Return to Video

அறிவார்ந்த வடிவமைப்பும் பரிணாம வளர்ச்சியும்

  • 0:00 - 0:01
  • 0:01 - 0:04
    சமீப காலமாக அல்லது சில வருடங்களாக அறிவார்ந்த விதமான
  • 0:04 - 0:06
    வடிவமைப்பு,பரிணாம வளர்ச்சி இரண்டையும் ஒப்புமைபடுத்தும்
  • 0:06 - 0:11
    பேச்சுகள் அதிகம் பேசப்படுகின்றன.
  • 0:11 - 0:15
    ஆனால் இந்தக் காணொளியில் இதைப் பற்றி நான் விவாதிக்கப் போவதில்லை.
  • 0:15 - 0:18
    ஆனால்,பல வட்டாரங்களில் இது பற்றிய விவாதம் நடந்தது.
  • 0:18 - 0:22
    ஆனால் என்னுடைய பெருமுயற்சி என்னவென்றால்
  • 0:22 - 0:26
    அக்கருத்துக்களை சரிசெய்வதாகும்.
  • 0:26 - 0:28
    இந்த அறிவார்ந்த வடிவமைப்பின் பின் உள்ள கருத்து என்னவென்றால்
  • 0:28 - 0:31
    நாம் இவ்வுலகில் காணும் சில விசயங்கள் மிகவும் வியத்தகு
  • 0:31 - 0:36
    முறையில் உள்ளதைப் பார்க்கிறோம். சீரற்ற செயல்முறைகளின்
  • 0:36 - 0:39
    விளைபாடுகளாக இருக்க முடியுமா என நம்புவதற்குக் கடினமாக உள்ளது.
  • 0:39 - 0:42
    அச்சத்தையும் மதிப்பையும் தரக்கூடிய மனிதனின் கண்ணை இங்கு
  • 0:42 - 0:46
    உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.
  • 0:46 - 0:47
    அதை உறுப்பு அல்லது எந்திரம் எப்படி வேண்டுமானாலும்
  • 0:47 - 0:49
    நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
  • 0:49 - 0:50
    ஆச்சர்யமாக வேலை செய்கிறது.
  • 0:50 - 0:52
    பல நீளங்களில் உள்ளதைப் பார்க்கிறது.
  • 0:52 - 0:56
    சரியான தூரத்தில் வெளிச்சத்தைக் குவிக்கிறது.
  • 0:56 - 0:59
    உங்களுக்கு விழித்திரை நரம்புகள் உள்ளன.இரண்டு கண்கள் உள்ளன.
  • 0:59 - 1:01
    ஆகவே,உங்களுக்கு முன்புறத் தோற்றம் கிடைக்கிறது.
  • 1:01 - 1:04
    வண்ணங்களைப் பார்க்கிறோம்.இருட்டையும் வெளிச்சத்தையும் அதற்கேற்றாற்போல்
  • 1:04 - 1:06
    சரியாக்கிக் கொள்கிறோம்.ஆகவே,மனிதனுடைய கண் ஒரு வியத்தகு வண்ணம் உள்ளது.
  • 1:06 - 1:09
    இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது இவையெல்லாம் எப்படி சீரற்ற
  • 1:09 - 1:10
    செயல்முறையில் நடந்திருக்கும்? என்ற வாதம் வருகிறது.
  • 1:10 - 1:14
    இங்கு இலக்கு கண்ணின் பரிணாம வளர்ச்சிபற்றியது இல்லை.
  • 1:14 - 1:17
    இங்கு ஒரு சிறு குறிப்பு தருகிறேன்,பரிணாம வளர்ச்சி என்பது
  • 1:17 - 1:19
    இயற்கைத் தேர்வுடன் வருவது.பரிணாம வளர்ச்சி என்ற
  • 1:19 - 1:21
    வார்த்தையே எனக்குப் பிடிக்கும்.
  • 1:21 - 1:23
    ஏனெனில் இது மிகவும் சுறுசுறுப்பான செயல்முறை கிடையாது.
  • 1:23 - 1:27
    இவை பலப்பல வருடங்களில் பன்னெடுங் காலமாக வருபவை,
  • 1:27 - 1:31
    இதற்கான ஆதாரங்கள் பலவிதமான கண் வகைகளைப்
  • 1:31 - 1:32
    பார்க்கும்பொழுது தெரியும்.
