Return to Video

சிக்கலான செயலிகளை அமல்படுத்தும் முறை உதாரணங்களுடன்

  • 0:01 - 0:03
    செயலியை அமல்படுத்தும் வரிசை முறை பற்றி
  • 0:03 - 0:06
    பார்த்துள்ளோம்.அடுத்து இதில் கடினமான
  • 0:06 - 0:07
    ஒன்றை செய்து பார்ப்போம்.
  • 0:07 - 0:09
    இங்கு நிறைய எண்களும் நிறைய
  • 0:09 - 0:10
    அடைப்புக் குறிகளும் உள்ளன.
  • 0:10 - 0:13
    இம்மாதிரி செயலிகளை அமல்படுத்தும் முறை வந்துவிட்டால்
  • 0:13 - 0:16
    ஆழ்ந்து மூச்சை இழுத்துக்கொள். பின் நினைவில் கொண்டு வா.
  • 0:16 - 0:18
    முதலில் அடைப்புகளில் உள்ளதைச் செய்யவேண்டும்.
  • 0:18 - 0:19
    பிறை அடைப்புகள்
  • 0:19 - 0:20
    p இங்கு பிறைஅடைப்பைக் குறிக்கிறது.
  • 0:20 - 0:21
    பின் எண்அடுக்குகள் வருகிறது.
  • 0:21 - 0:22
    எண் அடுக்குகள் பற்றித் தெரியாவிட்டால் கவலைப்படவேண்டாம்.
  • 0:22 - 0:24
    ஏனெனில் அது இந்த வெளிப்பாட்டில் இல்லை.
  • 0:24 - 0:26
    பெருக்கலையும் வகுத்தலையும் நீ செய்யவேண்டும்.
  • 0:26 - 0:27
    இரண்டும் ஒரே நிலையில் உள்ளது.
  • 0:27 - 0:29
    பின் கூட்டல்,கழித்தல் இரண்டையும் செய்யவேண்டும்.
  • 0:29 - 0:31
    PEMDAS இந்த வரிசையை சிலர் ஞாபகம் வைத்திருப்பார்கள்.
  • 0:31 - 0:34
    PEMDAS ஞாபகம் இருந்தால் பெருக்கல்,வகுத்தல்
  • 0:34 - 0:35
    இரண்டும் ஒரே நிலையில் இருப்பதை பார்ப்பாய்.
  • 0:35 - 0:38
    கூட்டல்,கழித்தல் இவை இரண்டும் கூட ஒரே நிலையில்தான் உள்ளது.
  • 0:38 - 0:42
    செயலிகளை அமல்படுத்தும் முறையை வைத்து
  • 0:42 - 0:44
    இதை மதிப்பீடு செய்வோம்.
  • 0:44 - 0:46
    முதலில் பிறைஅடைப்புகளில் இருப்பதைச் செய்வோம்.
  • 0:46 - 0:48
    இங்கு நிறைய பிறை அடைப்புகள் உள்ளன.
  • 0:48 - 0:51
    பிறைஅடைப்பில் உள்ள வெளிப்பாட்டை எடுத்துக் கொள்வோம்.
  • 0:51 - 0:55
    ஆனால்,பிறை அடைப்பிற்குள் இன்னொரு பிறைஅடைப்பு உள்ளது.
  • 0:55 - 0:58
    செயலிகளை அமல்படுத்தும் முறையில் பிறைஅடைப்பில்
  • 0:58 - 1:01
    உள்ளதை முதலில் செய்யும்படி உள்ளது.
  • 1:01 - 1:03
    இரண்டு பிறை அடைப்புகளுக்கும் ஆரஞ்
  • 1:03 - 1:05
    வண்ணமும் மஞ்சள் வண்ணமும் கொடுக்கிறேன்.
  • 1:09 - 1:11
    பிறைஅடைப்புகளை கவனிக்கும்பொழுது முதலில்
  • 1:11 - 1:13
    அடைப்பினுள் உள்ள பிறைஅடைப்பைப் பார்ப்போம்.
  • 1:13 - 1:14
    முதலில் அதை சுருக்குவோம்.
  • 1:14 - 1:17
    5கழித்தல் 2 எவ்வளவு?
  • 1:17 - 1:19
    முதலில் இதைச் செய்வோம்.
  • 1:23 - 1:27
    படிப்படியாக எளிதாக்குவோம்.
  • 1:27 - 1:28
    புரிந்து கொண்டால் பல படிகளையும்
  • 1:28 - 1:30
    உன்னால் விரைவில் முடிக்க முடியும்.
  • 1:30 - 1:35
    இப்பொழுது இந்த அடைப்புக்குள் இருப்பதைச்
  • 1:35 - 1:37
    செய்யவேண்டும்.(7+3 x3)
  • 1:37 - 1:40
