Return to Video

Equivalent Fractions

  • 0:00 - 0:01
    சாராவிடம் $48 உள்ளது
  • 0:01 - 0:03
    சாராவிடம் $48 உள்ளது
  • 0:03 - 0:07
    அதில் 1/3 ஐ சேமிக்க விரும்புகிறாள்.
  • 0:07 - 0:10
    எவ்வளவு $ அவள் எடுத்து வைக்க வேண்டும் ?
  • 0:10 - 0:14
    நாம் இங்கு 48 இல் 1/3 என்ன என்று பார்ப்போம்
  • 0:14 - 0:16
    48 ஐ பகுதியாக வைத்து
  • 0:16 - 0:19
    1/3 இக்கு சமமான பின்னத்தை கண்டுபிடிப்போம்.
  • 0:19 - 0:22
    இந்த கணக்கில்
  • 0:22 - 0:26
    அவள் பணத்தின் 1/3 பகுதியை கண்டறிய வேண்டும்,
  • 0:26 - 0:31
    இது ஒரு சம பின்னம். இதில் 48 ஐ
  • 0:31 - 0:31
    பகுதியாக கொள்ள வேண்டும்.
  • 0:31 - 0:37
    எனவே இது ஒரு பின்னத்துக்கு சமம், அதன் மேல் எண் என்ன என்று கண்டறிய வேண்டும்
  • 0:37 - 0:39
    இங்கு 48 க்கு மேல் எண் சமமாக உள்ளது .
  • 0:39 - 0:44
    அந்த 48 மேல் எண்ணை எப்படி கண்டறியலாம் ?
  • 0:44 - 0:46
    நாம் இதை ஒரு நிமிடம் சிந்திக்கலாம்.
  • 0:46 - 0:50
    1/3 ஐ வரைந்தால், இப்படி இறுக்கும்.
  • 0:50 - 0:56
    இதை ஒரு பெட்டியாகவோ அல்லது வட்ட விளக்க படமாகவோ கருதலாம்
  • 0:56 - 1:01
    நான் இந்த வட்ட விளக்க படத்தை பிரிக்க போகிறேன்
  • 1:01 - 1:02
    மூன்று பகுதியாக
  • 1:02 - 1:05
    நான் இதை முன்று சம பங்காக பிரிக்கிறேன்
  • 1:05 - 1:09
    இதன் 1/3, இந்த முன்று பகுதியின் ஒரு பாகம்
  • 1:09 - 1:12
    இதுவே 1/3 ஐ குறிக்கும் .
  • 1:12 - 1:15
    இப்போது நாம் இதை 48 இன் மேல் ஒரு பின்னமாக குறிக்க வேண்டும் என்றால்
  • 1:15 - 1:16
    எப்படி செய்வது ?
  • 1:16 - 1:17
    செரி நாம் இதை சமமாக பிரிக்கலாம்
  • 1:17 - 1:19
    48 பாகங்களாக .
  • 1:19 - 1:22
    எப்படி இதை 48 பாகமாக எப்படி பிறப்பது ?
  • 1:22 - 1:29
    சரி , 3 x 16 = 48., எனவே இந்த ஓவரு பகுதியையும் 16 ஆக பிரிக்கலாம்
  • 1:29 - 1:31
    அது கடினமாக இருக்கும்
  • 1:31 - 1:32
    ஆனால் நாம் அதை கற்பனை செய்யலாம்
  • 1:32 - 1:38
    இப்போது இரண்டாக பிரிக்கலாம் , நான்காக பிரிக்கலாம்
  • 1:38 - 1:43
    இப்போது எட்டாக பிரிக்கலாம்
  • 1:43 - 1:44
    இந்த கோடுகளோடு முடிக்கிறோம் ,
  • 1:44 - 1:47
    ஆனால் நீங்கள் கற்பனை செய்யலாம் , இவை ஒவொன்றையும் நாம் பிரிக்கலாம்
  • 1:47 - 1:51
    நாம் இங்கு ஒவ்வொன்றையும் 16 ஆக பிரித்தால்
  • 1:51 - 1:54
    நமக்கு இங்கு 16 பகுதிகள் உள்ளன .
  • 1:54 - 1:58
    இங்கு 16 பாகங்கள் மற்றும் இங்கு 16 பாகங்கள் .
  • 1:58 - 2:00
    நான் இப்படியே செய்கிறேன் .
  • 2:00 - 2:01
    நான் இதை பச்சை நிறத்தில் செய்கிறேன் .
  • 2:01 - 2:06
    எனவே இவ்வாறு பிரித்துகொண்டே போனால் ,நமக்கு 48 கிடைக்கும் ,
  • 2:06 - 2:09
    ஏனென்றால் , இந்த மூன்றில் ஒரு பாகம் 16 துண்டுகளை கொண்டது ,
  • 2:09 - 2:12
    இரண்டாவது துண்டில் 16 ,மற்றும் இந்த மூன்றாவது
  • 2:12 - 2:14
    பாகத்திலும் 16 துண்டுகள் .
  • 2:14 - 2:16
    மொத்தம் 48 துண்டுகள் .
  • 2:16 - 2:19
    இப்போது 1/3, இது எதை குறிக்கிறது ?
  • 2:19 - 2:23
    ஆம் , இது 48ல் 16ஐ குறிக்கிறது .
  • 2:23 - 2:26
    இது இங்குள்ள 16 ஐ குறிக்கும்.
  • 2:26 - 2:31