  • 1:32 - 1:37
    உண்மையில் இதற்கான ஆதாரங்கள் மனிதனின் கண்கள் அனைவருக்கும்
  • 1:37 - 1:43
    ஒரே மாதிரி இல்லை,மாறுபாடுகள் உள்ளன.
  • 1:43 - 1:45
    நான் இங்கு மாறுபாடு என்று கூறும்பொழுது சிலருக்கு
  • 1:45 - 1:46
    கிட்டப்பார்வை உள்ளது,சிலருக்கு தூரப்பார்வை உள்ளது.
  • 1:46 - 1:49
    நமக்கு உருப்பிறழ்ச்சி உள்ளது.காலமாக ஆக அது அழிந்துவிடும்.
  • 1:49 - 1:52
    மனிதர்களுக்கு கண்புரை வருகிறது,
  • 1:52 - 1:53
    அப்பொழுது கண் சம்பந்தமான அமைப்பு அப்படியே மாறுகிறது.
  • 1:53 - 1:56
    இந்தக் கருத்தை நான் விவாதித்தலுக்காக இங்கு பயன்படுத்தவில்லை.
  • 1:56 - 2:01
    மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதற்காகக் கூறுகிறேன்.
  • 2:01 - 2:04
    உயிரியலில் இந்த மாற்றம் என்பது மிக ஒரு அற்புதமான பாகம்.
  • 2:04 - 2:07
    மனித உலகை விட்டு வெளிச் சென்றாலும்
  • 2:07 - 2:09
    அங்கு கண்களுக்கு ஒரு பெரிய வண்ணப்பட்டியலே உள்ளது.
  • 2:09 - 2:14
    கடலுக்கடியில் மீன்கள் உள்ளன.அவைகளுக்கு கண்கள் உள்ளன.
  • 2:14 - 2:16
    அவைகள் ஒளி உணரிகள்.மேலும் சில பூச்சியினங்களுக்கும் இம்மாதிரி
  • 2:16 - 2:19
    கண்கள் உண்டு. அவைகளுக்கு அவை
  • 2:19 - 2:21
    பார்க்க உதவுமா அல்லது அதைச் சுற்றி கொஞ்சம் சூடு இருக்கும் வேறு எதுவும்
  • 2:21 - 2:22
    இருக்காது என்பதாகக் கூட இருக்கலாம்.
  • 2:22 - 2:24
    வண்ணப்பட்டியில் மறுபக்கத்தைப் பார்க்கும்பொழுது
  • 2:24 - 2:27
    சில பறவைகளுக்கும் சில இரவு உயிரினங்களுக்கும் மனிதர்களை விட
  • 2:27 - 2:30
    பார்வை நன்றாக இரவு நேரங்களில் பார்க்கும்படி உள்ளது
  • 2:30 - 2:34
    நமக்குத் தெரியும் பூனைகளுக்கு அவைகளின் கண்களில் பிரதிபலிப்புப்
  • 2:34 - 2:37
    பொருள் உள்ளது,அதனால்தான் அவைகளால் இரவில் பார்க்க முடிகிறது.
  • 2:37 - 2:40
    அந்தச் சக்தி நம்மிடம் இல்லாததால் அவை நம்மைவிட இந்த விசயத்தில்
  • 2:40 - 2:42
    உயர்வாக உள்ளன.பகல்பொழுதுகளிலும்
  • 2:42 - 2:43
    மனிதர்களைப் போன்று அவைகளுக்கு பார்வை உள்ளது.
  • 2:43 - 2:47
    சில பறவைகள் மனிதர்களைவிட வெகுதூரத்தில் உள்ளவற்றைத்
  • 2:47 - 2:50
    தெளிவாகப் பார்க்கும் திறன் கொண்டவை.
  • 2:50 - 2:51
    ஆகவே,சரியான கண் இதுதான் என்று எதையும் கூறமுடியாது.
  • 2:51 - 2:54
    நான் கொஞ்சம் இறையியல் ரீதியில் வாதம் செய்கிறேன்.
