடம் சென்றால்
  • 1:15 - 1:18
    இது பத்தில் ஒரு பங்கைக் குறிக்கிறது.
  • 1:18 - 1:26
    இது பத்தில் ஒன்று என்பதைக் குறிக்கிறது, அல்லது நாம் இதை 10-ன் அடுக்கு
  • 1:26 - 1:27
    எதிர்ம ஒன்று எனப் பார்க்கலாம்.
  • 1:27 - 1:29
    பின்பு, இந்த கருஞ்சிவப்புக்கு சென்றால், நீங்கள் இரண்டு இடங்கள்
  • 1:29 - 1:36
    வலதுபக்கம் சென்றால், இது நூறில் ஒன்று, அல்லது 10-ன் அடுக்கு
  • 1:36 - 1:36
    எதிர்ம இரண்டு என்பதைக் குறிக்கிறது.
  • 1:36 - 1:41
    அதன் பின்பு இறுதியில், இந்த 3 என்பது ஆயிரத்தில் ஒன்று என்பதைக் குறிக்கிறது.
  • 1:41 - 1:46
    இது ஆயிரத்தில் ஒன்று, அல்லது 1-ன் அடுக்கு எதிர்ம மூன்று என்பதைக் குறிக்கின்றது.
  • 1:46 - 1:49
    இப்பொழுது, இந்தக் கேள்விக்கு விடை காணலாம்,
  • 1:49 - 1:54
    654.213-ல் 3-ன் இட மதிப்பு என்ன?
  • 1:54 - 1:56
    இதன் இடமதிப்பு ஆயிரத்தில் ஒன்று ஆகும்.
  • 1:56 - 1:59
    அது
  • 1:59 - 2:01
    இந்த கேள்விக்கு பதிலளிக்கும்.
  • 2:01 - 2:04
    ஆனால், நாம் புரிந்துகொள்வதற்கு,
  • 2:04 - 2:06
    இந்த எண்ணை மீண்டும் எழுதப் போகின்றேன்.
  • 2:06 - 2:10
    நாம் இந்த எண்ணை 600 என எழுதலாம்.
  • 2:10 - 2:17
    நம்மிடம் 6 நூறுகள் + 5 பத்துகள் உள்ளது, அல்லது
  • 2:17 - 2:49
    50+4 ஒன்றுகள் + 2/10 +
    1/100 + 3/1,000.
  • 2:49 - 2:51
    அல்லது, இடமதிப்பு என்றால் என்ன என்பதை
  • 2:51 - 2:54
    புரிந்துகொள்ள, நான் இதை எழுதுகிறேன்,
  • 2:54 - 3:02
    நாம் இந்த எண்ணை 6 x 100, கூட்டல்
  • 3:02 - 3:10
    5 x10, கூட்டல் 4 x 1 – நான் இதை தவறான வண்ணத்தில் குறித்துக் கொண்டிருக்கிறேன் --
  • 3:10 - 3:28
    கூட்டல் 2 x 1/10, கூட்டல்
    1 x 1/100, பிறகு
  • 3:28 - 3:34
    கடைசியாக, கூட்டல் 3 x 1/1000.
  • 3:34 - 3:37
    எனவே இதுபோன்று எழுதும்போது,
  • 3:37 - 3:40
    இடமதிப்பு என்றால் என்ன என்பது நன்கு விளக்கும்.
  • 3:40 - 3:44
    தசமப் புள்ளிக்கு மூன்று இலக்கங்கள் இடது பக்கத்தில் இருக்கும் 6,
  • 3:44 - 3:47
    நூறின் இடம், எனவே அது 6 நூறுகள் என்பதைக் குறிக்கிறது.
  • 3:47 - 3:50
    இது 5 பத்துகள் என்பதைக் குறிக்கிறது, ஏனெனில் அது பத்தின் இடத்தில் உள்ளது.
  • 3:50 - 3:52
    இது 4 ஒன்றுகள் என்பதைக் குறிக்கிறது.
  • 3:52 - 3:55
    நீங்கள் ஆயிரத்தின் இடத்துக்குச் செல்கிறீர்கள்,
  • 3:55 - 3:57
    இந்த 3, உண்மையில் மூன்று ஆயிரத்தைக் குறிப்பிடுகிறது.
  • 3:57 - 4:00
    --
Title:
பதின்ம எண்களின் இடமதிப்பு
Description:

more » « less
Video Language:
English
Duration:
04:00
Karuppiah Senthil edited Tamil subtitles for Decimal Place Value
Karuppiah Senthil edited Tamil subtitles for Decimal Place Value
Kumar Raju edited Tamil subtitles for Decimal Place Value
raji.krithi edited Tamil subtitles for Decimal Place Value
raji.krithi edited Tamil subtitles for Decimal Place Value
raji.krithi edited Tamil subtitles for Decimal Place Value
raji.krithi edited Tamil subtitles for Decimal Place Value
raji.krithi edited Tamil subtitles for Decimal Place Value
Show all

Tamil subtitles

Revisions