Return to Video

Ratio word problem exercise example 1

  • 0:01 - 0:06
    ஒரு மொழி வகுப்பில்.. பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விகிதம் 5 : 8
  • 0:06 - 0:10
    ஒவ்வொரு 5 பெண்களுக்கும், 8 ஆண்கள் உள்ளனர்.
  • 0:10 - 0:13
    மொத்தம் 65 மாணவர்கள் உள்ளனர் என்றால்,
  • 0:13 - 0:16
    மொத்தம் எத்தனை பெண்கள் இருப்பர்?
  • 0:16 - 0:17
    இது சுவாரஸ்யமாக உள்ளது.
  • 0:17 - 0:19
    அவர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விகிதத்தை கொடுத்துள்ளனர்..
  • 0:19 - 0:21
    அதன் பிறகு, நாம் எத்தனை பெண்கள் என்று கண்டறிய வேண்டும்..
  • 0:21 - 0:25
    இதில் மொத்தம் 65 மாணவர்கள் உள்ளனர்..
  • 0:25 - 0:26
    நாம் எதை பற்றி சிந்திக்க வேண்டும்
  • 0:26 - 0:29
    என்றால், இந்த பெண்கள் மற்றும் ஆண்கள் விகிதம் இல்லை..
  • 0:29 - 0:37
    பெண்கள் மற்றும் மொத்த மாணவர்களுக்கான விகிதம்..
  • 0:37 - 0:38
    இதை எப்படி கண்டறிவது..
  • 0:38 - 0:40
    இதன் விகிதம் என்ன?
  • 0:40 - 0:43
    இந்த பெண்கள் - ஆண்கள் விகிதத்தை கொண்டு கண்டறியலாம்..
  • 0:43 - 0:48
    ஒவ்வொரு 8 ஆண்களுக்கு 5 பெண்கள் இருந்தால்,
  • 0:48 - 0:51
    5 பெண்களுக்கு மொத்தம் எத்தனை மாணவர்கள் இருப்பர்?
  • 0:51 - 0:55
    ஒவ்வொரு 5 பெண்களுக்கும்,
  • 0:55 - 0:57
    5 பெண்கள் மற்றும் 8 ஆண்கள் உள்ளனர்.
  • 0:57 - 0:59
    ஆக, மொத்தம் 13 மாணவர்கள்..
  • 0:59 - 1:01
    நான் 5 மற்றும் 8-ஐ கூட்டினேன்..
  • 1:01 - 1:05
    பெண்கள் மற்றும் மொத்த மாணவர்களுக்கான விகிதம் 5 : 13
  • 1:05 - 1:07
    ஒரு வழியில் இதனை சிந்திக்க,
  • 1:07 - 1:10
    இதனை 13 குழுக்களாக பிரிக்க வேண்டும்..
  • 1:10 - 1:15
    ஒவ்வொரு 13 மாணவர்களுக்கும் 5 பெண்கள் உள்ளனர்..
  • 1:15 - 1:17
    நாம் இதனை கண்டறியலாம்..
  • 1:17 - 1:19
    மொத்தம் எத்தனை பெண்கள் உள்ளனர்..
  • 1:19 - 1:25
    ஏனெனில் மொத்தம் 65 மாணவர்கள் உள்ளனர்..
  • 1:25 - 1:27
    ஆக, 13-ல் ஒரு குழு மற்றும் இல்லை..
  • 1:27 - 1:29
    நம்மிடம் 65 மாணவர்கள் உள்ளனர்..
  • 1:29 - 1:32
    65-ல் மொத்தம் எத்தனை 13 -கள் உள்ளனர்?
  • 1:32 - 1:38
    13 -ல் இருந்து 65-க்கு செல்ல, 5 ஆல் பெருக்க வேண்டும்..
  • 1:38 - 1:41
    5 x 10 = 50 மற்றும் 5 x 3 = 15..
  • 1:41 - 1:43
    ஆக, 13 x 5 என்பது 65..
  • 1:43 - 1:45
    ஆக, ஒரு வழியில் இதனை
  • 1:45 - 1:47
    5 குழுக்களில் 13-கள் உள்ளன எனலாம்..
  • 1:47 - 1:49
    நம்மிடம் 5 குழுக்களில் 13-கள் இருந்தால்,
  • 1:49 - 1:51
    ஒவ்வொன்றிலும் 5 பெண்கள் இருப்பர்..
  • 1:51 - 1:56
    5 ஆல் பெருக்கினால், 25 பெண்கள் கிடைக்கும்..
  • 1:56 - 1:58
    ஆக, ஒவ்வொரு 65 மாணவர்களுக்கும்..
  • 1:58 - 2:00
    25 பெண்கள் இருப்பர்..
  • 2:00 - 2:04
    கொடுக்கப்பட்டுள்ள தகவல் போதுமானது..
Title:
Ratio word problem exercise example 1
Description:

Ratio word problem exercise example 1

more » « less
Video Language:
English
Duration:
02:04

Tamil subtitles

Revisions