Return to Video

நிரப்புகோணங்கள் மற்றும் மிகை நிரப்புகோணங்கள்

  • 0:01 - 0:10
    ∠ABC என்று கோணத்தை வரையலாம்..
  • 0:10 - 0:16
    B என்பதை கோண முனையாக எடுக்கலாம்.
  • 0:16 - 0:24
    மேலும் ஒரு கதிர் வரைந்து அதை ∠DBA என்று எடுக்கலாம்
  • 0:24 - 0:26
    இதிலும் B கோண முனையாக உள்ளது
  • 0:34 - 0:42
    ∠DBA என்ற கோணத்தின் மதிப்பை 40 degree என்று எடுக்கலாம்
  • 0:46 - 0:57
    மற்றும் ∠ABC என்பதன் மதிப்பை 50 degree என்ற எடுக்கலாம்
  • 0:57 - 0:59
    இந்த கோணத்தில் சில வியப்புகள் உள்ளது.
  • 0:59 - 1:03
    முதலில் இந்த இரண்டு கதிர்களும்
  • 1:03 - 1:06
    ஒரே கோண முனையை பகிர்ந்து கொள்கிறது
  • 1:08 - 1:13
    இந்த இரண்டு கதிர்களுக்கும் பொதுவாக BA என்ற கதிர் உள்ளது
  • 1:13 - 1:17
    இவை Adjacent கோணம் என்று அழைக்கப்படும்.
  • 1:17 - 1:21
    adjacent என்றால் அடுத்தது என்று பொருள் ஆகும்
  • 1:30 - 1:33
    ∠DBA-இன் மதிப்பு 40 degree ஆகும்
  • 1:33 - 1:36
    ∠ABC இன் மதிப்பு 50 degree ஆகும்
  • 1:36 - 1:42
    எனவே ∠DBC-இன் மதிப்பு என்ன?
  • 1:42 - 1:47
    இதை நீங்கள் கோண மானியை வைத்து
  • 1:47 - 1:50
    அளந்து பாருங்கள்..
  • 1:59 - 2:01
    ∠DBC என்ற கோணத்தின் மதிப்பு
  • 2:01 - 2:06
    மற்றும் கோணங்களின் கூடுதல் ஆகும்..
  • 2:06 - 2:08
    50 + 40 = 90
  • 2:08 - 2:14
    ∠DBC என்ற கோணத்தின் மதிப்பு 90 degree ஆகும்
  • 2:14 - 2:17
    90 degree என்ற கோணம் சிறப்பு கோணம் ஆகும்
  • 2:17 - 2:23
    அது செங்கோணம் ஆகும்
  • 2:23 - 2:30
    இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை 90 degree என்று வந்தால்
  • 2:30 - 2:32
    அது நிரப்பு கோணங்கள் என்று அழைக்கப்படும்
  • 2:32 - 2:44
    எனவே ∠DBA &∠ ABC என்ற கோணங்கள் நிரப்பு கோணங்கள் ஆகும்
  • 2:44 - 2:51
    ஏனெனில் அவற்றின் கூட்டுத்தொகை90 degree என்று வருகிறது
  • 3:04 - 3:08
    இரண்டு கோட்டுதுண்டுகள் இணைந்து
  • 3:08 - 3:14
    செங்கோணம் அமைந்தால் அவை
  • 3:14 - 3:18
    செங்குத்து கோடுகள் என்று அழைக்கப்படும்..
  • 3:20 - 3:23
    ∠DBC இன் மதிப்பு 90 degree என்று தெரியும்
  • 3:24 - 3:27
    மேலும் அவை செங்கோணம் ஆகும்
  • 3:31 - 3:36
    DB என்ற கோட்டு துண்டு
  • 3:37 - 3:47
    BC என்ற கோட்டு துண்டிற்கு செங்குத்தாக உள்ளது
  • 4:07 - 4:12
    ஆக DB & BC என்ற கோட்டு துண்டுகள் இணைந்து
  • 4:12 - 4:15
    செங்குத்து கோணத்தை அமைக்கிறது
  • 4:20 - 4:25
    எனவே தான் அதை நிரப்பு கோணங்கள் என்று அழைக்கிறோம்..
  • 4:31 - 4:38
    மேலும் ஒரு கோணத்தை வரைந்து அதனை X, Y, Z என்று குறிக்கலாம்
  • 4:38 - 4:46
    ∠XYZ= 60 degree
  • 4:46 - 4:54