    இந்த எண்களைச் சுற்றி அடைப்புகள் உள்ளன.
  • 1:40 - 1:42
    அடைப்புகளின் இருபக்கங்களிலும் எண்கள்
  • 1:42 - 1:45
    உள்ளன. 4ஆல் வகுத்தல்...இல்லை.
  • 1:45 - 1:46
    அடடா
  • 1:46 - 1:47
    நான் இதைச் செய்ய விரும்பவில்லை.
  • 1:47 - 1:49
    நான் இதை நகல் எடுத்து ஒட்டவேண்டும்
  • 1:49 - 1:51
    இதை நகல் எடுத்து ஒட்டுகிறேன்.
  • 1:51 - 1:55
    இப்படிச் செய்தால் தவறாக வரும்.
  • 1:55 - 1:57
    இதை மீண்டும் எழுதுகிறேன். 7 x 2+(7+3 x 3) ÷ 4 x 2
  • 1:57 - 1:58
    இப்பொழுது சுலபமாக இருக்கும்.
  • 1:58 - 2:01
    எனக்குக் கொஞ்சம் இதில் சிக்கலாக உள்ளது.
  • 2:01 - 2:05
    இதை 4 முறை 2ஆல் வகுக்க வேண்டும்.
  • 2:05 - 2:10
    7முறை 2 உள்ளது.
  • 2:10 - 2:12
    ஆரஞ் வண்ணத்தின் பக்கம் உள்ளது.
  • 2:12 - 2:14
    இப்பொழுது இங்குள்ளவைகளைப் பார்.
  • 2:14 - 2:16
    நாம் எப்பொழுதும் பிறை அடைப்புகளில் உள்ளதைத்தான் செய்யவேண்டும்.
  • 2:16 - 2:17
    இம்மாதிரியான வெளிப்பாடுகளில் முதலில்
  • 2:17 - 2:19
    பிறைஅடைப்புகளை நீக்கவேண்டும்.
  • 2:19 - 2:22
    ஆரஞ் வண்ணத்தில் உள்ள பிறை அடைப்பை இப்பொழுது செய்வோம்.
  • 2:22 - 2:25
    இதன் மதிப்பைப் பார்ப்போம்.
  • 2:25 - 2:27
    இதைச் செய்யும்பொழுது பிறைஅடைப்பின் உள்ளே
  • 2:27 - 2:28
    இருப்பதை மட்டும்தான் செய்யவேண்டும்.
  • 2:28 - 2:31
    அதன் உள்ளே இருப்பது 7கூட்டல் 3முறை 3.
  • 2:31 - 2:34
    7கூட்டல் 3முறை 3
  • 2:34 - 2:35
    இதை எப்படி மதிப்பிடப் போகிறாய்?
  • 2:35 - 2:37
    இப்பொழுது செயலிகளை அமல்படுத்தும் முறையைப் பார்.
  • 2:37 - 2:41
    நாம் அடைப்பின் உள்ளே இருப்பதை செய்துகொண்டுள்ளோம்.
  • 2:41 - 2:43
    அதனுள் வேறு பிறைஅடைப்பு இல்லை.
  • 2:43 - 2:48
    அடுக்குக் குறிகளும் இல்லை.அடுத்து பெருக்கலைச் செய்வோம்.
  • 2:48 - 2:50
    கூட்டல்,கழித்தல் இவைகளைச் செய்வதற்குமுன் பெருக்கலைச் செய்வோம்.
  • 2:50 - 2:54
    3முறை 3ஐ முதலில் செய்துவிட்டு பின் 7ஐக் கூட்டுவோம்.
  • 2:54 - 2:59
    7கூட்டல் 3முறை 3க் கணக்கிடுவோம்.
  • 2:59 - 3:00
    இதை முதலில் செய்யவேண்டும்.
  • 3:00 - 3:02
    பெருக்கலைத்தான் இங்கு முதலில் செய்யவேண்டும்.
  • 3:02 - 3:04
    7கூட்டல் 9 எவ்வளவு என்று பார்ப்போம்.
  • 3:04 - 3:06
    இது ஆரஞ் வண்ண பிறை அடைப்பில் உள்ளது.
  • 3:06 - 3:10
    வலதுபக்கத்தில்
  • 3:10 - 3:11
    7முறை 2 கூட்டல் உள்ளது.
  • 3:11 - 3:15
    இடது பக்கத்தில் வகுத்தல் 4 பெருக்கல் உள்ளது.
  • 3:15 - 3:17
    நாம் இன்னும் பிறைஅடைப்பில் உள்ளதை
  • 3:17 - 3:19
    முடிக்கவில்லை.அதைச் செய்து முடித்துவிட்டால்
  • 3:19 - 3:21
    மற்றதை மதிப்பீடு செய்வது சுலபம்.
  • 3:21 - 3:24
    7கூட்டல் 9 எவ்வளவு?
  • 3:24 - 3:27