    இது இங்குள்ள 16 ஐ குறிக்கும், எனவே 1 / 3 என்பது
  • 2:31 - 2:33
    அதற்க்கு சமமே.
  • 2:33 - 2:41
    எனவே 1/ 3 என்பது 16 / 48 இற்கு சமமே .
  • 2:41 - 2:43
    நாம் இங்கு செய்தது ஒரு வழி
  • 2:43 - 2:49
    அதாவது 48 இல் 1/3 கண்டறிந்தோம்
  • 2:49 - 2:54
    இதை கணக்கிட மற்றொரு வழியை காணலாம்
  • 2:54 - 2:59
    இந்த கீழ் எண்களை பாருங்கள் , 3 மற்றும் 48,
  • 2:59 - 3:02
    16 ஆல் பெருக்க வேண்டும் .
  • 3:02 - 3:05
    3 x 16 = 48
  • 3:05 - 3:08
    இந்த மூன்று பாகங்களில் இருந்து செய்கையை துவங்கினோம்
  • 3:08 - 3:09
    பிறகு 48 துண்டுகள் ஆக்கினோம் .
  • 3:09 - 3:11
    அதனால் 16 ஆல் பெருக்கினோம் .
  • 3:11 - 3:14
    இந்த ஒவ்வொரு பாகத்தையும் 16 துண்டுகளாக பிரித்தோம் .
  • 3:14 - 3:16
    இதைத்தான் நாம் செய்தோம் .
  • 3:16 - 3:20
    இப்போது கீழ் எண்ணை மட்டும் 16 ஆல் பெருக்கினால் போதாது
  • 3:20 - 3:25
    விகுதியையும் அதே எண்ணால் பெருக்க வேண்டும்.
  • 3:25 - 3:30
    இந்த ஒவ்வொரு பகுதியும் 16 துண்டுகளாக மாரயுள்ளன ,
  • 3:30 - 3:33
    அதாவது ஒரு பாகம் 16 துண்டுகளை குறிக்கும் .
  • 3:33 - 3:36
    எனவே இதை இப்படி சிந்திப்போம் , அதாவது 3 x 16
  • 3:36 - 3:42
    = 48,எனவே 1 x 16 மேல் எண் ஆகும் , எனவே அது 16 .
  • 3:42 - 3:45
    ஆக 1 / 3 = 16/48.
  • 3:45 - 3:47
    இதை மற்றொரு வழியிலும் நாம் செய்யலாம்.
  • 3:47 - 3:54
    நமக்கு 48ன் 1/3 ம் பாகம் தேவை.
  • 3:54 - 4:00
    இதுவே அவள் சேமிக்க நினைத்த தொகை . 1/3 x 48 =
  • 4:00 - 4:04
    1/3 x 48.
  • 4:04 - 4:08
    இதை பெருக்கும் பொது ...நான் இப்படி எழுதுகிறேன் .... 1/3 பெருக்கல்
  • 4:08 - 4:13
    48, இதை இப்படியும் எழுதலாம் 48/3 .
  • 4:13 - 4:17
    இது முழு 48 ஐ குறிக்கிறது ,
  • 4:17 - 4:18
    மற்றும் பெருக்கும்போது , நீங்கள்
  • 4:18 - 4:20
    மேல் எண்களை மட்டும் பெருக்கலாம் .
  • 4:20 - 4:25
    எனவே இது 48... பிறகு கீழ் எண்களையும்
  • 4:25 - 4:26
    பெருக்கலாம்
  • 4:26 - 4:30
    48/3, 1 x 48= 48.
  • 4:30 - 4:32
    இதை தெளிவாக பிறகு காண்போம்.
  • 4:32 - 4:33
    குழப்பி கொள்ள வேண்டாம்.
  • 4:33 - 4:38
    கீழே 3 x 1 = 3 , பிறகு 48 ஐ 3 ஆல் வகுத்தால் ,அதாவது
  • 4:38 - 4:41
    48 / 3 = 16 .
  • 4:41 - 4:48
    எனவே 1/ 3 x 48 = 16 ,16/48 = 1 / 3 .
  • 4:48 - 4:50
    இது உங்களுக்கு பொருள் பட்டிருக்கும் என்று நம்புகிறேன் .
Title:
Equivalent Fractions
Description:

more » « less
Video Language:
English
Duration:
04:50
Vetrivel Foundation edited Tamil subtitles for Equivalent Fractions
Vetrivel Foundation edited Tamil subtitles for Equivalent Fractions
Vimala Thanigai edited Tamil subtitles for Equivalent Fractions
Vimala Thanigai edited Tamil subtitles for Equivalent Fractions
Vimala Thanigai edited Tamil subtitles for Equivalent Fractions
Vimala Thanigai edited Tamil subtitles for Equivalent Fractions
Vimala Thanigai edited Tamil subtitles for Equivalent Fractions
Vimala Thanigai edited Tamil subtitles for Equivalent Fractions

Tamil subtitles

Revisions