Return to Video

எண்களின் இடமதிப்பு - 3

  • 0:00 - 0:06
    14,897 ஐ விரிவு படுத்தவும்.
  • 0:06 - 0:08
    எண்களை வெவ்வேறு நிறங்களில் எழுதிக்கொள்கிறேன்
  • 0:08 - 0:11
    அப்பொழுதுதான் நமது இலக்கங்களை நினைவில் கொள்ள முடியும்.
  • 0:11 - 0:14
    நம்மிடம் 14,000 உள்ளது
  • 0:14 - 0:15
    இதை இங்கு எழுத வேண்டாம்,
  • 0:15 - 0:16
    இதை பெரியதாக எழுதுகிறேன்.
  • 0:16 - 0:31
    14,897
  • 0:31 - 0:36
    இதை மஞ்சளில் எழுதுகிறேன்.
  • 0:36 - 0:38
    ஒவ்வொரு இலக்கங்களின்
  • 0:38 - 0:39
    எண்களின் இடமதிப்பை பற்றி சிந்திப்போம்
  • 0:39 - 0:47
    7 என்கிற எண் ஒன்றுகள் இடத்தில் உள்ளது
  • 0:47 - 0:52
    9, பத்துகள் இடத்தில் உள்ளது
  • 0:52 - 0:56
    இது 9 பத்துகளைக் குறிக்கிறது
  • 0:56 - 0:56
    இதை பிறகு பார்க்கலாம்.
  • 0:56 - 0:59
    இது 7 ஒன்றை குறிக்கிறது.
  • 0:59 - 1:04
    8, நூறுகள் இடத்தில் உள்ளது.
  • 1:04 - 1:06
    4, ஆயிரம் இடத்தில் உள்ளது.
  • 1:06 - 1:12
    இது 4000 ஐ குறிக்கிறது.
  • 1:12 - 1:18
    1, பத்தாயிரம் இடத்தில் உள்ளது.
  • 1:18 - 1:21
    நாம் உன்னிப்பாக கவனித்தால் ஒவ்வொரு முறையும்
  • 1:21 - 1:24
    இடது பக்கம் ஒரு இடம் போகும் பொழுது
  • 1:24 - 1:26
    நாம் பத்தால் பெருக்குகிறோம் ஆகையால் இந்த இடத்தின் வரிசை
  • 1:26 - 1:28
    1,10,100,1000,10000...... ஆகும்.
  • 1:28 - 1:31
    இதன் உண்மையான விளக்கம் என்னவென்று சிந்திப்போம்.
  • 1:31 - 1:34
    1, பத்தாயிரம் இடத்தில் உள்ளது.
  • 1:34 - 1:41
    இது என்ன குறிக்கிறது என்றால்,
  • 1:41 - 1:43
    இதை அம்புக்குறி மூலம் காணலாம்.
  • 1:43 - 1:44
    மறு பக்கத்திலிருந்து தொடங்கலாம்.
  • 1:44 - 1:46
    முதலில் 7 ஐ பார்க்கலாம்.
  • 1:46 - 1:52
    இது 7 ஒன்றுகளை குறிக்கிறது.
  • 1:52 - 1:56
    அல்லது
  • 1:56 - 1:59
    7x1 எனலாம்.
  • 1:59 - 2:00
    இரண்டுமே சமம் தான்.
  • 2:00 - 2:01
    இது 7 ஐ குறிக்கிறது.
  • 2:01 - 2:03
    இப்பொழுது 9 ஐ பார்க்கலாம்.
  • 2:03 - 2:04
    நான் என்ன செய்கிறேன் என்றால்,
  • 2:04 - 2:06
    இந்த அம்புகள் ஒன்றோடு ஒன்று மோதக் கூடாது.
  • 2:06 - 2:07
    இந்த 9 எதை குறிக்கிறது?
  • 2:07 - 2:11
    இது 9 பத்துகளை குறிக்கிறது.
  • 2:11 - 2:14
    இது 9 பத்துகள் ஆகும்.
  • 2:14 - 2:16
    அதாவது 10 ஐ 9 முறை கூட்ட வேண்டும்.
  • 2:16 - 2:18
    இதே போன்று 9 முறை கூட்ட வேண்டும்.
  • 2:18 - 2:22
    இது உண்மையில் 9, 10 களை குறிக்கிறது.
  • 2:22 - 2:28
    இதை 9 பெருக்கல் 10 எனலாம்,
  • 2:28 - 2:30
    அல்லது 90 எனலாம்.
  • 2:30 - 2:32
