Return to Video

எதிர்ம பின்னங்களை வகுத்தல் எடுத்துக்காட்டுகள்

  • 0:01 - 0:04
    சில பின்னங்களை வகுக்கும் எடுத்துக்காட்டை பார்க்கலாம்..
  • 0:04 - 0:09
    என்னிடம் -5/6 உள்ளது..
  • 0:09 - 0:16
    வகுத்தல் 3/4..
  • 0:16 - 0:20
    ஒரு எண்ணை வகுப்பதும்..
  • 0:20 - 0:23
    அதன் தலைகீழால் பெருக்குவதும் ஒன்று,
  • 0:23 - 0:33
    எனவே, இது -5/6 பெருக்கல்
  • 0:33 - 0:41
    3/4 -ன் தலைகீழ் அதாவது 4/3 -ன் ஒன்று... பகுதி மற்றும் தொகுதியை மாற்றுகிறோம்..
  • 0:41 - 0:47
    நாம் பின்னங்களை பெருக்கும் எடுத்துக்காட்டை பல முறை பார்த்துவிட்டோம்.
  • 0:47 - 1:04
    ஆக, நாம் -5 பெருக்கல் 4 செய்கிறோம்.. பகுதியில் 6 பெருக்கல் 3
  • 1:04 - 1:10
    தொகுதியில் இங்கு எதிர்மம் உள்ளது... 5 பெருக்கல் 4 என்பது 20..
  • 1:10 - 1:14
    நாம் எதிர்மத்தையும் நேர்மத்தையும் பெருக்குகிறோம்..
  • 1:14 - 1:21
    ஆக, -5 பெருக்கல் 4 என்பது -20..
  • 1:21 - 1:27
    இதில் உள்ள தொகுதி -20... பகுதி 18
  • 1:27 - 1:30
    -20 கீழ் 18... இதை எளிதாக்க முடியும்..
  • 1:30 - 1:38
    பகுதி மற்றும் தொகுதி இரண்டும்.. 2 ஆல் வகுபடும்..
  • 1:38 - 1:43
    இதனை இரண்டால் வகுத்தால்..
  • 1:43 - 1:46
    நான் ஏன் 2-ஐ எடுத்தேன் என்றால், இது தான் இரண்டையும் வகுக்கும் பெரிய எண்..
  • 1:46 - 1:53
    20 மற்றும் 18 -ன் GCD... 2 ஆல் வகுத்தால்.. 10/9
  • 1:53 - 2:02
    5/6 வகுத்தல் 3/4 என்பது.. இது -10
  • 2:02 - 2:07
    எதிர்மம் வகுத்தல் நேர்மம் என்பது
  • 2:07 - 2:10
    எப்பொழுதும் எதிர்மம் தான்..
  • 2:10 - 2:24
    மேலும் சில எடுத்துக்காட்டுகள்... -4 வகுத்தல் -1/2..
  • 2:24 - 2:30
    வகுப்பதும்.. தலைகீழால் பெருக்குவதும் ஒன்று தான்..
  • 2:30 - 2:37
    ஆக, -4 என்பதை
  • 2:37 - 2:41
    பின்னமாக மாற்றி எழுதலாம்..
  • 2:41 - 2:45
    -4 என்பது -4/1 ஆகும்..
  • 2:45 - 2:52
    இதை -1/2 -ன் தலைகீழால் பெருக்க வேண்டும்..
  • 2:52 - 2:57
    -1/2 -ன் தலைகீழால் -2/1..
  • 2:57 - 3:05
    2/-1 அல்லது -2/1 .. இரண்டுமே ஒன்று தான்..
  • 3:05 - 3:08
    இப்பொழுது பெருக்கலாம்..
  • 3:08 - 3:13
    -4 என்பதை -4/1 எனலாம்.. -4/1 என்பது -4..
  • 3:13 - 3:19
    இங்கு -1/2 உள்ளது.. இதன் தலைகீழால் பெருக்கலாம்..
  • 3:19 - 3:29
    நான் பகுதி மற்றும் தொகுதியை மாற்றலாம்..
  • 3:29 - 3:35
    இதனை பெருக்கலாம்..
  • 3:35 - 3:42
    -4 பெருக்கல் -2 என்பது தொகுதி.
  • 3:42 - 4:00
    பகுதியில்.. 1 பெருக்கல் 1.. எதிர்மம் பெருக்கல் எதிர்மம் என்பது நேர்மம்..
  • 4:00 - 4:10
    4 பெருக்கல் 2 என்பது 8... ஆக, இது 8/1 அதாவது 8 ஆகும்..
Title:
எதிர்ம பின்னங்களை வகுத்தல் எடுத்துக்காட்டுகள்
Description:

எதிர்ம பின்னங்களை வகுத்தல் எடுத்துக்காட்டுகள்

more » « less
Video Language:
English
Duration:
04:11

Tamil subtitles

Revisions Compare revisions