-
எதிர்மறை எண்களின் கூட்டல், கழித்தல்
-
விளக்ககாட்சிக்கு வரவேற்கின்றோம்.
-
தொடங்குவோம்.
-
முதலில் எதிர்மறை எண் என்றால் என்ன?
-
நல்லது, ஓர் எண் வரிசையை வரைகின்றேன்.
-
இது ஒரு கோட்டைப் போன்று இல்லை,
-
எனினும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்.
-
ஆகவே நாம் நேர்மறை எண்களைப் பயன்படுத்தியுள்ளோம், அது 0 எனில்
-
உங்களிடம் ஒன்று, 2, 3, 4
-
என சென்று கொண்டே இருக்கும்.
-
மேலும் நான் 2+2 என்ன என்று கேட்டால்
-
நீங்கள் 2 இல் தொடங்கி 2-ஐக் கூட்டுவீர்கள்
-
உங்களுக்கு 4 கிடைக்கும்.
-
இது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டாம் பட்சமாகும்
-
எனினும் நீங்கள் இதனை ஓர் எண் வரிசையில் வரைந்தால்,
-
2+2=4 என்பீர்கள்
-
மற்றும் நான் 2-1 என்ன என்றுகேட்டால்
-
அல்லது 3-2 என்னவென்று சொல்லுங்கள்
-
நீங்கள் 3 தொடங்கி 2-ஐக் கழித்து
-
1 இல் முடிப்பீர்கள்
-
அதாவது 2+2=4, மற்றும் 3-2=1 ஆகும்
-
மேலும் உங்களுக்கு இது ஒரு ஜோக் ஆகும்.
-
இப்போது, நான் 1-3 என்ன என்று கேட்டால்?
-
ஹும்.
-
நல்லது, அதேதான்.
-
நீங்கள் 1 இல் தொடங்கி, நாம் 1—எனச் செல்வோம்
-
இப்போது நாம் 0-ம் கீழ் செல்கின்றோம்
-
0-ம் கீழ் என்ன நடக்கும்?
-
நாம் எதிர்மறை எண்களில் பயணிப்போம்.
-
-1, -2, -3, என.
-
எனவே நாம் இங்கு 1 இல் தொடங்கினால், 1-3
-
நான் 1,2,3 எனச் சென்று, -2 இல் முடிப்பேன்
-
எனவே 1-3=-2
-
இது ஏற்கனவே உங்களின் தினசரி வாழ்வில்
-
செய்து கொண்டிருப்பதைப் போன்ற ஒன்றாகும்
-
நான் அந்தச் சிறுவனிடம்
-
இன்று குளிராக உள்ளது, அது ஒரு டிகிரி ஆகும்,
-
ஆனால் நாளை மூன்று டிகிரிகள் இன்னும் குளிராகும் என்று கூறினால்,
-
நீங்கள் ஒருவேளை உள்ளுணர்வில் அறிந்திருக்கலாம்,
-
நல்லது நாம்
-
எதிர்மறை இரண்டு டிகிரி வெப்பநிலைக்குச் செல்கின்றோம்.
-
இதுதான் ஒரு எதிர்மறை எண்ணின் அர்த்தமாகும்.
-
மேலும் நினைவில் கொள்க, ஒரு எதிர்மறை எண் பெரியது எனில்,
-
-50 போன்று, அது உண்மையில் -20 விடக் குளிரானது, சரியா?
-
ஆகவே -50 ஆனது இன்னும் -20 விட சிறியதாகும்
-
ஏனெனில் அது இன்னும் -20 இன் இடது புறத்தில் தொலைவில் உள்ளது
-
அதாவது உங்களுக்கு ஒரு உள்ளுணர்வில் கிடைக்கும் விஷயம்.
-
சில நேரம் நீங்கள் இது போன்று உணர வைக்கும்
-
50 ஆனது 20 விட பெரிய எண்
-
ஆனால் ஒரு -50 ஆனது ஒரு 50 –க்கு நேர் எதிரானது
-
எனவே சில கணக்குகளைப் பார்ப்போம்,
-
மற்றும் நான் தொடர்ந்து எண் வரிசையைப் பயன்படுத்தப் போகின்றேன்
-
ஏனெனில் அது உதவிகரமானது என்று நினைக்கின்றேன்
-
எனவே கணக்கு 5-12 –ஐ பார்ப்போம்
-
உங்களின் உள்மனதில் இதன் தீர்வு இருக்கும்
-
என்று நினைக்கின்றேன்.
-
எனினும் ஒரு கோட்டை வரைகிறேன், 5-12
-
நான் -10, -9, -8—எனத் தொடங்கி,
-
இடம் போதாது என்று நினைக்கிறேன்-- -7, -6, -5
-
நான் இந்த முன் வரைந்ததைக் கொண்டிருக்க வேண்டும் -- -4, -3, -2, -1
-
0,1,2,3,4, மற்றும் இங்கு 5 இடுகிறேன்.