    இதை நாம் பல வழிகளில் எழுதினாலும்,
  • 2:32 - 2:34
    ஒரே விடை தான் வரும்.
  • 2:34 - 2:36
    இவை அனைத்தும் 9, பத்துகள் அல்லது
  • 2:36 - 2:39
    9 x 10 அல்லது 90 ஐ குறிக்கிறது.
  • 2:39 - 2:41
    இப்பொழுது 8 ஐ பார்க்கலாம்.
  • 2:41 - 2:45
    8, நூறுகள் இடத்தில் உள்ளது
  • 2:45 - 2:47
    அதாவது இது 800 ஐ குறிக்கிறது
  • 2:47 - 2:50
    எட்டு நூறுகள்.
  • 2:50 - 2:53
    அல்லது இதனை
  • 2:53 - 2:57
    8 x 100 - நூறு அல்லது
  • 2:57 - 2:59
    8x100 = 800 எனலாம்.
  • 2:59 - 3:03
    இது 8 முறை 100 ஐ குறிக்கிறது, 800
  • 3:03 - 3:05
    இப்பொழுது 4 ஐ பார்க்கலாம்.
  • 3:05 - 3:06
    உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
  • 3:06 - 3:08
    இது ஆயிரத்தின் இடத்தில் உள்ளது
  • 3:08 - 3:14
    4 முறை 1000 ஐ குறிக்கிறது.
  • 3:14 - 3:19
    4x1000 = 4000
  • 3:19 - 3:22
    4 ஆயிரம் என்றால் 4000 ஆகும்.
  • 3:22 - 3:23
    இவைகளை கூட்ட வேண்டும்.
  • 3:23 - 3:27
    கடைசியாக 1 உள்ளது.
  • 3:27 - 3:32
    இது பத்தாயிரம் இடத்தில் உள்ளது.
  • 3:32 - 3:39
    இது 10000 ஐ குறிக்கிறது.
  • 3:39 - 3:42
    இவைகளை சில்லுகள் என்று என்னினால்,
  • 3:42 - 3:45
    இது நீல சில்லுகள்,
  • 3:45 - 3:47
    ஒவ்வொரு நீல சில்லும், 10,000.
  • 3:47 - 3:48
    இது உங்களுக்கு புரிகிறதா என்று எனக்கு தெரியவில்லை.
  • 3:48 - 3:52
    பத்தாயிரம் என்பது 1x10000
  • 3:52 - 3:55
    அதாவது 10,000.
  • 3:55 - 3:58
    இதை நாம் விரிவுப்படுத்தி எழுதலாம்.
  • 3:58 - 4:03
    14,897 என்பது குறிப்பிடப்பட்டுள்ள
  • 4:03 - 4:04
    எண்களின் கூட்டல் ஆகும்
  • 4:04 - 4:06
    எண்களின் கூட்டல் ஆகும்
  • 4:06 - 4:07
    இதை இவ்வாறு எழுதலாம்
  • 4:07 - 4:09
    7 x 1 = 7.
  • 4:09 - 4:30
    14,897 = 10000 + 4000 + 800 + 90 + 7
  • 4:30 - 4:39
    14,897 = 10000 + 4000 + 800 + 90 + 7
  • 4:39 - 4:42
    இதை நீங்கள் விரிவு படுத்தி எழுதலாம்.
  • 4:42 - 4:44
    அல்லது இதை இவ்வாறு விரிவாக எழுதலாம்
  • 4:44 - 4:49
    1 x 10000,
  • 4:49 - 5:03
    + 4 x 1000 + 8 x 100 +
  • 5:03 - 5:09
    9 x 10 + 7 x 1.
  • 5:09 - 5:14
    ஆக மேற்கண்ட இரண்டுமே
  • 5:14 - 5:19
    விரிவுப்படுத்தப்பட்டவை ஆகும்.
Title:
எண்களின் இடமதிப்பு - 3
Description:

எண்களின் இடமதிப்பு - 3

more » « less
Video Language:
English
Duration:
05:20
Karuppiah Senthil edited Tamil subtitles for Place Value 3
raji.krithi edited Tamil subtitles for Place Value 3
raji.krithi added a translation

Tamil subtitles

Revisions