  • 2:54 - 2:56
    நான் இறையியல் வாதங்களைத் தவிர்ப்பவன் என்று என்னுடைய
  • 2:56 - 2:58
    காணொளியைக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும்
  • 2:58 - 3:02
    இருப்பினும் நான் ஒரு தத்துவப்பட்டியலே வைத்துள்ளேன் செய்வதற்கு
  • 3:02 - 3:06
    ஆனால் நான் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது
  • 3:06 - 3:07
    என்பதில் கவனமாக இருக்கிறேன். உண்மையில்
  • 3:07 - 3:10
    மற்றவர்களைப் புண்படுத்துவது என்பது என் எண்ணம் இல்லை.
  • 3:10 - 3:13
    ஆனால்,என் முழு கருத்தும் என்னவென்றால்
  • 3:13 - 3:16
    நீங்கள் ஏதாவதொரு கடவுளை நம்பினால் அது பற்றி இந்தக்
  • 3:16 - 3:23
    காணொளியில் எதுவும் நான் வாதம் செய்யப்போவதில்லை
  • 3:23 - 3:27
    தரக்குறைவாகவும் அனைத்து சக்தியுமாக இருப்பதைப் பற்றிக்
  • 3:27 - 3:31
    கூறப்போவதில்லை. மனிதக் கண்கள் மனிதனுக்கு மிக
  • 3:31 - 3:32
    முக்கியமான ஒன்றாக உள்ளது.
  • 3:32 - 3:37
    நான் எப்பொழுதும் நினைப்பது,மதம் மற்றும்
  • 3:37 - 3:39
    அறிவியல் அல்லது அனைத்தும்.
  • 3:39 - 3:41
    வாழ்க்கையில் நாம் பணிவுடன் இருக்க வேண்டும்.
  • 3:41 - 3:45
    நமக்கு இந்தப் புரிதல் வேண்டும்.
  • 3:45 - 3:51
    நமக்கு முழுநிறைவு இல்லை என்பது இங்கு எதைக் குறிக்கிறது என்றால் , நமக்கு இதுதான் சிறந்தது.
  • 3:51 - 3:54
    அனைத்துக்கும் சக்திவாய்ந்ததின் ஆக்கம் பற்றி
  • 3:54 - 3:57
    யோசிக்கும்பொழுது உண்மையில் நம் தரம் குறைவானதாகிவிடும்..
  • 3:57 - 3:59
    இங்கு வேறொரு உதாரணம் கொடுக்கிறேன்.
  • 3:59 - 4:02
    உங்களுக்கு வேறொரு உதாரணம் கொடுக்க என்னுடைய
  • 4:02 - 4:02
    பொறியியலுக்கான தொப்பியை அணிந்து கொள்கிறேன்.
  • 4:02 - 4:04
    மீண்டும் நான் இதில் தெளிவாக இருக்க விரும்புகிறேன்.
  • 4:04 - 4:08
    இந்தக் காணொளியில் என்னுடைய நோக்கம் இதுவல்ல.என்னவென்றால்
  • 4:08 - 4:11
    பரிணாமம் , சீரற்ற செயல்முறை ,
  • 4:11 - 4:13
    கடவுள் இல்லை,இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறுவதல்ல.
  • 4:13 - 4:14
    இல்லை,இது என்னுடைய கருத்தும் இல்லை.
  • 4:14 - 4:18
    இதற்கு எதிர்மாறான வாதம் செய்யப்போகிறேன்.
  • 4:18 - 4:23
    கடவுள் நம்பிக்கை என்பது இவ்வாறு கடவுளை நினைப்பது இல்லை.
  • 4:23 - 4:27
    அனைத்து சக்தியும் வாய்ந்த கடவுள் ஒவ்வொன்றையும்
  • 4:27 - 4:32
    ஒவ்வொரு விதமாக வடிவமைத்துள்ளார் என்பதல்ல.
  • 4:32 - 4:34
    உலகில் நாம் நினைக்கும் முழுநிறைவற்றதாக
  • 4:34 - 4:37
    இருப்பவற்றையும் அவர்தான் அமைத்துள்ளார் என்பதல்ல.
  • 4:37 - 4:38
    ஏனென்றால் அந்த வேறுபாடுகள் எல்லாம் அததற்காக தேர்வு செய்யப்பட்டவை.
