Return to Video

Finding initial temperature from temperature changes

  • 0:01 - 0:04
    அமேண்ட ங்கற பொண்ணு அலாஸ்க மாநிலத்தில் உள்ள பேர்பேங்ஸ் ங்கற ஊருல வசிக்ராங்க .
  • 0:04 - 0:07
    அவங்களோட ஊருல 2 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட வெப்ப நிலை வேறுபாட்ட கீழ்க்கண்ட அட்டவணையில் குடுதுருகாங்க .
  • 0:07 - 0:10
    ......
  • 0:10 - 0:13
    முதல்ல மதியம் 3 மணில இருந்து 4 மணிக்குள்ள வெப்ப நிலையினை கணக்கிடும் பொது அது 2 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்து இருந்த்துச்சு .
  • 0:13 - 0:16
    ....
  • 0:16 - 0:18
    அதுக்கு அப்புறமா 4 மணில இருந்து 5 மணி வரைக்கும் பாக்கும்போது
  • 0:18 - 0:21
    5 டிகிரி சென்டிகிரேட் குறைந்து இருந்துச்சு
  • 0:21 - 0:24
    அமேண்டா மறுபடியும் 5 மணிக்கு என்ன வெப்பநிலைனு கணக்கீடு செஞ்சாங்க .
  • 0:24 - 0:27
    அப்போ வெப்பநிலை 9 டிகிரி சென்டிகிரேட் குறைந்துள்ளதுன்னு கண்டுபிடிச்சாங்க
  • 0:27 - 0:30
    இப்போ நமது கேள்வி என்னன்னா ,,,3 மணிக்கு பேர்பேங்ஸ்யின் வெப்பநிலை என்ன ????
  • 0:30 - 0:32
    அதாவது கொடுக்கப்பட்டுள்ள இரண்டு மணி நேர வேறுபாட்டில்
  • 0:32 - 0:34
    வேறுபாட்டிண் இறுதி மணித்துளியில் உள்ள வெப்பநிலையினை இங்க குடுதுருகாங்க
  • 0:34 - 0:35
    நம்ம கண்டுபிடிக்க வேண்டியது வேறுபாட்டின் தொடக்கத்தில் உள்ள வேப்பநிளையினை
  • 0:35 - 0:38
    என்ன ?????? கண்டுபிடிசுரலாமா
  • 0:38 - 0:40
    சரி வாங்க முயற்சி பண்ணுவோம்
  • 0:40 - 0:41
    இங்க வரைய ஆரம்பிக்கலாம்
  • 0:41 - 0:44
    நம்ம எல்லோருக்குமே தெரியும் வெப்பமானியின் வடிவும் செங்குத்து தான் .
  • 0:44 - 0:46
    வெப்பமானிய ஆங்கிலத்தில் தெர்மோமீட்டர் அப்டின்னு சொல்வாங்க
  • 0:46 - 0:48
    வெப்பமானிய இங்க வரயிறேன் பாருங்க
  • 0:48 - 0:52
    எதுக்காக வெப்பமானிய இங்க உபயோகிக்ரமுனு தெரியுதா .ஏன்னா வெப்பநிலைய கண்டுபிடிக்க உள்ள அறிவியல் உபகரணம் வெப்பமானி தான்
  • 0:52 - 0:54
    வரஞ்சாச்சு ...,, இங்க 5 மணிக்கு கழித்தல் 9டிகிரி சென்டிகிரேட்னு சொல்லிருக்காங்க
  • 0:54 - 0:56
    அத இங்க பாக்கலாம்
  • 0:56 - 0:59
    இது பூஜ்ஜியம்,இங்க கழித்தல் ஓன்று ,
  • 0:59 - 1:04
    இரண்டு ,மூன்று,நான்கு ,ஐந்து,ஆறு ,
  • 1:04 - 1:07
    ஏழு ,எட்டு ,ஒன்பது
  • 1:07 - 1:10
    அப்டினா இங்க கழித்தல் 9டிகிரி சென்டிகிரேட்
  • 1:10 - 1:14
    இது பூஜ்யம் டிகிரி சென்டிகிரேட்
  • 1:14 - 1:15
    ........
  • 1:15 - 1:20
    4 மணில இருந்து 5 மணி வரைக்கும்
    5 டிகிரி சென்டிகிரேட் குறைஞ்சு இருக்கு
  • 1:20 - 1:23
    .........
  • 1:23 - 1:25
    அதுக்கப்புரம் 9 டிகிரி சென்டிகிரேட் கெடைக்குது .
  • 1:25 - 1:29
    அப்ப 5 டிகிரி ய குறைச்சு குறிக்கலாம் வாங்க
  • 1:29 - 1:31
    குறை 9-ல இருந்து குறை 5-ய நோக்கி எண்ணலாம் வாங்க
  • 1:31 - 1:34
    1,2,3,4,5
  • 1:34 - 1:35
    அப்ப இந்த புள்ளியில இருந்து தா 5 குறையுது
  • 1:35 - 1:37
    .
  • 1:37 - 1:39
    .
  • 1:39 - 1:43
