YouTube

Got a YouTube account?

New: enable viewer-created translations and captions on your YouTube channel!

Tamil subtitles

← 9ஆல் வகுபடும் தன்மை ஏன்?

இலக்கங்களின் கூட்டுத்தொகையை 9ஆல் வகுப்பதன் மூலம் அதன் வகுபடும் தன்மையை எவ்வாறு நிரூபிக்கிறாய்.

Get Embed Code
18 Languages

Showing Revision 1 created 06/08/2015 by Om Prakaash Pandiyaraju.

  1. யாரோ ஒருவர் உன்னிடம் வந்து 2943 இந்த எண் 9 ஆல் வகுபடுமா?

  2. சீக்கிரம்!இது 'உயிரா,சாவா!'பிரச்சனை.சீக்கிரம் என்கிறார்.
  3. அதற்கு நீ இது 9ஆல் வகுபடுமா வகுபடாதா என்பதை என்னால் கணக்கிட்டு சொல்ல முடியும்.