    மேலும் ஒரு கோணத்தை வரைந்து
  • 4:54 - 5:02
    அதனை M, N, O என்று குறிக்கலாம்
  • 5:02 - 5:08
    ∠MNO =120
  • 5:12 - 5:25
    ∠MNO +∠ XYZ
  • 5:25 - 5:31
    120 + 60 = 180 degree
  • 5:31 - 5:36
    இதை இரண்டும் கூட்டினால் 180 degree வருகிறது.
  • 5:36 - 5:39
    மற்றும் இது வட்டத்தில் பாதி ஆகும்
  • 5:39 - 5:44
    கோணமானியை வைத்து பார்த்தால் தெரியும்..
  • 5:44 - 5:50
    ஒரு கோணம் 180 degree ஆக இருந்தால் அது மிகை நிரப்புகோணம் என்று தெரியும்..
  • 5:50 - 5:54
    இரண்டு கோணங்களில் கூடுதல் 90 degree என்று வந்தால்
  • 5:54 - 5:55
    அது நிரப்பு கோணம் என்று தெரியும்
  • 5:55 - 6:04
    இரண்டு கோணங்களின் கூடுதல் என்று வந்தால்
  • 6:04 - 6:07
    அது மிகை நிரப்புகோணம் எனப்படும்
  • 6:07 - 6:12
    கோணமுனை என்பது இரண்டு கோணங்களும்
  • 6:12 - 6:15
    ஒரே முனையை பகிர்ந்து கொள்வது ஆகும்..
  • 6:15 - 6:19
    இப்பொழுது மற்றும் கோணத்தை வரைய போகிறேன்..
  • 6:21 - 6:28
    'A', 'B', 'C', என்ற புள்ளிகள் கொண்ட ஒரு கோணத்தை வரையலாம்..
  • 6:36 - 6:41
    இதன் அளவு 50 degree ஆகும்
  • 6:41 - 6:44
    மற்றும் இதன் அளவை 130 degree என்று குறிக்கலாம்
  • 6:44 - 6:50
    ∠DBA + ∠ABC = 130 + 50 = 180 degree
  • 6:53 - 6:56
    ஆக இது மிகை நிரப்புகோணம் ஆகும்
  • 6:56 - 7:05
    ∠DBA & ∠ABC( 130 + 50=180 ) என்பது மிகை நிரப்புகோணம் ஆகும்
  • 7:05 - 7:09
    ஏனெனில் இவற்றின் கூடுதல் 180 என்று வருகிறது..
  • 7:10 - 7:17
    மேலும் இவை ஒரே கோணமுனையை பகிர்ந்து கொள்கிறது.
  • 7:22 - 7:32
    ∠DBC என்பது நேர்கோணம் ஆகும்
  • 7:37 - 7:41
    நான் இதில் நிறைய வார்த்தைகளை அறிமுகம் செய்துள்ளேன்
  • 7:41 - 7:46
    மற்றும் ஒரு முறை மேற்கண்ட அனைத்தையும்
  • 7:46 - 7:51
    பார்த்து தெளிவுப்படுத்தி கொள்ளலாம்..
  • 7:51 - 7:56
    இரண்டு கோணங்களின் கூடுதல் 90 degree என்று வந்தால்
  • 7:56 - 7:58
    அது நிரப்பு கோணம் எனப்படும்..
  • 7:58 - 8:03
    மேலும் அந்த கோணம் செங்கோணம் ஆகும்..
  • 8:03 - 8:08
    இரண்டு கோடுகளும் செங்குத்தாக இருக்கும்
  • 8:10 - 8:13
    மேலும் இரண்டு கோணங்களின் கூடுதல் 180 degree
  • 8:13 - 8:17
    என்று வந்தால் அது மிகை நிரப்பு கோணம் எனப்படும்..
  • 8:17 - 8:20
    அவை நேர்கோணமாக இருக்கும்
  • 8:20 - 8:23
    இதை நினைவில் வைத்து கொள்ளவும்..
Title:
நிரப்புகோணங்கள் மற்றும் மிகை நிரப்புகோணங்கள்
Description:

Basics of complementary, supplementary, adjacent and straight angles. Also touching on what it means to be perpendicular

more » « less
Video Language:
English
Duration:
08:31

Tamil subtitles

Incomplete

Revisions