Return to Video

தசம எண்ணை பின்னமாக மாற்றுதல்.Converting decimals to fractions 1 (ex 3)

  • 0:01 - 0:08
    0.6 என்பதை பின்னமாக எழுதமுடியுமா எனப் பார்ப்போம்.
  • 0:08 - 0:11
    இதற்கு பல வழிகள் உள்ளது.எனக்குப் பிடித்த வழி
  • 0:11 - 0:18
    0.36 என்பது 100 சமபகுதிகளில்
  • 0:18 - 0:24
    36 வது இடத்தில் இருப்பது
  • 0:24 - 0:31
    3,பத்தாவது இடம். 6, நூறாவது இடம்.அல்லது 36வது இடம்.
  • 0:31 - 0:39
    அல்லது 100ல் 36. 36\100
  • 0:39 - 0:47
    இப்பொழுது பின்னத்தில் உள்ளது. இரண்டிற்கும் பொதுகாரணிகள் உள்ளது.எனவே எளிதாக்கிக் கொள்ளலாம்.
  • 0:47 - 0:59
    இங்கு தொகுதிக்கும் பகுதிக்கும் பொதுகாரணி 4.சுருக்குவதால் அதன் மதிப்பு மாறுவதில்லை.
  • 0:59 - 1:04
    36ஐ 4ஆல் வகுக்க 9.100ஐ 4ஆல் வகுக்க 25 வரும்.
  • 1:04 - 1:08
    3\4 க்கு பொதுகாரணிகள் கிடையாது.
  • 1:08 - 1:13
    0.36 என்ற தசம எண்ணின் பின்னம் 3\4
Title:
தசம எண்ணை பின்னமாக மாற்றுதல்.Converting decimals to fractions 1 (ex 3)
Description:

தசம எண்ணை எவ்வாறு பின்னத்திற்கு கொண்டுவருதல் என்பது பற்றிய விளக்கம்

more » « less
Video Language:
English
Duration:
01:14

Tamil subtitles

Revisions