  • 4:38 - 4:40
    நாம் கண்களை மட்டும் வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது.
  • 4:40 - 4:42
    நம் கவனத்தை வைரஸ்,புற்றுநோய் இவற்றின் மீதும் செலுத்த வேண்டும்.
  • 4:42 - 4:46
    ஏனெனில் டி என் ஏ வின் ஒவ்வொரு பதிப்பும் வரிசையும்
  • 4:46 - 4:51
    அவரால்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
  • 4:51 - 4:55
    ஏனெனில்,ஒருவர் கண்ணின் வடிவமைப்பைப் பற்றிப் பேசும்போது,
  • 4:55 - 4:59
    கண் என்பது டி என் ஏ வின் ஒரு இடைப்பொருள்.
  • 4:59 - 5:05
    டி என் ஏ என்பது அடிப்படை சோடிகள் என நமக்குத் தெரியும்.
  • 5:05 - 5:07
    ATG, C, A, போன்ற பல நூறுகோடிக் கணக்கானவற்றைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
  • 5:07 - 5:10
    பொதுவாக வடிவமைப்பு என்று நாம் கூறும்பொழுது வரிசையின்
  • 5:10 - 5:13
    வடிவமைப்பைப் பற்றித்தான் பேசுகிறோம்.
  • 5:13 - 5:14
    வரிசை என்று கூறும்பொழுது நமக்கு
  • 5:14 - 5:15
    அதைப்பற்றி நிறையத் தெரியும்.
  • 5:15 - 5:18
    ஆரம்பகாலத்தில் வைரஸ்களில்
  • 5:18 - 5:19
    இருந்துதான் நிறைய ஆரம்பித்தன.
  • 5:19 - 5:23
    நான் இங்கு செய்யப்போகிற விவாதம் என்னவென்றால்
  • 5:23 - 5:30
    என் மனத்திற்காகவாவது அனைத்து சக்தி வாய்ந்த அந்தக் கடவுளை கவுரவப்படுத்துவது,
  • 5:30 - 5:44
    அமைப்பு என்று கூறும்பொழுது நேர்த்தியான அடிப்படை
  • 5:44 - 5:50
    யோசனைகளான இயற்கைத் தேர்வு,மற்றும் நம் DNA வில் உண்டாகும் வேறுபாடுகள்
  • 5:50 - 5:53
    அவற்றை சடுதி மாற்றங்கள் என்கிறோம்.
  • 5:53 - 5:58
    இயற்பியல்,மற்றும் வேதியியலில் இந்த விதிகள் வரும்.எளிமையான அந்த நேர்த்தியான
  • 5:58 - 6:03
    அடிப்படைக் கருத்துக்களில் இருந்துதான் சிக்கலானவைகள் உருவாகின்றன.
  • 6:03 - 6:06
    இந்தக் கருத்தில் இருந்துதான் பரிணாம
  • 6:06 - 6:11
    வளர்ச்சி பேசப்படுகிறது
  • 6:11 - 6:15
    இந்தப் பிரபஞ்சத்துள் இந்தப் பரந்த உலகம் அதைச் சுற்றியுள்ள சூழல்
  • 6:15 - 6:19
    அந்த அடிப்படையான ,எளிமையான,அழகான அந்தக்
  • 6:19 - 6:21
    கருத்துக்களில் இருந்துதான் உண்மையில் இந்தச் சிக்கலான வடிவமைப்பு வருகிறது.
  • 6:21 - 6:23
    உண்மையில் பிரமிப்பையும் எழுச்சியும் உண்டாக்கக் கூடியதாக உள்ளது.
  • 6:23 - 6:26
    பரிணாமவளர்ச்சி என்று கூறும்பொழுது என் மனதில் தோன்றுபவை இவை.
  • 6:26 - 6:30
    என்னுடைய மனதில், நான் பொறியாளாராக இருந்தாலும்
  • 6:30 - 6:32
    இது உயர்ந்த வடிவமைப்பாக உள்ளது.
  • 6:32 - 6:34
    இது பரந்த வடிவமைப்பைப் பற்றிக் கூறுகிறது.