-
நான் இந்த அம்புக்குறியை சிறிது தள்ளப் போகிறேன். சரி.
-
5-12
-
எனவே நாம் 5 இல் தொடங்கி— வேறு வண்ணத்தைப் பயன்படுத்தலாம்—
-
நாம் 5 இல் தொடங்கி, இடதுபுறம் 12 செல்கிறோம்
-
ஏனெனில் நாம் 12-ஐ கழிக்கின்றோம்
-
எனவே நாம் செல்ல வேண்டியது 1,2,3...
-
எதிர்மறை 7
-
அது சுவாரசியமானது.
-
ஏனெனில் இதில்,
-
அதாவது 12 - 5 = +7
-
எனவே, நீங்கள் இதை பற்றி ஏன் என்று கொஞ்சம் யோசிக்க விரும்புகின்றேன்.
-
ஏன் 12 மற்றும் 5 இன் வித்தியாசம் 7 என்று,
-
மற்றும் இதன் இடையேயான வித்தியாசம்
-
-- நல்லது, நான் நிச்சயமாக யூகித்தேன்.
-
இந்த சூழ்நிலையில், நாம் எப்போதும் கூறுவது
-
அதாவது 5 மற்றும் 12 இடையே வித்தியாசம் -7 ஆகும்,
-
ஆனால் எண்கள் மிக தொலைவில் உள்ளன,
-
எனினும் நாம் குறைந்த எண்ணில் இருந்து தொடங்குகின்றோம்.
-
அந்த கடைசி கூற்று உங்களை குழப்பிவிட்டது என்று நினைக்கின்றேன்,
-
எனினும் நம் முன்னோக்கி செல்வதைத் தொடர்வோம்.
-
நாம் கூறியது 5-12=-7 ஆகும்
-
மற்றொன்றைச் செய்வோம்.
-
-3+5 என்ன?
-
நன்று, அதே எண் வரிசையைப் பயன்படுத்துவோம்.
-
-3 இருந்து 5 கூட்டுவோம்
-
எனவே நாம் வலது 5 நோக்கிச் செல்வோம்
-
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து.
-
இது இரண்டு ஆகும்.
-
இரண்டிற்குச் சமம் ஆகும்.
-
எனவே -3 + 5 = 2
-
சுவாரசியமானது ஏனெனில் 5 - 3 கூட 2 ஆகும்
-
நல்லது, 5 - 3 ஆனது ஒரே விடையைத் தருகிறது,
-
அது வெறும் 5 கூட்டல் -3 என எழுதும் மற்றொரு முறை மட்டுமே
-
அல்லது -3 கூட்டல் 5
-
பொதுவாக, எதிர்மறை எங்களைச் தீர்க்க எளிதான வழி
-
வழக்கமான கூட்டல் மற்றும் கழித்தல் ஆகும்,
-
ஆனால் நாம் கழிக்கும் போது
-
நாம் பூஜ்ஜியத்திற்கு கீழே இடது புறம் செல்ல முடியும்
-
மற்றொன்றைச் செய்வோம்.
-
என்ன நடக்கும் நீங்கள்
-
அதாவது, 2 கழித்தல் -3 பெறும் போது?
-
நல்லது, எவ்வாறு இதை தீர்க்க வேண்டும் என நீங்கள் எண்ணினால்,
-
இது அர்த்தமானது என்று நினைக்கிறேன்.
-
எனினும் இது அந்த எதிர்மறை எண்ணை மாற்றும்,
-
எதிர் குறி உண்மையில் இரத்து செய்யப்படும்.
-
எனவே இது 2 கூட்டல் +3 ஆகும்
-
மற்றும் அது 5 ஆகும்
-
மற்றொரு வழியில் சொல்ல—மற்றொன்றைச் செய்வோம்--
-
-7 கழித்தல் -2 என்ன?
-
நல்லது இதுவும் -7 + 2 ஆகும்
-
மேலும் நினைவில் கொள்க, நாம் -7 இல் தொடங்க விருக்கின்றோம்
-
மற்றும் நாம் வலதுபுறம் 2 நோக்கி நகர்வோம்.
-
ஆகவே வலதுபுறம் 1 நகர்ந்தால் நாம் -6 செல்வோம்
-
மற்றும் 2 நகர்ந்தால் நமக்கு -5 கிடைக்கும்
-
கிடைத்துவிட்டது ஏனெனில் -7 + 2
-
அதாவது 2 - 7
-
அது இரண்டு டிகிரியாக இருந்து மேலும்
-
அது ஏழு டிகிரி குளிர்ந்தால், அது -5 ஆகும்
-
இதன் ஒரு தொகுப்பை தீர்ப்போம்.
-
நீங்கள் அதிகம் செய்யும் போது, அதிக பயிர்ச் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்
-
மற்றும் தொகுதி நன்றாக விளக்கியுள்ளது.
-
நான் தீர்ப்பதை விட மேலாக...