    1,2,3,4,5
  • 1:43 - 1:46
    இங்க இருந்து தா 5 டிகிரி குறையுது
  • 1:46 - 1:49
    குறை 5 டிகிரி செல்சியஸ்-னு எழுதிக்கலாம்
  • 1:49 - 1:54
    அப்ப மாலை 4 மணிக்கு குறை 9-துல இருந்து
  • 1:56 - 2:00
    5 டிகிரி குறைஞ்சு வெப்பநிலை குறை 4 டிகிரி செல்சியஸ்-சா இருக்கும்
  • 2:00 - 2:02
    குறை 4 டிகிரி செல்சியஸ்-னு எழுதிக்கலாம்
  • 2:02 - 2:05
    மாலை 4 மணிக்கு என்ன குறை வெப்பநிலை இருக்கும்
  • 2:05 - 2:10
    ஆமா இது தா மாலை 4 மணிக்கான வெப்பநிலை
  • 2:10 - 2:12
    நாம 3 மணிக்கான வெப்பநிலைய தா கண்டுப்பிடிக்கனும்
  • 2:12 - 2:14
    மாலை 3 மணில இருந்து 4 மணி வரைக்கும்
  • 2:14 - 2:17
    வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயருது
  • 2:17 - 2:22
    அப்ப இந்த ஒரு மணி நேரத்துக்கு 2 டிகிரி செல்சியஸ் உயருது, அப்படின்றத
  • 2:22 - 2:25
    குறை 4 டிகிரி செல்சியஸ் -ல இருந்து தா 2 டிகிரி உயருது
  • 2:25 - 2:28
    அப்ப இங்க இருந்து 2 டிகிரி செல்சியஸ் உயருது
  • 2:28 - 2:31
    அதாவது 3 மணில இருந்து
  • 2:31 - 2:33
    2 டிகிரி செல்சியஸ்-ச உயர்த்துனா குறை 4 கிடைக்குது
  • 2:33 - 2:35
    அப்ப 3 மணிக்கான வெப்பநிலை குறை 4-ல இருந்து 2 குறைவா இருக்கு
  • 2:35 - 2:38
    அப்ப இந்த புள்ளியில இருந்து இந்த புள்ளி வரைக்கும் தா 3 மணில இருந்து 4 மணி வரைக்கும் குறைக்குது
  • 2:38 - 2:40
    அப்ப 3 மணில இருந்து 2 டிகிரிய உயர்த்துனா
  • 2:40 - 2:44
    குறை 4 கிடைக்குது
  • 2:44 - 2:47
    அப்ப இந்த 2 டிகிரி செல்சியஸ் தா இங்க வரும்
  • 2:47 - 2:48
    .
  • 2:48 - 2:52
    அப்ப இந்த புள்ளி தா 3 மணி
  • 2:52 - 2:55
    3 மணி-னு எழுதிக்கலாம்
  • 2:55 - 2:56
    .
  • 2:56 - 2:59
    சரி, நாம இப்ப என்ன செஞ்சோம்-னா 5 மணிக்கு வெப்பநிலை குறை 9 டிகிரி செல்சியஸ்-சா இருக்கு
  • 2:59 - 3:01
    4 மணில இருந்து 5 மணி வரைக்கும் வெப்பநிலை குறை 5 டிகிரி செல்சியஸ் குறைஞ்சு
  • 3:01 - 3:03
    குறை 4 டிகிரி செல்சியஸ்-சா கிடைக்குது
  • 3:03 - 3:05
    .
  • 3:05 - 3:07
    .
  • 3:07 - 3:08
    அடுத்து 3 மணில இருந்து 4 மணி வரைக்கும்
  • 3:08 - 3:11
    வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயருது
  • 3:11 - 3:13
    அப்படினா குறை 4-ல இருந்து 2 டிகிரி கீழ் நோக்கி இருக்கு
  • 3:13 - 3:16
    .
  • 3:16 - 3:19
    அப்ப அந்த புள்ளி குறை 6 டிகிரி செல்சியஸ்
  • 3:19 - 3:23
    3 மணிக்கு பேர்பேங்ஸ்யின் வெப்பநிலை என்ன-னு தானே நாம கண்டுப்பிடிக்கனும்
  • 3:23 - 3:25
    குறை 6 டிகிரி செல்சியஸ்
  • 3:25 - 3:27
    இது சரியானு பார்க்ககலாமா
  • 3:27 - 3:30
    குறை 6 கூட்டல் 2,
  • 3:30 - 3:32
    குறை 4 கிடைக்கும்
  • 3:32 - 3:34
    குறை 4-ல இருந்து 5 கழிச்சா, குறை 9 கிடைக்கும்
  • 3:34 - 3:37
    நாம கண்டுப்பிடிச்ச விடை சரியானது தா
Title:
Finding initial temperature from temperature changes
Description:

more » « less
Video Language:
English
Duration:
03:38

Tamil subtitles

Incomplete

Revisions