  • 6:34 - 6:38
  • 6:38 - 6:43
    ஆகையால் ,இந்தக் காணொளி முழுவதும்,வாதம் அனைத்தும்
  • 6:43 - 6:46
    ஒருவேளை கடவுளை நம்புவராக இருந்தால் ,
  • 6:46 - 6:52
    அதற்காக நான் இங்கு வாதம் புரியப்போவதில்லை.
  • 6:52 - 6:58
    கடவுள் என்று கூறும்பொழுது அதில் அழகு,நேர்த்தி,அனைத்து சக்திகளும் அடங்கியுள்ளன.
  • 6:58 - 7:02
    இயற்பியல் விதிகள்,வேதியியல் சட்டங்கள்,இயற்கைத் தேர்வுகள் பற்றி
  • 7:02 - 7:04
    இவைகள் நான் கடந்த காணொளியில் இயற்கைத் தேர்வுகள் பற்றி
  • 7:04 - 7:06
    விளக்கும்பொழுது கூறியுள்ளேன்.
  • 7:06 - 7:09
    அது பகுத்தறிவு சம்பந்தப்பட்டது என உங்களுக்குப் புரிந்திருக்கும்.
  • 7:09 - 7:14
    இது மிகவும் பரந்த வடிவமைப்பு.
  • 7:14 - 7:19
    இது வடிவமைப்பாளரின் கலை
  • 7:19 - 7:20
    இதில் பலவற்றையும் ஒன்றாக்க முடியாது.
  • 7:20 - 7:22
    பரந்த,அளப்பிடற்கரிய இந்த கலைபற்றியது
  • 7:22 - 7:25
    என்னவென்றால் அதன் தகவமைப்பு.
  • 7:25 - 7:29
    சூழ்நிலை தகைவு ஏதேனும் ஏற்பட்டால் மற்ற வேறுபாடுகள் அவ்வப்பொழுது
  • 7:29 - 7:32
    அழியாமல் தப்பித்துக் கொள்கின்றன.
  • 7:32 - 7:36
    ஆகவே,அந்தப் பூரணத்துவம் அப்படியே இருந்துவிடுகிறது.
  • 7:36 - 7:40
    ஆனால்,எந்தவொரு வடிவமைப்பும் இந்த அளவுவரை
  • 7:40 - 7:42
    அதிகம் செல்லும் என்றில்லை.
  • 7:42 - 7:44
    சிறந்ததாகும் என்று நான் கூற விரும்பவில்லை.
  • 7:44 - 7:48
    சூழ்நிலைக்கு ஏற்ப அந்த மாற்றங்கள் மிகவும் பொருந்தி வருகிறது.
  • 7:48 - 7:51
    என்னைப் பொருத்தவரை அவை மிகவும் நல்ல வடிவமைப்பு.
  • 7:51 - 7:53
    அதைப்பற்றியவரை நான் மிகவும்
  • 7:53 - 7:54
    தெளிவாக இருக்க விரும்புகிறேன்.
  • 7:54 - 7:57
    இந்த வடிவமைப்பில் இருந்து நம் தரத்தை உயர்த்தக்கூடிய
  • 7:57 - 7:59
    ஒரு கருத்தை எதிர்பார்க்கிறோம்.
  • 7:59 - 8:02
    விஞ்ஞான மற்றும் கணித உலகில்
  • 8:02 - 8:05
    இதற்கான கருத்துகள் இருக்கலாம்.
  • 8:05 - 8:09
    இதற்குச் சிறந்த உதாரணம் பகுவியல்.
  • 8:09 - 8:12
    நீங்கள் மாண்டல்ப்ராட் தொகுதி பற்றி அறிந்திருப்பீர்கள்.
  • 8:12 - 8:15
    மிகவும் பிரபலமான பகுவியல் தொகுதி ஆகும்.
  • 8:15 - 8:16
    மிகமிகச் சிக்கலானவை.
  • 8:16 - 8:21
    உண்மையில் நாம் அந்த மாண்டல்ப்ராட் தொகுதியை எந்தப் புள்ளியிலும்
  • 8:21 - 8:23
    பெரிதுபடுத்திக் கொள்ளலாம்.அதைப் பெரிது செய்யும்பொழுது மேலும் சிக்கலாகத் தோன்றும்.அதை
  • 8:23 - 8:27
    ஆராய்வதற்கு நிறையவே உள்ளது.ஆராய்ந்துகொண்டே இருக்கலாம்.