-
எனவே அதிகப்படியான கணக்குகளைத் தீர்க்கவும்.
-
எனவே நான் கூறியபடி -7 – 3
-
நன்று, நாம் -7 இடப்புறம் 3 ச்ள்ளப் போகின்றோம்
-
நாம் -7 விட 3 குறைவாகப் பெறப் போகின்றோம்
-
எனவே அது -10, சரியா?
-
கிடைத்துவிட்டது, ஏனெனில் நம்மிடம் 7 + 3 இருந்தால்
-
நாம் 0 இன் வலதுபுறம் 7 இல் இருப்போம்
-
மேலும் நாம் கூடுதலாக 0 இன் வலதுபுறம் 3 செல்வோம்
-
மற்றும் நமக்கு நேர்மறை 10 கிடைக்கும்
-
எனவே 0 இன் இடதுபுறத்தில் 7 இல் இருந்து 3 கூடுதலாக இடது புறம் செல்வோம்,
-
நமக்கு -10 கிடைக்கும்
-
கூடுதல் தொகுப்பைச் செய்வோம்.
-
நான் ஒருவேளை உங்களைக் குழப்பிக் கொண்டிருக்கலாம் என்று எனக்குத் தெரியும்,
-
ஆனால் பயிற்சி மட்டுமே நமக்கு உண்மையில் உதவும்.
-
எனவே 3 கழித்தல் -3 ஆனது
-
நல்லது, இந்த எதிர்மறை நீக்கப்படும்,
-
எனவே அது 6 ஆகும்
-
3-3 என்ன?
-
நன்று, 3-3, எளிதானது.
-
அது 0 ஆகும்
-
-3 கழித்தல் 3 என்ன?
-
நாம் இப்போது -3 விட 3 குறைவாகப் பெறப் போகின்றோம்
-
நல்லது அது -6
-
-3 கழித்தல் -3 என்ன
-
சுவாரசியமானது.
-
நல்லது, கழித்தல் நீக்கப்பட்டு -3 கூட்டல் 3 கிடைக்கும்
-
நாம் 0 இன் இடது புறம் 3 இல் தொடங்கினால், நாம் 3 வலது செல்ல வேண்டும்
-
நாம் மீண்டும் 0 இல் முடிப்போம்.
-
எனவே தீர்க்கப்பட்டது, சரியா?
-
மீண்டும் அதனைச் செய்கின்றேன்.
-
-3 கழித்தல் -3
-
எதனையும் அதிலிருந்து கழிக்கும் போது 0 கிடைக்கும், சரியா?
-
அதனால் தான் அது 0 ஆகும்
-
மேலும் எனவேதான் அது
-
அந்த இரண்டு எதிர்மறைகள் நீக்கப்பட்டன
-
மற்றும் இதே போன்றுதான் அதுவும்.
-
கூடுதல் தொகுப்பைச் செய்வோம்.
-
12 – 13 தீர்ப்போம்
-
இது எளிதானது
-
நல்லது, 12 - 12 = 0, எனவே 12 – 13 = -1
-
ஏனெனில் நாம் 0 இன் இடத்தில 1 செல்ல வேண்டும்
-
8 – 5 செய்க
-
இது ஒரு சாதாரண கணக்கு ஆகும், அதாவது 3
-
5 – 8 என்ன?
-
நல்லது, நாம் 0 –க்கு செல்வோம்
-
மற்றும் பின்னர் 0 இன் இடதில் கூடுதலாக 3, எனவே அது -3
-
நான் ஒரு எண் வரிசையை இங்கு வரைகின்றேன்.
-
இது 0 எனில், இது 5 ஆகும்
-
மேலும் இப்போது நாம் இடது புறம் 8 செல்ல வேண்டும்.
-
பின்னர் நாம் -3 இல் இருப்போம்
-
நீங்கள் இது அனைத்தையும் தீர்க்க வேண்டும்.
-
அது நல்ல பயிற்சியாக அமையும்.
-
இது உங்களுக்கு நல்ல அறிமுகமாக இருக்கும் என நினைக்கின்றேன்
-
மற்றும் நான் தொகுதிகளைச் செய்ய பரிந்துரைக்கின்றேன்,
-
ஏனெனில் தொகுதியானது
-
குறிப்பாக நீங்கள் குறிப்புகளைச் செய்வது
-
அது நல்ல படங்களைக் கொண்டுள்ளது
-
அது சிறப்பானது
-
நான் இந்த கரும்பலகையில் வரையும் எதனையும் விட.
-
எனவே, அவற்றை முயற்ச்சிக்கவும்
-
மற்றும் நான் மேலும் சில தொகுதிகளை பதிவு செய்ய முயற்சிக்கிறேன்
-
அது உங்களை மோசமாக ககுழப்பாது என்று நினைக்கின்றேன்.
-
நீங்கள் எதிர்மறை எண்களின் கூட்டல்
-
மற்றும் கழித்தல் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கவும்
-
மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!
-
சென்று வாருங்கள்.