Return to Video

பின்னங்களை ஒப்பிடுதல் - 2

  • 0:02 - 0:07
    21/28 , 6/9 இவ்விரண்டு பின்னங்களை ஒப்பிடுக
  • 0:07 - 0:13
    இதை கண்டறிய சிலவழிகள் உள்ளது
  • 0:13 - 0:16
    நாம் ஒரு எளிதான முறையை பார்போம்
  • 0:16 - 0:19
    இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் சமமாக இருந்தால்
  • 0:19 - 0:23
    நாம் அதன் தொகுதி எண்ணை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்
  • 0:23 - 0:26
    இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் வேவேராக இருப்பதால்
  • 0:26 - 0:27
    நாம் பகுதி எண்ணை சமமாக வேண்டும் -
  • 0:27 - 0:30
    ஓரினப் பின்னமகவேண்டும்
  • 0:30 - 0:33
    அதன் பின் நாம் இவ்வேரண்டு பின்னங்களின்
  • 0:33 - 0:36
    தொகுதி என்னகளை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்
  • 0:36 - 0:45
    இவ்வேரண்டு பின்னங்களை எளிதாகுவோம்
  • 0:45 - 0:49
    எளிதாக்க நாம் GCD கண்டறியவேண்டும். GCD(21,28) =7
  • 0:49 - 0:57
    நாம் இபின்னதின் தொகுதி மற்றும் பகுதி எண்ணை
  • 0:57 - 1:01
    7 ஆல் வகுத்தால் இதன் எளிய பின்னம் கிட்டும்
  • 1:07 - 1:13
    21/28 = 3/4
  • 1:13 - 1:16
    6/9 என்கிற பின்னதையும் இதேபோல் எளிதகுவோம்
  • 1:31 - 1:35
    21/28 = 3/4
  • 1:35 - 1:42
    6/9 = 2/3
  • 1:42 - 1:46
    நாம் இப்போ இவ்வேரண்டு பின்னத்தை ஒப்பிடுவோம்
  • 1:46 - 1:52
    பெரிய பின்னத்தை ஒப்பிடுவதை விட
  • 1:52 - 1:57
    சிறிய பின்னத்தை ஒப்பிட எளிதாக இருக்கும்
  • 1:57 - 2:00
    என்பதால் நாம் இதை எளிதாகினோம்
  • 2:00 - 2:02
    நமிடம் இப்போ இரண்டு சிறிய பின்னங்கள் உள்ளது
  • 2:02 - 2:05
    இதை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்
  • 2:05 - 2:10
    இதை ஒப்பிட பகுதி எண்ணை சமமாக வேண்டும்
  • 2:10 - 2:14
    LCM ( 4,3) = 12
  • 2:20 - 2:22
    3/4 = 1/12
  • 2:22 - 2:25
    2/3 = /12
  • 2:54 - 3:05
    4 X 3 = 12
  • 3:05 - 3:08
    பகுதி எண்ணை பெருக்கினால்
  • 3:08 - 3:14
    தொகுதி என்னையும் பெருக்கவேண்டும்
  • 3:26 - 3:34
    21/28 = 3/4 = 9/12
  • 3:34 - 3:41
    6/9=2/3=8/12
  • 3:41 - 3:45
    9/12, 8/12 இவ்விரண்டு ஓரினப் பின்னதி ஒப்பிட்டு பார்த்து
  • 3:45 - 3:49
    இது சமமான பின்னமா , அலது
  • 3:49 - 3:51
    எது பெரிய பின்னம் என்று கண்டறியலாம். 9 > 8
  • 3:51 - 4:11
    என்னவே 9/12 > 8/12; 21/28 > 6/9
  • 4:18 - 4:32
    21/28 & 6/9 என்கிற இரண்டு பின்னதையும்
  • 4:32 - 4:39
    எளிதாகாமல் கண்டறிய வேண்டும் எண்றால்
  • 4:39 - 4:49
    நாம் LCM ( 28,9 ) கண்டறிந்து
  • 5:06 - 5:34
    பின் பகுதி எண்ணை சமமாகி
  • 5:49 - 5:54
    அதன் பின் புதிய தொகுதி எண்களை கண்டறிந்து
  • 6:45 - 6:48
    பின் அதை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்
  • 6:55 -
    எப்படி செய்தலும் விடை ஒன்றுதான்
Title:
பின்னங்களை ஒப்பிடுதல் - 2
Description:

u2_l1_t5_we2 Comparing Fractions

more » « less
Video Language:
English
Duration:
07:08
Karuppiah Senthil edited тамил subtitles for Comparing Fractions 2
Karuppiah Senthil edited тамил subtitles for Comparing Fractions 2
giftafuture edited тамил subtitles for Comparing Fractions 2
giftafuture edited тамил subtitles for Comparing Fractions 2
giftafuture edited тамил subtitles for Comparing Fractions 2
giftafuture edited тамил subtitles for Comparing Fractions 2
raji.krithi edited тамил subtitles for Comparing Fractions 2
raji.krithi added a translation

Tamil subtitles

Revisions Compare revisions