  • 8:27 - 8:31
    இதல் உள்ள அழகு என்னவென்றால்
  • 8:31 - 8:34
    இவை அவ்வளவும் ஒரே சமன்பாட்டால் கூறப்பட்டிருக்கும்.
  • 8:34 - 8:40
    மிகவும் ஆச்சர்யப்படும் வகையில் எளிதான சமன்பாடு.
  • 8:40 - 8:45
    அடுத்த z எதற்குச் சமம் என்றால் z ஸ்கொயர் கூட்டல் 1 ஆகிறது.
  • 8:45 - 8:47
    சால்,இதுவரை அறிவார்ந்த வடிவமைப்பு பற்றியும் பரிணாம
  • 8:47 - 8:50
    வளர்ச்சிபற்றியும் கூறிக்கொண்டிருந்தீர்கள்.
  • 8:50 - 8:52
    ஏன் திடீரென்று பின்னத்தொகுதியில் நுழைந்தீர்கள்? என நீங்கள் கேட்கலாம்.
  • 8:52 - 8:57
    என்னுடைய கருத்து என்னவென்றால்
  • 8:57 - 9:01
    இருவடிவமைப்பாளர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,
  • 9:01 - 9:04
    ஒன்றை எடுத்து அதே போல் வடிவமைக்கிறார்.
  • 9:04 - 9:06
    ஒன்றை பழுப்பிலும் ஒன்றை ஊதாவிலும்
  • 9:06 - 9:08
    வேறொன்றை மற்ற வடிவங்களுக்கேற்றாற் போல்
  • 9:08 - 9:10
    வட்டமாகவும் வடிவமைக்கிறார்.நீங்கள் அவரை ஒரு வியத்தகு ஓவியராக எண்ணுகிறீர்கள்.
  • 9:10 - 9:16
    உதாரணத்திற்கு நீங்கள் 300 வருடங்கள் முன்னால் செல்கிறீர்கள்
  • 9:16 - 9:18
    .அப்படிச் சென்று அவர்களிடம் இதையெல்லாம் காட்டுகிறீர்கள்.
  • 9:18 - 9:21
    அப்பொழுது அவர்கள் கூறுவார்கள்இதை எவராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு
  • 9:21 - 9:24
    அருமையான வடிவமைப்பு என்று கூறுவார்கள்.ஏனெனில் அது நிறையவே
  • 9:24 - 9:27
    சிக்கலானது.பார்க்கப்போனால் இதை ஒரு எளிய
  • 9:27 - 9:30
    சமன்பாட்டால் விளக்க முடியும்.
  • 9:30 - 9:32
    ஆர்வமுள்ளவர்கள் இதை செய்து பார்க்கலாம்.
  • 9:32 - 9:37
    சிக்கலான தளம்.அதை பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கிறார்கள்.
  • 9:37 - 9:40
    மன்னியுங்கள்,கூட்டல் 1,கூட்டல் c என்பதில்லை.
  • 9:40 - 9:41
    இதை நான் தெளிவாக்குகிறேன்.
  • 9:41 - 9:43
    சமன்பாட்டில் கூட்டல் c உள்ளது.
  • 9:43 - 9:46
    ஆகவே,அந்தச் சிக்கல் தளத்தில் ஒவ்வொரு புள்ளியிலும்
  • 9:46 - 9:51
    c க்கான மதிப்பைப் போடவேண்டும் பின் பூச்சியத்தில் இருந்து ஆரம்பித்து
  • 9:51 - 9:51
    செய்துகொண்டே போக வேண்டும்.
  • 9:51 - 9:54
    பூச்சியம் ஸ்கொயர் கூட்டல் எண்
  • 9:54 - 9:55
    அதாவது அந்தச் சிக்கல் எண் அதற்குச் சமம்.
  • 9:55 - 9:57
    மீண்டும் அந்த ஸ்கொயர்எண்ணுடன்
  • 9:57 - 9:59
    அந்தச் சிக்கல் எண்ணைக் கூட்ட வேண்டும்.
