Return to Video

பின்னங்களை ஒப்பிடுதல் - 2

  • 0:02 - 0:07
    21/28 , 6/9 இவ்விரண்டு பின்னங்களை ஒப்பிடுக
  • 0:07 - 0:13
    இதைக் கண்டறிய சிலவழிகள் உள்ளது
  • 0:13 - 0:16
    நாம் ஒரு எளிதான முறையைப் பார்ப்போம்
  • 0:16 - 0:19
    இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் சமமாக இருந்தால்
  • 0:19 - 0:23
    நாம் அதன் தொகுதி எண்ணை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
  • 0:23 - 0:26
    இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் வெவ்வேறாக இருப்பதால்
  • 0:26 - 0:27
    நாம் பகுதி எண்ணை சமமாக்க வேண்டும் -
  • 0:27 - 0:30
    அதாவது ஓரின பின்னமாக்க வேண்டும்
  • 0:30 - 0:33
    அதன் பின் நாம் இவ்விரண்டு பின்னங்களின்
  • 0:33 - 0:36
    தொகுதி எண்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்
  • 0:36 - 0:45
    முதலில் இவ்விரண்டு பின்னங்களை எளிதாக்குவோம்
  • 0:45 - 0:49
    எளிதாக்க நாம் GCD ஐ கண்டறியவேண்டும்.
    GCD(21,28) =7
  • 0:49 - 0:57
    நாம் இந்த பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதி எண்ணை
  • 0:57 - 1:01
    7 ஆல் வகுத்தால் இதன் எளிய பின்னம் கிடைக்கும்
  • 1:07 - 1:13
    21/28 = 3/4
  • 1:13 - 1:16
    6/9 என்கிற பின்னத்தையும் இதைப்போல் எளிதாக்குவோம்
  • 1:31 - 1:35
    21/28 = 3/4
  • 1:35 - 1:42
    6/9 = 2/3
  • 1:42 - 1:46
    நாம் இப்பொழுது இவ்விரண்டு பின்னங்களை ஒப்பிடுவோம்
  • 1:46 - 1:52
    பெரிய பின்னத்தை ஒப்பிடுவதை விட
  • 1:52 - 1:57
    சிறிய பின்னத்தை ஒப்பிட எளிதாக இருக்கும்
  • 1:57 - 2:00
    என்பதால் நாம் இதை எளிதாக்கினோம்
  • 2:00 - 2:02
    நம்மிடம் இப்பொழுது இரண்டு சிறிய பின்னங்கள் உள்ளது
  • 2:02 - 2:05
    இதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
  • 2:05 - 2:10
    இதை ஒப்பிட பகுதி எண்ணை சமமாக்க வேண்டும்
  • 2:10 - 2:14
    LCM ( 4,3) = 12
  • 2:20 - 2:22
    3/4 = 1/12
  • 2:22 - 2:25
    2/3 = /12
  • 2:54 - 3:05
    4 X 3 = 12
  • 3:05 - 3:08
    பகுதி எண்ணை 3-ஆல் பெருக்கினால்
  • 3:08 - 3:14
    தொகுதி எண்ணையும் 3-ஆல் பெருக்க வேண்டும்
  • 3:26 - 3:34
    21/28 = 3/4 = 9/12
  • 3:34 - 3:41
    6/9=2/3=8/12
  • 3:41 - 3:45
    9/12, 8/12 இவ்விரண்டு ஓரினப் பின்னத்தையும் ஒப்பிட்டு பார்த்து
  • 3:45 - 3:49
    எது சமமான பின்னம் அல்லது
  • 3:49 - 3:51
    எது பெரிய பின்னம் என்று கண்டறியலாம். 9 > 8
  • 3:51 - 4:11
    எனவே 9/12 > 8/12
  • 4:11 - 4:13
    21/28 > 6/9
  • 4:18 - 4:32
    21/28 & 6/9 என்கிற இரண்டு பின்னதையும்
  • 4:32 - 4:39
    எளிதாக்காமல் கண்டறிய வேண்டும் என்றால்
  • 4:39 - 4:49
    நாம் LCM ( 28,9 ) ஐ கண்டறிந்து
  • 5:06 - 5:34
    பின் பகுதி எண்களை சமமாக்கி
  • 5:49 - 5:54
    அதன் பின் புதிய தொகுதி எண்களைக் கண்டறிந்து
  • 6:45 - 6:48
    பின் அதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
  • 6:48 - 6:55
    189>168
  • 6:55 -
    எப்படி செய்தாலும் விடை ஒன்றுதான்
Title:
பின்னங்களை ஒப்பிடுதல் - 2
Description:

u2_l1_t5_we2 Comparing Fractions

more » « less
Video Language:
English
Duration:
07:08
Karuppiah Senthil edited тамил subtitles for Comparing Fractions 2
Karuppiah Senthil edited тамил subtitles for Comparing Fractions 2
giftafuture edited тамил subtitles for Comparing Fractions 2
giftafuture edited тамил subtitles for Comparing Fractions 2
giftafuture edited тамил subtitles for Comparing Fractions 2
giftafuture edited тамил subtitles for Comparing Fractions 2
raji.krithi edited тамил subtitles for Comparing Fractions 2
raji.krithi added a translation

Tamil subtitles

Revisions Compare revisions