    7கூட்டல் 9 =16
  • 3:27 - 3:32
    இப்பொழுது இதையெல்லாம் எளிதாக்க வேண்டும்.
  • 3:32 - 3:38
    7 x 2 + 16 ÷ 4 x 2
  • 3:38 - 3:40
    இதில் பிறைஅடைப்பு இல்லை.
  • 3:40 - 3:43
    பிறைஅடைப்பில் PEMDAS பற்றிக் கவலையில்லை.
  • 3:43 - 3:46
    நாம் செய்யப்போகும் இதில் அடுக்குக் குறிகளும் இல்லை.
  • 3:46 - 3:49
    இப்பொழுது பெருக்கல்,வகுத்தல் இரண்டையும் செய்யலாம்.
  • 3:49 - 3:52
    இந்த இடத்தில் இருக்கிறது.
  • 3:52 - 3:53
    இங்கும் உள்ளது.
  • 3:53 - 3:55
    இங்கு வகுத்தல் உள்ளது
  • 3:55 - 3:57
    .இங்கு பெருக்கல் உள்ளது.
  • 3:57 - 4:00
    கூட்டலைச் செய்வதற்கு முன்
  • 4:00 - 4:02
    இதையெல்லாம் செய்துவிடுவோம்.
  • 4:02 - 4:04
    இப்பொழுது நாம்
  • 4:04 - 4:05
    பெருக்கலைச் செய்வோம்.
  • 4:05 - 4:08
    7முறை 2 என்பது 14
  • 4:08 - 4:10
    கூட்டலை பின்புதான் செய்யவேண்டும்.
  • 4:10 - 4:13
    இங்கு நமக்கு 16 ÷ 4 x 2 உள்ளது
  • 4:16 - 4:18
    இவற்றை கூட்டலுக்கு
  • 4:18 - 4:19
    முன் செய்யவேண்டும்.
  • 4:19 - 4:21
    இப்பொழுது இதை எப்படி மதிப்பீடு செய்வது?
  • 4:21 - 4:24
    வகுத்தலை முதலில் செய்வதா அல்லது பெருக்கலையா?
  • 4:24 - 4:26
    ஒரே நிலையில் பல செயல்கள் செய்யவேண்டி இருக்கும்பொழுத
  • 4:26 - 4:29
    என்ன செய்யவேண்டும் என நான் கடந்த காணொளியில் கூறியது ஞாபகம்
  • 4:29 - 4:31
    ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன்.இங்கு
  • 4:31 - 4:32
    வகுத்தலும் பெருக்கலும் அந்நிலையில் உள்ளது.
  • 4:32 - 4:34
    இங்கு இடது பக்கத்தில் இருந்து
  • 4:34 - 4:36
    வலதுபக்கம் செல்வது நல்லது.
  • 4:36 - 4:40
    16ஐ 4ஆல் வகுத்தால் கிடைப்பது 4.
  • 4:40 - 4:42
    16 ÷ 4 x 2 என்பது சுருக்கப்பட்டு
  • 4:42 - 4:44
    4 முறை 2
  • 4:44 - 4:49
    4 முறை 2 என்று சுருக்கப்படுகிறது.
  • 4:49 - 4:52
    இது இங்கு பச்சை நிறத்தில் உள்ளது.
  • 4:52 - 4:54
    அடுத்து பெருக்கலைச் செய்யவேண்டும்.
  • 4:54 - 4:58
    பெருக்கலை ஏன் செய்யவேண்டும் என்றால்
  • 4:58 - 5:02
    கூட்டலைச் செய்வதற்குமுன் பெருக்கலைச் செய்யவேண்டும்
  • 5:02 - 5:09
    14+ 4 x 2
  • 5:09 - 5:11
    இப்பொழுது 14+8 ஆகிறது.
  • 5:11 - 5:13
    14கூட்டல் 8 என்பது
  • 5:13 - 5:16
    22க்குச் சமம்.
  • 5:16 - 5:19
    நாம் செய்துமுடித்துவிட்டோம்.
Title:
சிக்கலான செயலிகளை அமல்படுத்தும் முறை உதாரணங்களுடன்
Description:

செயலிகளை அமல்படுத்தும் முறையைப் பின்பற்றி கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் கொண்ட ஒரு வெளிப்பாட்டிற்கு எப்படி தீர்வு காண்பது என்பது விளக்கப்பட்டுள்ளது.

more » « less
Video Language:
English
Duration:
05:20

Tamil subtitles

Revisions