  • 9:59 - 10:01
    மீண்டும் மீண்டும் இதைச் செய்துகொண்டே போகவேண்டும்.
  • 10:01 - 10:05
    அதில் சில எண்கள் முடிவிலிக்குச் செல்லாது.
  • 10:05 - 10:07
    அவைகள் கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • 10:07 - 10:09
    இது மெண்டல் ப்ராட் தொகுதியில் ஒரு பகுதியாகும்.
  • 10:09 - 10:13
    இதில் முடிவிலி இல்லாத எண்கள் சமன்பாட்டில் உள்ளன.
  • 10:13 - 10:16
    அது முடிவிலிக்குச் செல்லும் வேகத்திற்கேற்றாற் போல் நீங்கள்
  • 10:16 - 10:21
    அதற்கு வண்ணம் கொடுக்கலாம்.முடிவில்லாத வண்ணம்,
  • 10:21 - 10:23
    இது நிறைய அழகான சிக்கலான அமைப்புகளைக் கொடுக்கும்.
  • 10:23 - 10:26
    நீங்கள் மிகவும் பரந்த வகையான அமைப்பு என்று கூறும்பொழுது
  • 10:26 - 10:30
    நீங்கள் இதைப்பற்றி எந்தப் பொறியாளரை வேண்டுமானாலும்
  • 10:30 - 10:31
    கேட்கலாம். ஏனெனில் இது மிகவும்
  • 10:31 - 10:35
    எளிதானது,நேர்த்தியானதும் கூட
  • 10:35 - 10:38
    ஆனால் இது முடிவில்லாத சிக்கலான ஒன்றை விளக்குகிறது.
  • 10:38 - 10:41
    பார்க்கப்போனால் ஒன்றைமட்டும் இல்லை
  • 10:41 - 10:42
    மெட்டா நிலையில் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.
  • 10:42 - 10:47
    உருவாக்கல் என்பதற்கு இதை ஒரு
  • 10:47 - 10:48
    உதாரணமாகக் கொள்ளலாம்.
  • 10:48 - 10:56
    எப்படியோ இது என்னுடைய காணொளி நிகழ்வாகிவிட்டது.
  • 10:56 - 11:00
    இதில் அறிவியலை விட்டு சற்றே விலகிப் போய்விட்டேன்
  • 11:00 - 11:01
    மனோதத்துவ அல்லது பிரமிப்பூட்டும் எழுச்சிநிலையில்
  • 11:01 - 11:04
    சற்றே கவனம் வைத்துவிட்டேன்.
  • 11:04 - 11:06
    இந்தச் சிறிய என் கருத்துக்கு நீங்கள் எப்படி ஒத்துப்போவீர்கள்
  • 11:06 - 11:08
    என்பதுதான் என்னுடைய முழு கருத்தும்.
  • 11:08 - 11:13
    பரிணாமம்,அந்த சீரற்ற முறை இங்கு கடவுள் இல்லாத உலகைப் பற்றிக்
  • 11:13 - 11:15
    கூறவில்லை.
  • 11:15 - 11:16
    மேலும் நான் ஒரு சார்பாகக் கூறப்போவதும் இல்லை.
  • 11:16 - 11:21
    என்னுடைய மனதில் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைத்தான்
  • 11:21 - 11:27
    பார்க்கமுடிகிறது.என்னுடைய உரிமையை இப்படி எடுத்துக் கொண்டதற்கு மன்னியுங்கள்
  • 11:27 - 11:30
    இங்கு எவருடைய உணர்வுகளையும் புண்படுத்த வேண்டும் என்பது
  • 11:30 - 11:32
    என்னுடைய எண்ணமில்லை என்பதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.
  • 11:32 - 11:33
    இங்கு என்னுடைய கருத்தை மட்டும்தான் கூறியுள்ளேன்.
  • 11:33 - 11:34
    அடுத்த காணொளியில் காண்போம்.
  • 11:34 - 11:35
    அடுத்த காணொளியில் காண்போம்.
  • Not Synced
Title:
அறிவார்ந்த வடிவமைப்பும் பரிணாம வளர்ச்சியும்
Video Language:
English
Duration:
11:35

Tamil subtitles

Incomplete

Revisions